Amizhthil Iniyathadi Papa - Tamil learning
Amizhthil Iniyathadi Papa - Tamil learning
  • 162
  • 8 117 418
குறள் 40| Kural 40| செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி | Kural vilakkam
குறள் 40| Kural 40| செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி | Kural vilakkam
มุมมอง: 1 568

วีดีโอ

குற்றியலுகரப் புணர்ச்சி | Kutriyalugara punarchi | புணர்ச்சி விதிகள் பாகம் 2
มุมมอง 5K4 หลายเดือนก่อน
உடம்படுமெய்ப் புணர்ச்சி: புணர்ச்சி விதி 1 : உயிர் முன் உயிர் புணர்தல் | உடம்படுமெய்ப் புணர்ச்சி / உயிரீற்றுப் புணர்ச்சி th-cam.com/video/WExslrIqGTM/w-d-xo.html குற்றியலுகரம் விளக்கம்: குற்றியலுகரம் | kutriyalugaram | சார்பெழுத்துகள் th-cam.com/video/rRwiqqElNdM/w-d-xo.html வேற்றுமைப் புணர்ச்சி: வேற்றுமையில் வலிமிகுமா? | வலிமிகுதல் பாகம் 6 th-cam.com/video/y3Twpj68ot8/w-d-xo.html
நிறுத்தற்குறிகள் | Punctuation marks in Tamil | Nirutharkurigal
มุมมอง 6K7 หลายเดือนก่อน
நிறுத்தற்குறிகள் | Punctuation marks in Tamil | Nirutharkurigal
குறள் 39 | Kural 39 | அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்புறத்த புகழு மில | Kural vilakkam
มุมมอง 2.4K9 หลายเดือนก่อน
குறள் 39 | Kural 39 | அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்புறத்த புகழு மில | Kural vilakkam
‘ற' உச்சரிப்பு | ‘ற்ற’ & ‘ன்ற’ உச்சரிப்பு
มุมมอง 17Kปีที่แล้ว
‘ற' உச்சரிப்பு | ‘ற்ற’ & ‘ன்ற’ உச்சரிப்பு
குறள் 38 | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் | Kural explanation
มุมมอง 2.7Kปีที่แล้ว
குறள் 38 | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் | Kural explanation
புணர்ச்சி விதி 1 : உயிர் முன் உயிர் புணர்தல் | உடம்படுமெய்ப் புணர்ச்சி / உயிரீற்றுப் புணர்ச்சி
มุมมอง 49Kปีที่แล้ว
புணர்ச்சி விதி 1 : உயிர் முன் உயிர் புணர்தல் | உடம்படுமெய்ப் புணர்ச்சி / உயிரீற்றுப் புணர்ச்சி
குறள் 37 | அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை | Kural 37
มุมมอง 3.7Kปีที่แล้ว
குறள் 37 | அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை | Kural 37
புணர்ச்சி இலக்கணம் - அடிப்படை
มุมมอง 13Kปีที่แล้ว
புணர்ச்சி இலக்கணம் - அடிப்படை
குறள் 36 | அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது | Kural vilakkam
มุมมอง 2.4Kปีที่แล้ว
குறள் 36 | அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது | Kural vilakkam
குறள் 35 | அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் | Thirukkural vilakkam - Kural 35
มุมมอง 8Kปีที่แล้ว
குறள் 35 | அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் | Thirukkural vilakkam - Kural 35
தமிழ் எண்கள் | Tamil numbers
มุมมอง 25Kปีที่แล้ว
தமிழ் எண்கள் | Tamil numbers
குறள் 34 | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் | Thirukkural vilakkam
มุมมอง 8Kปีที่แล้ว
குறள் 34 | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் | Thirukkural vilakkam
பூவின் பருவங்கள்/படிநிலைகள் | Stages of flower in Tamil language
มุมมอง 11Kปีที่แล้ว
பூவின் பருவங்கள்/படிநிலைகள் | Stages of flower in Tamil language
குறள் 33 | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே | அறன் வலியுறுத்தல்
