Bharatha Thamizhan
Bharatha Thamizhan
  • 297
  • 10 754 659
காணிப்பாக்கம் விநாயகர்|Kanipakam Vinayaka Temple History in Tamil|Kanipakam Varasiddhi Vinayakar
காணிப்பாக்கம் விநாயகர் ஆலய வரலாறு|kanipakam vinayaka temple history in tamil|kanipakam varasiddhi vinayakar temple
In this post, we are going to see about the famous temple of Kanipakkam Varasidhi Vinayaka. Kanipakkam Vinayagar Temple is located in the town of Kanipakkam in Chittoor district of Andhra Pradesh.
This is one of the largest Ganesha temples in our country. Vara Siddhi Vinayagar, who is the source of this temple, appeared as Swayambu Murthy from a well. The well water is always flowing around this Ganesha. He does not have any big decorations like the children of Namur. Long trunk, wide ears and small eyes are not always there. He is as self-sufficient as he appeared in the well.
Prasad of the Ganesha temple of Kanipakam Varasithi - A spoonful of water! It is also a well water! There is a crowd to get that one Uttarani water. It is believed that if we drink this well water, our needs will be fulfilled. It is believed by the devotees that by drinking this, the disability will be cured and all the diseases will be cured.
Ganesha likes truthful people and disabled people. It is said that he has an insatiable desire to solve all their problems. Because this Ganesha first appeared to three crippled brothers.
It is said that this Ganesha appeared in the land, hence the name Kanipakkam Ganesha.
The well where Ganesha appeared as Swayambu of this Thalat is still here. Even today he is seen on top of the same well. Not only that The well water is always flowing around this Ganesha. The water taken from this well is offered as prasad to the devotees even today.
Another highlight of this temple is that Kanipakkam Ganesha is growing day by day. There are two other temples near this temple. One is Manikandeswarar Temple.
Another one is Varadaraja Swamy Temple. It is said that this is the temple that King Jaya came to in a dream and asked Perumal to build it.
There is a belief that a snake from the Manikandeswarar temple goes to worship Lord Ganesha every day.
பிரசித்தி பெற்ற காணிபாக்கம் வரசித்தி விநாயகரின் ஆலயம் குறித்து தான் இப்பதிவில் நாம் காணவிருக்கிறோம். காணிப்பாக்கம் விநாயகர் கோயில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள
காணிப்பாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது .
நமது தேசத்தின் மிகப்பெரிய விநாயகர் ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் மூலவராக இருக்கும் வர சித்தி விநாயகர், ஒரு கிணற்றிலிருந்து சுயம்பு மூர்த்தியாக தோன்றியவர். இந்த விநாயகரைச் சுற்றி கிணற்று நீர் எப்போதும் ஊறிக்கொண்டேயிருக்கிறது.
நம்மூர் பிள்ளையார்களை போல இவருக்கு பெரியதாக அலங்காரம் எதுவும் கிடையாது. நீளமான தும்பிக்கை, விசாலமான காதுகள், சிறிய கண்கள் என்றெல்லாமும் கிடையாது. கிணற்றில் எப்படி சுயம்புவாகத் தோன்றினாரோ, அப்படியேதான் இருக்கிறார்.
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலின் பிரசாதம் -
ஒரு ஸ்பூன் தண்ணீர்!
அதுவும் ஒரு கிணற்று நீர்!
அந்த ஒரு உத்தரணி தண்ணீரைப் பெற்றுக்கொள்ளத்தான் அங்கே கூட்டம் அலை மோதுகிறது. இந்த கிணற்று நீரை நாம் அருந்தினால் நாம் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். இதனைப் பருகினால் ஊனம் தீரும் என்றும் நோய்கள் எல்லாம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
உண்மை பேசுபவர்களையும், ஊனமுற்றவர்களையும் இந்த விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பதில் இவருக்கு தீராத இஷ்டம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த விநாயகர் முதலில் காட்சி தந்ததே ஊனமுற்ற மூன்று சகோதரர்களுக்குத்தான்.
காணி நிலத்தில் இந்த விநாயகர் தோன்றியதால், காணிப்பாக்கம் விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இத்தலத்து விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் இங்குள்ளது. இன்றும் அதே கிணற்றின் மேல்தான் இவர் காட்சி தருகிறார். அதுமட்டுமல்ல
இந்த விநாயகரைச் சுற்றி கிணற்று நீர் எப்போதும் ஊறிக் கொண்டேயிருக்கிறது. இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றைக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பாக, காணிபாக்கம் விநாயகர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறாராம்.
இக்கோவிலுக்கு அருகில் வேறு இரண்டு கோயில்களும் உள்ளன. ஒன்று, மணிகண்டேஸ்வரர் ஆலயம்.
மற்றொன்று வரதராஜ சுவாமி ஆலயம். ஜனமே ஜய அரசன் கனவில் வந்து, பெருமாளே கட்டச் சொன்ன கோயிலாக இது கூறப்படுகிறது.
மணிகண்டேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஒரு பாம்பு, தினமும் காணிப்பாக்கம் விநாயகரை வணங்கிச் செல்வதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
th-cam.com/video/ss3QyXHCtVw/w-d-xo.html
Bharatha Thamizhan
Abishek Indradevan
பாரத தமிழன்
அபிஷேக் இந்திரதேவன்
มุมมอง: 701

