lord murugan birth story in tamil| முருகப்பெருமானின் அவதார வரலாறு| முருகப்பெருமான் வரலாறு| murugan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2023
  • lord murugan birth story in tamil| முருகப்பெருமானின் அவதார வரலாறு| முருகப்பெருமான் வரலாறு| murugan
    In this post we are learn about the lord muruga birth stplory. Among the gods, Lord Muruga's avatar history is the most amazing. Lord Shiva meditated after Sati immolated herself on Daksha's velvi. On the other hand, the demon Tarakasura performed great penance and prayed to Brahma for the boon of deathlessness. When Brahma refused, Tarakasura used his tantra to demand death at the hands of Shiva's son. Brahma also gave a boon to fulfill his wish. The blessed Tarakasura used to do many cruel things to gods, sages and humans.
    Tarakasura was engrossed in yoga and knew that Lord Shiva would not marry. Knowing the trick of the demon, the Devas surrendered to Vishnu. Vishnu said that Tarakasura can be destroyed only if Lord Shiva marries Parvati. Because Satidevi was already born as Parvati as the daughter of King Himavan. To appease Lord Shiva, Goddess Parvati followed Narada's instructions and performed austere penance by carrying Kamandalam and japa garland in the middle of Kanaka. Lord Shiva makes Cupid a baspam to send Cupid to the gods to dissolve Lord Shiva's penance. He then accepts the request of the gods and is brought back to life.
    Later Lord Shiva, pleased with Parvati's severe penance, took pity on her. All the Devas appealed to Lord Shiva to destroy Suran after the marriage. Lord Shiva went to a cave with Goddess Parvati and meditated. As the two of them meditated, their energies merged and manifested as six torches.
    It is said that the Arumuga Jyoti was created from the forehead by combining the five faces of Lord Shiva with the sixth face Atho. They shone with the brightness of a thousand crore suns. Lord Vayu carried it. Unable to bear its heat, he gave it to Agni. Lord Agni took it and put it in the Ganga.
    Even Ganga could not bear the heat and lit six lamps on an eighteen-petalled lotus in Saravanapoigai. Goddess Parvati is said to have taken the form of this body of water as she was able to withstand the power of Shiva Shakti.
    All these six children were brought up by Karthika women. When the time came to destroy Tarakasura, Goddess Parvati embraced all the six forms of Lord Muruga together. Then all the six children became one form. Skandhan presented with six faces and twelve tirukas. Keeping this child in her lap, Mother blessed her with the name of Skanda Mata. Later Karthikeya kills Tarakasura and becomes the commander of the army of the gods.
    We call this Lord Skanda by many names like Karthikeyan, Shanmukhan, Arumukhan.
    இப்பதிவில் முருகப்பெருமானின் அவதார வரலாற்றை நாம் அறிந்துகொள்ளவிருக்கிறோம்.
