ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நள்ளிரவு, நல்லிரவு எது சரி? | நண்பகல் பெயர்க்காரணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 เม.ย. 2022

ความคิดเห็น • 66

  • @veldurai6375
    @veldurai6375 2 ปีที่แล้ว +16

    நன்று! வடமொழிச் சொற்களைச் சொல்ல நேரிடும்போதெல்லாம் அவற்றை அடையாளம் காட்டி அவற்றிற்கு மாற்றாக தாய் தமிழ் சொற்களைக் கற்றுத்தரும் பழக்கம் தங்களைப் போன்ற தமிழ் சான்றோர்களுக்கு இனி வரும் காலத்தில் இன்றியமையாத செயல் என்பதை தமிழர் யாவரும் உணருங்கால்!

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 ปีที่แล้ว +7

    அருமை அக்கா நல்லவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள்.
    மா இனிது பலா இனிது வாழை இனிது என்பார் நமது தமிழ் மொழி சுவை அறியாதவர்.
    இது என் புதிய திருக்குறள். நன்றி வாழ்த்துகள். 👌👌💐💐🙏🙏

  • @ko6946
    @ko6946 2 ปีที่แล้ว +7

    தங்கைக்கு மனமார்ந்த நன்றி! வாழ்த்துகள்!!!
    Good night என்பதற்கு 'நல்லிரவு'
    Good day என்பதற்கு 'நந்நாள்'
    Good morning க்குப் பதிலாக 'வணக்கம்' என்பதே என் வழக்கம்.
    சிலவேளைகளில் 'விடியல் வளமாக'
    மேலும்
    **Weekend -- தணிக்கிழமை -- தணிவாரம்** ---
    தண் தணிதல் தணிந்த -- சரியாகுமா???
    வாழ்த்த என் வாக்குகள்:-
    இனிதாக
    வளமாக
    நலமாக
    நலம் வளமாக
    வளம் நலமாக
    செழிக்க
    ஒளிர்க
    கொழிக்க --- இது வள நலத்தின் பின்
    வளர்க
    பண்பெருக
    மாணபுற
    பொங்குக

  • @elangovanshanmugavelu458
    @elangovanshanmugavelu458 2 ปีที่แล้ว

    தங்கள் தமிழ்ச் சேவைக்குப் பாராட்டுகள், வாழ்த்துக்கள்.

  • @appukathu5124
    @appukathu5124 2 ปีที่แล้ว +3

    நன்றிகள் தங்கச்சி கொஞ்சம் சத்தம் காணாது அதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வாழ்த்துகள்.

  • @user-eb5im5hu4i
    @user-eb5im5hu4i 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை சகோதரி….

  • @sujasubha4528
    @sujasubha4528 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி சகி🙏🏻🙏🏻🙏🏻உங்கள் விளக்கம் அழகா புரியிற மாதிரி இருக்கு🙏🏻🙏🏻🙏🏻

  • @praba4092
    @praba4092 2 ปีที่แล้ว +2

    வாழ்க உம்பணி சகோதரி

  • @kumarn7918
    @kumarn7918 2 ปีที่แล้ว +4

    மிகச் சிறப்பான விளக்கம். Audio volume could have been better.

  • @TheManigandan1979
    @TheManigandan1979 2 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 2 ปีที่แล้ว +2

    மிக அருமை மகளே! நெற்றியில் நீறும், திலகமும் கூப்பிய கரங்களும் மிகவும் அழகாக இருக்கின்றது. வழி காட்டுங்கள்!

  • @davidbilla7130
    @davidbilla7130 2 ปีที่แล้ว +2

    very good

  • @srikumaran3707
    @srikumaran3707 2 ปีที่แล้ว +3

    விஷ்ணுபிரியா மென்மேலும் சிறக்கட்டும் உங்கள் பணி.

    • @srikumaran3707
      @srikumaran3707 2 ปีที่แล้ว

      உங்களுக்கு தமிழ் புத்தாண்டு சிறக்கட்டும்

  • @Raji-oc4pv
    @Raji-oc4pv 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு மிக நன்றி

  • @Savioami
    @Savioami ปีที่แล้ว +2

    நேற்றைய நள்ளிரவு , நல்லிரவாக இருந்தது...

  • @mathip5893
    @mathip5893 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 ปีที่แล้ว +2

    நன்றி! மிக மிக நன்றி. சகோதரி அவர்களே!

  • @dhiveshgraphics6091
    @dhiveshgraphics6091 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @philipjk6
    @philipjk6 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி
    வாழ்த்துக்கள் சகோ❤️

  • @thathvamasi09
    @thathvamasi09 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @praveenkumar-hk2oy
    @praveenkumar-hk2oy 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @londontamilkuppam
    @londontamilkuppam 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை👌👌👌 வாழ்த்துகள்🙏🙏🙏

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 2 ปีที่แล้ว +2

    🙏

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi2304 2 ปีที่แล้ว +2

    Thank you 🤗

  • @ananthanraja1958
    @ananthanraja1958 6 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் 🎉

  • @cyrusjohny
    @cyrusjohny 2 ปีที่แล้ว +2

    👍🏿

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan8967 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி

  • @ravichandran6442
    @ravichandran6442 2 ปีที่แล้ว +1

    Ok

  • @God_canjudgeme
    @God_canjudgeme 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி நல் பதிவு

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 ปีที่แล้ว

    அருமை!

  • @Lightning535cc
    @Lightning535cc ปีที่แล้ว

    அருமை நன்றி 🎉

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 11 หลายเดือนก่อน

    மிக்க நன்றி.

