குறள் 30 | அந்தணர் என்போர் அறவோர் | Thirukkural vilakkam | Kural 30

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 เม.ย. 2022

ความคิดเห็น • 165

  • @avinashichandran8896
    @avinashichandran8896 2 ปีที่แล้ว +19

    நான்இனிஉங்கள் பாடத்தை முதியோர் க்கானகல்வியாநினைத்து தினமும்கேட்டு கற்றுகொள்கிறேன் நன்றி தாயே.

  • @globend2436
    @globend2436 2 ปีที่แล้ว +25

    சகோதரி, தமிழ் அறிஞர்கள் எழுதிய கண்ணோட்டத்தை சரியான முறையில் விளக்கியமைக்கு நன்றி

  • @dnethaji96
    @dnethaji96 2 ปีที่แล้ว +12

    சகோதரிக்கு அன்பு வேண்டுகோள், தினம் ஒரு பதிவு போட வேண்டும் என்று. 🙏

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 2 ปีที่แล้ว +9

    இதைபோன்று விளக்கமாக நீங்கள் எல்லா குரளுக்கும் விழியம் தந்தாள் கேட்பவர் எங்களை போன்றோருக்கு அறிவு செம்மையாகும்.
    மிகவும் நன்றி.

  • @balakrishnank2526
    @balakrishnank2526 2 ปีที่แล้ว +9

    👏💐👌👍 அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 💐🙌🙏

  • @stephenraj3726
    @stephenraj3726 2 ปีที่แล้ว +7

    இனிய தமிழ் கருத்துரைகள்.தொடரட்டும் தங்களது பணி. நல் வாழ்த்துகள்.

  • @eswaraamirthan
    @eswaraamirthan 2 ปีที่แล้ว +15

    பிறப்பால் யாரும் அந்தணர் இல்லை என்பதை திருக்குறள் கூறுகிறது.

    • @studypurpose7804
      @studypurpose7804 2 ปีที่แล้ว +2

      all are equal by birth. however, based on individual actions they may be classified.

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว

      மிக்க சரி.

    • @gokulvenkat4024
      @gokulvenkat4024 2 ปีที่แล้ว

      இன்றும் என்றும் நாம் பிறப்பால் பிராம்மணர் இல்லை. ப்ராஹ்மணப்பெண்ணுக்கும் அவளை மணந்த ப்ராஹ்மண ஆணுக்கும் பிறந்தவன் மனிதக்குழந்தை. அதே குழந்தை ஜாதகர்மா மற்றும் அடுத்தடுத்த ஸம்ஸ்காரங்கள் மற்றும் உபநயநம் அடைந்தால் தான்‌ ப்ரஹ்மசாரீ ஆவான். தனது ஸந்த்யாவந்தனம் அனுஷ்டானம் ஸர்வபூததயை ஸத்யம் போன்ற மேற்கண்ட சிறந்த குணங்களாலும் ப்ராஹ்மணன் என்ற ஸ்தாநத்தை அடைகிறான். இன்றும் பக்தர்கள் அத்தகைய சிறந்த அர்ச்சகர்களை இனங்கண்டு ஆதரிக்க எண்ணுவது உண்மை. சிரத்தை பக்தி மிகுந்த அர்ச்சகர் மந்த்ரத்தால் தைவத்தை ப்ரீதி செய்யலாம். அத்தகையவனை அனைத்து யோக க்ஷேமங்களும் அடையும்.‌

    • @studypurpose7804
      @studypurpose7804 2 ปีที่แล้ว

      @@gokulvenkat4024
      people cannot be claimed superior or inferior based on birth.

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว

      @@studypurpose7804
      Further
      "Should not be"

  • @rajeswaranrajeswaran3005
    @rajeswaranrajeswaran3005 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் .இந்த விளக்கம் மூலம் வள்ளுவம் மீதும் தமிழ் மீதும் பற்றும் பக்தியும் ஏற்படுகிறது ..நன்றி ...

