ஆகுபெயர் - விளக்கம் | Aagu peyar | தமிழ் இலக்கணம் - Tamil grammar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มิ.ย. 2022

ความคิดเห็น • 96

  • @nkrishna2535
    @nkrishna2535 2 ปีที่แล้ว +20

    ஆகுபெயர்களின் விளக்கம் நன்றாக உள்ளது.பள்ளியில் இவ்வளவு அழகாக யாரும் கூறவில்லை....நன்று

  • @mkesavanmadhiyan5491
    @mkesavanmadhiyan5491 2 ปีที่แล้ว +27

    நன்றாக உள்ளது.. தமிழில் இவ்வளவு அருமையாக இருப்பது எனக்கு தெரியாமலே போயிற்று.. பள்ளியில் இவ்வளவு அழகாக யாரும் கூறவில்லை, நானும் கேட்கவில்லை..

  • @prasannapk3705
    @prasannapk3705 2 ปีที่แล้ว +10

    அன்புச் சகோதரி உங்களை வணங்குகிறேன்..

  • @jawamich
    @jawamich 2 ปีที่แล้ว +8

    தமிழின் இனிமையை ஆழத்தை அருமையாக விளக்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி

  • @jameskkandiah369
    @jameskkandiah369 2 ปีที่แล้ว +6

    மிக மிக சிறந்த விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி. மனமுவர்ந்த வாழ்த்துக்கள்.

  • @srikumaran3707
    @srikumaran3707 2 ปีที่แล้ว +17

    காண்பதற்கு தாமதமானாலும் கருத்தில் என்றும் நிலைத்திருக்கும் உங்கள் பாடம்.

  • @sureshpk8391
    @sureshpk8391 2 ปีที่แล้ว +8

    அருமை. பள்ளி பருவத்தை ரசிக்க காலவாகு பெயரோடு சிறிது நேரம் பயணிக்க முடிந்தது. நன்றி

  • @bas3995
    @bas3995 2 ปีที่แล้ว +11

    ஆகுபெயர்களின் விளக்கம் சால சிறப்பாக உள்ளது. தொடரட்டும் தங்களின் சீரிய பணி

    • @khinmaythein8811
      @khinmaythein8811 2 ปีที่แล้ว

      தெளிவான விளக்கம்.மிக நன்றி.

  • @er.natarajan.krishnan8938
    @er.natarajan.krishnan8938 2 ปีที่แล้ว +5

    ஆங்கில வழி பொறியியல் பட்டம் பயின்று தமிழ் மொழி பற்று போற்றுதலுக்குறியது சகோதரி வாழ்த்துக்கள்

  • @rangrajansrinivasan1496
    @rangrajansrinivasan1496 5 หลายเดือนก่อน +1

    பழைய விஷயங்களை நிணைவு படுத்தினீர்கள். நன்றி!

  • @anandhapandian7204
    @anandhapandian7204 2 ปีที่แล้ว +4

    Tamil language is the first language of the world.
    UN must declare the Tamil language as the International language.

  • @seyaduali7204
    @seyaduali7204 2 ปีที่แล้ว +8

    அக்கா group 2,4 க்கு தயார் ஆகிற மாதிரி காணொளி பண்ணுக.ரொம்ப பயனுள்ள தாக இருக்கும். தமிழில் நிறைய மதிப்பெண்கள் அதுவும் தமிழ் இலக்கண நூல்கலில் உள்ளதே காணொளி பண்ணுக அக்கா

  • @dhakshinamoorthydhakshinam7909
    @dhakshinamoorthydhakshinam7909 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை

  • @dhakshinamoorthydhakshinam3536
    @dhakshinamoorthydhakshinam3536 2 ปีที่แล้ว +2

    உங்கள் தமிழ் பனி தொடரட்டும் சகோதரி. நாம் தமிழர்

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு...

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 2 ปีที่แล้ว +3

    அருமை 🥀🥀 பள்ளியில் படிக்கவில்லை.யாரும் இப்படி நடத்தவில்லை.உங்களிடம் கற்கிரேன் .