  • @sai_sudha
    @sai_sudha 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏👍

  • @ganeshanganesh3938
    @ganeshanganesh3938 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @sai8041
    @sai8041 2 ปีที่แล้ว +2

    Thank you mam! Clear explanation kudos!

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 ปีที่แล้ว

      தமிழில் பின்னூட்டமிடுங்கள்

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 2 ปีที่แล้ว

    அற்புதம் மா.வாழ்த்துகள்.

  • @vijibaskar5625
    @vijibaskar5625 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி

  • @dhyaneshwarnatesan2253
    @dhyaneshwarnatesan2253 2 ปีที่แล้ว

    I am now learning the Thooya Thamizh Thanks a LOT

  • @fireyusuff4334
    @fireyusuff4334 2 ปีที่แล้ว +3

    Sound quality sari illai,sari seiyunhal

  • @tippusultan9535
    @tippusultan9535 ปีที่แล้ว

    உயரினும் இனியதடி தமிழ்...அன்புச்சகோதரி

  • @pragakaushik676
    @pragakaushik676 2 ปีที่แล้ว +1

    நள்ள காணொளி

  • @kcseka1980
    @kcseka1980 2 ปีที่แล้ว

    டீச்சர் தங்களிடம் தமிழ் இலக்கணங்களை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்...ஆவன செய்வீர்களா

  • @SAKTHIVEL-cm5ej
    @SAKTHIVEL-cm5ej 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மணி.
    எனக்கு நெடு நாட்களாக ஓர் ஐயமுண்டு. அதாவது வணக்கம் என்ற சொல்லுடன் முன்னொட்டாக சிலர் காலை மாலை இரவு போன்ற சொற்களை சேர்த்து காலை வணக்கம், மாலை வணக்கம்... என்று பயன்படுத்துகின்றனர். இது சரியா என்பதுதான் எனது ஐயம். தெளிவுபடுத்தவும். நன்றி

  • @krishnant202
    @krishnant202 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி
    நடுவண்/ நடுவன்
    இதில் எது சரியான சொல்

  • @kumarkumaran6248
    @kumarkumaran6248 2 ปีที่แล้ว

    Thanks akka

  • @ganesanr3553
    @ganesanr3553 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sivakumarg422
    @sivakumarg422 2 ปีที่แล้ว

    Nice explanation. I have been watching your videos for a while now. Very impressive.
    I always wonder why most languages have 'tense' in all their sentences, while Tamil has sentences without tenses. For example, "This is a dog" "Ye Kutha hai" and "He is my friend" "Ye mera Dosth hai" are expressed in Tamil as "ithu naai" and "ivan enathu nanban". I feel Tamil is correct in dealing with such sentences.
    I would love to hear your views on this.

  • @bas3995
    @bas3995 2 ปีที่แล้ว +1

    அழகு தமிழ் இலக்கண விளக்கம் கிடைத்து உள்ளது. ஆனால் ஒலியின் அளவு மிகவும் குறைவு, பல இடங்களில் வார்த்தைகள் புரியவில்லை. இதில் சற்று கவனம் செலுத்துங்கள் அம்மா

  • @surendart2200
    @surendart2200 2 ปีที่แล้ว

    Could you please let me know whether you are taking online tamil class for Kids?

  • @priyadharsini9629
    @priyadharsini9629 2 ปีที่แล้ว

    இளைஞர்கள் அறிஞர் எப்படி உச்சரிக்க வேண்டும்?
    நன்றி

  • @PrakashPrakash-sb5xj
    @PrakashPrakash-sb5xj 2 ปีที่แล้ว

    சகோதரி... வணக்கம்...
    ஒரு ஐயம்..
    திங்கள் + கிழமை =திங்கட்கிழமை
    என்றால்..
    நள் + பகல் என்பதை நட்பகல் என்று கூறலாமா...?
    விளக்கம் தர வேண்டும்.
    நன்றி..

  • @shiva24909
    @shiva24909 2 ปีที่แล้ว

    Akka ennaku oru doubt 🧐 amizhthil na pronounciation vera mari thana varum athuku amilthil nu poturalam thaana

  • @ramyasriramesh2773
    @ramyasriramesh2773 2 ปีที่แล้ว

    Akka naal vagai sorkal solithanga akka....

  • @inspirationalinspirations6463
    @inspirationalinspirations6463 2 ปีที่แล้ว +1

    தமிழ்ச் சங்கம், தமிழ்க் கழகம் என்பது சரியா அல்லது தமிழ் கழகம் என்பது சரியா?

    • @inspirationalinspirations6463
      @inspirationalinspirations6463 2 ปีที่แล้ว +1

      கண்டுபிடித்துவிட்டேன். இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வரும் வல்லினம் மிகும்.
      உங்கள் காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும் சேர்த்து!

  • @user-eh3rl5nr2c
    @user-eh3rl5nr2c 2 ปีที่แล้ว

    Mom group 4 topic wise

  • @gowshickm5870
    @gowshickm5870 2 ปีที่แล้ว

    உங்கள் பெயரில் வலி மிகுமா? மிகாதா? சொல்லுங்கள்

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +1

      விஷ்ணு, பிரியா இரண்டுமே வடமொழி ஆதலால் வலிமிகாது!

  • @AS235DI
    @AS235DI 2 ปีที่แล้ว

    "நள்" என்பது "நண்" என்று மாறுமானால், "நள்ளிரவு" என்பதை "நண்ணிரவு" என்று எழுத இயலுமா ?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      ஆம், நண்+இரவு - நண்ணிரவு எனலாம்தான். ஆனால், பயன்பாட்டில் அப்படி இல்லையே! காரணம் அறிய முடிந்தால் பகிர்கிறேன்.