  • @nplm947
    @nplm947 2 ปีที่แล้ว +6

    இந்த குறள் படி பார்த்தால் அந்தணர் யாரும் இல்லை என்று நினைக்கிறேன்

    • @nepatriots11
      @nepatriots11 2 ปีที่แล้ว

      எப்படி சொல்லுறீங்க?.. பூணூல் போட்டுக்கர எல்லோரும் நிச்சயமாக கிடையாது.. ஆனால் அவனுகள எவ்வளவு தப்பா பேசினாலும், ஒன்னும் நடக்காது, அவன் என்ன செய்வான்னு திமிரா பேசுறவனுக நிச்சயம் அந்தனர் கிடையாது.

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 2 ปีที่แล้ว +2

      ஏன் அப்படி? மற்ற உயிரினங்களைக் கொன்று தின்னாதவர்கள் பலர் இருக்கிறார்களே! அவர்கள் மற்ற உயிர்களுக்கு செந்தண்மை பூண்டு ஒழுகுவதாகத்தானே பொருள். அவர்களை அந்தணர்கள் என்று கருத முடியாதோ?

    • @awesomeservice
      @awesomeservice 2 ปีที่แล้ว

      @@malarvizhiut7469 சிங்கம் வேட்டையாடி மற்ற விலங்குகளை அடித்து சாப்பிடும். அதற்காக அறம் இல்லை என்று பொருள் ஆகாது. சந்நியாசம் பூண்டால் மட்டுமே அந்தணர் ஆக முடியும். வெறும் vegetarian சாப்பிட்டால் அறம் ஆகிவிடாது. அப்படி பார்த்தால் விவசாயத்திலும் பல உயிர்கள் பலியாகும் (மண் புழுவில் தொடங்கி பூச்சிகளை கொல்லும் வரை). 😀 😀

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 2 ปีที่แล้ว

      @@awesomeservice இது உங்கள் விளக்கம். நான் வேறொரு விளக்கம் தருவேன். ஆனால், தெய்வப் புலவர் திருவள்ளுவர் என்ன கூறுகிறார் என்பதுதான் முக்கியம். "மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்" என்கிறார். அதாவது, மற்ற உயிர்களின் உயிர் வாழும் உரிமையைப் பறிக்காமல் (அதாவது அசைவம் சாப்பிடாமல்) யார் இருக்கிறானோ அவனே அந்தணன் எனப்படுகிறான் என்கிறார். அவரே "புலால் மறுத்தல்" என்ற ஒரு அதிகாரத்தையும் (குறள் எண்: 251-260) படைத்திருக்கிறார். சந்நியாசம் பூண்டால் மட்டுமே அந்தணர் ஆகமுடியும் என்று திருவள்ளுவர் எங்கே சொல்லியிருக்கிறார் என்று கூறவும்.

    • @studypurpose7804
      @studypurpose7804 2 ปีที่แล้ว

      very people may be living anthanar lifestyle

  • @dhiveshgraphics6091
    @dhiveshgraphics6091 2 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய வாழ்க

  • @user-zl1fg8lz9i
    @user-zl1fg8lz9i 18 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமை

  • @chinnannanarthanareeswaran9555
    @chinnannanarthanareeswaran9555 2 ปีที่แล้ว +1

    அருமையான சரியான விளக்கம். நன்றி சகோதரி.

  • @r.saravananrajkumar5321
    @r.saravananrajkumar5321 2 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் தமிழ் போன்று

  • @srikumaran3707
    @srikumaran3707 2 ปีที่แล้ว +6

    உங்கள் தனித்துவம் சிறப்பு

  • @samsunder3914
    @samsunder3914 2 ปีที่แล้ว

    உங்களின் அருமையான விளக்கத்திற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் சகோதரி.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ்.

  • @nparasuraman7203
    @nparasuraman7203 2 ปีที่แล้ว +3

    Amma Vanakkam.
    Very nice. Thank you.

