குறள் 31 | சிறப்புஈனும் செல்வமும் ஈனும் | Thirukkural vilakkam - kural 31 | அறன் வலியுறுத்தல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 43

  • @puviarasan4250
    @puviarasan4250 2 ปีที่แล้ว +1

    🙏 அருமை திருபதிவு.. நன்றி அம்மா🙏

  • @sachinsanjay2800
    @sachinsanjay2800 2 ปีที่แล้ว +2

    தமிழ் வாழ்கவே...

  • @petrosministries.8173
    @petrosministries.8173 2 ปีที่แล้ว +1

    உங்களின் அனைத்து பதிவுகளும் பயன் தரக்கூடியது .

  • @bas3995
    @bas3995 2 ปีที่แล้ว +1

    மிகவும் அழகுடன் குறள் விளக்கம் கூறி இருக்கிறீர்கள் அம்மா. உயர்க உங்களின் சீரிய பணி. என் உளம் கனிந்த அன்னையர் தின நல் வாழ்த்துகள்

  • @srikumaran3707
    @srikumaran3707 2 ปีที่แล้ว +2

    அன்னையர் தின வாழ்த்துக்கள் உங்கள் தோற்றமும் பாடமும் அருமை

  • @peranisridharan8686
    @peranisridharan8686 2 ปีที่แล้ว

    மிக்க நேர்த்தியான சிறப்பான விளக்கம் மேடம. உளமார்ந்த பாராட்டுகள்

  • @kuganesansabaratnam2124
    @kuganesansabaratnam2124 2 ปีที่แล้ว +1

    I am kuganesan from srilanka,I am your biggest follower mam.Thanks for your timely Job

  • @nilaharshni710
    @nilaharshni710 2 ปีที่แล้ว

    மிக அருமை நன்றி

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว +2

    திருக்குறள் விளக்கம் தர்மத்துக்கு உட்பட்டு மிகவும் சிறப்பாக ஆத்மாவை தொடும் அளவுக்கு பேசி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว +2

    திருக்குறள் விளக்கம் இவ்வளவு இனிமையாக பேச முடியாது அந்த அளவுக்கு பேசி உள்ளீர்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @eaaa63
    @eaaa63 11 หลายเดือนก่อน

    நன்றி மா

  • @abamqc
    @abamqc 2 ปีที่แล้ว +1

    அருமையான உண்மை சகோதரி, அறம் என்றால் தன்னலமற்ற செயல்.. அதை தருமம் என்ற வட மொழி சொல்லின் இணையாக சொல்லுவார்.. ஆறம் தர்மத்தை விட மேலான சொல். தர்மம் என்பது தன்னிடம் உள்ளதை பிறர்க்கு கொடுத்து உதவுவது.

  • @ramachandranramachandran5329
    @ramachandranramachandran5329 2 ปีที่แล้ว

    Vanakam 🙏 amma

  • @lovepujari
    @lovepujari 2 ปีที่แล้ว

    Arumai, Thozhi!

  • @user-sh1bp6dw3f
    @user-sh1bp6dw3f 2 ปีที่แล้ว

    நன்றி

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi2304 2 ปีที่แล้ว

    Thank you 🤗

  • @rameshp9018
    @rameshp9018 2 ปีที่แล้ว

    Very nice, thank you

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 2 ปีที่แล้ว +1

    அறத்தின் வழி சென்றால் ஞானம் பெற்று முக்தி அடையலாம் அல்லது உயிருக்கு அதாவது மனித வாழ்க்கைக்குத் தேவையான பதினாறு செல்வங்களையும் பெறலாம்

  • @sivanesanarunachalam3752
    @sivanesanarunachalam3752 2 ปีที่แล้ว

    🙏🙂

  • @sureshkumarmenon1504
    @sureshkumarmenon1504 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @sampaththangam4075
    @sampaththangam4075 2 ปีที่แล้ว +1

    Good

  • @veldurai6375
    @veldurai6375 2 ปีที่แล้ว +2

    செய்யுள் கற்றுத்தருவது அறத்துள் ஆக்கமுடையது! உங்கள் பணி உயர்வானது!

