அப்பொழுது - அப்போது இரண்டுக்கும் என்ன வேறுபாடு? | போது - பொழுது இரண்டும் ஒன்றா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มิ.ย. 2022

ความคิดเห็น • 78

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 ปีที่แล้ว +1

    அருமை;தமிழ் ஒரு தங்கச் சுரங்கம்;அப்பப்பா;தோண்டத்தோண்ட தங்கத்தமிழ் புதையல்.

  • @s.balasubramanianbalu3330
    @s.balasubramanianbalu3330 2 ปีที่แล้ว +7

    அழகான , தெளிவான மற்றும் ஆழமான விளக்கம்.
    மிக்க நன்றி. தொடர்ந்து பணி செய்ய வேண்டுகிறேன்.

  • @appukathu5124
    @appukathu5124 2 ปีที่แล้ว +10

    முதலில் வணக்கம் சகோதரி. தமிழர்கள் உங்கள் மூலம் பயனடைகிறார்கள் . அதற்காக நன்றிகள்.

  • @Viveckan
    @Viveckan 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடம். தமிழின் சுவை அறிய உங்கள் ஞானம் என்ற சமையல் தேவை. நன்றி.

  • @manimarantannimalai
    @manimarantannimalai 2 ปีที่แล้ว +3

    கருத்தான கற்பித்தலில் கசடற கற்றேன் தமிழறிவு பெற்றேன். வணங்குகிறேன்.

  • @neilvisumbuvasudevan9591
    @neilvisumbuvasudevan9591 2 ปีที่แล้ว +7

    எளிய ஆழ்ந்த விளக்கம்!
    விரைவில் நூறாயிரம் தொடர்பவர்களை(Subscribers)
    எட்ட வாழ்த்துகள் 👌

  • @natarajanparimanam1142
    @natarajanparimanam1142 ปีที่แล้ว

    தெளிவான இலக்கண விளக்கம் அளிக்கும் தங்கள் ஆழ்ந்த அறிவு உலகத்தமிழர்களுக்கு மிகவும் பயன்தரும். தங்கள் அறிவுக்கும் தொண்டுக்கும் பாராட்டுகள்👌👏🙌

  • @lejinrich4232
    @lejinrich4232 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

  • @Psritalx
    @Psritalx 2 ปีที่แล้ว +2

    நன்று. மகிழ்ச்சி.

  • @Ashikvideos
    @Ashikvideos ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி இந்த பிளேலிஸ்ட்டில் மேலும் பல தலைப்புகளைப் பதிவேற்றவும்

  • @eswaraalexander2587
    @eswaraalexander2587 8 หลายเดือนก่อน

    தங்களுடைய முயற்சிகள் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்

  • @jaigopal322
    @jaigopal322 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.நன்றி

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 ปีที่แล้ว +1

    அருமை!அருமை! சகோதரி! நன்றி!!

  • @mukathangadurai
    @mukathangadurai 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் 👌
    உங்கள் தமிழ் தொண்டு மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள்🙏🙏🙏

  • @2logj
    @2logj 2 ปีที่แล้ว +2

    அற்புதம். அற்புதம். அற்புதம்.Great to see you Vishnu Priya teaching us Thamizh/Tamil.இப்போது தமிழ்ப்போது தந்தமைக்கு எப்போது ஈடாகுமோ?
    தமிழ் வாழ்க
    நுந்தமிழ்த் தொண்டு வாழ்க.
    Please can you list all the words with
    விகாரம் apart from the words which you have listed.
    Can we form new words with that விகாரக் குறுக்கல்.

  • @londontamilkuppam
    @londontamilkuppam 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் சகோதரி👌👌👌

  • @DevadossRathinasamy
    @DevadossRathinasamy ปีที่แล้ว

    எளிய முறையில் விளக்கியதற்கு நன்றி பல கோடி

  • @pragakaushik676
    @pragakaushik676 2 ปีที่แล้ว +1

    கருத்தை பார்த்து சில தினங்களிலேயே விளக்கம் அளித்தது சந்தோஷம் அக்கா.
    3:33 பள்ளியில் படித்தது உண்டு விளக்கம் தெரியாமல் இருந்தது-விகாரம்
    போது - நடந்துபோனன் அப்பபோது என் நண்பரை பார்த்தேன் .
    பொழுது-விடியற் காலை பொழுது.
    காலை மாலை இரவு

  • @bas3995
    @bas3995 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா
    மிகவும் சிறப்பாக எடுத்து உரைத்து உள்ளீர்கள். ஆனால் ஒரு சிறு சந்தேகம் உண்டு.
    அகழி என்பது ஆழி என திரிந்து வரும் என்று சொன்னீர்கள் ஆனால் ஆழி என்ற தனிச்சொல் கடல் என்று பொருள் படுகிறது இதற்கான விளக்கம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி

  • @ShaSha-ms5os
    @ShaSha-ms5os 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மா , வாழ்க வளத்துடன் 🙏👍

  • @sakthivelg2192
    @sakthivelg2192 2 ปีที่แล้ว +2

    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @madhavanmadhavan6722
    @madhavanmadhavan6722 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா.
    எடுத்துக்காட்டுகளோடு, எடுத்தியம்பும் ஆற்றலை,எவ்வுவமைக் கொண்டு பாராட்டுவது..?
    வாழிய நீவீர் அம்மா.

