பூவின் பருவங்கள்/படிநிலைகள் | Stages of flower in Tamil language

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ค. 2022

ความคิดเห็น • 57

  • @kpddharmalingam12341
    @kpddharmalingam12341 2 ปีที่แล้ว +8

    உங்கள் பணி இனிதே சிறக்கட்டும்.உங்கள் மனம் சிறகடித்துப் பறக்கட்டும்.

  • @kaliaperumalkrishnasamy7030
    @kaliaperumalkrishnasamy7030 2 ปีที่แล้ว +5

    அருமையான விளக்க உரை
    தங்கள் தமிழ் தொண்டு சிறக்க
    வாழ்த்துகிறேன்.

  • @shankaravl7633
    @shankaravl7633 2 ปีที่แล้ว +6

    Very good as usual mam. ,🙏

  • @user-pm1ti6ho6k
    @user-pm1ti6ho6k 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி.... மிகவும் அருமையாக உள்ளது

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 ปีที่แล้ว +5

    தமிழ் எவ்வளவு வளமான மொழி என்பது நீங்கள் விளக்குவதால் புரிகிறது!

  • @a.j.thilak3855
    @a.j.thilak3855 2 ปีที่แล้ว +4

    நானும் உங்களை போலவே மிகுந்த தமிழார்வமிக்க பொறியாளன். தங்களின் தமிழ் வளர்க்கும் இம்முயற்சிக்கு என் வணக்கமும், வாழ்த்துக்களும்!

  • @srikumaran3707
    @srikumaran3707 2 ปีที่แล้ว +3

    கருத்து கூற இம்முறை நான் தாமதித்து விட்டேன், அட்டகாசமான சொல்லாற்றல் விஷ்ணுப்ரியா.

  • @louisantonyrajj9570
    @louisantonyrajj9570 2 ปีที่แล้ว +2

    தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @ushamoodley5839
    @ushamoodley5839 2 ปีที่แล้ว +3

    வணக்கங்க. நீங்கள் செய்யும் பணி மிகுந்த சிறந்தது 🙏 நீங்கள் சொல்லிக் கொடுக்கும் எல்லா இலக்கணப் பாடங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தயுசெய்து காலங்களைப் பற்றிய பாடம் செய்யுங்கள். மூன்று காலங்களில் பயன்படுத்தும் இடைநிலைகளைப் பற்றிய கானொளி செய்யுங்கள். நன்றிங்க சகோதரி. இந்த பாடம் வெளியூரில் வாழும் தமிழ் கற்றுக்கொள்ள பயனாக இருக்கும். 🙏🙏🙏

  • @athithyan.mprabu5521
    @athithyan.mprabu5521 2 ปีที่แล้ว +3

    Ivlo peru pathurukinga like kuda podama poringanu🤔

  • @johnbrittosiluvairaj9342
    @johnbrittosiluvairaj9342 2 ปีที่แล้ว +2

    சிறப்பு வாழ்த்துகள்

  • @sundartuty143
    @sundartuty143 2 ปีที่แล้ว +4

    Super.. 👏

  • @ManikandanElumalaiRajeswari
    @ManikandanElumalaiRajeswari ปีที่แล้ว

    நம் தமிழ் சிறக்க படையலிடும் உங்கள் புகழ் பரவட்டும் சகோதரி

  • @rajendrand8313
    @rajendrand8313 2 ปีที่แล้ว +5

    முன்னொரு பிறவியில் நீங்கள் கம்பனிடம் தமிழைப்பயின்றிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். காணொளி மிகமிக அருமை. இதற்குமுன் வந்த ஒருகாணொளியில் ஆகுபெயர் தொடர்பாக ஒரு விளக்கம் கேட்டிருந்தேன். அதைத் தெளிவுபடுத்துவீர்களா.

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி😅🙏
      மன்னிக்கவும், ஆகுபெயர் காணொளியின் கேள்விக்கு விரைவில் பதிலளிக்கிறேன்🙂👍

  • @kswaminathan79
    @kswaminathan79 ปีที่แล้ว

    தாயே, மிகவும் அருமையான தங்களது விளக்கம் எங்களுக்கு தெளிவையும் நல்ல அறிவையும் தருகின்றது. தங்களது இப்பணி தமிழ் தாய்க்கு, தமிழ் உலகுக்கு தாங்கள் ஆற்றும் அளப்பரிய சேவை. தங்களது சேவை என்றும் சிறப்புடன் தொடர வேண்டும் தாயே. தாங்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ தமிழ் தாய் அருள வேண்டும். வாழ்க; வாழ்க. தங்களை வணங்கி மகிழ்கின்றோம்.🙏

  • @user-ii4vr8hi4x
    @user-ii4vr8hi4x 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்

  • @venisfact4449
    @venisfact4449 2 ปีที่แล้ว +3

    Beautiful wonderful flowers details 🌺💐💐

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r ปีที่แล้ว

    நம் தமிழ்கடவுள் முருகனின் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்கும் நன்றி குருவே

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 2 ปีที่แล้ว +3

    பல்லாயிரம் கோடி அன்"பூ"க்கள் நிறைந்த நன்றி🌹

  • @muthurathinam9428
    @muthurathinam9428 ปีที่แล้ว +1

    அருமையான குரலில் பெருமையான தமிழ் வார்த்தைகளை பொறுமையாக கூறி புரியவைக்கும் சகோதரிக்கு மகிழ்ச்சியில் மனம் ததும்பும் நல் வாழ்த்துக்கள்!

