நலமா விஷ்ணுப்ரியா..உண்மையில் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது..ஒப்பற்ற ஒன்றை காணாமல் பின் கிடைத்தது போல் உள்ளது.. 👍முந்தைய காணொளிகளில்.. உங்களை விசாரித்திருந்தேன்😊
சிறந்த விளத்தங்களை வழங்கும் வல்லவர்களில் தாங்களும் ஒருவர் . தங்களை விஷ்ணுப்பிரியா என்பதைவிட, தமிழ் மரபிற்கேற்ப விசுணுப்பிரியா என்றழைத்து மகிழ்கிறேன். விளத்தமளித்தமைக்கு மிக்க நன்றி அம்மா.
தமிழ் தாய் மொழியை சிறுகச் சிறுக கொலை செய்யும் பாவிகளின் பிடியிலிருந்து தமிழ் மொழியை காப்பாற்ற போரிடும் தங்கள் சேவை தொடர்ந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏
Uga video lam pathan romba easy ya iruku ugakita personal la padipu samandhama pesanum so uga number tharmudiyuma na 10th standrad padikuren ,ega anna 12 th padikuraga nega number kudutha easy ya irukum pls 🙏 pls 🙏 mam🥹
வருக வருக அன்பு சகோதரி அவர்களே 🎉
அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎊👍
Welcome back my dear little sister. Hope your second innings will be a grand success.
Thanks brother 😊
நலமா விஷ்ணுப்ரியா..உண்மையில் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது..ஒப்பற்ற ஒன்றை காணாமல் பின் கிடைத்தது போல் உள்ளது.. 👍முந்தைய காணொளிகளில்.. உங்களை விசாரித்திருந்தேன்😊
நான் நலமே!
தங்களைப் போன்றோரின் அன்பே மறுபடியும் தொடங்க முதற்காரணம்😊🙏
😊என்றும் தொடரும் அன்பும் ஆதரவும்..👍
என்னக்கா...ஒரு வழியா வந்துட்டீங்க போல...காணொளி நன்றாக உள்ளது....
ஆமா தம்பி... நன்றி😊
Semma Semma❤❤❤❤
மிக அழகிய விளக்கம் அம்மா. மிக்க நன்றி. குறள் மட்டும் அல்ல, அதை விளக்கி சொல்லும் உங்கள் குரலும் இனிமேதான். தொடரட்டும் உங்கள் சீரிய பணி
நன்றி ஐயா😊
What a comeback👏👏👏
🙏
Nice explanation and nice voice mam
Nice explanation madam 💐
அக்கா நீங்கள் சொல்லிக் குடுக்கும் விதம் அருமையாக உள்ளது மிக்க நன்றி அதுபோல் நிறுத்தற்குறிகளை எப்படி
சரியாக பயன்படுத்துவது என்று காணொளி போடுங்கள் அக்கா
நன்றி மா... அடுத்து அதுதான் தம்பி😊
அக்கா குரூப் 4 இலக்கணம் வகுப்பு ஒரு order la விடுங்க கா
Wow. Super vishnupriya amma
😊🙏
Hi mam எனக்கு ஒரு help முருங்கைக்காய் சாம்பார் சுவையாக இருந்தது இது எவ்வகை ஆகுபெயர்
Pls சொல்லுங்க
Sis.. Pasu pul meinthathu.. ithil meinthathu ndra word ilakkana padi enna?
காலை வணக்கம் அம்மா
ஏழு சுரம் - ஏழு ஸ்வரம்
இதில் எது சரி?
You indagram akka you hope only doubt akka aks akka plz akka
akka வடமொழி எழுத்து புள்ளி வச்ச எழுத்து வடமொழி மொத்தம் எத்தனை எழுத்து akka
Voice increase pannunga pls
நீங்க தமிழாசிரியரா ?
ஆசிரியர் பட்டம் எதுவும் நான் பெறவில்லை..🙂
@@AmizhthilIniyathadiPapa நீங்க விளக்கம் சொல்லி தரும் விதம் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் தமிழ் சொல்லித்தருவது போல இருந்து அதான் கேட்டேன்.
🙏
நன்றி மா🙂
சிறந்த விளத்தங்களை வழங்கும் வல்லவர்களில் தாங்களும் ஒருவர் .
தங்களை விஷ்ணுப்பிரியா என்பதைவிட, தமிழ் மரபிற்கேற்ப விசுணுப்பிரியா என்றழைத்து மகிழ்கிறேன்.
விளத்தமளித்தமைக்கு மிக்க நன்றி அம்மா.
தமிழ்
தாய் மொழியை
சிறுகச் சிறுக கொலை செய்யும் பாவிகளின்
பிடியிலிருந்து தமிழ் மொழியை காப்பாற்ற
போரிடும் தங்கள் சேவை
தொடர்ந்திட மனமார்ந்த
வாழ்த்துக்கள்.
🙏🙏🙏🙏🙏
Uga video lam pathan romba easy ya iruku ugakita personal la padipu samandhama pesanum so uga number tharmudiyuma na 10th standrad padikuren ,ega anna 12 th padikuraga nega number kudutha easy ya irukum pls 🙏 pls 🙏 mam🥹
Pls 🙏
Akka tamil doubt மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் 22 solluga akka yeppady akka 🙄 you mail idy akka only doubt you hope promise only doubt ask akka
அக்கா தூய தமிழ் வார்த்தைகள் தூய தமிழில் பேசுவது எப்படி சொல்லிக் கொடுங்கள் வீடியோ போடவும்