குறள் 33 | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே | அறன் வலியுறுத்தல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2022

ความคิดเห็น • 32

  • @arioudayanambir5741
    @arioudayanambir5741 2 ปีที่แล้ว +1

    Very nice and God bless you

  • @jawadeepak
    @jawadeepak 2 ปีที่แล้ว +3

    *சிகை அலங்காரம் அருமை* 💥👌🏾

  • @bas3995
    @bas3995 2 ปีที่แล้ว +4

    அழகாக விளக்கி அனைவரின் மனங்களை கவர்ந்து செல்கிறீர்கள் சகோதரி. நல் வாழ்த்துகள்

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว +4

    திருக்குறள் விளக்கம் மிகச் சிறப்பாக இருந்தது நீங்கள் கேட்கும் ஆத்மாவுக்கு தர்ம செயல் செய்கிறீர்கள் அவர்கள் ஆத்மா வளர்ச்சி பெறுகிறது மனம் வளர்ச்சி பெறுகிறது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி

  • @palanisamydhinesh7831
    @palanisamydhinesh7831 2 ปีที่แล้ว +2

    👌👌👍

  • @lakshmiram9261
    @lakshmiram9261 2 ปีที่แล้ว +1

    தமிழ் மகளே🙏🙏

  • @neilvisumbuvasudevan9591
    @neilvisumbuvasudevan9591 2 ปีที่แล้ว +1

    இன்று ஒரேநாளில் 1000 தொடர்பவர்களைப் பெற்று இதுவரை 100000 *தொடர்பவர்களை* வெற்றிகரமாக பெற்றமைக்கு வாழ்த்துகள் 💐🌴

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      கவனித்து, சரியான நேரத்தில் வாழ்த்து கூறியமைக்கு நன்றி 😇🙏

  • @srikumaran3707
    @srikumaran3707 2 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி உங்களை கண்டதிலும் பாடத்தை கேட்டதிலும் விஷ்ணுப்ரியா.

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 ปีที่แล้ว +3

    ஆகா அருமை அக்கா
    என்னவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள்.
    இன்றைய காலகட்டத்துக்கு
    தகுந்த மாதிரி.
    பாரதியார் கூட ஏதும் அற்றவர்கள் மற்றவருக்கு வாய்ச்சொல் அருளுங்கள். என்று சொல்லியிருக்கிறார். நன்றி. 👌👌👏👏💐💐🙏🙏

  • @krishnabaijagannathan6493
    @krishnabaijagannathan6493 2 ปีที่แล้ว +2

    Arumaiyaana kural.. thelivaana vilakkam... nandri sago..

  • @arulmozhi8343
    @arulmozhi8343 2 ปีที่แล้ว

    மிக அருமை.

  • @navaneetha3584
    @navaneetha3584 2 ปีที่แล้ว

    அம்மா நீங்கள் திருக்குறள்
    தனை மிகவும் பயனுள்ளதாக
    எழிலாக விளக்கம் தருகின்றீர்கள் நம் தமிழர்கள்
    அனைவரும் தவறாது இதுபோன்ற நம் நன்நெறி யாம்
    திருக்குறள் சொற்ப்பொழிவு
    களை பார்த்து கேட்டு பயன்
    பெறவேண்டும் நன்றி❤️❤️❤️🙏🙏🙏👍👍👍

  • @iraithedal
    @iraithedal 2 ปีที่แล้ว

    Vazhthukkal sagothari way to 100k subscribers💐😊

  • @lakshmiram9261
    @lakshmiram9261 2 ปีที่แล้ว +1

    Congratulations for 1Lakh subscribers priya 🥳🥳🥳🥳

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 ปีที่แล้ว +1

    Newest astrology for dhanush rasi palan requested.

  • @kannanraj2005
    @kannanraj2005 ปีที่แล้ว +1

    Hi Vishnupriya How are you. I am a fan of your tamil articles especially Thirukural. Of late I am not seeing your postings on this. Can you please try to post atleast one Thirukural in a week so that you can complete the entire Thirukural in a reasonable time. I enjoy your way of explaining word by word of the poem and it really helps to understand well. B the way I have sent some comments before so I hope you may recognize me. - TKS Kannan ( USA )

  • @jayachandranmasi556
    @jayachandranmasi556 2 ปีที่แล้ว

    திருவள்ளுவர் தவசாலையி ல் இப்பொழுது அய்யா தமிழகன் அவர்கள்

  • @chithiravelbsc6863
    @chithiravelbsc6863 2 ปีที่แล้ว +1

    பளி
    பலி
    பழி
    வேறுபாடு சொல்லுங்க

  • @kalaivani217
    @kalaivani217 2 ปีที่แล้ว

    வணக்கம். மிகவும் பயனுள்ள பதிவு. எது சரி? ராஜிநாமா அல்லது ராஜினாமா?

  • @jayachandranmasi556
    @jayachandranmasi556 2 ปีที่แล้ว

    அம்மா நான் தமிழ் தந்தை இளங்குமறனர் அவர்களின் தலைமைல் தமிழ் முறையினல் திருமணம் ஏற்றவன். ஆதலால் என் மகளுக்கு தமிழருவி என பெயர் சூட்டியுள்ளேன். இந்த பெயரின் ஆங்கில எழுத்துக்கள் எவ்வரு அமைய வேண்டும் என்பதை எனக்கு ஒரு தமிழ் அன்பா ளிணியாக தெளிவு படுத்தவும்

  • @yogivedhashortsvlogs4886
    @yogivedhashortsvlogs4886 2 ปีที่แล้ว

    பன்னிரண்டு /பன்னிரெண்டு/ பனிரெண்டு--எது சரி
    அதேபோல் பதிநான்கு/ பதினான்கு ---எது சரி கூறுங்கள்

  • @pragakaushik676
    @pragakaushik676 2 ปีที่แล้ว

    நாகரீகம்×அநாகரீகம்
    சுத்தம்×அசுத்தம்
    சபம்×அசுபம்
    மங்கலம்xஅமங்கலம்
    (சட்டை×அசட்டை(புறகணிப்பு))
    வசியம் × அவசியம்-ஆ???
    -பால்.அப்பால் கறை.அக்கறை-
    அவசியம் எனில் விடை அளியுங்கள்.
    கோலம்×அலங்கோலம் போல் அவசியம்×அனாவசியம் எப்ப டிவந்தது.

    • @pragakaushik676
      @pragakaushik676 2 ปีที่แล้ว

      மற்றோர் இன்னோர் உதாரனம்
      உதாசினம்-சினம்
      Meaning same or different