குறள் 36 | அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது | Kural vilakkam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2022

ความคิดเห็น • 18

  • @balakrishnand9638
    @balakrishnand9638 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா🙏

  • @srikumaran3707
    @srikumaran3707 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி😊

  • @user-kd3fs8ru8x
    @user-kd3fs8ru8x ปีที่แล้ว +1

    Semma. Nandri.

  • @kamalakannanangamuthurajen5258
    @kamalakannanangamuthurajen5258 ปีที่แล้ว +1

    அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை

  • @bas3995
    @bas3995 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவாக பொருள் கூறி விளக்கம் தந்து இருக்கிறீர்கள் அம்மா மிக்க நன்றி

  • @crawleytamil
    @crawleytamil ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

  • @readytoknow
    @readytoknow ปีที่แล้ว +1

    USEFUL VIDEO

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் அக்கா...
    தொடர்ந்து உங்கள் அறிவை விசாலமாக்கி எங்களுக்கும் அந்த ஞான ஒளி கிடைக்கும்படி பதிவுகளை தொடர்ந்திடுங்கள்.....நன்றி...

  • @SaravananVallalar
    @SaravananVallalar ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம் அக்கா. தொடர்ந்து போட்டால் எங்களுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.
    வாழ்க வளமுடன் அக்கா

  • @sangeethagopalakrishnan4266
    @sangeethagopalakrishnan4266 ปีที่แล้ว

    🙏

  • @thasvinrajragu7782
    @thasvinrajragu7782 ปีที่แล้ว +1

    Akka tamil nedukanakku varisaiyil (mei elutukkal varisaiyin athavanayil) en ka , sa , da , Endrum Ethum varamal veru varisayil Idam petrullathu ? Enakku itharku Vidal kidaikavillai , please help me akka

  • @gowshickm5870
    @gowshickm5870 ปีที่แล้ว

    தமிழில் அ முதல் ஔ வரையுள்ள ஓசை மொழிகளின் சொற்கள் பற்றி சொல்லுங்கள்

  • @shahulhameedmohammedhanifa5241
    @shahulhameedmohammedhanifa5241 ปีที่แล้ว

    பிரமாதம் இச்சொல்லின் தமிழ் பொருள் என்ன

  • @gkk5amil90
    @gkk5amil90 ปีที่แล้ว

    அக்கா உயிர் மெய் எழுத்துக்கள் வர்ட் நொவ் சென்டென்சஸ் ப்ரோனோன்ச்டின் எப்புடி னு சொல்லுக அக்கா

  • @crawleytamil
    @crawleytamil ปีที่แล้ว +1

    எமது ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கமுடியுமா அம்மா ?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  ปีที่แล้ว

      என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி🙂
      ஆனால் மன்னிக்கவும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் கல்வித்தகுதி எனக்கு இல்லை . நான் ஒரு பொறியியல் பட்டதாரி என்பதைத் தாங்கள் அறிவீரா?

    • @crawleytamil
      @crawleytamil ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa அம்மா நன்றி அறிவேன் ! உங்கள் அனுபவத்தை பகிருங்கள் அவர்களுடன் அவர்களுக்கு அது ஊக்கமளிக்கும் எமது பள்ளியில் எல்லோரும் தொண்டர்கள் நாம் யாரும் ஆசிரியர் துறையோ அல்லது தமிழ் மொழிக் கல்வியில் பட்டம் பெற்றவர்களோ இல்லை