มุมมอง 6K2 ปีที่แล้ว
குறள் 33 | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே | அறன் வலியுறுத்தல்
ஆகுபெயர் - விளக்கம் | Aagu peyar | தமிழ் இலக்கணம் - Tamil grammar
มุมมอง 46K2 ปีที่แล้ว
ஆகுபெயர் - விளக்கம் | Aagu peyar | தமிழ் இலக்கணம் - Tamil grammar
அப்பொழுது - அப்போது இரண்டுக்கும் என்ன வேறுபாடு? | போது - பொழுது இரண்டும் ஒன்றா?
มุมมอง 16K2 ปีที่แล้ว
அப்பொழுது - அப்போது இரண்டுக்கும் என்ன வேறுபாடு? | போது - பொழுது இரண்டும் ஒன்றா?
குறள் 32 | அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை | Thirukkural vilakkam - Kural 32 | அறன் வலியுறுத்தல்
มุมมอง 4.3K2 ปีที่แล้ว
குறள் 32 | அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை | Thirukkural vilakkam - Kural 32 | அறன் வலியுறுத்தல்
ல ள ழ சொற்கள் | மயங்கொலிச் சொற்கள் - சரியான உச்சரிப்புடன் | பிழைகளைத் தவிர்ப்போம்
มุมมอง 47K2 ปีที่แล้ว
ல ள ழ சொற்கள் | மயங்கொலிச் சொற்கள் - சரியான உச்சரிப்புடன் | பிழைகளைத் தவிர்ப்போம்
குறள் 31 | சிறப்புஈனும் செல்வமும் ஈனும் | Thirukkural vilakkam - kural 31 | அறன் வலியுறுத்தல்
มุมมอง 10K2 ปีที่แล้ว
குறள் 31 | சிறப்புஈனும் செல்வமும் ஈனும் | Thirukkural vilakkam - kural 31 | அறன் வலியுறுத்தல்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் - விளக்கம்
มุมมอง 89K2 ปีที่แล้ว
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் - விளக்கம்
சிவப்பு/சிகப்பு | திருநிறைசெல்வன்/திருநிறைச்செல்வன் எது சரி? | Sivappu/sigappu
มุมมอง 28K2 ปีที่แล้ว
சிவப்பு/சிகப்பு | திருநிறைசெல்வன்/திருநிறைச்செல்வன் எது சரி? | Sivappu/sigappu
குறள் 30 | அந்தணர் என்போர் அறவோர் | Thirukkural vilakkam | Kural 30
มุมมอง 36K2 ปีที่แล้ว
குறள் 30 | அந்தணர் என்போர் அறவோர் | Thirukkural vilakkam | Kural 30
நள்ளிரவு, நல்லிரவு எது சரி? | நண்பகல் பெயர்க்காரணம்
มุมมอง 11K2 ปีที่แล้ว
நள்ளிரவு, நல்லிரவு எது சரி? | நண்பகல் பெயர்க்காரணம்
குறள் 29 | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி | Kural 29 - Neethaar perumai
มุมมอง 5K2 ปีที่แล้ว
குறள் 29 | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி | Kural 29 - Neethaar perumai
வாய்க்கால் - கால்வாய் இரண்டும் ஒன்றா?
มุมมอง 82K2 ปีที่แล้ว
வாய்க்கால் - கால்வாய் இரண்டும் ஒன்றா?
குறள் 28 | நிறைமொழி மாந்தர் பெருமை | நீத்தார் பெருமை | Thirukkural vilakkam | kural 28
มุมมอง 8K2 ปีที่แล้ว
குறள் 28 | நிறைமொழி மாந்தர் பெருமை | நீத்தார் பெருமை | Thirukkural vilakkam | kural 28
தமிழைவிட ஆங்கிலம் கற்பது எளிதா? | எளிய விளக்கம்
มุมมอง 30K2 ปีที่แล้ว
தமிழைவிட ஆங்கிலம் கற்பது எளிதா? | எளிய விளக்கம்
வலிமிகுதலில் ஏற்படும் சில பிழைகள்| கைப்பேசி/கைபேசி,சின்னதிரை/சின்னத்திரை,எதிர்கட்சி/எதிர்க்கட்சி
มุมมอง 19K2 ปีที่แล้ว
வலிமிகுதலில் ஏற்படும் சில பிழைகள்| கைப்பேசி/கைபேசி,சின்னதிரை/சின்னத்திரை,எதிர்கட்சி/எதிர்க்கட்சி
குறள் 27 | சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் | Thirukkural vilakkam | Kural 27 | நீத்தார் பெருமை
มุมมอง 34K2 ปีที่แล้ว
குறள் 27 | சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் | Thirukkural vilakkam | Kural 27 | நீத்தார் பெருமை