  • @kaliaperumalkrishnasamy7030
    @kaliaperumalkrishnasamy7030 2 ปีที่แล้ว +2

    தோன்றல் திரிதல் கெடுதல்
    விகாரம் மூன்றும் மொழி மூவிடத்து
    மாம். நன்னூல்.

  • @SweetlinSG
    @SweetlinSG 2 ปีที่แล้ว

    அருமையான தகவல்கள் 🙏🏻

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 2 ปีที่แล้ว

    அருமை அருமை தோழி.💐💐

  • @srikumaran3707
    @srikumaran3707 2 ปีที่แล้ว +1

    காத்திருந்தேன், இன்று சிறப்பிலும் சிறப்பு.

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 ปีที่แล้ว +3

    வணக்கம்

  • @RajaRaja-iq7st
    @RajaRaja-iq7st 2 ปีที่แล้ว +3

    👍

  • @pdamarnath3942
    @pdamarnath3942 ปีที่แล้ว

    GREAT great great. Really informative.

  • @karthik8331
    @karthik8331 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஆசிரியரே இவ்வாறு தாங்கள் விளக்கும் வகை மிகவும் அருமை இதற்கான மூலத்தை எங்கிருந்து பெறப்பட்டது என்பதையும் கூறினாள் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • @kamalakannan3000
    @kamalakannan3000 2 ปีที่แล้ว +1

    காலை போது இப்படி வாக்கியம் வராது இல்லையா

  • @rajendramvanita
    @rajendramvanita ปีที่แล้ว

    அற்புதம்.

  • @silassrinivas6712
    @silassrinivas6712 ปีที่แล้ว

    Excellent explanation about the differences and changing words with good examples. I am able to grab your teachings without difficulties.
    Good Work. Keep it up

  • @ravikandiah5837
    @ravikandiah5837 ปีที่แล้ว

    மிகவும் நன்றி.

  • @marimuthubalakrishnan3582
    @marimuthubalakrishnan3582 2 ปีที่แล้ว +1

    Yes

  • @skys4959
    @skys4959 2 ปีที่แล้ว

    Madam, vanakkam.. unga videos romba nalla follow panren.. neega online class edupingala.?. Enn ponnu tamil nalla pesa, eludha vendum asai paduren..

  • @junaith4147
    @junaith4147 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி. மிக பயனுள்ளது.

  • @kanagaratnamshenthooran4047
    @kanagaratnamshenthooran4047 2 ปีที่แล้ว +4

    பொழுது -என்பது குற்றியலுகரமல்லவா? அப்படி என்றால் து-1/2 மாத்திரையல்லவா பெறும். விளக்கவும்
    இதை மரூஉ என்றழைக்கலாமா?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      மன்னிக்கவும்... கவனக்குறைவு..
      பொழுது = 1+1+1/2 =2 1/2
      போது = 2+1/2 = 2 1/2
      பிழையைத் திருத்தியமைக்கு நன்றி😊🙏

    • @ramechn
      @ramechn 2 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa அருமை சகோதரி. தங்கள் திருத்தத்துடன் என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுக் கொள்கின்றேன். ஆழி எனில் கடல் என்றும் பொருள் உள்ளதல்லவா?நன்றி!!

  • @trendingvideos9106
    @trendingvideos9106 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் ku க் varuma varaath

  • @user-cb4rf5nc9r
    @user-cb4rf5nc9r ปีที่แล้ว

    ஒரு,ஓர் வித்தியாசம் பற்றி சொல்லி கொடுங்கள்

  • @soundirarajansoundirarajan5371
    @soundirarajansoundirarajan5371 ปีที่แล้ว

    இது உண்மை என்று மக்கள் மத்தியிலே சொல்ல வேண்டும்

  • @madhukannang3066
    @madhukannang3066 ปีที่แล้ว

    Nalla ponnu

  • @pragakaushik676
    @pragakaushik676 2 ปีที่แล้ว

    5:50 பேர் ஆட்கள் எண்ணிகையை குறிக்கும் என்பதால் பெயர் பயன்படுகின்றன எழுத்தில்.

  • @shanthisampath8130
    @shanthisampath8130 ปีที่แล้ว

    Uluntham paruppu uluththam parruppu which is correct

  • @Kavi-so5uf
    @Kavi-so5uf ปีที่แล้ว

    Any Book references name sollu gaa

  • @bhkiller9796
    @bhkiller9796 ปีที่แล้ว

    நாகபட்டினம் na explian soluga mam

  • @ganesanr3553
    @ganesanr3553 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @user-xc1og1jj4d
    @user-xc1og1jj4d ปีที่แล้ว

    தோழர் காணொளி அல்லது காணொலி எது சரி🤔

  • @sachinsanjay2800
    @sachinsanjay2800 2 ปีที่แล้ว +1

    தமிழ் சொல் வளத்தைப் பற்றி ஒரு காணொளி வலைப்பதிவு செய்யுங்கள்...

