வணக்கம் சகோதரி மிக அருமையான விளக்கம் தாங்கள் திருக்குறள் கதைகள் நீதிக் கதைகள் அரசர்கள் கதைகள் புராண கதைகள் இந்த மாதிரி கதையும் கூறினால் இன்னும் அதிக பேரிடம் சென்று சேரும் தங்கள் கருத்து திருச்சிற்றம்பலம்🙏
Nandri amma atputham, the third one ''eranthaarkum''' you are right but also, it indicates ;; gngnigal, who have ended the knowledge, that is the contents of consciousness, ME AND I , live like ;;earantharhal'' / no thought and time, only love exists, they die everyday without accumulating knowledge, ie death/ also chidambram devaram, gngnasamnthar swamigal, '' says'' settar vaal thilli chitrambalm'' indicates gngnigal, who live like 'settar'' nandri thiruchitramblam
Hi sister, firstly I am really sorry leaving this comment in English. I am still learning how to type in Tamil on mobile devices. Your Tirukural explanations so far has been an inspiration for us to learn Tirukural. Currently, I am learning (Uzhiyal) Adhigaram 38. Of all the Adhigarams I have learnt so far, this one is extremely difficult for me. Could you upload videos explaining all the kurals in this Adhigaram(38)? Thank you sister. Your work is great. Keep going. Wishing you all joy & Happiness.
1)வல்லினம் (க ச ட த ப ற) *மார்பினைக் கொண்டு பிறக்கும் சொற்கள் *வன்மையாக ஒலிக்கக் கூடிய எழுத்துகள் வல்லின எழுத்துகள் எனப்படும் 2)மெல்லினம் (ங ஞ ண ந ம ன ) மூக்கினைக் கொண்டு பிறக்கும் சொற்கள் மென்மையாக ஒலிக்கக் கூடிய எழுத்துகள் மெல்லின எழுத்துகள் எனப்படும் 3)இடையினம் (ய ர ல வ ழ ள) கழுத்தினைக் கொண்டு பிறக்கும் சொற்கள் வல்லின எழுத்துக்கும் மெல்லின எழுத்துக்கும் இடையில் தோன்றுவதால் இது மெல்லின எழுத்துகள் எனப்படும் 4) ஆயுத எழுத்து ( ஃ ) தலையினைக் கொண்டு பிறக்கும் இந்த எழுத்துகள் எதற்காக பிரிக்கப்பட்டது... இதைப் பிரிக்காமலே அப்படியே பயன்படுத்தலாமே எதற்காக பிரிக்கப்பட்டது... இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்...
வணக்கம் சகோதரி!! தங்களுடைய அனைத்து பயிற்சிகளையும் எனது பெயர்த்தி பார்த்து பயன்பெருகிறாள்!! மிக்க மகிழ்ச்சி!! தாங்கள் தமிழ் எழுத்துக்களை பயிற்றுவிக்கும் போது பெரியார் எழுத்து என்று சொல்கிறீர்கள்! அது தவறு சகோதரி!! ஈரோடு ராமசாமிக்கு முன்பே அந்த காலத்தில் வாழ்ந்த நமது பாட்டனார்,பூட்டனார் எல்லோருமே அப்படித்தான் எழுதிவந்தார்கள்!! இந்த திராவிட அரசியல் வாதிகளால் திட்டமிட்டு புகுத்தப்பட்ட அந்தச்சொல்லை இனி பயன்படுத்தி இளைய தலைமுறைக்கு தவறான முன்னுதாரங்களை சொல்லிக்கொடுத்து நமது மூதாதையர்களை அவமதிக்க வேண்டாம்!! தங்கள் இல்லத்தில் பாட்டனார், பூட்டனார் எழுதிய பத்திரிகை, பத்திரங்கள் போன்றவை இருந்தால் சோதித்துப் பாருங்கள் உண்மை புரியும்!! வேண்டாம் சகோதரி தமிழை இழித்தும் பழித்தும்,நமது திருக்குறள், மற்றும் இலக்கியங்களை மலம் என்றும்,தீண்டத்தகாதவை என்றும் கூறிய ஒரு அறிவிலியை தங்கள் மாணாக்கர்கள்/ தமிழ் பயில்வோர் என யாருக்கும் தவறான ஒருவரை உதாரணம் காட்டவேண்டாம்!! தங்களுடைய வாட்ஸ் அப் எண் இருந்தால் நான் சான்றுகளை அனுப்புவேன்!! முதலில் அந்த வார்த்தையை காணெளியிலிருந்து அகற்றி தமிழுக்கு பெருமை சேர்ப்பீர்கள் என நம்புகிறேன்!! நன்றி

அற்புதம்🙏🙏🙏🙏
நன்றி. மீண்டும் உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பதிவிடுங்கள்.
அருமையான விளக்கம்.
தொடர்ந்து காணொளி இடுங்கள் அக்கா.