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 2 ปีที่แล้ว +3

    சகோதரி அவர் களுக்கு முதற்கண் நன்றி திருக்குறளில் அந்தணர் பற்றிய குறளை பற்றிய பால், அதிகாரம், குறளின் பொருள் ஆகிய வற்றை தெளிவாக எடுத்துக் கூறி விளக்கிய விதம் அருமை. மேலும் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள். வை. அரசன்.

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 2 ปีที่แล้ว +1

    உங்கள் தமிழ் பணி வளரட்டும் .நானும் தமிழ் கற்று கொள்கறேன்.

  • @ceeness5334
    @ceeness5334 2 ปีที่แล้ว

    நீத்தார் பெருமை
    என்றால் இல்லற வாழ்வைத் துறந்தவர்கள்
    அதாவது முனிவர்கள் ஞானிகள் போன்றவர்கள் பெருமை.
    நீங்கள் பரிமேலழகர் உரையை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
    மற்றவர்கள் உரை சுலபமாகத் தெரியும் ஆனால் தெளிவான விளக்கம் கிடைக்காது.
    உங்கள் சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @ushajemima855
    @ushajemima855 2 ปีที่แล้ว +1

    சகோதரி அவர்களின் விளக்க உரை சிறப்பு வாழ்த்துக்கள்

  • @arunaramboo4421
    @arunaramboo4421 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி 👌

  • @smjlm1046
    @smjlm1046 2 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம்

  • @radhamanoharrasu5216
    @radhamanoharrasu5216 2 ปีที่แล้ว +2

    பண்பட்ட மனதும் சிறந்த வாழ்க்கையும் எவனிடத்தில் உள்ளதோ அவன் அந்தணன் ஆகிறான்

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 2 ปีที่แล้ว +1

      பண்பட்ட மனது என்பதற்குத்தான் ".....மற்றெவுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்" என்று குறள் எண்.30-ல் எழுதினார்.

  • @beahindu3047
    @beahindu3047 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.

  • @aiemel9661
    @aiemel9661 2 ปีที่แล้ว

    சகோதரியை வாழ்த்த வார்த்தைகளே கிடைக்கவில்லை.🙏🙏🙏🙏

  • @ravindransundaram6906
    @ravindransundaram6906 2 ปีที่แล้ว

    சரியான விளக்கம். நன்றி

  • @ztube2k
    @ztube2k 2 ปีที่แล้ว +2

    👍🏽 மேன்மை

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 ปีที่แล้ว

    ஜய் ஸ்ரீ ராம்...

  • @ethirajmuralarts7292
    @ethirajmuralarts7292 2 ปีที่แล้ว +2

    அருமை அற்புதம் வாழ்த்துகள் நன்ப வணங்குகிறேன் நண்பி

  • @balun872
    @balun872 2 ปีที่แล้ว

    பிறவி பெருங்கடல்....

  • @vasantharajmuthuvel2150
    @vasantharajmuthuvel2150 2 ปีที่แล้ว

    Ella uyirkalum enbutru vazhga 🙏

  • @mageshkamchi4558
    @mageshkamchi4558 2 ปีที่แล้ว +1

    அருமை தாயே 🙏🙇‍♂️

  • @karupparsamy4887
    @karupparsamy4887 2 ปีที่แล้ว

    பிறப்பால் நாங்கள் மனிதர்; ஸம்ஸ்காரம் மற்றும் குணம் செயலால் நான் அந்தணனே

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว +1

    திருக்குறள் மிக சிறப்பாக இனிமையாக எடுத்துரைத்தது நன்றி பாராட்டுக்கள்

  • @diesk8162
    @diesk8162 2 ปีที่แล้ว +13

    Vannakkam, Im a mbbs doctor, I'm very interesting in ur thirukural explaination, I decided to learn one kural a day , and u boosted my interest, pls pls pls do explain for all the 1330 kural, thank you ma'am,
    Vaazhga thamizh,

  • @subramanian4321
    @subramanian4321 2 ปีที่แล้ว +1

    எழுத்துப் பிழை காணப்பட்டது!(நீந்தார்)கவனம்!

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @ramanarayanansubramanian3015
    @ramanarayanansubramanian3015 2 ปีที่แล้ว

    nalla vilakkam.