  • @karuppiahr9048
    @karuppiahr9048 4 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் தங்கையே
    உங்கள் காணொளி மூலம் தான் தமிழ் கற்றுக் கொண்டு வருகிறேன்
    வாழ்க வளத்துடன்

  • @kannanraj2005
    @kannanraj2005 2 ปีที่แล้ว +2

    Wow - Great presentation.

  • @user-bw1zw7em9i
    @user-bw1zw7em9i หลายเดือนก่อน

    ஆகுபெயர்களை அழகாக கூறினீர்கள் நன்றி🎉

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 ปีที่แล้ว

    அருமை அக்கா நல்லவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள்.
    புரியும் படி எளிதாக சொன்னீர்கள்.
    நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏💐💐🙏🙏

  • @sathiriana4702
    @sathiriana4702 ปีที่แล้ว

    🙏 தெய்வமே....

  • @pdhevii
    @pdhevii 2 ปีที่แล้ว +3

    நன்றி 🙏

  • @StellamaryArumai-nm4pm
    @StellamaryArumai-nm4pm 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @ssvpmoorthy5211
    @ssvpmoorthy5211 2 ปีที่แล้ว +3

    👌

  • @rajendrand8313
    @rajendrand8313 2 ปีที่แล้ว +2

    உடனே விளக்கம் அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி.

  • @neilvisumbuvasudevan9591
    @neilvisumbuvasudevan9591 2 ปีที่แล้ว +5

    தாங்கள் எடுத்தியம்பும் பாணி கேட்பார் பிணிக்கும் தகவாய் உள்ளது.
    இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சொல் ஆராய்ச்சி தொடர்பான விழியம் ( Video )
    வெளியிடுங்கள்.

  • @sathyadhoni9616
    @sathyadhoni9616 ปีที่แล้ว +1

    அம்மா, மிகவும் அருமையான பதிவு 🙏

  • @ravisankar9669
    @ravisankar9669 ปีที่แล้ว

    Miga miga thelivaana vilakkam,Mikka Nandri Teacher Mam.Endrendrum manadhil ungal vilakkam Nirkum..

  • @gunasekaran5813
    @gunasekaran5813 3 วันที่ผ่านมา

    Ur teaching mtd super❤

  • @user-zl1fg8lz9i
    @user-zl1fg8lz9i 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்🙏🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊👍👍👍

  • @ganeshjeyaganesan1129
    @ganeshjeyaganesan1129 2 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam, parattukkal, valtthukkal

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 2 ปีที่แล้ว +3

    Vanakkam aasiriyai😁🔥

  • @sivabalan8089
    @sivabalan8089 ปีที่แล้ว

    அக்கா நீங்க இதை படிப்பீர்களோ படிக்க மாட்டீர்களோ ஆனால் நாளைக்கு எனக்கு தீர்வு கல்லூரியில் ஆனால் இன்று உங்களது குரல் பதிவை கேட்டுக் கொண்டிருக்கிறேன் மிகவும் அழகாக புரிகிறது நன்றி உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தம்பி

  • @ramachandranramachandran5329
    @ramachandranramachandran5329 ปีที่แล้ว

    Thank you nandri aasiriyei

  • @sarasaravanah5116
    @sarasaravanah5116 ปีที่แล้ว

    நன்றி அம்மா🙏

  • @vinodmaturar6057
    @vinodmaturar6057 2 ปีที่แล้ว

    சிறப்பு. வாழ்த்துக்கள்

  • @user-rl7wo5wz6e
    @user-rl7wo5wz6e 6 หลายเดือนก่อน

    நன்றி அருமை 👌❤

  • @nageshp4537
    @nageshp4537 2 ปีที่แล้ว

    நன்று💐💐💐

  • @muthiahdurai8394
    @muthiahdurai8394 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு தங்கையே

  • @sachinsanjay2800
    @sachinsanjay2800 2 ปีที่แล้ว +2

    நன்று...