วีดีโอ

திருமலை திருப்பதி வரலாறு|Tirupati History in Tamil|Venkatachalapaty Story|Thirumala Tirupati History
มุมมอง 6982 หลายเดือนก่อน
திருமலை திருப்பதி வரலாறு|Tirupati History in Tamil|Venkatachalapaty Story|Thirumala Tirupati History
கண்ணப்ப நாயனார் வரலாறு|Kannappar History in Tamil|Kannappar Story in Tamil| Kannappa Nayanar History
มุมมอง 1.6K2 หลายเดือนก่อน
கண்ணப்ப நாயனார் வரலாறு|Kannappar History in Tamil|Kannappar Story in Tamil| Kannappa Nayanar History
காளஹஸ்தி கோவில் வரலாறு|srikalahasti temple history in tamil|kalahasti temple story|sri kalahasti
มุมมอง 21K2 หลายเดือนก่อน
காளஹஸ்தி கோவில் வரலாறு|srikalahasti temple history in tamil|kalahasti temple story|sri kalahasti
திருமலை திருப்பதியின் அறியப்படாத இரகசியங்கள்|Tirupathi Temple Mystery Tamil|Tirumala Unknown History
มุมมอง 1.3K3 หลายเดือนก่อน
திருமலை திருப்பதியின் அறியப்படாத இரகசியங்கள்|Tirupathi Temple Mystery Tamil|Tirumala Unknown History
திருமலை திருப்பதி வரலாறு|Tirupati History in Tamil|Tirumala Unknown History|Tirumala Tirupati Story
มุมมอง 4313 หลายเดือนก่อน
திருமலை திருப்பதி வரலாறு|Tirupati History in Tamil|Tirumala Unknown History|Tirumala Tirupati Story
திருமலை திருப்பதி வரலாறு|Tirupati History in Tamil|Venkatachalapaty Story|Thirumala Tirupati History
มุมมอง 5913 หลายเดือนก่อน
திருமலை திருப்பதி வரலாறு|Tirupati History in Tamil|Venkatachalapaty Story|Thirumala Tirupati History
பூரி ஜெகன்நாதர் கோவில் வரலாறு|puri jagannath temple history in tamil|unknown facts about puri temple
มุมมอง 4.4K4 หลายเดือนก่อน
பூரி ஜெகன்நாதர் கோவில் வரலாறு|puri jagannath temple history in tamil|unknown facts about puri temple
பூரி ஜெகன்நாதர் வரலாறு|puri jagannath temple history in tamil|unknown facts about puri jagannath
มุมมอง 3584 หลายเดือนก่อน
பூரி ஜெகன்நாதர் வரலாறு|puri jagannath temple history in tamil|unknown facts about puri jagannath
பூரி ஜெகன்நாதர் கோவில் அதிசயங்கள்|puri Jagannath temple mystery|puri jagannath temple facts|puri
มุมมอง 8604 หลายเดือนก่อน
பூரி ஜெகன்நாதர் கோவில் அதிசயங்கள்|puri Jagannath temple mystery|puri jagannath temple facts|puri
Ram Janmabhoomi History in Tamil|ராம ஜென்ம பூமி வரலாறு|Ayodhya Ram Mandir History|Ram Janmabhoomi
มุมมอง 4764 หลายเดือนก่อน