  • @senthilnathanganapathy2585
    @senthilnathanganapathy2585 2 ปีที่แล้ว +1

    நன்று நன்றி🙏💕

  • @VidyaharanSankaralinganadar
    @VidyaharanSankaralinganadar 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அளித்தமைக்கு வாழ்த்துகள்

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 2 ปีที่แล้ว

    சரியான விளக்கம் அளித்தமைக்கு நன்றி... நான் கூட அந்தணர் என்றால் அய்யர்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்

  • @user-hu5sz6do5z
    @user-hu5sz6do5z 2 ปีที่แล้ว +1

    புறநானூறு பாடல்களை விளக்கம் தர வேண்டும். அக்கா.

  • @vanmani7768
    @vanmani7768 2 ปีที่แล้ว

    You are not only a teacher but a wonderful preacher of a universal religion "Ulaha Tamil Marai"

  • @ganyk13
    @ganyk13 2 ปีที่แล้ว

    Thank you . God bless you .

  • @sharmila4008
    @sharmila4008 2 ปีที่แล้ว +2

    Vungalin arumai tamilin perumai

  • @solaiyappansolaiyappan8529
    @solaiyappansolaiyappan8529 2 ปีที่แล้ว

    Thank you exlanat

  • @balun872
    @balun872 2 ปีที่แล้ว

    Excellent.

  • @r.nagarajraj8337
    @r.nagarajraj8337 2 ปีที่แล้ว

    Thanks for the information congratulations

  • @astrologysecretsofficial
    @astrologysecretsofficial 2 ปีที่แล้ว +2

    அருமை

    • @mohanm7955
      @mohanm7955 2 ปีที่แล้ว

      குரல் இமயமே . திருக்குறள் இமயமே . நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் உன்னுடையது ஆகுக . திருவள்ளுவர் ஆகவே மாரி எங்கிருந்தெல்லாம் உதாரணங்களைத் தேடி எங்களுக்கு வழங்கும் பாங்கு நினைத்து இதயம் பொங்க வாழ்த்துகிறேன்

  • @cmtanthony3034
    @cmtanthony3034 2 ปีที่แล้ว +1

    👏👏👏👌👍
    நன்றி🙏

  • @rajakodik3195
    @rajakodik3195 2 ปีที่แล้ว

    Excellent speech

  • @user-nf9hh2vr3d
    @user-nf9hh2vr3d 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம். மிக சரியானது. தொடரட்டும் தங்கள் பணி. நல்வாழ்த்துக்கள்.

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 2 ปีที่แล้ว +3

    Andanar is different...( not Ariya Brahmins...) . Well fine said sister..

  • @radgakrishnanm9994
    @radgakrishnanm9994 2 ปีที่แล้ว

    உங்கள் பணி சிறப்பு ...💐💐💐சகோதரி.

  • @rupanbala
    @rupanbala 2 ปีที่แล้ว +1

    I adopt you as my sister!🤗 Very good explanations!

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว

    அந்தனர் அந்தனர் என்றால் அந்த தனலை அறிந்தவர் ஆத்ம ஒளி வடிவானது அதை அறிந்தவர்

  • @RajtheogRst
    @RajtheogRst ปีที่แล้ว

    Excellent explanation..

  • @kumarg1592
    @kumarg1592 2 ปีที่แล้ว

    Good 👍

  • @udhayamenterprises22
    @udhayamenterprises22 2 ปีที่แล้ว

    விளக்கியமைக்கு நன்றி

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு..

  • @rajaramp9008
    @rajaramp9008 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி.பள்ளி பருவத்தில் குறளை சரியாக புரிந்து படிக்க முடியவல்லை

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 2 ปีที่แล้ว

    தெளிவான உச்சரிப்பு 👌

  • @sridarmadan2386
    @sridarmadan2386 2 ปีที่แล้ว

    Top explanation 🙏

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 ปีที่แล้ว +2

    எனது இளமைக் காலம் முதல் திருக்குறள் நெறிவழி வாழ்கிறேன். அடியேனுக்கு நல்லோர் ஆசி அன்றி வேறென்ன?

