அம்மா உமது விளக்க உரை கேட்டு மெய் மறந்தேன் வாழி நீவீர் பல்லாண்டு பலகோடி நூறாயிரம் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏 இனி தமிழ் நீடித்து வாழும் உம்மை போன்ற தமிழ் ஆசிரியர்கள் வணங்கத்தக்கவர்கள்🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு! மக்கள் புதிய மொழிகளைக்கற்க ஆவலாக உள்ளனர். அதற்கான வாய்ப்புகளும் எளிதாக கிடைக்கின்றன. ஆனால், தமிழை தாய்மொழியாக உள்ளவர்களுக்கு தமிழில் வல்லமை, எந்த இடத்தில் எந்த சொல்லை பயன்படுத்த வேண்டும் என்னும் மரபு மற்றும் ஆற்றல் குறைபாடு உள்ளது. முதலில் தமிழில் நம் புலமை மற்றும் பயன்பாட்டினை அறிந்து கொள்ள உங்கள் சேவை மேலும் தேவை! வாழ்த்துக்கள்!
ஒரு ஆறு செல்கிறது அதை அடைக்கிறோம் அது நீர்த்தேக்கம்(Reservoir). அந்த நீர்த்தேக்கத்தில் இருந்து பிரியும் கிளை main canal(கால்வாய்).main canalல் பிரிவது branch canal, மீண்டும் அதிலிருந்து பிரிவது Distributores canal, மீண்டும் அதிலிருந்து பிரிவது minor canal, மீண்டும் அதிலிருந்து பிரிவது water course.கடைசியாக வயலுக்கு வருவது water course(வாய்க்கால்).
பள்ளியில் படிக்கும்போது இது இலக்கணப்போலிக்கு எடுத்து க்காட்டாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தங்களது விளக்கம் புதுமையாக உள்ளது; ஆனால் நூறு விழுக்காடு ஏற்புடையது. நன்றி.
அடேங்கப்பா 😯😯😯😯 🙏🙏🙏🙏இந்த வயதில் இவ்வளவு அறிவா 🙏🙏🙏🙏 தமிழராக பிறந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன். தமிழை இவ்வளவு அழகாக படிக்க முடியாததை எண்ணி கவலை கொள்கிறேன். கோடான கோடி நன்றிகள் அக்கா 🙏
அருமையான மற்றும் மிகவும் எளிதில் விளக்கிய பதிவு. இனிமையான தெளிவான உச்சரிப்பு. இன்றைய இளைஞர் சமுதாயம் பார்த்து பயனுடைய வேண்டிய ஊடகம். இனி வரும் பதிவுகளையும் பார்க்க ஆவல். நன்றி 🙏💐
" நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் மாங்கே பொசியுமான் தொல்லுளகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் நன்மை தரும் மழை. இந்த மழை எல்லா உயிர்களுக்கும் நன்மை தரும் மழை. நீதி முறை வழுவா வேதியர் நமக்கு ஓதி உணர்ந்த பயன் உலகினுக்கே பயன் தரும். தங்களின் இந்த வீடியோ பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு. இது போன்ற கருத்துக்கள் நாளைய தலைமுறையினர்களுக்கு மிகவும் பயனுள்ளது. இது போன்ற கருத்துக்கள் மிகவும் வரவேற்க்கத்தக்க கூடியது. இது போன்ற கருத்துக்களுக்கு நான் விளக்கம் கூற வேண்டும் என்றால் அதற்கான விளக்கத்தை நான்கு வரிகளில் கூற முடியாது. அதற்கான விளக்கத்தை நேரில் சந்தித்து தான் கூற முடியும். அதற்கான வழிமுறைகளை எனக்கு தெரியப்படுத்துங்கள். மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நம் நாடு நலம் பெற. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்." * பாரத் மாதாக்கி ஜே *
தமிழ் அமுதை இலக்கிய சுவையும் ,தெள்ளத் தெளிவாக தலையில் குட்டாமல் சொல்லி விளக்கும் சகோதரியே , உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும். வீழ்வது நானானாலும் வாழ்வது தமிழாகட்டும்... வாழ்க வளமுடன். நாபீஸ்கான். உதய தாரகை. மலேசியா.
நீண்டநாள் குழப்பம் தீர்ந்தது சகோதரி !!! இரண்டும் ஒன்றுதான் என்றும் முடிவுக்கும் வந்தேன்... ஆனால் உள்ளுக்குள் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது இப்போது அது தெளிவு பெற்றது நன்றி அருமை....
