குறள் 37 | அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை | Kural 37

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2022

ความคิดเห็น • 31

  • @user-pm1ti6ho6k
    @user-pm1ti6ho6k ปีที่แล้ว

    உங்களுடன் உடன்படுகிறேன்... மிகவும் நன்றாக உள்ளது

  • @rathnamvel3823
    @rathnamvel3823 10 หลายเดือนก่อน +2

    உங்களுடைய விளக்கம் என்னவோ உண்மைதான் ...ஆனால் முனிவர்கள் தந்த விளக்கத்துக்கு விளக்கம் குடுதிங்க vera level conrrent generation முனிவர் போல 🤗🤗🤗🫣

  • @nithyasrivm473
    @nithyasrivm473 3 หลายเดือนก่อน

    Very useful for us

  • @srikumaran3707
    @srikumaran3707 ปีที่แล้ว +3

    உங்களின் காணொளியை காண நெடிய காத்திருப்பு, ஆனாலும் அருமை விஷ்ணுபிரியா..

  • @indianindian8486
    @indianindian8486 2 วันที่ผ่านมา

    எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பிபினும் மெய்ப் பொருள். காணும் போது,தங்களின் கருத்தும் உதவியாக இருக்கும்.நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற திரைப்பட பாடலில் கூட,ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே,சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றுமில்லை என்று மாற்றி எடுக்கும் போதே பொருள் விளங்கும்.நன்றி

  • @asokansamuel-educationspeciall
    @asokansamuel-educationspeciall 11 หลายเดือนก่อน

    அருமை.

  • @vigneshkani5899
    @vigneshkani5899 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான விளக்கம் சகோதரி எங்கள் குழந்தைகள் புரியும் விதத்தில் உள்ளது சகோதரி தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி 🍏🍐🍋🍈🫐🍓🍍🍇🍎🍋🍉🍑🫐🍏🍈🍑🍉🍊🍏🍓🍒🥭🍉🍌🍐🍋🍉🍉🍉🍊

  • @praveenpark6623
    @praveenpark6623 ปีที่แล้ว +2

    Vera level explanation, mikka nandri

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 ปีที่แล้ว +2

    உங்களுடைய தனிப்பட்ட விளக்கம் தான் ஏற்புடையதாக உள்ளது அக்கா...
    மிக நன்றாக கூறினீர்கள்.

  • @kiritharanvaratharajah7260
    @kiritharanvaratharajah7260 ปีที่แล้ว

    Super.

  • @balajia8708
    @balajia8708 ปีที่แล้ว +2

    Daily 1 kural please...... Y no next kural vdo for the past 14days....? Pls try to upload daily 1 kural if not 2days once 1kural.... Thanks

  • @thulasikani3535
    @thulasikani3535 ปีที่แล้ว +1

    உங்கள் சொந்த விளக்கம் நன்றாக உள்ளது.

  • @kalaivani217
    @kalaivani217 ปีที่แล้ว

    அருமை. அருமை. வளர்க உம் தமிழ் பணி.

  • @vellapandi5989
    @vellapandi5989 5 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா
    உங்கள் கருத்து தப்பு

  • @madhukannang3066
    @madhukannang3066 ปีที่แล้ว

    Used to sleep in Tamil classes at last row .

  • @prems4833
    @prems4833 ปีที่แล้ว +1

    Super

  • @rajendrand8313
    @rajendrand8313 ปีที่แล้ว

    தெளிவான.. அருமையான விளக்கம். குழப்பம் தீர்ந்தது. இனி... முன்பேநான் கேட்டுக்கொண்டதுதான்..உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யா தளறு... என்னும் குறளுக்கு விளக்கம் தரவும்.மேலும் செய்யாத... அளறு என்று பிரிக்க இலக்கணம் இடம்தருமா என்பதையும் உரைக்கவும். நன்றி.

  • @srikumaran3707
    @srikumaran3707 ปีที่แล้ว

    புதிய 52 வாரங்களுக்கு வாழ்த்துக்கள் விஷ்ணுபிரியா😊

  • @sarabala2030
    @sarabala2030 ปีที่แล้ว

    Happy new year sister🎊🎊🍰🥳

  • @chennaisolarenergysystems6966
    @chennaisolarenergysystems6966 ปีที่แล้ว

    இவ்வுலகைப்‌ பொறுமையுடன்‌ நடத்துகிற தலைவனுக்கு
    இடையூறுகளும்‌, துயரங்களும்‌ ஏற்படுவது போலவே, அறம்‌
    செய்பவனுக்கும்‌ உண்டாகும்‌. ஆயினும்‌ அறம்‌ செய்க.

    • @chennaisolarenergysystems6966
      @chennaisolarenergysystems6966 ปีที่แล้ว

      சிவிகை - பல்லக்கு, வையம்‌
      பொறுத்தான்‌ - பொறுமை, தோன்றல்‌
      ஊர்தல்‌ - நடத்துதல்‌ மேம்படுதல்‌
      இடை - இடையீடு, துன்பம்‌, காரணம்‌

  • @mavinesh7772
    @mavinesh7772 ปีที่แล้ว

    Nice video sis..pls teach na Varisai

  • @rakhshantharulkumar6625
    @rakhshantharulkumar6625 ปีที่แล้ว

    முப்பத்து மூன்று அல்லது முப்பத்தி நான்கு எது சரி? விடை கூறவும். சிறப்பான பயனுள்ள காணொளிகள்

  • @thulasikani3535
    @thulasikani3535 ปีที่แล้ว +1

    அறஞ் செய்தவர் இறைவனை அடைய அனைத்தும் உதவியாக இருக்கும் என்ற உங்கள் கருத்தேச் சரியெனப் படுகிறது.

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 ปีที่แล้ว +2

    வணக்கம். எனக்கு உங்கள் கருத்துதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது

  • @gkk5amil90
    @gkk5amil90 ปีที่แล้ว +2

    அக்கா உயிர்மெய்எழுத்துக்கள் முழுவது வாக்கிய உச்சரிப்பு சொல்லுக

  • @user-zw5pb3tv6l
    @user-zw5pb3tv6l ปีที่แล้ว

    விளக்கம் அருமை.
    எனக்கு உங்கள் கருத்து பொருள் ஒப்பவில்லை. அது எப்படி இறைவனை அடைவது ஒருவருடைய இலக்காக இருக்க முடியும்.

  • @user-nm6zw2jz5l
    @user-nm6zw2jz5l ปีที่แล้ว

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