  • @sathyarajs6314
    @sathyarajs6314 2 ปีที่แล้ว +1

    Amazing work....
    I am interested to learn entire 1330 verses...
    We learned many verses from aram, porul....
    But third part inpam.. kept untouched in many places...
    Please explain verses from that genre also parallely..

  • @poet_thuyavan
    @poet_thuyavan 2 ปีที่แล้ว

    உங்கள் வலையொளி பக்கத்தின் அறிமுகத்தை ஒரு இணைய வழிக் கூட்டத்தில் தருவீர்களா?
    விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்

  • @MuthukumarPuranam
    @MuthukumarPuranam 2 ปีที่แล้ว

    புருஷார்த்தம் 4. தர்ம,அர்த்த, காம, மோக்ஷம். இதில் தர்மம் மட்டும் கைப்பெற்றால் மற்றவை தானாக அமையும்.

  • @pragakaushik676
    @pragakaushik676 2 ปีที่แล้ว

    விளக்குமாறு
    விலக்குதல்
    நள்ளிரவு போல் விளக்கம் சொல்லுங்கள் அக்கா 🙏.

  • @2logj
    @2logj 2 ปีที่แล้ว +1

    Good explanation. The background in grey panel screen was beautiful.Normally you introduce with Vishnu Priya.That is missing? please continue to inspire with ThiruKural.
    I feel that we shoukd not load more meaning on சிறப்பு. சிறப்பு here means புகழ்.There is nothing in this Kural to suggest வீடுபேறு.
    My take is simple.
    Virtue gives fame and Wealth.Does any one need anything more that ?
    திருக்குறள் படிப்போம்
    குறள்படி நடப்போம்.
    தமிழ்ப்பணி தொடரட்டும்.
    வாழ்க தமிழ்

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +2

      Thank you!
      Usually I don't introduce myself in Thirukkural videos🙂

  • @sachinsanjay2800
    @sachinsanjay2800 2 ปีที่แล้ว +2

    தமிழ் மொழியை எப்படி பிற மொழி கலப்பில்லாமல் பேசுவது...

  • @manianpalani7624
    @manianpalani7624 2 ปีที่แล้ว +2

    Hi good morning, if you can please express the meaning of the Kural in simple or easy Tamil. Thank you 🙏

  • @K7Padmanaban
    @K7Padmanaban 2 ปีที่แล้ว

    விளக்கம் தாருங்கள் சகோதரி
    * மங்கலம்-மங்களம், *வாழ்த்துகள்-வாழ்த்துக்கள்,
    *கோயில்-கோவில்,
    *விவரம்-விபரம்.

  • @sowntharyaanandan7075
    @sowntharyaanandan7075 2 ปีที่แล้ว

    Hi
    Can you please make a video on all Tamil letters for How to write and How to read and pronounce them correctly

  • @Nrag8485
    @Nrag8485 2 ปีที่แล้ว

    Your post on thirukural, I prefer to have in a pendrive, if you are able to do it, please inform me so that I can send you the pen drive, and you can charge me for the job done, a line of reply will be aprehented.

  • @kaviraj6942
    @kaviraj6942 2 ปีที่แล้ว

    இ ,ய் ,யி,யீ where to use this letter and how to use please teach me

  • @deepangunasekaran3900
    @deepangunasekaran3900 2 ปีที่แล้ว

    ங, ஞ உச்சறிப்பு முறைகளைப் பற்றி விளக்கமுடியுமா??...

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      இந்தக் காணொளியில் விளக்கியுள்ளேன்:
      th-cam.com/video/6ABmXThxsGI/w-d-xo.html

    • @deepangunasekaran3900
      @deepangunasekaran3900 2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி
      நன்றிகள் பல.

  • @MrPmsar
    @MrPmsar 2 ปีที่แล้ว

    BJP... அரசுக்கு தேவையான பதிவு......