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 2 ปีที่แล้ว

    பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் எண்ணல் எடுத்தல் முகத்தல் அளத்தல் கருவி கருத்தா காரியா உவமை சொல் தானி என ஆகுபெயர் பதினாறு வகை படும். இதை நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் தமிழய்யா பெரும் மதிப்பிற்குரிய செங்குட்டுவன் ஐயா அவர்கள் பாடலாகவே மனனம் செய்ய வைத்தார்கள். வாழ்க எங்கள் தமிழ் ஐயா. ஆண்டு-1990

  • @user-mf5kl1np7v
    @user-mf5kl1np7v 4 หลายเดือนก่อน

    நன்றி ஆசிரியரே

  • @k.p.kanyaka3729
    @k.p.kanyaka3729 ปีที่แล้ว

    Excellent mam

  • @ArunKumar-yo6vj
    @ArunKumar-yo6vj ปีที่แล้ว

    Mam nice keep rocking

  • @ganesanr3553
    @ganesanr3553 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @satheeshkumarbabu7737
    @satheeshkumarbabu7737 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம், நன்றி ...

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 ปีที่แล้ว

    அருமை, வாழ்த்துக்கள்

  • @karthikamathriveran9437
    @karthikamathriveran9437 ปีที่แล้ว

    👌👌👌

  • @premavathipremavathi1476
    @premavathipremavathi1476 2 ปีที่แล้ว

    👌 explanation mam

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 2 ปีที่แล้ว

    சிறப்பு! 💐 நன்றி. 🙏

  • @chithraprakash7114
    @chithraprakash7114 2 ปีที่แล้ว

    Miga nandri

  • @kalyanimahalingam9504
    @kalyanimahalingam9504 7 หลายเดือนก่อน

    You teach very well 👏 mam

  • @mkm3309
    @mkm3309 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @RameshKumar-yo4mu
    @RameshKumar-yo4mu 2 ปีที่แล้ว

    Simply superb

  • @user-sw8os1qk7p
    @user-sw8os1qk7p 2 ปีที่แล้ว +1

    thnx ma'm

  • @KK-km8mx
    @KK-km8mx 2 ปีที่แล้ว +2

    ♥️🙏♥️

  • @adramlax
    @adramlax 2 ปีที่แล้ว

    Excellent explanation 😍

  • @santhoshrolex2517
    @santhoshrolex2517 2 ปีที่แล้ว

    👌👌👌 so cute voice 🥰👌 thank you so much mam ❤

  • @arunr1292
    @arunr1292 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை அக்கா

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 ปีที่แล้ว

    தொன்று தொற்று ஒன்றுக்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
    . உ. ம். ஊர் சிரித்தது.
    இது எங்கள் தமிழாசிரியர் எங்களுக்கு 6ஆம் வகுப்பில் சொல்லிக் கொடுத்தார். (1972)

  • @vishnum7716
    @vishnum7716 ปีที่แล้ว +1

    நன்றி🙏 அக்கா
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்🎉🎊
    வாழ்க வளமுடன்

  • @user-sw8os1qk7p
    @user-sw8os1qk7p 2 ปีที่แล้ว +1

    ma'm last uku ennmlm exercise poatalum sari ma'm

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 ปีที่แล้ว

    அருமை!

  • @bkprakash4655
    @bkprakash4655 5 หลายเดือนก่อน

    அருமை

  • @ravathiravathi4716
    @ravathiravathi4716 ปีที่แล้ว +1

    Super akka

  • @user-st6gk8gf7d
    @user-st6gk8gf7d ปีที่แล้ว

    Thank you teacher super teacher🎉🎉🎉🎉

  • @bvsubramani3
    @bvsubramani3 2 ปีที่แล้ว

    அருமை . சேவையை தொடருங்கள்.

  • @pravinebenez6687
    @pravinebenez6687 10 หลายเดือนก่อน

    No words other than thank you mam

  • @RadikaRadika-ky3wh
    @RadikaRadika-ky3wh ปีที่แล้ว

    I like this lesson thank miss

  • @peermohamed6623
    @peermohamed6623 5 หลายเดือนก่อน

    நன்றி

  • @Bharathkumar-ud3ki
    @Bharathkumar-ud3ki 2 หลายเดือนก่อน +1

    Paravala ka nalla tha solli tharinga ivlo naal ah EngA poirundhinga😂

  • @litttleluckychannel6444
    @litttleluckychannel6444 8 หลายเดือนก่อน

    நன்றி❤❤❤

  • @kandavanamsivaguru1861
    @kandavanamsivaguru1861 2 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @rokeshrokeh2169
    @rokeshrokeh2169 2 ปีที่แล้ว