உங்கற்தொண்டு சிறக்கட்டும். வாழ்த்துகள் அக்கா.
🎉🎉🎉🎉
அருமை மிகவும் அருமை
எளிமையான தெளிவான புதுமையான விளக்கம் வாழ்த்துகள்
உங்கள் பணி மகத்தானது புரட்சி வாழ்த்துக்கள் தங்கைக்கு நாம் தமிழர் கட்சி.
நன்றி
அருமை சகோதரி
வாழ்த்துக்கள்
சிறப்பான விளக்கம், நன்றி.
நன்றி அருமை
Nandri vanakkam, Vaazgha Thamizh, Vaazgha Dravidam.
அருமை சகோதரி 🙏
அருமை🎉
அருமை அருமை
Hats off...
Thank You Very Much For The ThiruKural....
Very Great Of You...
மாலை வணக்கம் சகோதரி தெளிவான விளக்கம் நன்றி.
இதைவிட பைபிள்ள அருமையா இருக்கு,❤ திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் ஆசாரியனுக்கும், பரதேசிக்கும் அன்ன வஸ்திரம் இருப்பிடம் கொடுத்து அவர்களை என் சன்னிதானத்திலே சந்தோஷப்படுத்துவாயாக 🎉🎉🎉
ஏன் உன் மதம் உசத்தி ன்னு சொல்றியா
Brrrrrrr
தமிழுக்காக என் ஆதரவு
உங்கள் இலக்கண பதிவுகள் மிக அருமை அதனை மீண்டும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்
நன்றி அருமை வணக்கம்.
நன்றி அக்கா ❤
Beautiful❤❤❤
Arumai
அருமையான எளிமையான விளக்கம் தமிழச்சி ! திருப்பணிகள் தொடர வாழ்த்துகள் !
சமூகத்திற்கு
சிறந்த நற்பணி
செய்கிறீர்கள்
தங்கையே!
மீண்டும் உங்களைசந்திப்பதில் மகிழ்ச்சி.ஒருவேண்டுகோள்....உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யா தளறு. ......என்னும்குறளில்...செய்யாதளறு...என்பதை...செய்யாத அளறு...என்று பிரிக்கலாமா...இலக்கணம் இடம்தருமா...விளக்கவேண்டுகிறேன்.நன்றி.
நன்றி சகோதரி மீண்டும் காணொளிகளை தொடர்ந்து பதிவிடுங்கள் மகிழ்ச்சி
அருமை 🙏🙏
இல்லறம் நடதுபவன் வறுமையில் இருப்பவர்களுக்கு துண இருக்கலாம் ஆனால் துறந்தவற்கு துணை இருக்க அவசியம் இல்லையே .
Thank you
வணக்கம் சகோதரி மிக அருமையான விளக்கம் தாங்கள் திருக்குறள் கதைகள் நீதிக் கதைகள் அரசர்கள் கதைகள் புராண கதைகள் இந்த மாதிரி கதையும் கூறினால் இன்னும் அதிக பேரிடம் சென்று சேரும் தங்கள் கருத்து திருச்சிற்றம்பலம்🙏
Super.
🙏🌹
🎉🎉🎉🎉🎉
அருமை❤
💐💐💐🔥👍
❤❤❤
🥰❤👌👍
Your explanation is excellent and very clear, please sending videos on Thirukural
Nandri amma atputham, the third one ''eranthaarkum''' you are right but also, it indicates ;; gngnigal, who have ended the knowledge, that is the contents of consciousness, ME AND I , live like ;;earantharhal'' / no thought and time, only love exists, they die everyday without accumulating knowledge, ie death/ also chidambram devaram, gngnasamnthar swamigal, '' says'' settar vaal thilli chitrambalm'' indicates gngnigal, who live like 'settar'' nandri thiruchitramblam
அருமை சகோதரி
👌
நல்லாருக்கீங்களா விஷ்ணுப்ரியா..இந்த வீடியோவை ஷார்ட்ஷிலும் பதிவிடுங்கள்..😊
இது வரைக்கும் நல்லாதான் இருந்தாங்க.
Hi sister, firstly I am really sorry leaving this comment in English. I am still learning how to type in Tamil on mobile devices. Your Tirukural explanations so far has been an inspiration for us to learn Tirukural. Currently, I am learning (Uzhiyal) Adhigaram 38. Of all the Adhigarams I have learnt so far, this one is extremely difficult for me. Could you upload videos explaining all the kurals in this Adhigaram(38)? Thank you sister. Your work is great. Keep going. Wishing you all joy & Happiness.
சகோதரிக்கு வணக்கம் குறள் விளக்கத்தின்போது கீழ் எழுத்துவரிகளையும் பெரிதாக இனைத்தால் படித்தும் கேட்டும் எழுத்துக்களை அறிந்தும் பிழையறக்கற்ப்போம்
நீங்கள் ஏன் நீண்ட இடைவெளியை விட்டு வீடியோவைப் பதிவிடுகிறீர்...