ความคิดเห็น

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 16 ชั่วโมงที่ผ่านมา

    Very very good information.

  • @samwienska1703
    @samwienska1703 วันที่ผ่านมา

    **ந**, the Dental consonant, is pronounced by touching the base of the front upper teeth using the (top) tip of the tongue. It is called as **தந்நகரம்‌**. The Place of articulation of both **த** & **ந** are same. And they always come in pairs as in the words like ச**ந்த**ம், ப**ந்து**, etc. **ன**, the Alveolar consonant, is pronounced by touching the alveolar ridge (region just behind the upper front teeth) using the tip of the tongue. It is same as the **English N**. It is called as **றன்னகரம்**. The Place of articulation of both **ற** & **ன** are same. And they always come in pairs as in the words like ம**ன்ற**ம், க**ன்று**, etc. **ண**, the Retroflex, is pronounced by rolling the tongue backwards and touching the hard palate using the Bottom of the Tongue's Tip. It is called as **டண்ணகரம்**. The Place of articulation of both **ட** & **ண** are same. And they always come in pairs as in the words like ப**ண்ட**ம், செ**ண்டு**, etc. **Tongue's shape & Position using Hangul letter:** ந = 느 (Dental) : Must touch the upper front teeth. ன =ㄴ (Alveolar) : No touching of upper front teeth. ண = ㄷ (Retroflex): No touching of upper front teeth & the curled tongue touching the hard palate. Example: 1. நாராயணன் has all the three letters. 2. நந்தினி when pronounced will show the difference of both ந & ன very clearly. Grammatically speaking, In Hindi, both the ந & ன are represented by the single letter न whereas ண is represented by the letter ण. But, to differentiate them, Devanagari adopted nuqta. ந = ऩ ன= न ண= ण.

  • @udhayakumar-yc4ww
    @udhayakumar-yc4ww วันที่ผ่านมา

    எழுத்து சரியாக தெரியவில்லை அம்மா

  • @martinraj7242
    @martinraj7242 2 วันที่ผ่านมา

    Can understand easily

  • @user-sf6fo1qj2t
    @user-sf6fo1qj2t 2 วันที่ผ่านมา

    என்ன ஒரு இனிமையான குரல் வளம் மேடம்

  • @vssandhya8899
    @vssandhya8899 2 วันที่ผ่านมา

    ur short hair is very nice

  • @user-sf6fo1qj2t
    @user-sf6fo1qj2t 2 วันที่ผ่านมา

    அருமை மேடம் மிக்க நன்றி❤

  • @vssandhya8899
    @vssandhya8899 2 วันที่ผ่านมา

    Super teaching mam

  • @chinraniselvam5221
    @chinraniselvam5221 2 วันที่ผ่านมา

    எளிமையாக நன்றாக புரிந்தது❤☺️

  • @samwienska1703
    @samwienska1703 3 วันที่ผ่านมา

    My understanding of the pronunciation of ஃ: ஃ = अः = voiceless glottal fricative /h/ = air gushes out WITHOUT VIBRATION in the throat. ஹ = ह = voiced glottal fricative /ɦ/ = air gushes out WITH VIBRATION in the throat. Tamil = IPA = Devanagari = Malayalam எஃகு = ehxɯ ≈ ऎःखु = എഃഖു് அஃது= ahðɯ ≈ अःदु = അഃദു്‌ கஃசு = kahɕɯ ≈ कःशु = കഃശു്‌ முஃடீது = muhɽiːd̪ɯ = मुःड़ीदु = മുഃഡീദു് Consonants after ஃ (in IPA), /k/ sound becomes /x/ sound = எஃகு /c/ sound becomes /ɕ/ sound = கஃசு /ʈ/ sound becomes /ɽ/ sound = முஃடீது /r/ sound becomes /t/ sound = பஃறுளி /t̪/ sound becomes /ð/ sound = அஃது /p/ sound becomes /ɸ/ sound = ??