Ram Janmabhoomi History in Tamil|ராம ஜென்ம பூமி வரலாறு|Ayodhya Ram Mandir History|Ram Janmabhoomi
Ayodhya Ram Temple in Tamil|அயோத்தி ராமர் கோவிலின் சிறப்புகள்|Ayodhya Ramar Temple|Ram Lalla|Ayodhya
มุมมอง 4515 หลายเดือนก่อน
Ayodhya Ram Temple in Tamil|அயோத்தி ராமர் கோவிலின் சிறப்புகள்|Ayodhya Ramar Temple|Ram Lalla|Ayodhya
Ayyappan Arupadai Veedu|ஐயப்பனின் அறுபடை வீடுகள்|Sabarimala Temple Tamil |Ayyappan Swamy History
มุมมอง 3665 หลายเดือนก่อน
Ayyappan Arupadai Veedu|ஐயப்பனின் அறுபடை வீடுகள்|Sabarimala Temple Tamil |Ayyappan Swamy History
சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு|Sabarimalai Ayyappan Temple History in Tamil|Saranam Ayyappa|Ayyappa
มุมมอง 2515 หลายเดือนก่อน
சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு|Sabarimalai Ayyappan Temple History in Tamil|Saranam Ayyappa|Ayyappa
Vavar masjid mystery|வாவர் மசூதியின் உண்மை வரலாறு|Ayyappan vavar masjid story|Vavar Mosque Erumeli
มุมมอง 2836 หลายเดือนก่อน
Vavar masjid mystery|வாவர் மசூதியின் உண்மை வரலாறு|Ayyappan vavar masjid story|Vavar Mosque Erumeli
ஐயப்ப சுவாமியின் விரத முறைகள்|சபரிமலை யாத்திரை| sabarimala yatra rules|ayyappa fasting rules|Ayyappa
มุมมอง 2116 หลายเดือนก่อน
ஐயப்ப சுவாமியின் விரத முறைகள்|சபரிமலை யாத்திரை| sabarimala yatra rules|ayyappa fasting rules|Ayyappa
ஐயப்ப சுவாமி வரலாறு|Ayyappa Swamy History in Tamil|Ayyappa Swamy Story|Saranam Ayyappa|Sabarimala
มุมมอง 8036 หลายเดือนก่อน
ஐயப்ப சுவாமி வரலாறு|Ayyappa Swamy History in Tamil|Ayyappa Swamy Story|Saranam Ayyappa|Sabarimala
சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு|Sabarimalai Ayyappan Temple History in Tamil|Sabarimalai Ayyappan
มุมมอง 5046 หลายเดือนก่อน
சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு|Sabarimalai Ayyappan Temple History in Tamil|Sabarimalai Ayyappan
ஐயப்பன் வாழ்ந்த பந்தளம் அரண்மனை வரலாறு| pandalam aranmanai in tamil|pandalam valiya koyikkal temple
มุมมอง 2.6K6 หลายเดือนก่อน
ஐயப்பன் வாழ்ந்த பந்தளம் அரண்மனை வரலாறு| pandalam aranmanai in tamil|pandalam valiya koyikkal temple
Erumeli Dharmasastha Temple History in Tamil|எருமேலி தர்ம சாஸ்தா கோவில்|Erumeli Ayyappan Temple
มุมมอง 1.1K6 หลายเดือนก่อน
Erumeli Dharmasastha Temple History in Tamil|எருமேலி தர்ம சாஸ்தா கோவில்|Erumeli Ayyappan Temple