  • @balrajsubbiah4561
    @balrajsubbiah4561 2 ปีที่แล้ว

    அந்தனர் என்பதற்கு மூல சொல் அந்து என்பதில் இருந்து ஆராய வேண்டும்

  • @user-pm1ti6ho6k
    @user-pm1ti6ho6k 2 ปีที่แล้ว

    அருமை தோழி 💐💐💐

  • @karupparsamy4887
    @karupparsamy4887 2 ปีที่แล้ว

    அப்படியானால் நான் அந்தணனே ஏனெனில் அந்தணர் குலத்தில் பிறந்த நான் எல்லா உயிர்க்கும் நல்லதே நினைக்கிறேன்; நடக்கிறேன்

  • @trckannanadityan4686
    @trckannanadityan4686 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சகோ

  • @Nirmalcb
    @Nirmalcb 2 ปีที่แล้ว

    அருமை.

  • @KV0105
    @KV0105 2 ปีที่แล้ว

    Best explanation sis

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 2 ปีที่แล้ว

    சரியான விளக்கம்

  • @subramanianswaminathan9249
    @subramanianswaminathan9249 2 ปีที่แล้ว

    Good

  • @devendranmk9215
    @devendranmk9215 2 ปีที่แล้ว +4

    ஹரே கிருஷ்ணா,அந்தணர் வார்த்தை க்கு விளக்கம் நன்றாகக் கூறினீர்கள்.நீத்தார்( பற்று நீக்கி யவர்களே)கடவுளாக முடியும்.ஒவ்வொருகுறளுக்கும் தாங்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும்படிவிளக்கங்கள் உள்ளன.மிக்க நன்றி.

  • @sharmadapraveen
    @sharmadapraveen 2 ปีที่แล้ว

    🙏😍😍💜💜

  • @aramaswamy6014
    @aramaswamy6014 2 ปีที่แล้ว

    அந்தணர் என்போர் சித்தர் வழி நடப்பவர்கள் ! நன்றி !

  • @tindivanamgopalakrishnan8573
    @tindivanamgopalakrishnan8573 2 ปีที่แล้ว +2

    Then how the word Anthanar came into
    Existence.Also who introduced the word
    Aravor
    T 84

  • @vinothkrishnan7090
    @vinothkrishnan7090 2 หลายเดือนก่อน

    Madam plz comment அறவோர் கல்வி அறிவு சிறந்தவர்களா

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 2 ปีที่แล้ว

    👍👍👍
    Azhaga kuzhanthaingallukku solli koduppathu pondra soft expression mam ungalludaiyathu. Good teaching neethanamana explanation

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 2 ปีที่แล้ว

    Appadi paarthaal vovviru thamilanum dumilan dhaan

  • @Jupiterplus
    @Jupiterplus 2 ปีที่แล้ว

    வள்ளுவர் காலத்து பிராமணர்கள்/ துறவிகள்அவ்வாறு அறவழியில் வாழ்ந்திருக்கலாம்.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 ปีที่แล้ว

      He does NIT Jean BRAHMINS ! by tge word ANTHANAR- TGE EARLY TRANSLATIONS WERE DONE BY BRAHMINS THAT IS PAPPAN - SO ACCORDINGLY THEY GAVE TRANSLATED ANTHANAR MEANS BRAHMINS!!

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 2 ปีที่แล้ว

    Aum Namah Shivaya

  • @ravichandran6442
    @ravichandran6442 2 ปีที่แล้ว

    nandri

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 2 ปีที่แล้ว +1

    👍🏻

  • @rasurasu7817
    @rasurasu7817 2 ปีที่แล้ว

    Yes

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 ปีที่แล้ว

    very good, madam

  • @physicswithsir
    @physicswithsir 2 ปีที่แล้ว

    Excellent Explanation 👌

  • @ltamil
    @ltamil 2 ปีที่แล้ว +8

    Hello, You are doing an wonderful job. This is a great service to the Tamils all over the world. How can we provide you support to continue this service? Regards