  • @samwienska1703
    @samwienska1703 3 วันที่ผ่านมา

    தங்களின் இந்த முயற்சி மிக மிக பாராட்டுதலுக்கு உரியது.

  • @samwienska1703
    @samwienska1703 3 วันที่ผ่านมา

    ஃ =ஆய்த எழுத்து நெற்றிக்கண், வலக்கண், இடக்கண் ஆகிய மூன்று கண்களைக் குறிப்பதாகவே இந்த எழுத்து அமையப்பெற்றுள்ளது. கூடவே, "ஆய்த எழுத்து" என்று அதற்கு பெயரையும் வழங்கி மனிதர்கள் நாம் எதை ஆய்வு செய்ய வேண்டும் என உணர்த்தியும் உள்ளனர். ஞானிகளின் ஒட்டுமொத்தத் தேடலையும் ஒரே ஒரு எழுத்தைக்கொண்டு விளக்கிவிட்டனர்.

  • @samwienska1703
    @samwienska1703 3 วันที่ผ่านมา

    *ஃ & ஹ:* *ஃ* ,the Tamil letter Āytham (which is neither a vowel nor a consonant), in IPA is represented by /h/, a voiceless glottal fricative (approximately equivalent to the Sanskrit Visarga *அ:* or *അഃ* or *अः* ) when pronounced the air gushes out through the mouth *without any vibration in the throat* . *ஹ* , the Grantha letter (which is only used to write the loan words especially Sanskrit), in IPA is represented by /ɦ/, a voiced glottal fricative (equivalent to the Sanskrit letter *ஹ* or *ഹ* or *ह* ), when pronounced the air gushes out through the mouth along *with the vibration in the throat* . In modern times, ஃ is also used like Nuqta of Devanagari. So, "ஃப = fa" and "ஃஜ = za".

  • @arunk-xe2fh
    @arunk-xe2fh 3 วันที่ผ่านมา

    Ennoda girl bby Ku name vaikkanum ... helpful vdo 😊

  • @s.mohamedashifs.mohamedash6229
    @s.mohamedashifs.mohamedash6229 3 วันที่ผ่านมา

    Thelivana porumayana vilakkangal nandri

  • @worldsunique
    @worldsunique 6 วันที่ผ่านมา

    Akka kuralai thodarungale muzhuvadum muppathayum thandi .. neenga edhuku niruthutinga nu teriyala but .. ellam nalla padiya nadakattum ungal vazhkayilum

  • @ilayarajashanmugam134
    @ilayarajashanmugam134 6 วันที่ผ่านมา

    ரொம்ப நன்றி அக்கா 36 வருஷம் கழிச்சு இப்பதான் இதை நான் கத்துக்கிட்டேன் என் பையன் இப்போ ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான் கண்டிப்பா என்னோட பையனுக்கு நான் தமிழ்ல நல்லா தெளிவா கத்துக் கொடுக்கறதுக்கு உங்க வீடியோ ரொம்ப ரொம்ப உதவி பண்ணுச்சு

  • @amudhakrishnamurthy1224
    @amudhakrishnamurthy1224 6 วันที่ผ่านมา

    அருமை 🎉மிகவும் சிறப்பு 🎉

  • @MeenaMurugan-o4e
    @MeenaMurugan-o4e 8 วันที่ผ่านมา

  • @user-is1yj2jj4q
    @user-is1yj2jj4q 8 วันที่ผ่านมา

    கர்ப்பம் இதில் தனிக்குறிலை அடுத்து (ர் ) வந்துள்ளது இது தமிழ் சொல்லா வடமொழிச்சொல்லா சகோதரி

  • @siddicmanzoor285
    @siddicmanzoor285 9 วันที่ผ่านมา

    எனது பெண் குழந்தைக்கு hafila என்று பெயர் வைத்துள்ளேன். தமிழில் ஹஃபீளா என்று வைத்துள்ளேன். அது சரியா?

