துணைக்கால் எங்கே வரும் | துணைக்கால் பிழைகளைத் தவிர்க்க | Thunaikkaal pizhaigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 46

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 6 หลายเดือนก่อน +4

    தாய்மொழி தமிழுக்கு தமிழர்களுக்கும்
    நீங்கள் செய்யும் தொண்டுக்கு சேவைக்கு உங்களை வணங்குகின்றோம் சகோதரி
    ஆசான்🙏

  • @Thugaligai
    @Thugaligai 6 หลายเดือนก่อน +5

    சகோதரி நீண்ட காலம் கழித்து, உங்கள் காணொளி, மிகவும் சந்தோஷம்.❤

  • @srikumaran3707
    @srikumaran3707 6 หลายเดือนก่อน +3

    Iniya vilakkam..👍you tube la shorts podunga🎉

  • @ABSCALCULATORSALESANDSERVICE
    @ABSCALCULATORSALESANDSERVICE 6 หลายเดือนก่อน +3

    தமிழினை அதன் இலக்கணப்படி பிழையின்றி படிக்க எழுத கற்றுக் கொடுக்கும் சகோதரர் நன்றி.
    சென்ற முறை தாங்கள் நிறுத்தற்குறியீடு பயன்பாடுகளைப் பற்றி ஒரு காணொளி போட்டு இருந்தீர்கள் அதில் ஒலி மிகவும் குறைவாக இருந்தன. அதனை ஒலி பெருக்கி மீண்டும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி சகோதரி நன்றி.

    • @vellaichamip5000
      @vellaichamip5000 3 หลายเดือนก่อน

      99 00 88 8 9908 I 98 7 u ❤Uintah 8 9 00 8 79898977 7 8 ⁸90 8😅😅😅😅😅 5:44 9ipo⁹08898p9890999 80 y😮😮😮uyt066ii18😮😮1596.95 ytply6p😅😊😊😊7881 I
      😮0099I u 77⁷

  • @chandruchandru4601
    @chandruchandru4601 6 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது சகோதரி உங்க காணொளி மிகவும் தெளிவாகவும் உள்ளது

  • @JKala-vd9lq
    @JKala-vd9lq 5 หลายเดือนก่อน

    உங்கள் சேவை பாராட்ட வேண்டும் 🙏🏻

  • @srisridhar1994
    @srisridhar1994 6 หลายเดือนก่อน +1

    சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள் சகோதரி.

  • @kalaiyarasil8245
    @kalaiyarasil8245 3 หลายเดือนก่อน

    அருமை சகோதரி.❤

  • @Logeshwaran-by8by
    @Logeshwaran-by8by 5 หลายเดือนก่อน +6

    அக்கா எனக்கு தமிழ் தொடர் இலக்கணத்தில் தொடரின் அமைப்பை சற்று சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக கலப்பு தொடரை கூடுதல் உதாரணங்களோடு தயவுசெய்து சொல்லிக் கொடுங்கள். இதற்கான காரணம் நான் தமிழ் இலக்கணத்தை சரியாக புரிந்து கொண்டால் என்னால் பிற மொழிகளை எளிதில் கற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன். சற்று உதவுங்கள்.

  • @Vaiju134
    @Vaiju134 6 หลายเดือนก่อน +1

    Beautiful explanation dear

  • @Vaazhgabaratham
    @Vaazhgabaratham 6 หลายเดือนก่อน

    நன்றி அன்பு சகோதரி அவர்களே 🎉🙏

  • @memorytipschannel
    @memorytipschannel 6 หลายเดือนก่อน +1

    சிறப்பு🎉🎉🎉

  • @Selvantn72
    @Selvantn72 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரி...

  • @karikalandhaveedu7027
    @karikalandhaveedu7027 6 หลายเดือนก่อน +1

    நன்றி அக்கா … 😊

  • @MrRManimaran
    @MrRManimaran 6 หลายเดือนก่อน

    அருமை சகோதரி

  • @90s_kids_lifestyle
    @90s_kids_lifestyle 21 วันที่ผ่านมา

    "வெளங்கிரும்" (velangirum) இது தவறு தானே? பல தொலைக்காட்சிகளில் இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றனர் அது சரியா? தவறா?

  • @ushamoodley5839
    @ushamoodley5839 6 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏🏼

  • @nishanthimohanraj9941
    @nishanthimohanraj9941 6 หลายเดือนก่อน +1

    Thanks for sharing, please let us know how to remember “ஊ” வரிசை துணைகால்

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  6 หลายเดือนก่อน

      th-cam.com/users/shortsbQKtkdGiplM?si=yQ-bXbmEHewea2QL

    • @nishanthimohanraj9941
      @nishanthimohanraj9941 6 หลายเดือนก่อน

      @@AmizhthilIniyathadiPapaமிக்க நன்றி 🙏🏻

  • @sriramchandran2845
    @sriramchandran2845 6 หลายเดือนก่อน +3

    வல்லினம்
    மெல்லினம்
    இடையினம்
    இந்த எழுத்துகள் எதற்காக பிரிக்கப்பட்டது...
    இதை பிரிக்காமலே அப்படியே பயன்படுத்தலாமே எதற்காக பிரிக்கப்பட்டது...
    அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்...

