Ram Janmabhoomi History in Tamil|ராம ஜென்ம பூமி வரலாறு|Ayodhya Ram Mandir History|Ram Janmabhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.พ. 2024
  • Battle for Lord Rama - Total history of Ayodhya Ram Janma Bhoomi I history of ayodhya ram janmabhoomi
    |ram janmabhoomi details| ராமருக்கான போர் - அயோத்தி முழு வரலாறு|
    In this post we are going to learn about Ram Lalla's temple in Ayodhya.
    Ayodhya is a holy place located in the state of Uttar Pradesh of our country, India. The city is located on the banks of Sarayu River. The main reason why Ayodhya is revered as the most sacred city for Hindus is because it is the birthplace of Lord Rama.
    Ayodhya is the most important of the seven holiest places of Hindus. The fact that Ayodhya is one of the Saptapuris is a proof of its pride.
    Ayodhya is mentioned as the capital of Kosala kingdom in Ramayana. Ayodhya is not only the place where Ramapiran was born and enjoyed running, dancing and playing... He later performed the Ashwamedha Yagya and established Rama Rajya in the land of India.
    Ayodhya has the honor of being the capital of the famous Ikshvaku kings of Kosala, including Rama. Ayodhya is also the birthplace of Maharaja Harishchandra, who spoke only the truth.
    Due to the special and sacred nature of Ayodhya, the idea of ​​restoring the temple after 500 years was deeply rooted in the minds of Hindus and finally found success.
    The hardships Hindus went through to build the Rama temple we see today cannot be told. The Ayodhya temple was demolished during the Babur era, starting in 2024 Let us see briefly the events leading up to the dedication of Rama temple. To restore Rama's temple 500 years of war, 139 years of legal struggle, the Hindu community had to continue to fight.
    In 1528 AD, Babur, who was returning to Agra after conquering East India, rested on the banks of Sarayu at Ayodhya. Then he ordered his commander Mir Baqi to build a mosque.
    Babur's autobiography mentions that Hazrat Jalal Shah wanted to demolish the Ram temple in Ayodhya and build a mosque out of its materials. Accordingly, Ayodhya Ram Temple was demolished and Babri Masjid was built.
    Historian Sir Alexander Cunningham says that after killing 1,74,000 Hindus, Mirbahi was able to demolish the temple of Rama in Ayodhya.
    Tulsi Dasar, who lived during Babur's time, in his book Dhoga Sadak, written in 1590, has explained how the Ram temple was demolished by the millers and how the Hindus were killed in verses 82 to 95.
    இன்றைய பதிவில் அயோத்தி ராம் லல்லாவின் ஆலயம் குறித்து நாம் அறிந்துகொள்ளவிருக்கிறோம்.
    அயோத்தி நமது பாரத தேசத்தின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள புன்னிய தலமாகும். இந்நகரம் சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அயோத்தி இந்துக்களுக்கு மிகவும் புனிதமான நகரமாக போற்றப்படுவதற்கு மிக முக்கிய காரணம் ராமர் பிறந்து வளர்ந்த இடம் என்பது தான்.
    அயோத்தி இந்துக்களின் ஏழு மிக புண்ணிய தலங்களில் மிக மிக முக்கியமானது. சப்தபுரிகளில் அயோத்தியும் ஒன்றாக விளங்குவதே இதன் பெருமைக்கு சான்றாகும்.
    ராமாயணத்தில் கோசல ராஜ்ஜியத்தின் தலைநகராக அயோத்தி குறிப்பிடப்படுகிறது. அயோத்தியா இராமபிரான் பிறந்து ஓடி ஆடி விளையாடி மகிழ்ந்த இடம் மட்டுமல்ல...அவர் பிற்காலத்தில் அசுவமேத யாகம் செய்து பாரத தேசத்தில் ராமராஜ்ஜியத்தை நிறுவி அரசாண்ட பெருமையையும் கொண்டது.
    ராமர் உட்பட கோசலத்தின் புகழ்பெற்ற இக்ஷ்வாகு மன்னர்களின் தலைநகராக இருந்த பெருமை அயோத்திக்கே உரித்தானது.
    உண்மையை மட்டுமே பேசிய மகாராஜா ஹரிஷ்சந்திராவின் பிறப்பிடமும் அயோத்தி என்பதும் குறிப்பிடதகுந்தது.
    அயோத்தியின் சிறப்பு, மற்றும் புனித தன்மையின் காரணமாகவே 500 ஆண்டுகளை கடந்தும் தலைமுறை தலைமுறையாக கோவிலை மீட்க வேண்டும் என்ற எண்ணம் இந்துக்களின் மனதில் ஆழமாக பதிந்து இறுதியில் வெற்றியை தேடிதந்தது.
    இன்று நாம் பார்க்கும் இராமர் கோவிலை கட்டுவதற்கு இந்துக்கள் அனுபவித்த துயரங்களை சொல்லி மாலாது. பாபர் காலத்தில் அயோத்தி ஆலயம் இடிக்கப்பட்டது துவங்கி 2024
    இராமர் கோவில் பிராண பிரதிஷ்டை வரையான நிகழ்வுகளை இனி சுருக்கமாக காண்போம்.
    இராமர் கோவிலை மீட்க
    500 ஆண்டுகால யுத்தம், 139 ஆண்டுகள் சட்டபோராட்டம் என ஹிந்து சமூகம் தொடர்ந்து போராட வேண்டிய நிலை இருந்தது.
    கிபி 1528 ஆம் ஆண்டு கிழக்கிந்தியாவை வென்று ஆக்ரா திரும்பி கொண்டிருந்த பாபர் அயோத்தியில் சரயு நதிக்கரையில் ஓய்வெடுத்தார். அப்பொழுது தனது தளபதி mir baqi யிடம் மசூதிகட்ட ஆணையிட்டார்.
    பாபர் எழுதிய அவரது சுய சரிதையில் ஹஸ்ரத் ஜலால் ஷாவின் விருப்பபடி அயோத்தியில் இருந்த ராமர் ஆலயத்தை இடித்துவிட்டு அதன் பொருட்களை கொண்டு மசூதி கட்ட உத்தரவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    1,74,000 இந்துக்களை கொன்றபிறகே மீர்பாஹியால் அயோத்தியில் இராமர் ஆலயத்தை இடிக்கமுடிந்த்தாக சர் அலெக்ஸாண்டர் கண்னிங்ஹாம் என்ற வரலாற்றறிஞர் கூறுகிறார்.
    பாபர் காலத்தில் வாழ்ந்த துளசி தாசர் 1590 ல் தான் எழுதிய தோகா சதக் எனும் நூலில் 82 முதல் 95 வரையான செய்யுள்களில் ராமர் கோவில் மிலேச்சர்களால் எவ்வாறு இடிக்கப்பட்டது என்பது பற்றியும், ஹிந்துக்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.
    • Ram Janmabhoomi Histor...
    Bharatha Thamizhan
    Abishek Indradevan
    பாரத தமிழன்
    அபிஷேக் இந்திரதேவன்

ความคิดเห็น • 5