  • @venugopalan2694
    @venugopalan2694 9 วันที่ผ่านมา

    அம்மா நானும் ஒரு தமிழ் பேராசிரியர் (ஓய்வு) ல‌ வக்ர லகரம். ள பொது‌ ளகரம் ழ சிறப்பு ழகரம் என்று தான் கற்றுள்ளேன் கற்பித்துக் தேன்.

  • @Gowsikgounder
    @Gowsikgounder 9 วันที่ผ่านมา

    அக்கா நான் கல்லூரி படிக்கிறேன். ஆனால் எனக்கு ர மற்றும் ற எழுத்து உச்சரிக்க முடியவில்லை அக்கா என்ன செய்வது என்று கூறுங்கள் அக்கா

  • @gokwl4819
    @gokwl4819 9 วันที่ผ่านมา

    💪💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🌟💥 .🎉

  • @devakimanjunathan3334
    @devakimanjunathan3334 9 วันที่ผ่านมา

    நன்றி

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w 9 วันที่ผ่านมา

    தமிழ் தொன்பது காலப்போக்கில் "தொ" என்பது அழிந்து "ஒ" ஒன்பது ஆகிவிட்டதா, இன்னும் எத்தனை சொற்கள் இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் "தமிழ்" "தமில் " ஆக மாறிவிட வாய்ப்பு உள்ளது,

  • @keshavkodur6145
    @keshavkodur6145 9 วันที่ผ่านมา

    வந்தவர்,பாடியவள் வினையாலணையும் பெயர்கள் இல்லையா சகோதரி?

  • @sanitha9992
    @sanitha9992 10 วันที่ผ่านมา

    வண்மை வண்மொழி இதில் டண்ணகரம் எப்படி வரும் என்று சொல்லுங்கள்.

  • @mdmforever5021
    @mdmforever5021 11 วันที่ผ่านมา

    உறந்து ஒட்டி உறக்கம் என்னும் குண்டலினி

  • @user-do3zq9gq2c
    @user-do3zq9gq2c 11 วันที่ผ่านมา

    So superb sister. Congrats

  • @divyajebaranisridhar9411
    @divyajebaranisridhar9411 11 วันที่ผ่านมา

    Please tell where we write chinna rai and periya rai

  • @SelvaJoyal
    @SelvaJoyal 12 วันที่ผ่านมา

    Super teaching mam.

  • @kpjj5557
    @kpjj5557 13 วันที่ผ่านมา

    Supper akka

  • @Jothi-vm1tt
    @Jothi-vm1tt 14 วันที่ผ่านมา

    Super. Akka❤

  • @timewithrakshu4280
    @timewithrakshu4280 15 วันที่ผ่านมา

    Excellent mam

  • @shankaranarayanan1018
    @shankaranarayanan1018 15 วันที่ผ่านมา

    கிணறு, ற ன்னகரம் மூன்று சுழி ண வரூகிறதே ?

  • @TThiruselvam
    @TThiruselvam 16 วันที่ผ่านมา

    Thank you akka

  • @sandhiyasandhiya6089
    @sandhiyasandhiya6089 17 วันที่ผ่านมา

    Thonal kal enga varanum solluga mam

  • @RajaParanjothi-oj8tx
    @RajaParanjothi-oj8tx 18 วันที่ผ่านมา

    Pri vaiel jesus than sarerathai oppukoduthar ethu Jesus's kurikkerathu

  • @rifathbasha4917
    @rifathbasha4917 19 วันที่ผ่านมา

    Tommorrow tami Exam

  • @saaruyash2450
    @saaruyash2450 20 วันที่ผ่านมา

    I can understand your teaching

  • @veerendhranshanmugam8434
    @veerendhranshanmugam8434 21 วันที่ผ่านมา

    Realy very gud sister..ur expressionand explanation ..is very gud....pls be continue god bless you.. vazhga valamudan...