  • @sugavaneswaran3289
    @sugavaneswaran3289 6 หลายเดือนก่อน +3

    சகோதரிக்கு நன்றி ஏன் முன்போல காணொளி வருவதில்லை எனக்கு ஒரு ஐயம் கடந்த குரூப் 4 இல் கேட்கப்பட்ட ஒரு கேள்வி ஏழைக்கிழவன் வாழைப்பழத்தோல் வழுக்கி வியாழக்கிழமை கீழே விழுந்தார் என்பது இது சரியா அல்லது ஏதேனும் பிழையுள்ளதா என கூறி ஒரு காணொளி போடவும்.

  • @Varmadheeraj6
    @Varmadheeraj6 6 หลายเดือนก่อน +1

    Good learning

  • @ABSCALCULATORSALESANDSERVICE
    @ABSCALCULATORSALESANDSERVICE 5 หลายเดือนก่อน

    சகோதரிக்கு தாங்களுக்கு சிறிய வேண்டுகோள் மோனை, எதுகை, இயைபு, இதை குறித்து தாங்கள் ஒரு வீடியோவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @License-LAB
    @License-LAB 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @worldsunique
    @worldsunique 6 หลายเดือนก่อน +1

    Thirukural ah en niruthitinga nu terinjukalama

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  6 หลายเดือนก่อน

      தொடர்கிறேன்🙂

    • @worldsunique
      @worldsunique 6 หลายเดือนก่อน

      @@AmizhthilIniyathadiPapa mikka magizhchi

  • @90s_kids_lifestyle
    @90s_kids_lifestyle 21 วันที่ผ่านมา

    "ர்" என்ற எழுத்து "ர" மீது புள்ளி வைப்பது ஆனால் நாம் ஏன் துணைக்கால் மீது புள்ளி வைத்து "ர்" என்று எழுதுகிறோம்?

  • @Varmadheeraj6
    @Varmadheeraj6 6 หลายเดือนก่อน

    Thanks akka ❤

  • @NadhiyaKumar-d6e
    @NadhiyaKumar-d6e 3 หลายเดือนก่อน

    what is the solution to correct this?
    please say the answer Akka

  • @baranikannan2331
    @baranikannan2331 5 หลายเดือนก่อน

    வல்லினம் மிகா இடங்கள் குறித்து வீடியோ பதிவு போடுங்கள்

    • @baranikannan2331
      @baranikannan2331 5 หลายเดือนก่อน

      உங்கள் பதிவிற்கு பார்வையாளர்கள் கூடிய விரைவில் அதிகரிக்கும்

  • @arunamoses2929
    @arunamoses2929 5 หลายเดือนก่อน

    Vishu Priya mam Good Morning, My kid 7th Std, she have trouble on writing tamil, Are you taking any online class for tamil. please tell me mam, how to contact you. Thank you

  • @anandathankajawahar5266
    @anandathankajawahar5266 5 หลายเดือนก่อน

    ண ன க்கும் உள்ள வேறுபாடு... என்ன கற்றுதாருங்கள், நன்றி

  • @sathiyamoorthypackianathan1853
    @sathiyamoorthypackianathan1853 6 หลายเดือนก่อน +1

    Mam, we are in overseas, would you like to take Tamil class for my children?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  6 หลายเดือนก่อน

      I don't take any classes currently sir. I'll let you know if I take any in future.

  • @meeragirivasan5832
    @meeragirivasan5832 6 หลายเดือนก่อน

    வினைச் சொற்களில் சில "வேன்" என்றும்" பேன்"என்றும் (படிப்பேன், பாடுவேன்) ஏன் இரு வகையில் வருகிறது. விளக்கம் தர முடியுமா please

  • @sivagnanamyoutube
    @sivagnanamyoutube 3 หลายเดือนก่อน

    துணைக்கால் மீது புள்ளிவைத்து "ர்" எனப்படிக்கின்றோம். ஆனால் ர மீது புள்ளிவைத்தால்தான்
    "ர்" ஆகும். க மீது புள்ளிவைத்தால் க் ஆகும். அதே போல ர் மீது இகாரம் போட்டால்தான் "ரி" என ஆகும். விளக்கம் தரவும்.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 6 หลายเดือนก่อน +1

    துணைக்காலின் மதிப்பு என்னவென்று தெரியுமா? அது 3.141 :-)

  • @puvinayapuvi2719
    @puvinayapuvi2719 4 หลายเดือนก่อน

    Aam

  • @gouthamkrishna9209
    @gouthamkrishna9209 5 หลายเดือนก่อน

    தமிழ் + தாய் = தமிழ்தாய் (அ) தமிழ்த்தாய்
    எது சரி? விளக்கவும்

  • @Raja-dy9ju
    @Raja-dy9ju 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