    Thank you sister

  • @npadmaprakash7679
    @npadmaprakash7679 2 ปีที่แล้ว

    தை திங்கள் ஒன்றாம் நாள்
    மகர சங்கராந்தி ->> ☆☆☆
    பாரத பண்டிகை
    பொங்கல் (தமிழர் நைவேத்யம்/படையல்)
    கஞ்சி
    சேறு (வடித்த பின்)
    பொங்கல் (வடிக்காது குழைய விட்டது)

  • @weorkay
    @weorkay 2 ปีที่แล้ว +1

    தமிழ் இலக்கணம் முறையாகக் கற்க, என்னென்ன நூல்களைக் கற்க வேண்டும் என்று தயவு செய்து கூறுங்கள்.

  • @reshmabalaji
    @reshmabalaji ปีที่แล้ว

    Thank you mam

  • @rajendrand8313
    @rajendrand8313 2 ปีที่แล้ว +1

    தங்களின் தமிழ்ப்பணி சாலநன்று.ஓர்ஐயம்.பறப்பைப் படுத்தெங்கும் பசு வேட்டு எரிஓம்பும் என்னும் தேவாரப் பாடலில் பறப்பை என்பது‌நெய்விடும் பாத்திரம். ஆக பசு என்பது நெய்யைத்தானே குறிக்கிறது. இது சினையாகுபெயர் என்று கொள்ளலாமா.

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      இப்பாடலில் 'பசு' என்பது ஆவினத்தைக் குறிப்பதன்று🙂
      இப்பாடலின் விளக்கம் பின்வருமாறு..
      பறப்பைப் படுத்து,எங்கும் பசுவேட்டு எரிஓம்பும்
      சிறப்பர் வாழ், தில்லைச் சிற்றம் பலம்
      பறப்பை- வேள்விச்சாலை,
      பசு - ஆன்மா,
      வேட்டு - கொன்று; வேட்டையாடி
      பொருளுரை:
      பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து, ஆன்மபோதத்தைக் கொன்று, எரியோம்பும் சிறப்புடைய அந்தணர்கள் வாழும் தில்லை.

  • @ramasameyramasamey3990
    @ramasameyramasamey3990 ปีที่แล้ว

    Mam சினையாகுப்பெயர் Puriyala mam

  • @gvivekavthstd-csec8847
    @gvivekavthstd-csec8847 10 หลายเดือนก่อน

    காரி மற்றும் கருத்து வேறுபாடு

  • @patrickwhite4413
    @patrickwhite4413 2 ปีที่แล้ว

    😥 ᴘʀᴏᴍᴏsᴍ

  • @msndeshkulkarni3518
    @msndeshkulkarni3518 2 ปีที่แล้ว

    Maadhari replace it with ADHAI POLAVAE

  • @venkatramesh3333
    @venkatramesh3333 2 ปีที่แล้ว

    Come in to my School Please Dear

  • @dinakarandinakaran3992
    @dinakarandinakaran3992 2 ปีที่แล้ว

    அம்மா இல்லை என்ற எடுத்துககாட்டு சரியில்லை.
    வருத்தம்.

  • @pragakaushik676
    @pragakaushik676 2 ปีที่แล้ว

    ராகம் தமிழ் சொலா

    • @bangsarannamalai7124
      @bangsarannamalai7124 2 ปีที่แล้ว

      ஆகு பெயர் என்னவென்று மிகவும் தெளிவாக விளக்கிய சகோதரிக்கு நன்றி. பங்சார் எ. அண்ணாமலை

    • @pragakaushik676
      @pragakaushik676 2 ปีที่แล้ว

      இராகம் சரியான சொல் google.

  • @focus2631
    @focus2631 ปีที่แล้ว

    Thank you mam

  • @saravanakumar-yf2pt
    @saravanakumar-yf2pt 4 หลายเดือนก่อน

    Thanks mam