Nava durga History in Tamil| நவ துர்க்கைகளின் வரலாறு|நவராத்திரி வரலாறு|Navaratri history|Navadurga

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2023
  • Navaratri history in tamil|Nava durga History in Tamil| நவ துர்க்கைகளின் வரலாறு|நவராத்திரி வரலாறு
    இன்றைய பதிவில் நவராத்திரியின் சிறப்புகளையும் நவதுர்க்கையின் வரலாற்றையும் நாம் அறிந்துகொள்ளவிருக்கிறோம்.
    நவராத்திரி என்பது இச்சா சக்தி, கிரியா சக்தி,ஞான சக்தி என சொல்லக் கூடிய மூப்பெரும் தேவிகளையும் ஒன்று சேர்த்து வழிபடும் காலமாகும்.
    துர்கா தேவி ஒன்பது வடிவங்களை கொண்டிருக்கிறாள. அவள் சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அழைக்ப்படுகிறாள்.
    மஹிசாசுரனை வதம் செய்ய ஒரு சக்தி மட்டும் போதாது என்ற காரணத்தினால் முப்பெரும் தேவிகளும், மும்மூர்த்திகளின் அருளுடன் தங்களின் சக்திகளை ஒன்று திரட்டி, மஹிஷனையும் அவனது அசுரகூட்டங்களையும் வேறோடு அழித்த வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது.
    நவராத்ரியின் ஒன்பது நாட்களிலும் துர்க்கா தேவி 9 வடிவங்களில் அருள்பாலிக்கிறாள். அந்த நவதுர்க்கைகளின் சிறப்புகளை தான் இப்பதிவில் நாம் காணவிருக்கிறோம்.
    In today's post we are going to know the special features of Navratri and the history of Navadurga.
    Goddess Durga has nine forms. She is called Shailaputri, Brahmacharini, Chandraghanta, Kushmanda, Skandamata, Katyayani, Kalaratri,
    Mahagauri, and Siddhidatri.
    Navratri is a time to worship the three goddesses namely Icha Shakti, Kriya Shakti and Jnana Shakti. It is celebrated as a day of victory when the three goddesses combined their powers with the grace of the Trinity to destroy Mahishasura and his demons as one power alone was not enough to kill Mahisasura.
    During the nine days of Navratri, Goddess Durga graces in 9 forms. We are going to see the special features of those innovations in this post.
    • Nava durga History in ...
    Bharatha Thamizhan
    Abishek Indradevan
    பாரத தமிழன்
    அபிஷேக் இந்திரதேவன்

ความคิดเห็น • 2

  • @RoopaSuresh-br1eo
    @RoopaSuresh-br1eo 4 หลายเดือนก่อน

    Nalla oru pathivu...
    Thodarattum ungal thaiveega pathivu...