குளத்துப்புழா ஐயப்பன் கோவில் வரலாறு|Kulathupuzha Bala Sastha Temple History in Tamil|Kulathupuzha
มุมมอง 1.6K6 หลายเดือนก่อน
குளத்துப்புழா ஐயப்பன் கோவில் வரலாறு|Kulathupuzha Bala Sastha Temple History in Tamil|Kulathupuzha
Achankovil Sri Dharmasastha Temple History in Tamil |அச்சன்கோவில் ஐயப்பன் வரலாறு|அச்சன்கோவில் கேரளா
มุมมอง 2.7K6 หลายเดือนก่อน
Achankovil Sri Dharmasastha Temple History in Tamil |அச்சன்கோவில் ஐயப்பன் வரலாறு|அச்சன்கோவில் கேரளா
Aryankavu Temple History in Tamil|ஆரியங்காவு ஐயப்பன் கோவில் வரலாறு|Aryankavu Sastha Temple|Aryankavu
มุมมอง 2.4K6 หลายเดือนก่อน
Aryankavu Temple History in Tamil|ஆரியங்காவு ஐயப்பன் கோவில் வரலாறு|Aryankavu Sastha Temple|Aryankavu
ஆதிசேஷனின் அற்புத வரலாறு|Unknown Secrets of Adishesha|Ananta Shesha - The Snake Bed of Vishnu|Ananta
มุมมอง 7007 หลายเดือนก่อน
ஆதிசேஷனின் அற்புத வரலாறு|Unknown Secrets of Adishesha|Ananta Shesha - The Snake Bed of Vishnu|Ananta
நடராஜர் சிலையின் ரகசியங்கள்|Nataraja statue explanation in tamil|Secret of nataraja statue|Natarajar
มุมมอง 7198 หลายเดือนก่อน
நடராஜர் சிலையின் ரகசியங்கள்|Nataraja statue explanation in tamil|Secret of nataraja statue|Natarajar
lord murugan birth story in tamil| முருகப்பெருமானின் அவதார வரலாறு| முருகப்பெருமான் வரலாறு| murugan
มุมมอง 8K8 หลายเดือนก่อน
lord murugan birth story in tamil| முருகப்பெருமானின் அவதார வரலாறு| முருகப்பெருமான் வரலாறு| murugan
Nava durga History in Tamil| நவ துர்க்கைகளின் வரலாறு|நவராத்திரி வரலாறு|Navaratri history|Navadurga
มุมมอง 2.1K8 หลายเดือนก่อน
Nava durga History in Tamil| நவ துர்க்கைகளின் வரலாறு|நவராத்திரி வரலாறு|Navaratri history|Navadurga
Navaratri day 9|Siddhidatri Devi History in Tamil| சித்திதாத்ரி தேவி வரலாறு|சித்திதாத்ரி|Navadurga
มุมมอง 2298 หลายเดือนก่อน
Navaratri day 9|Siddhidatri Devi History in Tamil| சித்திதாத்ரி தேவி வரலாறு|சித்திதாத்ரி|Navadurga
Navaratri day 8|Devi Mahagauri history in tamil|தேவி மகாகௌரி வரலாறு| மகாகௌரி|Navratri story|durga
มุมมอง 1998 หลายเดือนก่อน
Navaratri day 8|Devi Mahagauri history in tamil|தேவி மகாகௌரி வரலாறு| மகாகௌரி|Navratri story|durga
Navaratri day 7|Kalaratri devi history in tamil|காலராத்திரி தேவி வரலாறு| காளராத்திரி Navratri story
มุมมอง 4548 หลายเดือนก่อน
Navaratri day 7|Kalaratri devi history in tamil|காலராத்திரி தேவி வரலாறு| காளராத்திரி Navratri story

