ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
சிவப்பு/சிகப்பு | திருநிறைசெல்வன்/திருநிறைச்செல்வன் எது சரி? | Sivappu/sigappu
ความคิดเห็น • 143
ต่อไป
เล่นอัตโนมัติ
நள்ளிரவு, நல்லிரவு எது சரி? | நண்பகல் பெயர்க்காரணம்Amizhthil Iniyathadi Papa - Tamil learning
มุมมอง 10K
Christian School VS Normal School Standup Comedy | VikkalsVikkals
มุมมอง 2.5M
நாட்கள்/நாள்கள் எது சரி? | மெய் முன் ‘கள்’ விகுதி | To reduce mistakes in TamilAmizhthil Iniyathadi Papa - Tamil learning
มุมมอง 22K
ฟิลิปเป โลโบ vs นาบิล อานาน ONE Fight Night 24 | 3 ส.ค.67Ch7HD
มุมมอง 383K
เจอมือถือเครื่องแรกอายุ13ปีpeejayphat
มุมมอง 685K
อหังการ์ตามล่ากลางเวนิส - Once upon a time in venice หนังเต็ม HD Phranakornfilm Officialพระนครฟิลม์ Phranakornfilm
มุมมอง 274K
เจอคนเป็นตาแดงให้แลบลิ้นใส่ #ตลก#แม่สุน้องซูกัส #shortsHeHaa TV
มุมมอง 1.3M
BJP-யை கிழி கிழின்னு கிழித்த தமிழச்சி...! | Thamizhachi Thangapandian Angry Speech to ParliamentMobile Journalist
มุมมอง 1.1M
நடக்கிறான் -நடக்கின்றான் எது சரி? | கிறு - கின்று எது எங்கே வரும்? | நிகழ்கால இடைநிலைகள்Amizhthil Iniyathadi Papa - Tamil learning
มุมมอง 22K
The DANGER of Plastic Water Bottles....Buying Facts
มุมมอง 507K
புணர்ச்சி விதி 1 : உயிர் முன் உயிர் புணர்தல் | உடம்படுமெய்ப் புணர்ச்சி / உயிரீற்றுப் புணர்ச்சிAmizhthil Iniyathadi Papa - Tamil learning
มุมมอง 48K
Tips: நான் இப்படித்தான் கத்துக்கிட்டேன்... Dictionary Newspaper வேணாம் | Kaizen | PositiviteaTheneer Idaivelai
มุมมอง 804K
ஒருமை பன்மை பிழைகள் தவிர்க்க குறிப்புகள் | Tips to avoid singular plural mistakes in TamilAmizhthil Iniyathadi Papa - Tamil learning
มุมมอง 28K
‘கள்’ விகுதி - 'க்' வருமா? வராதா? | To avoid ‘Singular, Plural’ mistakes in Tamil languageAmizhthil Iniyathadi Papa - Tamil learning
มุมมอง 19K
தேனீர்/தேநீர்?? | முன்னாள்/முந்நாள்?? எது சரி? | Avoid mistakes in TamilAmizhthil Iniyathadi Papa - Tamil learning
มุมมอง 40K
திருவளர் செல்வன்-திருநிறை செல்வன் வேறுபாடு தெரியுமா? #kalvisaalai #shortsKalvi Saalai கல்விச் சாலை
มุมมอง 4.3K
[Live] : ONE FIGHT NIGHT 24 “จาร์เร็ด vs กุสตาโว”Ch7HD
มุมมอง 360K
อหังการ์ตามล่ากลางเวนิส - Once upon a time in venice หนังเต็ม HD Phranakornfilm Officialพระนครฟิลม์ Phranakornfilm
มุมมอง 274K
WHOA, HUMAN! ARE YOU A FRIDGE-NINJA? SHOW ME THOSE FOOD STORING PAWS! 😺🗡️What the Meowk!
มุมมอง 862K
ฟิลิปเป โลโบ vs นาบิล อานาน ONE Fight Night 24 | 3 ส.ค.67Ch7HD
มุมมอง 383K
มนุษย์เงินเดือน ผิดอะไร ? ทำไมหมดสิทธิ "ดิจิทัลวอลเล็ต" | สนามข่าว 7 สีCh7HDNews
มุมมอง 520K
நம் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சி மாபெரும் வெற்றி பெற வேண்டும். வாழ்க தமிழ்!!