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகளே வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் திடமுடன் பலமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் மகளே. ஓல்காப் புகழ் தொல்காப்பியம் படியுங்கள் ஆய்வு செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நல்லது நன்றி வணக்கம்..
ஒரு சிறிய ஆலோசனை. உங்கள் வீடியோ வின் விஷயம் 50 sec இருந்து தான் ஆரம்பிக்கிறது. நீங்கள் இனி உங்கள் வீடியோ வை நேரடியாக விஷயத்துக்கு வந்து இங்கே பதிவு செய்ய வேண்டுகிறேன். உங்களுக்கு பார்வையாளர் கள் கூடுவர். உங்கள் வீடியோ வந்தாலே மிக கச்சித மாக இருக்கும் என விரும்ப ஆரம்பிப்பார்கள்.
மிகவும் உதவியான பதிவு. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் சாக்கடையைப் பேச்சு வழக்கில் "அல்லூறு" என்று அழைப்பதுண்டு. அச்சொல் தமிழ் சொல்லா இல்லையா என்பது தெரியவில்லை. அது இரவல் வாங்கப்பட்ட சொல்லாய் இருந்தால், அது எம்மொழியிலிருந்து பெறப்பட்டது என்பதிலும் தெளிவில்லை. இருப்பினும், தூய தமிழில் அதனை "வடிகால்" என்று குறிப்பிடுவதுண்டு.
Wow I never thought about this. Great. I read mostly all your posts. Expressed in a simple way so that any one can understand easily. Please keep up the good work and keep posting more. TKS Kannan from USA
டீச்சர் அம்மா மிக்க நன்றி, அதுபோல் சில விளக்கம் தேவை, கால்வாய் வாய்கால் கூறினீர்கள், நதி ஓடை ஓடுகால் கடைகால் விளக்கம் தேவை, ஏரி, கண்மாய் குளம் குட்டை ஊரனி இன்னும் விடுபட்ட வை விளக்கம் கொடுக்க வும். ஹச் ஆர் ஐயர் மதுரை.
அக்கா அருமை , குளத்திலிருந்து குழுமியின் வழியே நீர் பாயும் நீர் வெளியேறும் இடம் வாய் ,நீர் எவ்வளவுதூரம் சென்றாலும் (நீள்வது கால்) நீர் செல்லும் இடத்தை வாய்க்கால் என்றே சொல்லுவோம், ஆனால் ஊருக்கு ஊர் மொழிவது மாறுவதுபோல கால்வாய் என்றசொல் நாங்கள் பயன்படுத்துவதில்லை, கால்வாய் என்றசொல் எங்கள் பொருள்கொள்வதுபடி செங்கல்சுடும் இடம் செங்கல்கால்வாய்.... நீங்கள் சொல்வதுபோல் குழுமியின் அருகில் நிற்கும்போது கால்வாய் என்றும்(கால்கள்ப்பிரியுமிடம்),வயலில் நிற்கும்போது வாய்க்கால் என்றும் சொல்லியிருக்கலாம், அப்படி சொன்னால் இரண்டும் வேறுசொல் வெறுபொருள்....👍 பதில் சேதி வேண்டும்....
@@AmizhthilIniyathadiPapa சுண்ணாம்புக் களவாய் என்று சுண்ணாம்புக் கற்கள் சுடப்படும் அடுப்பு அழைக்கப்படும்.சுண்ணாம்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஊர் சுண்ணாம்புக் குளம் சென்னை அருகில் உள்ளது.
நல்ல அருமையான விளக்கம் கால்+வாய் வாய்+கால் மெய்யெழுத்துகளில் பெயரெழுத்து ஆரம்பிக்கலாமா ? உங்களுடைய பெயரினை ப் ஆரம்பிப்பது சரியா ? அல்லது பி ஆரம்பிப்பது சரியா ??
கண்வாய் - என்ற பெயரின் திரிபே கண்மாய். கண்வாய் - பாசனத் தேவைக்காக நீரைத்தேக்கி வைக்கப் பயன்படும் ஒரு நீர்நிலை . இதிலிருந்து நீரை வெளியேற்ற கண்கள் போன்ற மதகு பயன்பட்டதால் 'கண்வாய்' என்று பெயர். (Quora இணையதளத்திலிருந்து)
ம், இது நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற மிக முக்கியமான பொக்கிஷம்.முடிந்தால் நீங்கள் பறவைபாலா எழுதிய" சங்கிலி" எனும் புத்தகத்தை வாசியுங்கள்.மேலும் சில தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
மிக அழகான விளக்கம் தந்துள்ளீர்கள் ! அறிவுக்கும் புலப்படுகிறது ! வாழ்க, வாழ்க விஷ்ணுப்ரியா ! :-)
கருத்து விளக்கம், சொல்லிள் தெளிவு குரல் வளம் அனைத்திற்கும் பாராட்டு நன்றி வணக்கம்!