  • @ezhilezhil8381
    @ezhilezhil8381 2 ปีที่แล้ว +3

    இனிய காலை வணக்கம். அழகாய் சொன்னீர்கள். வேளைக்கு பதிலாக பொழுது பயன் படுத்தலாம். பொழுதுக்கு பதிலாக போது பயன்படுத்தலாம் என்றீர்கள். காலைப்பொழுது க்கு பதிலாக காலைப்போது என்பது தவறில்லையா?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      தவறில்லை, தேவையிருக்குமிடத்தில் தயங்காமல் பயன்படுத்தலாம்👍

    • @sumanbalaiah9554
      @sumanbalaiah9554 2 ปีที่แล้ว

      Kaalaipoludhu enbadhuthan sari endru nenaikkuren....

  • @meenashree2369
    @meenashree2369 2 ปีที่แล้ว

    உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா ? சகோதரி

  • @mozhis6238
    @mozhis6238 ปีที่แล้ว

    Nithran Tamil meaning solunga mam plz

  • @fathimasaeed3233
    @fathimasaeed3233 2 ปีที่แล้ว

    Are you taking Tamil class for kids..? Pls inform the same

  • @sivakumarg422
    @sivakumarg422 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம். கொஞ்ச நாளாக உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன். மிகவும் ஈர்க்கக்கூடியது.
    தமிழில் காலங்கள் இல்லாத வாக்கியங்கள் இருக்கும் போது, பெரும்பாலான மொழிகளின் அனைத்து வாக்கியங்களிலும் 'Tense' இருப்பது ஏன் என்று எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. உதாரணமாக, "This is a dog" "யே குத்தா ஹை" மற்றும் "He is my friend" "யே மேரா தோஸ்த் ஹை" என்பது தமிழில் "இது நாய்" மற்றும் "இவன் எனது நண்பன்" என்று வெளிப்படுத்தப்படுகிறது. இத்தகைய வாக்கியங்களைக் கையாள்வதில் தமிழ் சரியானது என்று உணர்கிறேன்.
    இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களைக் கேட்க விரும்புகிறேன்.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 ปีที่แล้ว

    அகழி என்பது வேறு பொருள் தரும்
    ஆழி என்பது வேறு பொருள் தரும்.

  • @anbalagan.ppappannan6611
    @anbalagan.ppappannan6611 2 ปีที่แล้ว +1

    மேடம்- டண்ணகரம்-றன்னகரம் இல்லாத இடத்தில் -ன் -ண் எங்கே வரும் மற்றும் னை-னண - இவை ஒரு வீடியோ போடுங்க தயவு செய்து போடுங்க மேடம் plese

  • @preethaj.p875
    @preethaj.p875 2 ปีที่แล้ว

    Without mistake how to writer tamil... Ouru letter kuda ezhudhi

  • @user-sy3td2bt8w
    @user-sy3td2bt8w 2 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு சில சொற்கள் தமிழ்ச் சொற்களா என்று தெரிந்துகொள்ள வேண்டும்...
    நுந்து
    நுருண்டு
    நுளப்பு
    சோதா
    பால்மாறு
    ஒன்னுகுத்தல்
    எதா
    ஒத்து
    ஒட்டு
    இவற்றின் வேரும் பொருளும் வேண்டும்...

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      🙂👍

    • @user-sy3td2bt8w
      @user-sy3td2bt8w 2 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa விடையளித்தமைக்கு நன்றிகள்... எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்...

  • @gnanathambi1441
    @gnanathambi1441 ปีที่แล้ว

    கூறுகிறாங்க
    சொல்றாங்க
    எனக்கூறுவதற்குப்பதிலாக
    எனப்படும் என்று கூறலாமே.

  • @ganesanr3553
    @ganesanr3553 2 ปีที่แล้ว

    பேச்சு வழக்கில் ... சரி... எழுதும் போது சரியா ... சகோதரி...

  • @sriramvelumani3105
    @sriramvelumani3105 2 ปีที่แล้ว

    Aaaaaahaaaaaaa

  • @yogananda8328
    @yogananda8328 2 ปีที่แล้ว

    Cnnc

  • @natlee2222
    @natlee2222 2 ปีที่แล้ว

    ஏங்க வல்லின எழுதுகள் க ச ட த ப ற இந்த எழுதுகள் ஒன்றி வராது ல அதாவது (காக்க) இது ல க் க ஒன்றி வருது ல இது மாறி வராது ல தனியாக தான வரும் அதாவது காகா இது மாறி தான வரும். இதை பார்தால் பதில் தருமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி

  • @user-nm6zw2jz5l
    @user-nm6zw2jz5l ปีที่แล้ว

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💪💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥👍👍👍👍👍🔥🔥🔥🔥💪🔥🔥👍👍👍🔥🔥💪💪😡💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adlinlibiya2791
    @adlinlibiya2791 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி

  • @sathiyam2867
    @sathiyam2867 4 หลายเดือนก่อน

    👍