‘ற' உச்சரிப்பு | ‘ற்ற’ & ‘ன்ற’ உச்சரிப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @srikumaran3707
    @srikumaran3707 ปีที่แล้ว +1

    தமிழ் புத்தாண்டு மகிழ்ச்சியாக தொடர வாழ்த்துகள் விஷ்ணுபிரியா 😊

  • @bas3995
    @bas3995 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பாக விளக்கி புரிய வைத்து இருக்கிறீர்கள் அம்மா. மிக்க நன்றி

  • @srikumaran3707
    @srikumaran3707 ปีที่แล้ว +6

    அற்புதமான ஞாயிறு இக்காணொளி கண்ட பிறகு..

  • @RamDhilip
    @RamDhilip ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி. உங்கள் காணொளிகள் மிகவும் நன்றாக உள்ளன. நான் உங்களிடம் ஒரு உதவி கேட்க விரும்புகிறேன். என் மகனுக்கு தமிழ் கற்பிக்க முடியுமா? அது மிகப்பெரும் உதவியாக இருக்கும். அவனுக்கு இப்போது 5 வயது.

  • @veeramalai0105
    @veeramalai0105 10 หลายเดือนก่อน

    தமிழாசிரியர் விஷ்ணுபிரியா அவர்களே நீங்கள் தமிழ் கற்பிப்பது மிக நன்றாக இருக்கிறது
    எனது வேண்டுகோள் நீங்கள் ஒரு பக்கம் தமிழ் கட்டுரை வாசிப்ப்து அதனை நாங்கள் எழுதி பழகி அதை சரி பார்க்க உங்களது எழுத்து வடிவ அந்த கட்டுரை காட்சி இடம் பெற வேண்டும்

  • @Vaazhgabaratham
    @Vaazhgabaratham ปีที่แล้ว +1

    மிக்க நன்றி, சகோதரி அவர்களே. 🙏🙂

  • @srikumaran3707
    @srikumaran3707 ปีที่แล้ว +2

    வணக்கம் விஷ்ணுபிரியா, விரைவாக வந்ததற்கு நன்றி😊

  • @tajudeenm3775
    @tajudeenm3775 ปีที่แล้ว

    Ur explanation r superb mam, பா வகைகள் பற்றிய முழு வகுப்பு காணொளி பதிவு செய்யுங்கள். Plz

  • @prems4833
    @prems4833 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான வீடியோ விஷ்ணுப்ரியா அம்மா.

  • @AranTamil
    @AranTamil ปีที่แล้ว

    மிக அருமை
    மிகவும் நன்று

  • @srikumaran3707
    @srikumaran3707 ปีที่แล้ว +1

    விஷ்ணுபிரியா எங்கே இருக்கிறீர்கள்,எப்படி இருக்கிறீர்கள்,இயன்றால் தயவுசெய்து பதிலளிக்க முடியுமா, வருத்தமாக உள்ளது..

  • @naveenallvideo6943
    @naveenallvideo6943 ปีที่แล้ว +1

    ஒன்பதாம் வகுப்பு துணை வினைகள் நடத்துங்கள் எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்

  • @தமிழடா-ல5ர
    @தமிழடா-ல5ர ปีที่แล้ว +1

    அக்கா எனக்கு தமிழ் மொதல்லா எலுத தெறியும் ஆனல் இப்பா எல்லம் மரந்து பொச்சு ஏன் மரந்துபொகமல் இருபாதர்கு என்னா செய இப்பகூட ஏதவது பிலை இருக்கா எனா சோல்லூக அக்கா பிலிஸ் நிங்கசோல்விங்க எனா நம்பிகிரெண் அக்கா😢😢😢😢

  • @srikumaran3707
    @srikumaran3707 ปีที่แล้ว +1

    விஷ்ணுபிரியா, நலமாக உள்ளீர்களா, தயவுசெய்து மீண்டும் காணொளியில் வாருங்கள்..காத்திருக்கிறேன் உங்கள் பதிவுக்கும் பதிலுக்கும்..

  • @ganesanr3553
    @ganesanr3553 ปีที่แล้ว +1

    நன்று அம்மா 🙏

  • @shrither123
    @shrither123 ปีที่แล้ว

    Wondering experience with your erllobrative explanation....excellent teacher..

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy ปีที่แล้ว

    தெளிவாக புரிந்து கொண்டேன், நன்றி.

  • @munibuddu293
    @munibuddu293 2 หลายเดือนก่อน

    க முதல் ன் வரை உச்சரிப்பு வரை படம் தந்து உதவிடுங்கள் அம்மா 🎉🎉

  • @velmaster2010
    @velmaster2010 ปีที่แล้ว +2

    Very useful video. Please check the picture quality. Picture seems to be slightly out of focus.

