ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ல ள ழ சொற்கள் | மயங்கொலிச் சொற்கள் - சரியான உச்சரிப்புடன் | பிழைகளைத் தவிர்ப்போம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ค. 2022

ความคิดเห็น • 57

  • @hamdhahamza9748
    @hamdhahamza9748 2 ปีที่แล้ว +8

    வணக்கம் அக்கா. நான் இலங்கையிலிருந்து ஹம்தா. இங்கு சாதாரண தரப் பரீட்சைக்காக வேண்டி நீங்கள் கூறிய பல உதாரணங்களை கற்று இருக்கிறேன். உண்மையை கூறினால், அவற்றை பரீட்சையில் சித்தியடையும் நோக்குடனே கற்றேன், ஆனால் இப்பொழுது என் தாய்மொழியைக் சரியாகவும் நேர்த்தியாகவும் கற்கும் ஆசை வந்துள்ளது. ஆங்கில மொழி மூலம் கற்றுக் கொள்ளும் என்னைப் போன்றவர்களுக்கு உங்கள் காணொளிகள் மிகவும் உபயோகமளிக்கிறது. நீங்கள் செய்யும் இந்த நற்பணியை சிறப்பாக தொடர ஏக இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றிகள் பல கோடி.

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 ปีที่แล้ว +2

    இனிமேல் இந்த மூன்று ல, ள, ழ கரங்களை கற்றுக்கொள்ள எனக்கும் (என்னை போன்றவர்களுக்கும் )எளிமையாக்கி கொடுத்ததற்க்கு மிக்க நன்றி 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻தங்களின் இந்த தமிழ்ப்பற்று(பொறுப்பும், பெருமை)மிக்க பணி தொடர என்னுடைய மனமார்ந்தபலகோடி வாழ்த்துத்துக்களும், நன்றிகளும் 💐💐

  • @leonardmarianayagam
    @leonardmarianayagam 2 ปีที่แล้ว +4

    ‌‌‌தேன் தமிழ் கேட்டோம்.

  • @govindasamikannan
    @govindasamikannan 2 ปีที่แล้ว +5

    காலத்தே செய்பணி.சிறப்பு! வாழ்க!

  • @bas3995
    @bas3995 2 ปีที่แล้ว +5

    மிகவும் சிறப்பான பதிவு. பல புரியாத இதுவரை அறிந்திராத சொற்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது

  • @rajeshramasamy5596
    @rajeshramasamy5596 2 ปีที่แล้ว +2

    Very good channel 👍

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான காணொளிப்பதிவு அக்கா.
    நான் சொந்தமாக கவிதை எழுதுவேன்.
    உங்களது பதிவு ஒவ்வொன்றும் மிக பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏🌹🌹💐💐💐

  • @annamalai5162
    @annamalai5162 2 ปีที่แล้ว +6

    நன்றி சகோ. தமிழ் அர்த்தம் நிறைய அறிந்துக்கொண்டேன்.
    அளை, உலவு ,உளு ,காழி, குலி ,கோலை, கோளை,தழம் நான் அறியாத சொற்கள்.
    ஆவலுடன் அடுத்த காணொளிக்கு...

  • @devikak8350
    @devikak8350 2 ปีที่แล้ว +6

    நன்றிகள் பலகோடி 😇

  • @kidz-thelearninghub767
    @kidz-thelearninghub767 2 ปีที่แล้ว +5

    பல புதிய வார்த்தைகள் கற்று கொள்ள முடிந்தது..நன்றி...

  • @touchwithbabu
    @touchwithbabu 2 ปีที่แล้ว +4

    Thanks a ton

  • @ravichandran6442
    @ravichandran6442 2 ปีที่แล้ว +3

    நன்றி

  • @tsiam9509
    @tsiam9509 2 ปีที่แล้ว +5

    தாராளமான உதாரணம் 👌👍

  • @sivaprakashvrg3359
    @sivaprakashvrg3359 2 ปีที่แล้ว +3

    Wow....❤️👏🏆

  • @srikumaran3707
    @srikumaran3707 2 ปีที่แล้ว +7

    இனிதிலும் இனிது உங்களின் பாட முறை

  • @ravichandran6442
    @ravichandran6442 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @crawleytamil
    @crawleytamil 2 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @ponsiva6829
    @ponsiva6829 11 หลายเดือนก่อน

    அருமையான விளக்கங்கள்... குரல் வளம் அருமை...
    நன்றி...

  • @ABSCALCULATORSALESANDSERVICE
    @ABSCALCULATORSALESANDSERVICE 9 วันที่ผ่านมา

    அதி குழப்பம் தரும் சொற்களை அறிந்து குழப்பங்களை நீக்கி சரிய பொருள் அறிந்து எழுதவும் மிக பயனுள்ளதாக இருக்கிறது இக்காணொளி வழங்கியதற்கு நன்றி சகோதரி நன்றி.

  • @sathyadhoni9616
    @sathyadhoni9616 ปีที่แล้ว +1

    அம்மா மிகவும் அருமையான பதிவு 🙏

  • @chandranr2010
    @chandranr2010 2 ปีที่แล้ว +5

    சகோதரி தமிழ்விரும்பியின் விளக்கங்கள் மிகவும் சிறப்பு
    இதில் விளக்கம் என்பதற்கு எந்த லகரம் என்ற குழப்பம் வந்தது.