உங்களைப் போன்ற தமிழ் தெய்வங்களை போற்றிக் கொண்டாடும் காலம் தமிழர் ஆட்சியில் நிச்சயம் உருவாகும் 🙏🙏🙏
Good hope.
உண்மை நண்பா
அம்மா உமது விளக்க உரை கேட்டு மெய் மறந்தேன் வாழி நீவீர் பல்லாண்டு பலகோடி நூறாயிரம் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏 இனி தமிழ்
நீடித்து வாழும் உம்மை
போன்ற தமிழ் ஆசிரியர்கள்
வணங்கத்தக்கவர்கள்🙏🙏🙏🙏
உருப்படியான விசயத்திற்கு ஒரு சேனல்! பாராட்டுக்கள்.
மிக்க நன்றி, தமிழில் எவ்வளவோ அறிய வேண்டியுள்ளது,
நீங்கள் வணக்கம் சொல்லும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது உங்கள் காணொளிகளில் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன்.தமிழுக்கு சேவை செய்ததற்கு நன்றி
மிகவும் அருமையான பதிவு!
மக்கள் புதிய மொழிகளைக்கற்க ஆவலாக உள்ளனர். அதற்கான வாய்ப்புகளும் எளிதாக கிடைக்கின்றன.
ஆனால், தமிழை தாய்மொழியாக உள்ளவர்களுக்கு தமிழில் வல்லமை, எந்த இடத்தில் எந்த சொல்லை பயன்படுத்த வேண்டும் என்னும் மரபு மற்றும் ஆற்றல் குறைபாடு உள்ளது.
முதலில் தமிழில் நம் புலமை மற்றும் பயன்பாட்டினை அறிந்து கொள்ள உங்கள் சேவை மேலும் தேவை!
வாழ்த்துக்கள்!
ஒரு ஆறு செல்கிறது அதை அடைக்கிறோம் அது நீர்த்தேக்கம்(Reservoir). அந்த நீர்த்தேக்கத்தில் இருந்து பிரியும் கிளை main canal(கால்வாய்).main canalல் பிரிவது branch canal, மீண்டும் அதிலிருந்து பிரிவது Distributores canal, மீண்டும் அதிலிருந்து பிரிவது minor canal, மீண்டும் அதிலிருந்து பிரிவது water course.கடைசியாக வயலுக்கு வருவது water course(வாய்க்கால்).
அருமை💐💐💐💐💐
Nice
பிரமாதம்
அருமை.புரிந்தது
நன்று...அச்சகர் அர்ச்சகர் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை கூறவும்
அருமையான விளக்கம் சகோதரி
எனக்குள் மிக நாட்களாக எழுப்பப்பட்ட கேள்வி.அதற்கான விளக்கம் தங்கள் மூலம் கிடைத்தது .
மிக்க நன்றி
பள்ளியில் படிக்கும்போது இது இலக்கணப்போலிக்கு எடுத்து க்காட்டாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தங்களது விளக்கம் புதுமையாக உள்ளது; ஆனால் நூறு விழுக்காடு ஏற்புடையது.
நன்றி.
உங்கள் தமிழுக்கும் தமிழ் ஆராய்ச்சிக்கும் தலை வணங்குகிறேன்..
என்ன ஒரு அடக்கமான பெண் தமிழ் சொற்கள் மிகவும் தெளிவாக உள்ளது நன்றி 🙏
அருமையான பதிவு. தமிழ் வாழ்க!
தமிழர்களின் மேன்மை விளங்குகிறது உங்களின் எளிமையான தமிழின் மூலம்.
ஆராய்ச்சி செய்து தெளிவான பதிவிட்டமைக்கு நன்றி!
புரியும் படி எளிமையான விளக்கம். 🙏👏
படங்களுடன் விபரித்தால், இன்னும் இலகுவாக புரியும். :)
வயல் பாசனத்திற்கு பயன்படுவது வாய்க்கால், ஏரிகளில் இருந்து களங்களாய் பிரிவது கால்வாய்
அருமையான பதிவு . I am loving your tamil lessons. Love from Toronto, Canada.