  • @mangaigunasekaran3380
    @mangaigunasekaran3380 ปีที่แล้ว +1

    அற்புதம். வாழ்த்துகள்

  • @GowshickKM
    @GowshickKM ปีที่แล้ว

    அக்கா ஆண்கள் மற்றும் பெண்களின் பருவங்களைப் பற்றி காணொளி போடுங்கள்

  • @zimofer
    @zimofer ปีที่แล้ว +2

    தேவாரம் திருவாசகம் அபிராமி அந்தாதி கோளறு பதிகம் போன்ற தெய்வீக நூல்கள் மூலம் தமிழ் பாடல்களை எடுத்து அதன் விளக்கங்கள் மற்றும் சொற்களின் பொருள்களை கூறுவது மூலம் தமிழும் வளரும் தெய்வீகமும் வளரும் உங்கள் பார்வையாளர்களும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.

  • @gnanambigaignanaskanthan5624
    @gnanambigaignanaskanthan5624 ปีที่แล้ว

    சிறப்பாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்ன்றி.

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 ปีที่แล้ว

    அக்கா...ஒற்றெழுத்து மிகு மிகா இடங்களைப் பற்றி ஒரு காணொளி இடுக....நன்றி...

  • @anandanRamanathan
    @anandanRamanathan ปีที่แล้ว

    சிறப்பு

  • @dhanam1985
    @dhanam1985 ปีที่แล้ว +1

    மேடம் நாம் அன்றாடம் உபயோகிக்கும் வார்த்தையான "பண்ற" என்று சொல் சரியா? இல்லை இந்த இடத்தில் "பன்ற" என்று எழுத வேண்டுமா?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  ปีที่แล้ว

      பண்ணுகிற என்பதையே பேச்சு வழக்கில் அவ்வாறு கூறுகின்றோம்... டண்'ண'கரமே வரும்.

    • @santhoshrider7348
      @santhoshrider7348 ปีที่แล้ว

      செயலைச் செய்யு! பணியைப் பண்ணு! It's so simple!

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 ปีที่แล้ว +1

    சகோ
    வார்த்தை என்பது தமிழ்ச் சொல்லா அல்லது வேற்றுமொழிச் சொல்லா?

  • @pdamarnath3942
    @pdamarnath3942 ปีที่แล้ว +2

    அருமை

  • @sahayarajam983
    @sahayarajam983 ปีที่แล้ว +2

    Happy to see you again mam

  • @Pandurangan534
    @Pandurangan534 ปีที่แล้ว

    நன்றி

  • @s.shobasuresh2246
    @s.shobasuresh2246 ปีที่แล้ว

    தமிழ் எழுத்துக்கூட்டி வாசிக்க குழந்தைகளுக்கு எப்படி கற்றுக்கொடுப்பது என ஒரு காணொளி போடுங்க

  • @pragakaushik676
    @pragakaushik676 ปีที่แล้ว

    mudiyalthu,mudivilathathu
    difference sola mudiyuma ka

  • @noushadhnoushadh9236
    @noushadhnoushadh9236 ปีที่แล้ว +1

    😊

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 ปีที่แล้ว

    அருமை....

  • @sureshansilvarajan4035
    @sureshansilvarajan4035 ปีที่แล้ว

    Mikka nandrigal ❤🙏

  • @prabas7216
    @prabas7216 ปีที่แล้ว

    சூப்பர் 👌👌👌👌👌

  • @boominathans1930
    @boominathans1930 ปีที่แล้ว

    priya Akka. pls phonics. sounds video pondunga

  • @rameshbalu7633
    @rameshbalu7633 6 หลายเดือนก่อน

    Thanks sister

  • @ragavia1444
    @ragavia1444 ปีที่แล้ว

    I downloaded ur ( ர , ற) usage video 1yr ago but I watched it only 2 days ago. Letters and Words u wrote were not clearly and brightly visible bcoz of White colour board ( shining and glare ). Instead try to use a black board and different coloured chalks would be better

  • @venkatesanvenky912
    @venkatesanvenky912 ปีที่แล้ว

    ஊடகம். இதை பிரித்து எழுதினால், எவ்வாறு வரும்..? ஊடு + அகம்..? உள் + அகம்..?