ความคิดเห็น

  • @rrajeshwari7342
    @rrajeshwari7342 5 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதிவு மிகவும் பிரமிப்பாக வும் ஆன்மீக பரவசத்தில் கேட்டு இன்புற்றோம்! மிக்க நன்றி! பானைகளில் செய்யும் நைவேத்தியத்திற்கு வரலாறு சொன்னார். அதைபகிர்ந்தால் மிகவும் நன்றாக இருக்கும்!

  • @Hare-Krishna-creations
    @Hare-Krishna-creations 15 ชั่วโมงที่ผ่านมา

    Jai jaganath 🙏🙏🙏🙏

  • @user-tb7vr4ip9z
    @user-tb7vr4ip9z วันที่ผ่านมา

    ஜெய் ஜெகன்நாத்🌹🌹🌹

  • @AbiAbinaya-xf6rn
    @AbiAbinaya-xf6rn 2 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @sadasivam6170
    @sadasivam6170 2 วันที่ผ่านมา

    6/7/24

  • @subakani4931
    @subakani4931 3 วันที่ผ่านมา

    வேலு நாச்சியாரின் சிவகங்கை மாவட்டத்தில் பிறந்ததை பெருமையாக நினைக்கின்றேன் இவர்களின் வரலாற்றை படிக்கும் போது உடல் சிலிர்த்து விட்டது 🙏🙏

  • @user-jm4li2vq8d
    @user-jm4li2vq8d 3 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikasenthilkumar8830
    @karthikasenthilkumar8830 4 วันที่ผ่านมา

    என்னோட பெயர் காத்யாயனி

  • @RAVIVHP
    @RAVIVHP 5 วันที่ผ่านมา

    ஓம் காளி ஜெய் காளி

  • @ValvilOri9
    @ValvilOri9 6 วันที่ผ่านมา

    Nice information. Thanks

  • @manikandanmani-nc3eh
    @manikandanmani-nc3eh 6 วันที่ผ่านมา

    உயர்திரு ஐயா அவர்களுக்கு திருநள்ளாறு சனி கோவில் இல்லை என்பதை நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும் கலியுகத்தில் இது போன்ற தவறான பரிகாரம் நிறைய உலா வருகிறது அது சிவன் கோயில் மட்டும் தான் சப்த விடங்க தலங்களில் ஒன்றாகும் ஆனால் சனி வந்ததற்கு ஆதாரங்கள் இல்லை முருகன் இருந்த இடத்தில் சனி யை வைத்திருக்கிறார்கள்

  • @Lithshasu
    @Lithshasu 6 วันที่ผ่านมา

    Na enota ponnu pogo chennal la pathathu vachu search panni vanthe unmaileye அருமை

  • @user-rz8dh1qg3r
    @user-rz8dh1qg3r 6 วันที่ผ่านมา

    அருமையான பதிவு கேட்க கேட்க இனிமை அனைவருக்கும் அனுப்பி விட்டேன் யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெறட்டும் ஜெகன்னாதர் அருள் அனைவருக்கும் கிடைக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஜெகன்னாதர் ரே ஓம் ஜெகன்னாதரே ஓம் ஜெகன்னாதரே உங்கள் அருள் பூரணமாக எங்களுக்கு கிடைத்து விட்டது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @bharathathamizhan
      @bharathathamizhan 4 วันที่ผ่านมา

      மிக்க நன்றி ❤🙏

  • @kkalyanasundaram8969
    @kkalyanasundaram8969 8 วันที่ผ่านมา

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா🙏

  • @4thvinishar868
    @4thvinishar868 10 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய

  • @mohanavt252
    @mohanavt252 10 วันที่ผ่านมา

    Thank you🙏

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 11 วันที่ผ่านมา

    ❤❤❤ அரோகரா ❤❤❤

  • @rahulsrilanka934
    @rahulsrilanka934 11 วันที่ผ่านมา

    Jai Jagannath 💙

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 12 วันที่ผ่านมา

    This place is situated near to Mayiladuturai and adjacent to peralam.

  • @SakthivelKannu
    @SakthivelKannu 13 วันที่ผ่านมา

    Ugal thagaval anithum nandru

  • @Yesyesdevar
    @Yesyesdevar 15 วันที่ผ่านมา

    பார்க்க வேண்டிய முக்கிய இடம்

  • @sellakumar-yu4nw
    @sellakumar-yu4nw 16 วันที่ผ่านมา

    Super 🎉

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 17 วันที่ผ่านมา

    மூடநம்பிக்கை எந்த வகையிலும் மனிதன் முன்னேற்றத்திற்கு உதவாது....

  • @ppadma3055
    @ppadma3055 17 วันที่ผ่านมา

    ❤❤super nice

  • @madhann1431
    @madhann1431 17 วันที่ผ่านมา

    All rajput dead in that war?

    • @bharathathamizhan
      @bharathathamizhan 15 วันที่ผ่านมา

      Most of the rajput soldiers and their wives died.

