குறள் 32 | அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை | Thirukkural vilakkam - Kural 32 | அறன் வலியுறுத்தல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 พ.ค. 2022

ความคิดเห็น • 25

  • @satish8889
    @satish8889 2 ปีที่แล้ว +2

    Nandri

  • @AmizhthilIniyathadiPapa
    @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +7

    காணொளி பதிவிட நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டமைக்கு மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏼

    • @abishek6629
      @abishek6629 2 ปีที่แล้ว

      Green Screen ஏன் பயன்படுத்தி உள்ளீர்கள்?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +1

      காணொளியின் ஒளித்தரத்தை மேம்படுத்த சிறுமுயற்சி செய்து பார்த்தோம் 😄

    • @abishek6629
      @abishek6629 2 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa முந்தைய காணொளியில் அதை கண்டறிய முடியவில்லை ஆனால் இந்த காணொளியில் கொஞ்சம் Close up shot அதனால் கண்டுபிடித்துவிட்டேன் , நன்றாகதான் உள்ளது.

  • @thurais2748
    @thurais2748 2 ปีที่แล้ว +2

    Thank you 🙏 Sri Lanka 🇱🇰 leaders example. Thank you sister 🙏

  • @lightinglamptamil
    @lightinglamptamil 2 ปีที่แล้ว

    Am waiting

  • @kidz-thelearninghub767
    @kidz-thelearninghub767 2 ปีที่แล้ว +3

    அருமை👏👏👏

  • @malikbasha964
    @malikbasha964 2 ปีที่แล้ว +2

    தமிழே துனை, தொடரட்டும் உங்கள் பணி

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 ปีที่แล้ว

    Miga sirapu

  • @bas3995
    @bas3995 2 ปีที่แล้ว +3

    தமிழின் இனிமை உங்கள் வாயால் கேட்பது இன்னும் இனிமை. தொடரட்டும் உங்கள் சீரிய பணி

  • @AS235DI
    @AS235DI 2 ปีที่แล้ว

    You are doing a great service to the society 👍🏼

  • @srikumaran3707
    @srikumaran3707 2 ปีที่แล้ว +1

    வருத்தம் வேண்டாம், உங்கள் காணொளி என்றும் தனித்துவம்.

  • @rajinidevarajan7405
    @rajinidevarajan7405 2 ปีที่แล้ว

    I am learning Tamil now. Everyone told me thirukkural is a very important Tamil book,but difficult to understand word meaning.
    Thanks to your very clear meaning

  • @palanisamydhinesh7831
    @palanisamydhinesh7831 2 ปีที่แล้ว +2

    super sister 👌

  • @bowbow1359
    @bowbow1359 2 ปีที่แล้ว +1

    Hi akka.... ஒவ்வொரு இயலிலும் எவ்வளவு அதிகாரம் அதை ஏன் அந்த வரிசையில் வைத்துள்ளார் என விளக்க முடியுமா ... எ கா பாயிறவியலில் கடவுள் , வான் , அறம் அவ்வளவு முக்கியமாக வைத்துள்ளார் ஏன்...?

  • @lightinglamptamil
    @lightinglamptamil 2 ปีที่แล้ว

    Next குறள் எப்போ சொல்லப் போறீங்க

  • @ilavarasank5350
    @ilavarasank5350 2 ปีที่แล้ว

    6th to 12 ilakkanam class edunga... Will be helpful for tnpsc prep

  • @worldsunique
    @worldsunique หลายเดือนก่อน

    Akka kuralai thodarungale muzhuvadum muppathayum thandi .. neenga edhuku niruthutinga nu teriyala but .. ellam nalla padiya nadakattum ungal vazhkayilum

  • @pragakaushik676
    @pragakaushik676 2 ปีที่แล้ว

    இரவு ராத்திரி எது சரி

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +1

      இரவு.
      குறிப்பு: 'ர'கரத்தில் தமிழ்ச் சொற்கள் தொடங்கா.

    • @pragakaushik676
      @pragakaushik676 2 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa
      நன்றி அக்கா
      இரண்டு💕
      இராமாயண 🙏

  • @rainbow5538
    @rainbow5538 2 ปีที่แล้ว

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது மேடம்

  • @kalpanam1756
    @kalpanam1756 ปีที่แล้ว

    Bad😢