அழகான விளக்கம்.தாங்கள் தமிழ்த்தொண்டு நினைத்துப் பெருமிதம் அடைகிறேன்.
சிவப்பு பற்றி பார்க்கலாம்
சிவப்பு நிறத்தை உடையதால் இறைவனுக்குச் சிவன் என்று பெயர்.சுந்தரர் தேவாரம்
"பொன்னார் மேனியனே" என்பார் சுந்தரர்.
சிறப்பு சிறப்பு மகிழ்ச்சி தமிழுக்கும் தமிழர்களுக்கும் மிகபெரிய சேவைசெய்கின்றீர்கள் வாழ்த்துகள் சகோதரி🙏
முப்பது என்பதை சிலர் ஙுப்பது என்று கூறுகிறார். அதை கேட்டாலே , யார் இவர்களுக்கு தமிழ் ஆசிரியர் என்று கோபம் வரும். உங்களது தமிழ் பணி தொடரட்டும். வாழ்க
அருமை அக்கா.
தெளிவாக விளக்கி சொன்னீர்கள்.
நன்றி வாழ்த்துகள். 🙏🙏💐💐🌿🌿
Ungal thamilaarntha sevaikku mikka nanri vaalka valarka
அருமையாக விளக்கம் தந்து இருக்கிறீர்கள் அம்மா. சில சொற்கள் பேச்சு வழக்கில் திரிந்து இருக்கலாம். ஆனால் நம் குழந்தைகளுக்கு பேசவும் எழுதவும் இப்போது முதலே சரியான எழுத்து உச்சரிப்பு, எழுத்து முறை இரண்டையும் சொல்லிக் கொடுத்து வளர்ப்பது சால சிறந்தது. நம் மொழியின் பெருமை, இலக்கண மேன்மை இரண்டும் ஒவ்வொருவர் மனதிலும் வேர் ஊன்றி வளர வேண்டும். வாழ்க செந்தமிழ்.
சகோதரி அவர்களே அருமையான விளக்கம் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி....!!!
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்... 👌👌👌👍👍👍🙏🙏
தங்களின் காணொளிகள் மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி. வணக்கம்.
உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை சகோதரி... நன்றி
மதிப்பிற்குரிய ஆசிரியை விஷ்ணுப்ரியா அவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் உங்கள் வகுப்புக்கு சந்தாதாரராக சேர்ந்துள்ளேன் என்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். 🙏
🙏🙂
அம்மையீர், தெளிவுரை வழங்கியமைக்கு நன்றிகள் பல.
தெளிவான விளக்கம்..மிக்க நன்றி..
கருப்பு கறுப்பு இரண்டில் எது சரி? விளக்கவும்
கறுப்பு
சிரிய காணொளியாக போடவும் நன்றி
@@skkaayaraj362 சிறிய காணொளி
அருமையான விளக்கம் சகோதரி.
சந்தேகம் தெளிவானது 👏👏
Arumai. I have been telling others about thiru nirai servan for 40 years .Your efforts are praise worthy.
அருமையன விளக்கங்கள.
வாழ்க தமிழ் 🍀☘️வளர்க தமிழ்.. தமிழ் மொழி போல் புகழோடு வாழ்க.. 🍀🍀
சிறப்பான விளக்கம் நன்றி
மிக சிறப்பான இலக்கணவிளக்கமுறை
அருமையான பதிவு ....வாழ்த்துகள்
நல்ல விளக்கம்.
மிகச்சரியானது.
தமிழர்கள் அனைவரும்
தமிழை சுத்தமாக கற்றுகொள்ளனும்
அருமை அருமை
மிகவும் நல்ல பதிவு 🌹🌹👍👍🙏🙏🙏
அருமை🙏🙏
அருமையான பதிவு...
