குறள் 40| Kural 40| செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி | Kural vilakkam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.พ. 2024

ความคิดเห็น • 24

  • @kalaivani217
    @kalaivani217 5 หลายเดือนก่อน +1

    அருமையாக புரியும் விதத்தில் கூறினீர்கள். நன்றி. இல்லறவியல் குறட்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். 🙏.

  • @srikumaran3707
    @srikumaran3707 5 หลายเดือนก่อน +3

    சிறிய இடைவெளியில் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி..தொடர வேண்டும்..🎉

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 5 หลายเดือนก่อน +3

    அருமை அக்கா.
    வள்ளுவருக்கு நிகர் வள்ளுவரே ..
    நான் எழுதிய
    ஒரு புதிய குறுந்தொகை பாடல்..
    பாடலுக்கான சூழல்.
    பொருள் ஈட்ட சென்ற தலைவன் வந்துவிட்டான்.
    தலைவன் வந்ததை தலைவி தன் மகிழ்ச்சியை வெளிப்டுத்தும்
    அகப் பாடல்..
    கல்விக் கற்கா நாமம் கைரேகையர் .
    கவிப்புனைதல் வியந்தனள் போல்.
    வந்தார் எம் அம் வேந்து .
    உள்ளம் கொண்டனள் மிகை உவந்து.
    இனிக் கன்னிகை மேனி வளர்மதி..
    பாடல் நல்லாயிருக்க
    உங்கள் கருத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. நன்றி.

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 5 หลายเดือนก่อน

    நன்று.

  • @user-zl1fg8lz9i
    @user-zl1fg8lz9i 5 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @saravanank3204
    @saravanank3204 5 หลายเดือนก่อน

    ❤🙏❤

  • @aravind110
    @aravind110 5 หลายเดือนก่อน +2

    Mam dailyum thirukural upload pannuga madam...

  • @prems4833
    @prems4833 5 หลายเดือนก่อน

    Arumai Vishnupriya Amma

  • @VGY3
    @VGY3 3 หลายเดือนก่อน

    More videos please

  • @Vsjmz
    @Vsjmz 3 หลายเดือนก่อน

    அக்கா, வேற்றுமை பற்றி video போடுங்க please

  • @s.vinoths.vinoth4548
    @s.vinoths.vinoth4548 3 หลายเดือนก่อน

    பிள்ளைகளுக்கு பகுதிநேர பாடம் சொல்லிக் கொடுக்கிறீர்களா

  • @santhoshkumar-xu1hw
    @santhoshkumar-xu1hw 3 หลายเดือนก่อน

    Mam please upload thirukurral short videos with actions for kids

  • @kdrajadurai9299
    @kdrajadurai9299 5 หลายเดือนก่อน

    சீவகசிந்தாமணிக் காப்பியம். Explain வல்லினம்

  • @muruganperumalperumalmurug6191
    @muruganperumalperumalmurug6191 4 หลายเดือนก่อน

    Aunty please put thirukkural vilakkam daily because I like to hear the kural and meaning other wise give your instaid

  • @balamurugan2085
    @balamurugan2085 5 หลายเดือนก่อน

    tnpsc illakanam part questions podunga mam

  • @osmanstyle3162
    @osmanstyle3162 5 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம். நான் இலங்கையில் இருந்து. தயவுசெய்து உங்களுக்கு நேரம் இருந்தால் இந்தக் கேள்விக்கு பதில் தாருங்கள்.
    வீட்டுக்குத் தம்பி வந்தான்
    வீட்டுக்கு தம்பி வந்தான்..
    நான்காம் வேற்றுமை கொண்ட சொல்லுக்கு பிறகு ஒரு பெயர்ச்சொல் வந்து இருந்தால் வல்லொற்று மிகுமா? மிகாதா?

  • @osmanstyle3162
    @osmanstyle3162 5 หลายเดือนก่อน +2

    டீச்சர் நான் இலங்கையில் இருந்து போய்ப்பார்த்தான் சரியா?
    போய் பார்த்தான் சரியா ?
    இதில் வல்லினம் மிகாது என்று தான் இலங்கையில் பேராசிரியர் சொல்வார்கள். தயவுடன் இதற்கு பதில் தாருங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  5 หลายเดือนก่อน +2

      யகர மெய் ஈற்று வினையெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகும்.
      போய்ப்பார்த்தான் என்பதே சரி.

    • @osmanstyle3162
      @osmanstyle3162 5 หลายเดือนก่อน +1

      @@AmizhthilIniyathadiPapa மிகவும் நன்றிகள் டீச்சர் ❤️❤️🙏🏻🙏🏻

  • @sitharathansampath8950
    @sitharathansampath8950 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் அம்மா, எனது குழந்தைக்கு கோப்பெருசோழன் என்று வைத்துள்ளேன், அந்த பெரியருக்கு என்ன அர்த்தம் என்று கூறுங்கள் அம்மா 🙏🏽🙏🏽

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  5 หลายเดือนก่อน +3

      உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னர் கோப்பெருஞ்சோழன்.
      பெயர் விளக்கம் :
      கோ+பெருமை+சோழன்
      கோ -அரசன்; பெருமை-பெரிய
      எனவே, பெயரின் பொருளை 'சோழப்பேரரசன்' எனக் கொள்ளலாம்.

    • @sitharathansampath8950
      @sitharathansampath8950 5 หลายเดือนก่อน

      @@AmizhthilIniyathadiPapa நன்றி அம்மா உங்கள் தகவலுக்கு. 🙏🏽🙏🏽

  • @agokulagokul2197
    @agokulagokul2197 2 หลายเดือนก่อน

    பஞ்சவர்ணம் என்பது தமிழ்‌ சொல்லா அல்லது வடமொழி சொல்லா

  • @user-qx8ul6sq5v
    @user-qx8ul6sq5v 5 หลายเดือนก่อน +2

    நன்று.