  • @puviarasan4250
    @puviarasan4250 2 ปีที่แล้ว

    🙏

  • @pandian4702
    @pandian4702 2 ปีที่แล้ว

    இந்த காலத்தில் அந்தணர் என்பவர்:
    உழுதண்டு வாழ்வாரே வாழ்வர் மற்று எல்லாம்
    தொழுது உண்டு பின்செல்பவர்.
    விளக்கம்:-உலகில் உழுது உழைத்து உண்பவரே(அல்லது) உழைக்கும் தொழிலாளர்கள் மட்டுமே வாழ்க்கை யை வாழ்வதாக அர்த்தம். உழைக்காத அந்தணர் போன்ற வர்கள் தொழுது (பூசை புனஸ்காரம் உங்களுக்கு செய்கிறோம் என உழைக்கும் மக்கள் பின் சென்று ஜால்ரா அடிச்சி பிச்சை கேட்டு செல்பவர்கள்.) மந்திரம் ஓதி அரிசி பருப்பு காய்கறிகள் பெறுவதையும் அர்ச்சனை செய்து தட்டில் போடும் சில்லறை யை பிச்சை எடுப்பதை மறைக்க என்னமோ கௌரவமாய் திருநீற்றை தீண்டக்கூடாத மாதிரி போடற அந்தணர்களைதான் வள்ளுவர் பின் செல்பவர் என்கிறார்

  • @sureshkumarmenon1504
    @sureshkumarmenon1504 2 ปีที่แล้ว

    For me it is showing 4 videos are unavailable and hidden. I couldn't not see after kural 30. Those videos are marked as private video. How to watch it?

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 2 ปีที่แล้ว +1

    அறத்தின் வழி வாழ்ந்து பிறருக்கு நல்ல ஆலோசனை கூடியவர்களை நம் முன்னோர்கள் அந்தணர் என்று அழைத்தார்கள் இவர்கள் பெரும்பாலும் உழவுத் தொழில் செய்பவர்களாக இருந்தார்கள் ஏனென்றால் 8000 வருடங்களுக்கு முன்பு உழவுத்தொழில் மட்டுமே இருந்தது மேலும் இவர்கள் அரசனுக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு உயர்ந்தார்கள் பின்னர் பல தொழில் புரிபவர் அந்தணராக செயல்பட்டார்கள் அந்தனர் என்பது ஒரு சாதிப் பெயர் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது

  • @sivakumarsiva8164
    @sivakumarsiva8164 2 ปีที่แล้ว

    உயிர் உடம்பினுள் இருந்தாலும் இல்லாவிடினும் ஒரே மாதிரி தன்னிலை மாறாத தன்மையை கடைபிடிப்பவர் ஆனாலும் நாம் அப்படி இல்லாவிடினும் அப்படி நடக்க முயற்சி செய்பவருக்கு நாம் கொடுக்கும் பெரிய பரிசு என்ன?

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 ปีที่แล้ว

    பற்று நீங்கியவர்கள்
    அந்தனர்.
    அதாவது, லவ்கிக ஆசைகளில்
    பற்றை விட்டவர்கள்.
    ஆனால் இவ்வுலகில்
    வாழும்வரை , இவ்உயிருக்கு
    ஒரு பற்று வேண்டுமே?
    அந்தப் பற்று, பகவானிடம்
    இருப்பது. அப்படி இருக்கும் போது
    அவன் நீத்தார் ஆகின்றான்.
    பகவனோடு கலப்பதற்கு,
    இவ் உயிரில் அவன் நினைவு
    இருந்தால்தான் கலக்கமுடியும்.
    இந்த அர்த்தமும் இதில் தொக்கி
    நிற்கறது.