    தெய்வங்களில் முருகப்பெருமானின் அவதார வரலாறே மிக மிக அற்புதமானது. தக்சனது வேள்வியில் சதி தேவி தன்னைத்தானே தீயிட்டு அழித்துகொண்ட பிறகு சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தார். மறுபுறமோ தாரகாசுரன் என்ற அரக்கன் கடும் தவம்புறிந்து பிரம்மாவிடம் சாகாவரம் வேண்டினான். அதற்க்கு பிரம்மா மறுக்கவே, தாரகாசுரன் தனது தந்திரத்தைப் பயன்படுத்தி சிவனின் மகனின் கைகளில் மரணத்தைக் கோரினான். பிரம்மாவும் அவனது கோரிக்கை நிறைவேற வரம் கொடுத்தார். வரம் பெற்ற தாரகாசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மனிதர்களுக்கும் பல கொடுமைகள் செய்துவந்தான்.
    தாரகாசுரன் யோகத்தில் மூழ்கிபோயிருக்கும் சிவபெருமான் சிவபெருமான் திருமணம் செய்து கொள்ள மாட்டான் என்பதை அறிந்திருந்தான்.
    அசுரனின் வியூகத்தை அறிந்த தேவர்கள் விஷ்ணுவிடம் சரண்டைந்தனர். விஷ்ணுவோ சிவபெருமான் பார்வதியை மனந்துகொண்டால் தான் தாரகாசுரனை அழிக்கமுடியும் என்று கூறினார். ஏனெனில் சதிதேவி ஏற்கனவே மன்னன் ஹிமாவானின் மகளாக பார்வதி என்ற பெயரில் பிறந்துவிட்டாள் என்றார்.
    பார்வதி தேவி சிவபெருமானை மனந்து கொள்வதற்காக , கடும் தவம் செய்கிறாள்.
    பின்னர் பார்வதியின் கடுமையான தவத்தினால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவளை மனந்துகொள்கிறார்.
    திருமணத்திற்கு பிறகு சூரனை அழிக்க வேண்டும் என தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிடுகிறார்கள்.
    சிவபெருமான் பார்வதி தேவியோடு ஒரு குகைக்கு சென்று தியானம் செய்தார். அவர்கள் இருவரும் தியானம் செய்யும்போது, ​​அவர்களின் அந்த ஆற்றல்கள் ஒன்றாக இணைந்து ஆறு ஜோதிபிழம்பாக வெளிபட்டது.
    சிவபெருமானின் ஐந்து முகத்துடன், ஆறாவதாக அதோ முகத்தையும் இணைத்து ஆறு திருமுகங்களின் ஜோதியை நெற்றிக்கண்ணில் இருந்து தோற்றுவித்ததாக கூறப்படுகிறது. அவை ஆயிரம் கோடி சூரியனின் பிரகாசத்தை உடையதாக ஜொலித்தன. அதை வாயு பகவான் தாங்கி பிடித்தார். அதன் வெப்பத்தை அவரால் தாங்க முடியாது போக, அவர் அக்னி தேவனிடம் கொண்டு கொடுத்தார். அக்னி தேவன் அதை கொண்டு சென்று கங்கையில் விட்டார்.
    கங்கையால் கூட வெப்பம் தாங்க முடியாத போது, ​​அவள் ஆறு ஜோதிபிழம்புகளை சரவணபொய்கையில் உள்ள ஆயிரத்து எட்டு அடுக்கு இதழ் தாமரையில் இட்டார். சிவ சக்தியின் ஆற்றலை தன்னால் மட்டுமே தாங்க முடியும் என்பதால் பார்வதி தேவி இந்த நீர்நிலையின் வடிவத்தை எடுத்தாக கூறப்படுகிறது.
    இந்த ஆறுகுழந்தைகளை கார்த்திகைபெண்கள் வளர்த்துவந்தனர். தாரகாசுரனை அழிப்பதற்கான தருனமும் வந்தது. அப்பொழுது முருகப் பெருமானின் ஆறு வடிவங்களை பார்வதி தேவி அனைத்தபொழுது, அந்த ஆறு குழந்தைகளும் ஒரே உருவமாகமாறியது.
    • lord murugan birth sto...
    Bharatha Thamizhan
    Abishek Indradevan
    பாரத தமிழன்
    அபிஷேக் இந்திரதேவன்

ความคิดเห็น • 5

  • @user-ev1ci3tm3j
    @user-ev1ci3tm3j 5 ชั่วโมงที่ผ่านมา

    வெற்றி வேல் வாழ்க என் மகனே

  • @anusuyaanu7605
    @anusuyaanu7605 8 หลายเดือนก่อน +4

    On muruka saranam❤❤❤

  • @sellakumar-yu4nw
    @sellakumar-yu4nw 8 หลายเดือนก่อน +2

    Arumai

  • @prempremkumar7596
    @prempremkumar7596 7 หลายเดือนก่อน +1

    அண்ணா முருகப்பெருமானுடைய பரிவார தெய்வங்களை பற்றி ஒரு லிஸ்ட் கண்டிப்பா நீங்க சொல்லணும்னா அவருக்கு எவ்வளவு பரிவாரதெய்வம் தெய்வங்கள்

  • @RAM-jv6ik
    @RAM-jv6ik 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