  • @rasamalarkugabalan1088
    @rasamalarkugabalan1088 2 ปีที่แล้ว +2

    மிக அருமை ❤️

  • @loveall4969
    @loveall4969 2 ปีที่แล้ว +5

    அரும்பாகி மொட்டாகி பூவாகி
    பூப்போல பொன்னான பூவாயி

  • @jkiruba5203
    @jkiruba5203 2 ปีที่แล้ว +1

    நன்றிசகோதரிவாழ்த்துக்கள்

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான காணொளி 😍😍 நன்றியும் வாழ்த்துக்களும் 😀😀

  • @ravichandran6442
    @ravichandran6442 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @sakunthalave629
    @sakunthalave629 2 ปีที่แล้ว +1

    செம்மொழியான தமிழ்மொழியாம். தமிழ்மொழிக்கு நிகர் தமிழ் மொழியே. நன்றி யம்மா

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 ปีที่แล้ว

    அருமை. வாழ்த்துகள்.

  • @user-qp8xw3cp1w
    @user-qp8xw3cp1w 9 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @sumathisivaraj6671
    @sumathisivaraj6671 2 ปีที่แล้ว +1

    Super mam

  • @user-hl4yy3fp3w
    @user-hl4yy3fp3w ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r ปีที่แล้ว

    பொம்மல் பேச்சழகி எங்கள் குருவே வணக்கம்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    Thank you for your appreciation of my comment!

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 2 ปีที่แล้ว +3

    ராஜேந்திரன் கருத்தை நான் வரவேற்கிறேன்.

  • @josephvikatesh8111
    @josephvikatesh8111 2 ปีที่แล้ว

    Super.madaem🙏🙏

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r ปีที่แล้ว

    நன்றி குருவே

  • @jayathiparthasarathijps.9477
    @jayathiparthasarathijps.9477 2 ปีที่แล้ว

    👏👏 நன்றி.

  • @sembaik1398
    @sembaik1398 2 ปีที่แล้ว +1

    மாணாக்கர் பொருள் enna mam? Idhu Boys and Girls rendu peraium kurikkuma mam?

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi2304 2 ปีที่แล้ว

    Thank you 💓

  • @rajendrand8313
    @rajendrand8313 2 ปีที่แล้ว

    ராஜா அவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். இராவணன் இலங்கையை ஆட்சி செய்தது எந்தநூற்றாண்டில் ... அப்பொழுது தமிழ்நாட்டை ஆண்டமூவேந்தர் யார்யார் என்பதை வரலாற்று ஆதாரத்துடன் தெரிவித்தால் நன்றாக இருக்கும். எதிர்பார்க்கிறேன்.

  • @saravanansabarish8935
    @saravanansabarish8935 3 หลายเดือนก่อน

    Akka malarnilai paruvam anralnana

  • @monapriya5733
    @monapriya5733 2 ปีที่แล้ว

    Unga contact kidaikuma.. Na US la irukkiren. Tamil mozhi mattum alla Tamil patrum solli tharanum nu ninaikiren. Unga alavikku enakku theriyathu.. please en kuzhanthai ku solli kuduka mudiuma.

  • @pragakaushik676
    @pragakaushik676 2 ปีที่แล้ว +1

    6:40 பொம்மல்ஆட்டம் நாடகம் நினைவுக்கு வருவது

  • @anandhapandian7204
    @anandhapandian7204 2 ปีที่แล้ว +1

    Tamil language is the first language of the world.
    UN must declare the Tamil language as the International language.

  • @pragakaushik676
    @pragakaushik676 2 ปีที่แล้ว

    இதற்கு.காரணம்
    இதை.பொருள்
    இப்ப.காலம்
    இங்கே.place
    இத்தனை.அளவு quantity
    இவ்வளவு.அளவு unit
    இதில் (அவ்வளவு) இதன் (தன்மை) இவை (எல்லாம்)

  • @sathiyaraj7708
    @sathiyaraj7708 2 ปีที่แล้ว +1

    அக்கா ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியலான (dictionary) அகராதி ல பாத்து தெரிந்து கொள்ளலாம் தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தெரியலான எப்படி தெரிந்து கொள்வது தமிழ் படிக்க அதிக ஆர்வம் இருக்கு அதுக்கு என்ன பண்ணலாம் சொல்லுங்க அக்கா

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      அதற்கு, தமிழ் - தமிழ் அகராதி இருக்கிறது தம்பி🙂

    • @sathiyaraj7708
      @sathiyaraj7708 2 ปีที่แล้ว

      என்ன அகராதி எங்க கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்க அக்கா

  • @mohanasundaram563
    @mohanasundaram563 2 ปีที่แล้ว +3

    முகைமொக்குள்ளது or முகைமொக்கு உள்ளது என்று எழுதாமல் ஏன் முகைமொக்கு ளுள்ளது என்று பிரித்து எழுதுவதற்கான காரணம்?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +1

      குறள் இயற்றும்போது, வெண்பாவிற்கான இலக்கணம் அமைய அவ்வாறு சீர் பிரித்து இயற்றியுள்ளார் நம் வள்ளுவர்.

  • @AS235DI
    @AS235DI 2 ปีที่แล้ว

    பொன்மன செம்மல் என்று பிரபலங்களை கூறுவதின் காரணம் என்ன ? அவர்களை வாடி போன பூ ஓடு ஒப்பிடுகிறார்களா ?

    • @sikhardiwan2820
      @sikhardiwan2820 10 หลายเดือนก่อน

      சிவந்த மலரையும் செம்மல் எனலாம்

  • @tippusultan9535
    @tippusultan9535 ปีที่แล้ว

    அமிழ்தனில் மிகவாய் இனித்தாயடி என் தோழி..

  • @ravichandran6442
    @ravichandran6442 2 ปีที่แล้ว +1

    நன்றி