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 2 ปีที่แล้ว +2

    During valluvar period of living Anthanar ellorum ara vazhiyil irunthathal Anthanar was compared by valluvar himself
    Please forget Anthanar of our period of living .We can interepret according to times of living contemporary

    • @studypurpose7804
      @studypurpose7804 2 ปีที่แล้ว

      if a person, works for salary under government and having own land, doesn't do anything tasks defined for anthanar, eats non-veg, greedy for materialistic world, doesn't have real bhakthi, looks down fellow human with useless ego
      Can anyone recognize that person as Anthanar ?
      or can that person himself/herself claim such that 'i am Anthanar' ?
      The question is simple.
      People always recognize Anthanar/Vediyar and their lifestyle easily,
      people's actions, knowledge, skills may be considered.
      Many people know about the story of Nandhanar.

    • @santhanamsrinivasan8540
      @santhanamsrinivasan8540 2 ปีที่แล้ว +1

      During Valluvar period of living Anthanar lived as described by the greatest poet.Hence comparison .
      We can not compare those of now with them lived 2000 years ago .

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 2 ปีที่แล้ว

    சமயம் வரும்போது
    எல்லோரும்திருடனுங்க
    மகாஞானிகள்மட்டுமே
    சத்தியத்திற்குகட்டுப்பட்டவர்கள

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 ปีที่แล้ว

    இறைவன் என்பவர் யார் என்று திருவள்ளுவர் சொல்கிறார். விளக்கலாமே.

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 2 ปีที่แล้ว +1

      இறைவன் யார் என்று திருவள்ளுவர் கூறுகின்றார் என்றால், "அறவாழி அந்தணன்" (குறள் எண்.8). "எண்குணத்தான்" (குறள் எண்.9), "தனக்குவமை இல்லாதான்" (குறள் எண்.7).

    • @veerasamynatarajan694
      @veerasamynatarajan694 2 ปีที่แล้ว

      @@malarvizhiut7469 நன்றி🙏💕
      இறைவன் யார் என்று யாரும் சொல்வதில்லை. ராமன், கிருஷ்ணன், மீனாட்சி, சிவன் என்று மனிதர்களை சொல்கிறார்கள்.
      தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பது மெய்யானது.
      வேதியல் படி, துரும்பு என்ற இரும்பு எல்லாவற்றிலும் அசையும் பொருள் அணுவில் இருக்கிறது ஆனால் இது பற்றி யாருக்கும் தெரியாது.
      இயற்கை தான் வாழ்க்கை. நிலம், நீர், நெருப்பு, காற்று.
      இதெல்லாம் சந்திரனிலோ அல்லது செவ்வாய் கிரகத்திலோ இல்லை. அண்டத்தைப் பற்றி சொல்கிறார்கள் ஆனால் அது என்ன என்று சொல்லத் தெரியவில்லை.
      விஞ்ஞானம் வளர்ந்து வரும் நிலையில் பழமையும் வேண்டும். கையில் கைபேசி இருந்தால் உலகம் கையில் ஆனால் உணவு விவசாயிதான் விளைவிக்க வேண்டும்.
      ஜல்லிக்கட்டு என்றால் காலை. அதுதான் நந்தி. ஆனால் நந்தீஸ்வரர் என்ற அர்த்தம் தெரிந்திருக்கிறார்கள்.
      பசுவின் மீது சிவன் குடும்பம் அமர்ந்திருப்பதாக படம் வரைந்திருக்கிறார்கள்.
      பசு இல்லை என்றால் தாய் பாலுக்கு மாற்று. இல்லை.
      இன்னும் வரும்....

  • @sureshkumarmenon1504
    @sureshkumarmenon1504 2 ปีที่แล้ว

    Next video? 🧐

  • @viveksai7545
    @viveksai7545 2 ปีที่แล้ว +1

    Sister, In real Bhramanar means Bhrama+Gnana+Unmaterialist.
    Also Bhramin is not a Caste. But people say some sect of people as bhramin by mistaken.And they form as community by that name.

  • @asarerebird8480
    @asarerebird8480 2 ปีที่แล้ว

    Bama Kumar's,same

  • @chelsea028
    @chelsea028 2 ปีที่แล้ว

    madam... explanation good...
    one kind suggestion...
    audio quality must be improved ....
    voice echoing and too much distortion..