    • @madhann1431
      @madhann1431 13 วันที่ผ่านมา

      @@bharathathamizhan how rajput again ruled chittorgarh

  • @kvsuresh986
    @kvsuresh986 18 วันที่ผ่านมา

    Om namo narayana

  • @vasusrivari5146
    @vasusrivari5146 18 วันที่ผ่านมา

    ❤🎉

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 19 วันที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணன

  • @rchandranrangan3735
    @rchandranrangan3735 20 วันที่ผ่านมา

    Super. Vazhga Valamudan

  • @PradeepVenu
    @PradeepVenu 23 วันที่ผ่านมา

    சிவ சிவா

  • @shivabharathia8525
    @shivabharathia8525 23 วันที่ผ่านมา

    எல்லாம் சரி ... சண்டையில் தலை வெட்டப் பட்டு உயிரை விட்ட அந்த அப்பாவி மக்களைக் காப்பாற்ற கடைசி வரை சோமநாதர் வரவில்லையே ... அந்தோ பரிதாபம் ... அன்றில் இருந்து இன்று வரை எந்த கொடுமையையும் தடுக்க எந்த கடவுளும் நேரில் வரவில்லை என்பது கசப்பான உண்மை. இதில் எந்த மதமும் எந்த கடவுளும் விதி விலக்கு இல்லை.

  • @user-xx1ki9rn5b
    @user-xx1ki9rn5b 24 วันที่ผ่านมา

    ஆனால் காரைக்காலில் இருந்து இந்த ஊருக்கு போவதற்குள்

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 25 วันที่ผ่านมา

    ஓம் நமச்சிவாய

  • @devipattinamnews
    @devipattinamnews 25 วันที่ผ่านมา

    ஓம் சரவண பவ

  • @HarniVanitha
    @HarniVanitha 26 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் நல்ல தகவல் நன்றி அண்ணா ❤

  • @subbulakshmimuthusamy5790
    @subbulakshmimuthusamy5790 26 วันที่ผ่านมา

    துரோகத்தின் விளைவு

  • @subbulakshmimuthusamy5790
    @subbulakshmimuthusamy5790 26 วันที่ผ่านมา

    அருமை

  • @manivannan4316
    @manivannan4316 26 วันที่ผ่านมา

    முஸ்லீம்களால் வாழ்ந்த இந்தியர்கள்...இந்து மத வெறியால் வீழ்ந்த இந்தியா..

  • @kriskrysler
    @kriskrysler 27 วันที่ผ่านมา

    Om Namaha Shivaya

  • @amirthavallithiagarajan6479
    @amirthavallithiagarajan6479 27 วันที่ผ่านมา

    All லிங்கம் Ora narayhil darshan நன்றி

  • @mrnsrider9228
    @mrnsrider9228 27 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய 🙏🔱🕉️🔯☸️🔱🙏🛐🛐

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v 28 วันที่ผ่านมา

    Sarvam sivarppanam.

  • @KavithaMeenakshi-vv4vm
    @KavithaMeenakshi-vv4vm 29 วันที่ผ่านมา

    Hare Krishna 🙏🙏🙏

  • @a.arumugasamysamy769
    @a.arumugasamysamy769 29 วันที่ผ่านมา

    ஓம் முருகா எனது உடல் உபாதைகளை கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @-htyn897
    @-htyn897 29 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 29 วันที่ผ่านมา

    🙏சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏🙏❤❤❤❤❤❤

  • @ksubbaramani9373
    @ksubbaramani9373 หลายเดือนก่อน

    OM namoh narayanaya

  • @user-et3io9vm5n
    @user-et3io9vm5n หลายเดือนก่อน

    பரமேஸ்வரா

  • @satheesha.k.s131
    @satheesha.k.s131 หลายเดือนก่อน

    பேசும்போது எதுக்குடா மியூசிக் பேக்ரவுண்ட் கேக்கனுமா வேண்டாமாடா முட்டா புண்டைகளா வீடிுயா எதுக்குடா போடுரீங்க

  • @venkatesannagarajan8621
    @venkatesannagarajan8621 หลายเดือนก่อน

    Brother bus available to Mangalore regularly daily ??