  • @raamkrishna1249
    @raamkrishna1249 ปีที่แล้ว

    Akka மொய்யெழுத்து' 247 ' ellam epadi sollrathu nu oru video podunga please akka,,, 🙋,,,

  • @prasannaperumal91
    @prasannaperumal91 ปีที่แล้ว

    ஒற்றை கொம்பு இரட்டை கொம்பு பிழைகளை சரி செய்யும் விதம், akka videos upload akka

  • @baggiyalakshmi6567
    @baggiyalakshmi6567 ปีที่แล้ว

    Nice mam,It's best to pronounce the letters individually as you say the word

  • @angrybird2920
    @angrybird2920 ปีที่แล้ว

    Mam plz.... Neenga evelo BC ya eandaalum okey... I think last one month a VDO ve varalla... Plz VDO poadunge ..and mam Enakku vetrumai clear a solli thaange.... Plzz ... Bcz this is frm Sri Lanka... I'm 26 na na Sinhala students ku second language Tamil teach panren... So plzzz .. epidiyaachu en students Ku puriyavekkanu nu nenakkiren .. plz help me mam... Plzz

  • @vinothinianand9543
    @vinothinianand9543 7 หลายเดือนก่อน

    Super mam my daughter lean easy

  • @sahayarajam983
    @sahayarajam983 ปีที่แล้ว +2

    Priya mam how r u?

  • @ss-oo4wm
    @ss-oo4wm ปีที่แล้ว

    குறில் பின் ' ற் ' -அற்பன்.
    Can you explain நா'ற்'காலி நா'ற்'பது நெடில் பின் 'ற'

  • @sumithraprem
    @sumithraprem ปีที่แล้ว

    Ma’am do you take online classes. Pls reply…

  • @Thanksalluniversalforce
    @Thanksalluniversalforce ปีที่แล้ว

    Nengal nadattum patam en ponnukku romba putittiruku nanri sister ponnu name darnika age 5 tirupur

  • @saranachu6587
    @saranachu6587 ปีที่แล้ว

    அக்கா என் பையனுக்கு" லோ" என்ற எழுத்தில் நல்ல தமிழ் பெயர்கள் கூறவும்.

  • @mypicks7730
    @mypicks7730 ปีที่แล้ว

    Nalla tamil baby names podunga mam.. boy and girl. Many people start to name her baby in tamil

  • @sahayarajam983
    @sahayarajam983 ปีที่แล้ว +1

    Why mam ur voice changed?

  • @saraanand5176
    @saraanand5176 ปีที่แล้ว +1

    சுகவீனம்,சுகயீனம் எது சரி விளக்கம் தருக

  • @palanisamydhinesh7831
    @palanisamydhinesh7831 ปีที่แล้ว +1

    Super

  • @தனாபயிலரங்கம்
    @தனாபயிலரங்கம் ปีที่แล้ว

    கதைப்புத்தகம் valimiguma

  • @thilagaraja8371
    @thilagaraja8371 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏.........

  • @kalaivani-ds9zw
    @kalaivani-ds9zw ปีที่แล้ว

    Hi sister my second baby name hirthik tamil letter solunga

  • @Meenamadhukutty
    @Meenamadhukutty ปีที่แล้ว

    Aunty can u upload class 10 illakanam

  • @rajasekaran256
    @rajasekaran256 ปีที่แล้ว

    ✌️✌️✌️👌👌👌👍👍👍👏👏👏

  • @Sangar1992
    @Sangar1992 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤

  • @Just_Like_That594
    @Just_Like_That594 ปีที่แล้ว +1

    Please make video continuously

  • @kokkarakkogummaango2421
    @kokkarakkogummaango2421 6 หลายเดือนก่อน

    Mam nenga ற ர ட வை கொண்டு வார்த்தைகள் துவங்காது சொன்னீங்க ஆனால் நாம் டண்ணகரம் றன்னகரம் னு சொல்கிறோமே அது தமிழ் வார்த்தை தானா ?? கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்..

  • @SaaiSaai-
    @SaaiSaai- ปีที่แล้ว

    Naa call panuran

  • @sarathpanicker6093
    @sarathpanicker6093 ปีที่แล้ว

    Mam I need u are class

  • @gowrialex3420
    @gowrialex3420 ปีที่แล้ว

    Mam how write agafia name in tamil

    • @gowrialex3420
      @gowrialex3420 ปีที่แล้ว

      My Papaku name vaikanum pls write in tamil

  • @prasannaperumal91
    @prasannaperumal91 ปีที่แล้ว

    You indagram akka you hope only doubt akka aks akka plz akja

  • @jagannathan7816
    @jagannathan7816 ปีที่แล้ว +1

    உங்கள் குரலுக்கு என்ன ஆச்சு ❄️❄️❄️

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  ปีที่แล้ว +1

      தொண்டையில் தொற்று... இப்போது முழுவதும் சரியாகிவிட்டது... நன்றி🙂

  • @SaaiSaai-
    @SaaiSaai- ปีที่แล้ว

    Phone number anpu