சொற்பொருளோடு தெளிவான விளக்கம் சொன்னீர்கள் அக்கா நன்றி...
விளையாட்டு செய்தி.
முறை பெண்.
முறை பையன்.
விபத்து பகுதி.
ஒற்று வருமா அக்கா..
நன்றி 🎉🎉🎉
நன்றி🙏அனைத்திலும் ஒற்று மிகும் தம்பி.
ஷ ஸ ஜ ஹ க்ஷ எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை சொல்லி கொடுக்க மேடம்
Thodarndhu video podunga akka❤🎉
எப்படி இருக்கீங்க
ஏன் மூன்று மாத இடைவேளை???
Akka enaku tamil azhutha mudhu nariya mistake akuthu akka antha varthailam engha varanum theriyala akka kunjam enthaku enna pannanum kunjam soldrinkala akka plzz
இக்குறளை எனது மகள் திருமண அழைப்பிதழில் நல்வரவு பகுதியில் பதிவுசெய்தேன்
1)வல்லினம் (க ச ட த ப ற)
*மார்பினைக் கொண்டு பிறக்கும் சொற்கள்
*வன்மையாக ஒலிக்கக் கூடிய எழுத்துகள் வல்லின எழுத்துகள் எனப்படும்
2)மெல்லினம் (ங ஞ ண ந ம ன )
மூக்கினைக் கொண்டு பிறக்கும் சொற்கள்
மென்மையாக ஒலிக்கக் கூடிய எழுத்துகள் மெல்லின எழுத்துகள் எனப்படும்
3)இடையினம் (ய ர ல வ ழ ள) கழுத்தினைக் கொண்டு பிறக்கும் சொற்கள்
வல்லின எழுத்துக்கும் மெல்லின எழுத்துக்கும் இடையில் தோன்றுவதால் இது மெல்லின எழுத்துகள் எனப்படும்
4) ஆயுத எழுத்து ( ஃ )
தலையினைக் கொண்டு பிறக்கும்
இந்த எழுத்துகள் எதற்காக பிரிக்கப்பட்டது...
இதைப் பிரிக்காமலே அப்படியே பயன்படுத்தலாமே எதற்காக பிரிக்கப்பட்டது...
இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்கள்...
There is a mistake in irandharkum. At ra
Hi mam, next year daughter is going to 10th , can you please take online tamil tuition for my daughter ur contact no pls
வணக்கம் சகோதரி!! தங்களுடைய அனைத்து பயிற்சிகளையும் எனது பெயர்த்தி பார்த்து பயன்பெருகிறாள்!! மிக்க மகிழ்ச்சி!! தாங்கள் தமிழ் எழுத்துக்களை பயிற்றுவிக்கும் போது பெரியார் எழுத்து என்று சொல்கிறீர்கள்! அது தவறு சகோதரி!! ஈரோடு ராமசாமிக்கு முன்பே அந்த காலத்தில் வாழ்ந்த நமது பாட்டனார்,பூட்டனார் எல்லோருமே அப்படித்தான் எழுதிவந்தார்கள்!! இந்த திராவிட அரசியல் வாதிகளால் திட்டமிட்டு புகுத்தப்பட்ட அந்தச்சொல்லை இனி பயன்படுத்தி இளைய தலைமுறைக்கு தவறான முன்னுதாரங்களை சொல்லிக்கொடுத்து நமது மூதாதையர்களை அவமதிக்க வேண்டாம்!! தங்கள் இல்லத்தில் பாட்டனார், பூட்டனார் எழுதிய பத்திரிகை, பத்திரங்கள் போன்றவை இருந்தால் சோதித்துப் பாருங்கள் உண்மை புரியும்!! வேண்டாம் சகோதரி தமிழை இழித்தும் பழித்தும்,நமது திருக்குறள், மற்றும் இலக்கியங்களை மலம் என்றும்,தீண்டத்தகாதவை என்றும் கூறிய ஒரு அறிவிலியை தங்கள் மாணாக்கர்கள்/ தமிழ் பயில்வோர் என யாருக்கும் தவறான ஒருவரை உதாரணம் காட்டவேண்டாம்!! தங்களுடைய வாட்ஸ் அப் எண் இருந்தால் நான் சான்றுகளை அனுப்புவேன்!! முதலில் அந்த வார்த்தையை காணெளியிலிருந்து அகற்றி தமிழுக்கு பெருமை சேர்ப்பீர்கள் என நம்புகிறேன்!! நன்றி
நன்றி..🙏
எனது மின்னஞ்சலுக்கு இதுகுறித்த சான்றுகளை அனுப்புங்கள் ஐயா.
மின்னஞ்சல் முகவரி:
amizhthiliniyathadipapa@gmail.com
❤