நன்றி..நான் படித்தகாலங்களில்..அனைத்தும் தமிழே..ஆனால்..தமிழ் ..முக்கியம்..கூறப்படவுமில்லை..உணரப்படலுமில்லை..ஆணால்..இந்தவித தமிழ்..படிப்பின்..முக்கியம்..பின்னால் ..உணர முடிந்தது..உங்களின் ஆரம்ப கால..பதிவுகளை பெற..என்ன வழி..எப்படி நான் உதவ முடியும்..DrNanda
மிக மிக அருமையான
விளக்கம் அம்மா
வாழ்த்துக்கள் சகோதரி...
மிக தெளிவாக விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
நல்ல பணி
சிறப்பு உங்கள் தமிழ்
நன்றி அம்மா 🙏🙏🙏
அருமையான பதிவு. நன்றி 🙏
ரொம்ப நன்றி தோழி..🙏🏻🙏🏻🙏🏻
Arumai 👍 sakothari
wonderful !
அருமை சகோதரி 👌
நன்றி.
நன்றி மகளே. மிக்க நன்றி 🙏🏻
Thanks a lot, I learnt many things from you!
அருமை சகோதரி
அருமை!
super very good info
அக்கா நான் ஈழத்திலிருந்து,
உங்கள் பணி சிறப்பு அக்கா.தமிழ்செல்வன் தமிழ்ச்செல்வன் இதில் எது சரி.
நன்றி தோழி....!
மிக்க நன்றி
Beautiful Explanation....
Great of You....
நன்றி
நன்றி 🙏
வணக்கம். திருவளர் செல்வன் (செல்வி) என்று பயன்படுத்தினால் அந்த குறிப்பிட்ட மணமகனு(ளு)க்கு பின்னும் ஒரு ஆணோ பெண்ணோ அந்த பத்திரிகை அச்சிட்ட நபர் வீட்டில்இருப்பார்களாம். அதுவே திருநிறை செல்வன் (செல்வி) என்று அச்சாகியிருந்தால் அந்த வீட்டில் அவர்கள் தான் கடைசி குழந்தைகளாம். அவர்களுக்கு பின் வேறு யாரும் திருமணத்திற்காக இல்லை என்பது பொருளாம். இப்படி ஒரு விளக்கம் படித்தேன். நன்றி வணக்கம்.
அருமையான விளக்கம். இன்று புதிதாக ஒன்றை அறிந்துகொண்டேன். நன்றி
நன்றிங்க.
அருமையான, மேன்மையான மொழி நம் தமிழ் மொழி.
அருமைங்க அம்மா
I am beginning to learn Tamil again.
பேச்சு வழக்கில் இருக்கும் மொழி சிகப்பு ஆனால் சிவப்பு என்பது மிகவும் சரியான தமிழ் அருமை சகோதரி மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்
பேச்சு வழக்கிலும் பெரும்பாலும் சிவப்பு என்றுதான் பலரும் பேசுகிறார்கள்.
கருப்பு.. கறுப்பு. பற்றியும் காணொளி (லி)? வெளியிடுங்கள்
ஆம், பயனுள்ளதுதான். நன்றி.
அருமை
சூப்பர் madam
இந்த சந்தேகம் பலமுறை இருந்திருக்கு எனக்கு.. இன்று தெளிவு கிடைத்துவிட்டது. அதேபோல் கோபம், கோவம் எது சரியென்று விளக்கவும். நன்றி 🙏
Super madam.very useful msg.Contrates
Thank you
அருமையான பதிவு சகோதரி!
அப்படியே "இலட்சம் ✅/லக்-ஷம்"❎ இவ்விரண்டிலும் எது உபயோகப்படுத்த வேண்டும் என்ற காணொளியையும் பதிவேற்றுங்கள்.
இப்பொழுது தமிழை திரித்து பேசுவது போக்கு(trend) ஆகிவிட்டது...
Very good madam...
Great
வாழ்த்துகள்,வாழ்த்துக்கள் இவற்றில் எது சரி.
வாழ்த்துகள்
thanks
Very nice goahed
👍🏼🙏🏼
👌
🙏🙏🙏
விளக்கம் தாருங்கள் சகோதரி
* மங்கலம்-மங்களம், *வாழ்த்துகள்-வாழ்த்துக்கள்,
*கோயில்-கோவில்,
*விவரம்-விபரம்.