இந்தசந்தேகம்எனக்கும்ரொம்பநாளாக இருந்தது . விளக்கம் தெளிவாகபுரிந்ததுநன்றி🙏🙏
ஒரு பெரிய சந்தேகம் தீர்ந்தது. சகோதரிக்கு என் வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
அருமையான, எளிமையான விளக்கம்.... பாராட்டுகள்!
தமிழின் இந்த சொற் சிறப்புக்களை அறியத்தந்தமைக்கு நன்றி அக்கா 🙏
நன்றி. நீண்ட நாள் ஐயம் தெளிவானது. 👍
விளக்கம் அருமை.. தேவையான செய்தி. வாழ்த்துகள்.
உங்கள் விளக்கம் அருமை.
அடேங்கப்பா 😯😯😯😯
🙏🙏🙏🙏இந்த வயதில் இவ்வளவு அறிவா 🙏🙏🙏🙏
தமிழராக பிறந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்.
தமிழை இவ்வளவு அழகாக படிக்க முடியாததை எண்ணி கவலை கொள்கிறேன்.
கோடான கோடி நன்றிகள் அக்கா 🙏
உங்கள் தமிழ் சேவைக்கு நன்றி
அருமையான மற்றும் மிகவும் எளிதில் விளக்கிய பதிவு. இனிமையான தெளிவான உச்சரிப்பு. இன்றைய இளைஞர் சமுதாயம் பார்த்து பயனுடைய வேண்டிய ஊடகம். இனி வரும் பதிவுகளையும் பார்க்க ஆவல். நன்றி 🙏💐
" நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் மாங்கே பொசியுமான் தொல்லுளகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் நன்மை தரும் மழை. இந்த மழை எல்லா உயிர்களுக்கும் நன்மை தரும் மழை. நீதி முறை வழுவா வேதியர் நமக்கு ஓதி உணர்ந்த பயன் உலகினுக்கே பயன் தரும். தங்களின் இந்த வீடியோ பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு. இது போன்ற கருத்துக்கள் நாளைய தலைமுறையினர்களுக்கு மிகவும் பயனுள்ளது. இது போன்ற கருத்துக்கள் மிகவும் வரவேற்க்கத்தக்க கூடியது. இது போன்ற கருத்துக்களுக்கு நான் விளக்கம் கூற வேண்டும் என்றால் அதற்கான விளக்கத்தை நான்கு வரிகளில் கூற முடியாது. அதற்கான விளக்கத்தை நேரில் சந்தித்து தான் கூற முடியும். அதற்கான வழிமுறைகளை எனக்கு தெரியப்படுத்துங்கள். மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நம் நாடு நலம் பெற. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்."
* பாரத் மாதாக்கி ஜே *
தமிழ் அமுதை இலக்கிய சுவையும் ,தெள்ளத் தெளிவாக தலையில் குட்டாமல் சொல்லி விளக்கும் சகோதரியே , உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்.
வீழ்வது நானானாலும் வாழ்வது தமிழாகட்டும்...
வாழ்க வளமுடன்.
நாபீஸ்கான்.
உதய தாரகை.
மலேசியா.
இந்த காணொளி நிச்சயமாக பயனுள்ளதாக இருந்தது. நன்றி மகளே.
நீண்டநாள் குழப்பம் தீர்ந்தது சகோதரி !!!
இரண்டும் ஒன்றுதான் என்றும் முடிவுக்கும் வந்தேன்... ஆனால் உள்ளுக்குள் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது இப்போது அது தெளிவு பெற்றது நன்றி அருமை....
மிக மிக அழகாக இருந்தன உங்களுடைய விளக்கம் மிக தெளிவாக புரிந்தது நன்றி வணக்கம்
அற்புதமான அழகான விளக்கம்.
*சூயஸ் கால்வாய் (suez canal) என்பது சரியா?*
இது இரு கடல்களை மட்டுமே இணைக்கிறது, கால்களாக பிரிவதில்லையே?
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மகளே
வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் திடமுடன் பலமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
மகளே.
ஓல்காப் புகழ் தொல்காப்பியம் படியுங்கள் ஆய்வு செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
நல்லது நன்றி வணக்கம்..
உங்களைப் போன்ற ஆசிரியர் எனக்கு வாய்க்கவில்லை என வருத்தமாக உள்ளது. தங்கள் தமிழ்த் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.
