குளத்துப்புழா ஐயப்பன் கோவில் வரலாறு|Kulathupuzha Bala Sastha Temple History in Tamil|Kulathupuzha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2023
  • In this post we are learn about the Kulathupuzha temple. kulathupuzha Ayyappan temple is located on the banks of Kalladai river in kulathupuzha village in Pathanapuram taluk of Kollam district of Kerala state. Here, Ayyappan appears in the form of a child, so it is called Bala Sastha.
    It is one of the important 108 Shasta temples in Kerala. The idol of Shasta here is said to have been consecrated by Parasurama. Ayyappan as Balan is the source of the Anagatha Chakra in the Body Chakra.
    Kulathupuzha Temple is built in the Kerala style of architecture. It is a wooden temple. The sanctum sanctorum of this temple is set up at the height where children can enter.
    A program called 'Vidyarambam' is held here on the day of Vijayadashami. On that day, the children who are going to join the school will be given writing training. It is considered to be a suitable place of worship for those who seek the boon of children.
    To the right of the temple prakaram is the shrine of Yakshi amman. Cradling this goddess to pray for a child is believed to be blessed with a child.
    There are shrines of Lord Shiva, Yakshi, Vishnu, Ganapati, Bhutanathan, Nagar and Karuppaswami as sub deities.
    It is said that the temple was built by King Pandalam and the consecration was done by one Anthanar who belonged to Kotarakarai. The temple was originally in the possession of the King of Kottarakarai and later it was handed over to the Travancore Devaswam Board.
    Kalladiyar flows next to the temple. Fishes are abundant here unlike in other parts of the river. Devas are said to be here in the form of fish. Devotees perform 'meenootu worship' (feeding the fishes) here. Here the most favorite fish of Ayyappan are preserved. Fishing here is strictly prohibited.
    Vishu Mahadsavam is the main festival of this temple. Utsavam is held here from 5th to 14th of Chitrai month. It is 60 km north of Thiruvananthapuram, the capital of the state of Kerala, 59 km south of Kollam and 40 km north of Red Fort in Tamil Nadu.
    Genealogical History:
    A king who ruled the Kottarakara region and his men once happened to stay on the banks of the Kalladaiyar in the forest. Then they looked for a stone to cook the food. All three stones are not found in the same size. Only one stone was slightly larger. They tried to break the larger stone with a larger stone. The stone intended to be broken did not break, but the stone used to break it broke into eight pieces. Blood flowed from the broken areas. When the news was conveyed to the king and God's presence was seen, it was revealed that the scattered stone was an image of Ayyappa consecrated by Parasurama. Tradition has it that a temple was built and worshiped to Ayyappan in the form of a child at that place as a remedy.
    All the scattered eight pieces are inside the womb. These are kept together during pooja and then placed in the usual position after pooja.
    இந்த பதிவில் குளத்துப்புழா ஐயப்பன் ஆலயம் குறித்து காணவிருக்கிறோம்.
    குளத்துப்புழை ஐயப்பன் கோவில் கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள பத்தனாபுரம் தாலுக்காவில், குளத்துப்புழை எனும் சிற்றூரில் கல்லடை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது.
    இங்கு ஐயப்பன் குழந்தை வடிவில் காட்சி தருவதால் பால சாஸ்தா என்று அழைக்கிறார்கள்.
    கேரளத்தில் உள்ள முக்கியமான 108 சாஸ்தா கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள சாஸ்தாவின் விக்ரகம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ஐயப்பன் பாலனாக காட்சியளிக்கும் குளத்துபுழை உடல் சக்கரங்கில் அனாகத சக்கரத்திற்கு ஆதாரமாக இருக்கிறது.
    கோவிலை ஒட்டி கல்லடையாறு ஓடுகிறது. ஆற்றின் மற்ற பகுதிகளில் இல்லாத அளவில் இங்கு மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன. தேவர்கள் இங்கு மீன் வடிவத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
    விஷு மகோத்சவம் இக்கோயிலின் முக்கிய விழாவாகும். சித்திரை மாதம் 5 முதல் 14 வரை இங்கு உத்சவம் நடைபெறுகிறது.
    கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு வடக்கே 60 கிமீ தொலைவிலும், கொல்லத்திலிற்கு தெற்கே 59 கிமீ தொலைவிலும், தமிழகத்தின் செங்கோட்டையிலிருந்து வடக்கே 40 கிமீ தொலைவிலும் உள்ளது
    மரபுவழி வரலாறு:
    கொட்டாரக்கரை பகுதியை ஆண்ட ஒரு அரசரும் அவருடைய ஆட்களும் காட்டில் கல்லடையாற்றின் கரையில் ஒருமுறை தங்க நேர்ந்தது. அப்போது உணவு சமைப்பதற்காக அடுப்பு மூட்டக் கல் தேடினர். மூன்று கற்களும் ஒரே அளவில் கிடைக்கவில்லை. ஒரு கல் மட்டும் சற்றுப் பெரிதாக இருந்தது. அளவில் பெரிதாக இருந்த கல்லை அதைவிட பெரிதான ஒரு கல்லைக் கொண்டு உடைக்க முயற்சித்தனர். உடைக்க நினைத்த கல் உடையாமல் உடைக்கப் பயன்படுத்திய கல் எட்டு துண்டுகளாக உடைந்தது. உடைந்த பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்தது. அரசரிடம் செய்தி தெரிவிக்கப்பட்டு தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டதில், சிதறிய கல் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் உருவம் என்று தெரிய வந்தது. பரிகாரமாக அவ்விடத்தில் குழந்தை வடிவான ஐயப்பனுக்குக் கோவில் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது என்பது மரபுவழிச் செய்தி.
    சிதறிய எட்டுத் துண்டுகளும் கருவறையுள் உள்ளன. பூசை சமயத்தில் இவை ஒன்றாக வைக்கப்பட்டு வழிபட்டபின் வழக்கமான நிலையில் வைக்கப்படுகின்றன.
    • குளத்துப்புழா ஐயப்பன் ...
    Abishek Indradevan
    Bharatha Thamizhan
    பாரத தமிழன்
    அபிஷேக் இந்திரதேவன்

ความคิดเห็น • 2

  • @user-sy9zp9ri2u
    @user-sy9zp9ri2u 6 หลายเดือนก่อน

    Bro Aavanangattu kalari sree vishnumaya swami Kovilai patri video podunga

    • @bharathathamizhan
      @bharathathamizhan  6 หลายเดือนก่อน

      Varum kalangalil pathivetruhiren.