  • @Ma7haN
    @Ma7haN 2 ปีที่แล้ว +4

    ல - ஒற்றல்‌ (பொது)
    ள- வருடல்
    ழ - சிறப்பு

  • @vinothsubramanian1991
    @vinothsubramanian1991 2 ปีที่แล้ว +2

    Great madam

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st 2 ปีที่แล้ว +4

    👍💪

  • @user-uu8tz4ch6z
    @user-uu8tz4ch6z 5 หลายเดือนก่อน

    நன்றி நன்றி

  • @palanisamydhinesh7831
    @palanisamydhinesh7831 2 ปีที่แล้ว +2

    👌👌

  • @pramilakumari408
    @pramilakumari408 2 ปีที่แล้ว +2

    🌴👌💕

  • @kamesh-zt4yi
    @kamesh-zt4yi 11 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @dishanhenry1091
    @dishanhenry1091 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @anbalagan.ppappannan6611
    @anbalagan.ppappannan6611 2 ปีที่แล้ว +3

    மேடம்.னை -ணை - வேறு பாடு ஒரு வீடியோ போடுங்கள்

  • @dhilipkumar7455
    @dhilipkumar7455 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌👌👌👌👌நன்றி

  • @ilavarasipattapu4994
    @ilavarasipattapu4994 ปีที่แล้ว

    Very useful video...

  • @anbalagan.ppappannan6611
    @anbalagan.ppappannan6611 2 ปีที่แล้ว +2

    டண்ணகரம்-றன்னகரம் - இல்லாத இடத்தில்-ன் -ண்-எங்கே வரும் தயவுசெய்து ஒரு வீடியோ போடுங்க மேடம்

  • @raveendhranathp5758
    @raveendhranathp5758 7 หลายเดือนก่อน

    Top class !

  • @vaishalivismita5902
    @vaishalivismita5902 2 ปีที่แล้ว +4

    Iam the 4th comment

  • @ThamaraiSelvig-qg1pk
    @ThamaraiSelvig-qg1pk 4 หลายเดือนก่อน

    Super. Thank you mam

  • @manimozhimozhi383
    @manimozhimozhi383 10 หลายเดือนก่อน

    Thanks

  • @pragakaushik676
    @pragakaushik676 2 ปีที่แล้ว +1

    எப்பொழதும்
    எப்போதைக்கு
    எப்போதும்
    மருவி வந்த சொற்களா.

  • @PaulAntony-qs2hn
    @PaulAntony-qs2hn หลายเดือนก่อน

    ❤❤❤

  • @hranganathan5445
    @hranganathan5445 11 หลายเดือนก่อน

    மேடம் ஆண்டு தமிழ் இலக்கண வகுப்பு சுவாரஸ்யமாகவும் தகவலறிந்ததாகவும் உள்ளது, ஏனெனில் இது பாடத்தின் நுணுக்கங்களை திறமையாக கையாளும் போது சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.

  • @manikandan939
    @manikandan939 3 หลายเดือนก่อน

    Thank you so much 😅

  • @Vaiju134
    @Vaiju134 2 ปีที่แล้ว

    Waiting for the next video!!

  • @Vaiju134
    @Vaiju134 2 ปีที่แล้ว

    Pirithu eluthuga and saerthu eluthuga rules podunga sister

  • @bhavanidivya7686
    @bhavanidivya7686 2 ปีที่แล้ว

    கலை means பரதக்கலை‌ அந்தமாதிரி ஒரு கலையை குறிப்பது கிடையாது . please reply panuga mam

  • @pdhevii
    @pdhevii 2 ปีที่แล้ว

    வணக்கம்
    ஆகுபெயர்கள் பற்றி விளக்கம் தரவும் .
    இலகுவாக எப்படி விளக்குவது என்று விளக்கம் தருவீர்களா??

  • @logeshv5049
    @logeshv5049 8 หลายเดือนก่อน

    சலி பொருள் என்ன?

  • @jeyakumarmadasami4777
    @jeyakumarmadasami4777 ปีที่แล้ว

    பலியுணர்ச்சி
    பழியுணர்ச்சி
    எது சரி?

  • @vetrisudar6833
    @vetrisudar6833 2 ปีที่แล้ว +3

    மஹால் .. தமிழ் சொல்லா? சகோ,!;?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +3

      இல்லை. அரபிய மொழிச்சொல்🙂

    • @vetrisudar6833
      @vetrisudar6833 2 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapaதிருமண மஹால் , தமிழ் சொல் ???

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +2

      @@vetrisudar6833 திருமணம் - தமிழ்ச்சொல், மஹால் - அரபிய மொழி

    • @pragakaushik676
      @pragakaushik676 2 ปีที่แล้ว

      @@vetrisudar6833
      In tamil madabam
      In english hal
      Sago bro.

  • @neilvisumbuvasudevan9591
    @neilvisumbuvasudevan9591 2 ปีที่แล้ว

    தலை + அன் = தலையன் என்று தானே வரவேண்டும்?
    அதேபோல் இறை + அன் = இறையன் என்று தானே வரவேண்டும்? ஏன் முறையே தலைவன் , இறைவன் என்று எழுதுகின்றனர்/சொல்கின்றனர்? விளக்குங்களேன்!

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 ปีที่แล้ว

    சிறப்பு