வாழ்த்துக்கள் - வாழ்த்துகள் எப்படி பயன்படுத்தனும்னு சொல்லுங்கள் நன்றி
**"சிவந்த மண்" தான் சரி 😇**
மற்றவையெல்லாம் திரிந்த தயிர்!!!
படிக்காத எங்கள் அம்மா, நாங்கள் சிகப்பு என்றால் கூட சிவப்பு அல்லது பேச்சு வழக்கில் செவபபு என்று தான் கூறுவார்கள். இந்நிலையில்....
சிகப்பு என வந்த நீங்கள் குறிப்பிட்ட படங்களைப் பற்றி முதலில் தெரிந்து/வாசித்து/பார்த்த போதெல்லாம் மிகவும் நெருடியது. தற்போது புரிகிறது!!!
மங்கலம்-மங்களம்
ஒரு காணொளி தேவை தோழர்
தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் குதிரை என்ற சொல் Guthirai எனறு உச்சரிக்படுகிறது
Mam, selvan என்றுச் சொல்லும் போது ஸெ Se என்று வருகிறது. செ che என்றுதானே வர வேண்டும்.
க ங ச ka gna cha சரியா. ka gna sa சரியா. நான் உச்சரிப்பைக் கேட்கிறேன். நன்றி. வணக்கம்.
👏👍👌✌️
நன்றி சகோதரி.சிவப்புனு தான் பசங்களுக்கு சொல்லி தந்திருக்கிறேன். ஆனா இப்போது தான் சரியான விளக்கம் தெரிகிறது.
சிஸி????????
@@ko6946 சகோதரி _ sister_ sisy
@@ko6946 நன்றி
@@annamalai5162 😊 வாழ்த்துகள்!!!
சிவக்குமார் சரியா சிவகுமார் சரியா சொல்லுங்கள்.
தமிழ் புத்தாண்டு - தமிழ்ப்புத்தாண்டு. வாழ்த்துக்கள் -வாழ்த்துகள்.எது சரியானது?
தமிழ்ப்புத்தாண்டு,
வாழ்த்துகள்.
👍🏻
தவறை, தவற்றை இவை இரண்டுள் எது சரி.
இது போலவே கோவில் - கோயில். எது சரி?
🙏அக்கா,
வாகைச்செழியன்
👆சரியான பெயரா கூறவும்.
நன்றி 🙏
ok
நாம்தமிழர் 2026ல. அவசியம் வரனும் 💪💪💪💪💪💪
சிவப்பு சிகப்பு வேறுபாட்டை இலக்கணமுடையது இலக்கணப்போலி வகையில் சேர்க்கலாமா
Yes
கருப்பு கறுப்பு இரண்டில் எது சரி?விளக்குங்கள் மேடம்
West mam
சிலர் செவப்பு என்றும் சொல்கிறார்கள்.ஒருவேளை செந்நிறத்திலிருந்து உருவானதோ. செவப்பு கல்லு மூக்குத்தி என்ற பாடலும் உண்டு
Unga phone number tamil writing varala teachers phone number sollunga teachers
பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி....,..... பாடலின் வரிகளில்.......
திருவளர்ச் செல்வன்......
திரவளர்ச் செல்வி........
என்றுதான் கேட்கும் நினைவு....
இதில் கவிஞரா பாடகரா யார் சருக்கம் தெரியவில்லை!!!!
கோயில் கோவில் எது சரி?
கோயில் என்பது தான் சரி. கோ + இல் =கடவுள்+வீடு
நிதி அமைச்சர்க்கு நிங்கள் தமிழ் செல்லி கொடுக்க கூடவே சுடலையும் வரட்டும்
நிதி அமைச்சருக்கு நீங்கள் தமிழ் சொல்லி கொடுக்க கூடவே சுடலையும் வரட்டும்
மாரிச்செல்வம் இப்பெயரில் வலிமிகும் தானே அம்மா.
Damn, I been using க all my life
திரு என்பதன் பொருள் சிறப்பு முன்னொட்டுதானே.. செல்வம் என்பது திரு என்பதன் பொருளில்லையே
Mam, why not you make an TH-cam channel for Non Tamil speaking people to learn Tamil. May be using English as a Medium.. that will be a service to Tamil
Vungal pani thodarattum
Y u