அருமை, பள்ளிப்பருவத்தில் படிக்காமல் தவறவிட்ட தாய்த்தமிழை தமிழ்த்தாயின் மகளாக வந்து யாமறிந்த பல தமிழ் சான்றோர்கள்,[ வள்ளுவன் போல், பாரதி போல்] கற்றுத் தரும் உங்களுக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள். பல்லாண்டு வளமுடன் வாழ பிரார்த்திக்கிறோம்.
அருமை சகோதரி இது போன்ற விளக்கத்தை நான் எங்குமே பார்த்ததில்லை கேட்டதும் இல்லை நான் இப்பொழுதுதான் உங்களால் தமிழில் உள்ள காற்புள்ளி கேள்விக்குறி போன்ற அனைத்தையும் தெரிந்து கொண்டேன் நன்றி வணக்கம் வளமுடன் வாழ்க
நான் பள்ளியில் படிக்கும் போது, எங்கள் தமிழ் ஆசிரியை எங்களுக்கு பயிற்றுவித்தார். இப்போது, தாங்களே எனது தமிழ் ஆசிரியை. தங்களுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏 தாங்கள் ஒரு "மிகச்சிறந்த" தமிழ் ஆசிரியர். வாழ்க தமிழ் ❤
தமிழ் பிழை இல்லாம எழுதுவோம் videos iruga akka கொ கோ துணைக்கால் எங்க இங்க வரும் வல்லினம் மிக அடக்கம் மிக அடங்கல் itha mari videos iruga akka iruntha send comments box send ling you channel irutha comments box you akka help please akka kindy akka 🙏🏻
அருமையாக விளக்கிச் சொன்னீர் தோழி..... நன்றி! இதற்கான அங்கீகாரம்/ உறுதிப்பாடு எங்கே உள்ளது? (What is the source of authenticity?) இப்படி பண்படுத்த வேண்டும் என்று எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்??
மிகவும் அழகாக இலக்கணக் குறிப்புகள், குறியீடுகள் குறித்து தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா
அருமை, பள்ளிப்பருவத்தில் படிக்காமல் தவறவிட்ட
தாய்த்தமிழை தமிழ்த்தாயின் மகளாக வந்து யாமறிந்த பல தமிழ் சான்றோர்கள்,[ வள்ளுவன் போல், பாரதி போல்] கற்றுத் தரும் உங்களுக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள். பல்லாண்டு வளமுடன் வாழ பிரார்த்திக்கிறோம்.
அருமை சகோதரி இது போன்ற விளக்கத்தை நான் எங்குமே பார்த்ததில்லை கேட்டதும் இல்லை நான் இப்பொழுதுதான் உங்களால் தமிழில் உள்ள காற்புள்ளி கேள்விக்குறி போன்ற அனைத்தையும் தெரிந்து கொண்டேன் நன்றி வணக்கம் வளமுடன் வாழ்க
Engineering 4 ஆண்டு படிக்கிறேன், இப்போது தான் இதை தெரிந்து கொண்டேன். மிகவும் சிறப்பான காணொளி 🎉🎉❤ நிறைய காணொளி இது போல் எதிர்பார்க்கிறேன்
பொறியியல் நான்காம் ஆண்டு என்று, கூறி பழகுங்கள் நண்பரே.
நான் பள்ளியில் படிக்கும் போது, எங்கள் தமிழ் ஆசிரியை எங்களுக்கு பயிற்றுவித்தார்.
இப்போது, தாங்களே எனது தமிழ் ஆசிரியை.
தங்களுக்கு மிக்க நன்றி.
🙏🙏🙏🙏🙏
தாங்கள் ஒரு "மிகச்சிறந்த" தமிழ் ஆசிரியர்.
வாழ்க தமிழ் ❤
மிக்க நன்றி🙂🙏
@@AmizhthilIniyathadiPapa
🙏
My favourite Tamil teaching channel.💐
Glad to hear that😇
இதை தமிழில் பதிவிட விருப்பம் இல்லையா ?
@@govindarajg1912 ஆங்கிலத்தில் பேசுபவரிடம் ஆங்கிலத்தில் பதிலளிப்பது முறையல்லவா🙂
@@AmizhthilIniyathadiPapa
மன்னிக்கவும்,
தாங்கள் தவறுதலாக புரிந்து கொண்டுவிட்டீர்கள்.
எனது கேள்வி தங்கள் பதிலுக்கானது அல்ல,
(MG-yl4et ) நபருக்கானது.
@@govindarajg1912 அப்படித்தான் இருக்குமென்று நானும் நினைத்தேன்🙂 தமிழ்ப்பற்று என்றும் தவறாகாது👍
அருமையான தமிழ் சேவை தங்கையே... தொடர வாழ்த்துகிறேன்.
இனிமை..நலமா விஷ்ணுப்ரியா..தினமும் எதிர்பார்ப்பேன்..😊
நலமே🙂
அருமையான தகவல் & விளக்கம் - வாரம் ஒரு காணொளி பதிவிடுங்களேன் 😀🙏
🙂
உங்களுக்கு ஆங்கில புத்தாண்டு🌈 சிறப்பாக மகிழ்ச்சியாக மலர கடவுளை வேண்டிகொள்கிறேன் விஷ்ணுபிரியா 🎉😊
Arumai Vishnupriya Amma
அருமை !
கடவுள் என்ற சொல் ஆகுபெயரா காரணபெயரா விளக்கம் தருக.
Amma basic grammar video poduga amma(1st & 5th std)
Priya mam congratulations 🎉 after a long time you posted vedio.
🙂🙏
முப்புள்ளி (...)பற்றி சொல்லுங்கள் மேடம்.
மிகவும் நற்றி
👌🙏
வணக்கம்... ஆராவமுதன்+ஆராமுதன் இதில் எந்த பெயர் சரியானது என்று பதில் தரவும்
மேடம் மன்னிப்பு என்பது தமிழ்வார்த்தையா அல்லது உருது வார்த்தையா. சமீபத்தில் அதைப்பற்றி ஒரு அரசு அல்லது கல்லூரி தேர்வில் கேள்வி கேட்டதாக தகவல்.
உருது
தமிழ் பிழை இல்லாம எழுதுவோம் videos iruga akka கொ கோ துணைக்கால் எங்க இங்க வரும் வல்லினம் மிக அடக்கம் மிக அடங்கல் itha mari videos iruga akka iruntha send comments box send ling you channel irutha comments box you akka help please akka kindy akka 🙏🏻
நல்லொழுக்கம் புணர்ச்சி விதி சொல்ல முடியுமா pls
24 இல் போட்ட வீடியோ போடுங்களேன்
ஒளிப்பதிவு சரியாக இல்லை
ஆம், விரைவில் சரி செய்கிறோம்🙂 நன்றி!
Poor sound
அருமையாக விளக்கிச் சொன்னீர் தோழி..... நன்றி! இதற்கான அங்கீகாரம்/ உறுதிப்பாடு எங்கே உள்ளது? (What is the source of authenticity?) இப்படி பண்படுத்த வேண்டும் என்று எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்??
ஆங்கில இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நிறுத்தற்குறிகளை விளக்கியுள்ளேன் தோழரே.
@@AmizhthilIniyathadiPapa நன்றி!