அருமை தமிழ்.நன்றி சகோதரி.
நன்றாக புரிய வைத்ததற்கு நன்றி.
பயனுள்ள தகவலை பகன்றமைக்கு நன்றி
அருமையான மிகவும் பயனுள்ள பதிவு.
31 Mika Mika sirantha vilakkam
Thank you verymuch dear
ஒரு சிறிய ஆலோசனை. உங்கள் வீடியோ வின் விஷயம் 50 sec இருந்து தான் ஆரம்பிக்கிறது. நீங்கள் இனி உங்கள் வீடியோ வை நேரடியாக விஷயத்துக்கு வந்து இங்கே பதிவு செய்ய வேண்டுகிறேன். உங்களுக்கு பார்வையாளர் கள் கூடுவர். உங்கள் வீடியோ வந்தாலே மிக கச்சித மாக இருக்கும் என விரும்ப ஆரம்பிப்பார்கள்.
அருமையான எளிமையான விளக்கம் நன்றி
அருமையான நல் பதிவு🙏🙏🙏
ரொம்ப அழகான விளக்கம் நன்றி அக்கா
நல்ல விளக்கம் நன்றி. சித்ரதுர்கா சேகர்.
வணக்கம். நல்ல விளக்கம்.
பலஆண்டுகளாக தெரியாமல் ,விளங்காமல் இருந்த கால்வாய் என்ற துவக்க பகுதி மற்றும் வாய்கால் என்ற கடைமடை பாசனபகுதி .ரொம்ப சரி. நன்றி.
வெற்றிலை பாக்கு = போடுங்க
பாக்கு வெற்றிலை = மாத்துங்க
அருமை
அற்புதம்
அருமையான விளக்கம். நன்றி.
தேவதை புரிய வைத்த முறை அழகு
Super, you & your job unbeatable.
நன்றி.....நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.
மிகவும் உதவியான பதிவு. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் சாக்கடையைப் பேச்சு வழக்கில் "அல்லூறு" என்று அழைப்பதுண்டு. அச்சொல் தமிழ் சொல்லா இல்லையா என்பது தெரியவில்லை. அது இரவல் வாங்கப்பட்ட சொல்லாய் இருந்தால், அது எம்மொழியிலிருந்து பெறப்பட்டது என்பதிலும் தெளிவில்லை. இருப்பினும், தூய தமிழில் அதனை "வடிகால்" என்று குறிப்பிடுவதுண்டு.
நல்ல தகவல்😊
நல்ல பதிவு. நன்றி
Wow I never thought about this. Great. I read mostly all your posts. Expressed in a simple way so that any one can understand easily. Please keep up the good work and keep posting more. TKS Kannan from USA
Thanks for the explanation
- Putin from USSR
டீச்சர் அம்மா மிக்க நன்றி, அதுபோல் சில விளக்கம் தேவை, கால்வாய் வாய்கால் கூறினீர்கள், நதி ஓடை ஓடுகால் கடைகால் விளக்கம் தேவை, ஏரி, கண்மாய் குளம் குட்டை ஊரனி இன்னும் விடுபட்ட வை விளக்கம் கொடுக்க வும். ஹச் ஆர் ஐயர் மதுரை.
அருமையாக உள்ளது உங்கள் விவரங்கள்..
ஆனால்
இரண்டுக்கும் உள்ள வித்யாசம்
ஒன்றுக்கு கால் முன்னாடி,அடுத்ததுக்கு வாய் முன்னாடி வந்து.. இது சிரிப்பதற்கு...
அக்கா அருமை , குளத்திலிருந்து குழுமியின் வழியே நீர் பாயும் நீர் வெளியேறும் இடம் வாய் ,நீர் எவ்வளவுதூரம் சென்றாலும் (நீள்வது கால்) நீர் செல்லும் இடத்தை வாய்க்கால் என்றே சொல்லுவோம்,
ஆனால் ஊருக்கு ஊர் மொழிவது மாறுவதுபோல கால்வாய் என்றசொல் நாங்கள் பயன்படுத்துவதில்லை, கால்வாய் என்றசொல் எங்கள் பொருள்கொள்வதுபடி செங்கல்சுடும் இடம் செங்கல்கால்வாய்....
நீங்கள் சொல்வதுபோல் குழுமியின் அருகில் நிற்கும்போது கால்வாய் என்றும்(கால்கள்ப்பிரியுமிடம்),வயலில் நிற்கும்போது வாய்க்கால் என்றும் சொல்லியிருக்கலாம், அப்படி சொன்னால் இரண்டும் வேறுசொல் வெறுபொருள்....👍
பதில் சேதி வேண்டும்....
தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி😊.
குறிப்பு: அது செங்கல் காளவாய், சுண்ணாம்பு, செங்கல் சுடும் சூளையைக் ‘காளவாய்’ என்று கூறுவர்.
@@AmizhthilIniyathadiPapa சுண்ணாம்புக் களவாய் என்று சுண்ணாம்புக் கற்கள் சுடப்படும் அடுப்பு அழைக்கப்படும்.சுண்ணாம்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஊர் சுண்ணாம்புக் குளம் சென்னை அருகில் உள்ளது.
மயில்தோகை...
தோகைமயில் என்பதாக
விளங்கும் பதிவு.
நன்றி. சகோதரி.
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்
அருமையான பதிவு.நண்றி.
அருமை அருமை அற்புதம்
ARUMAIYANA SERVICE.
I FOLLOW YOUR YOU TUBE NOW AND THEN BUT I LOVE YOUR KNOWLEDGE.VAALTHTHUKKAL. THODARAVUM👌👍.
மிக்க நன்றி
Good . Such variations should be understood and practised
Thanks for uploading👍
Madam ,,, God bless you,,,
நல்ல அருமையான விளக்கம் கால்+வாய் வாய்+கால்
மெய்யெழுத்துகளில் பெயரெழுத்து ஆரம்பிக்கலாமா ? உங்களுடைய பெயரினை ப் ஆரம்பிப்பது சரியா ? அல்லது பி ஆரம்பிப்பது சரியா ??
Beautiful explanation. Superb.
Very nice explanation....keep it up. All the best.
I was always worried about this issue.Excellemt. Thanks ma.
Superb! Thank you for clearing more doubts about Chennai residents settled in Kanyakumari District.
Thank u very much madam!!!!!!!!!!!!!!!! Good job. Well explanation.
அருமை நன்றி.
நன்று. நன்று.நன்றி
நன்றி தெளிவுக்கு!
ரகத்தின் முன் இகரம் முன் வைக்கின்றோம்.
ஏன் மற்ற உயிர் எழுத்துகளை முதல் எழுத்ததாக உபயோகிபதிலை?
நல்ல பதிவு சகோதரி.
உங்கள் பதிவுகள் அருமை. கண்மாய் இதன் பொருள் விளக்கம் தரவும்.
கண்வாய் - என்ற பெயரின் திரிபே கண்மாய்.
கண்வாய் - பாசனத் தேவைக்காக நீரைத்தேக்கி வைக்கப் பயன்படும் ஒரு நீர்நிலை . இதிலிருந்து நீரை வெளியேற்ற கண்கள் போன்ற மதகு பயன்பட்டதால் 'கண்வாய்' என்று பெயர்.
(Quora இணையதளத்திலிருந்து)
கண்மாய் என்பது வடதமிழகத்தில் உபயோகிக்கும் சொல்லான ஏரி யைக் குறிப்பிடும்
@@balasubramanianraja9875 மிக்க நன்றி.
சரியான விளக்கம்
அழகுத் தமிழ்...💞
நல்ல விளக்கம். நன்றி
நன்றி அக்கா 🙏🙏🙏
ம், இது நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற மிக முக்கியமான பொக்கிஷம்.முடிந்தால் நீங்கள் பறவைபாலா எழுதிய" சங்கிலி" எனும் புத்தகத்தை வாசியுங்கள்.மேலும் சில தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
🙂👍🏼
மிக்க நன்றி; காலை பெயர் காரணம் கூறவும், 'கால்' லிருந்து வந்ததா?
நல்ல விளக்கம்
அருமையான பதிவு அருமை
Arumai Nangal pothuvaga kaalvai eanral periyathu vaikaal eanral siriyathu eanru purinthu kolvom
விளக்கம் அருமை தோழர்.
எங்கள் ஊர் "மண்டவாய் " (கழிக்குப்பம்) பெயர் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் தோழர்🙏🏾
மிக அருமை 👌👌👌👌
நன்றி சகோதரி
வாழ்த்துக்கள்
Very useful explanation.
அக்கா 👌👀🔥சூப்பர்-ரு
Vanakkam aasiriyai😁🙏🔥
வணக்கம்🙏🏼🙂
Excellent video sir.thanks
அருமை..
அருமையான விளக்கம்
அருமை சகோ