திருமலை திருப்பதி வரலாறு|Tirupati History in Tamil|Venkatachalapaty Story|Thirumala Tirupati History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ค. 2024
  • திருமலை திருப்பதி வரலாறு|Tirupati History in Tamil|Tirumala Unknown History|Tirumala Tirupati History
    In this post we are learn about the thirumala thirubathi unknown history. Tirumala, where Lord Venkateswara ascended, consists of seven peaks. This is shesha naga The hill is named Sesachalam because it signifies seven heads. The seven peaks of Tirumala are known as Seshatri, Anjanatri, Narayanatri, Vrishapatri, Garudatri, Venkatatri and Nilatri.
    Tirumala is said to have been known as Anjanatri in Treta Yuga, Narayanatri in Krita Yuga, Narasimmatri in Dvapara Yuga and Thiruvengatatri in Kali Yuga.
    Sriman Narayanan has appeared in 108 divine lands, Tirupati, to relieve the sufferings of the people. Among them, Tirupati called Thiruvenkadam is the most important shrine. Tirupati, which is described as the Vaikuntam, is very famous in the world.
    This thalam is one of the famous 108 Vaishnava Divyadesams where the Azhwars were Mangalasasanam .
    This temple is proudly described by Hindu scriptures as the earthly abode of Lord Vishnu during the Kali Yuga. Tirupati Balaji or Sri Venkateswara Swamy Temple is one of the most important landmarks of Hindu mythology.
    Tirumala Tirupati is of Andhra Pradesh state of our Bharat nation Located in Tirupati district. The temple is situated at an altitude of about 3200 feet above sea level.
    Venkatachalapati, the source, appears in a standing kolam. He is Thiruvenkatamudayar, Venkatachalapathy, Venkatesan, Venkatanathan, Venkateswaran, Srinivasan, Govindan
    He is called by many names like Ellummalayan, Balaji. Mother: She is called Padmavati.
    Tirumala, where Lord Venkateswara ascended, consists of seven peaks. This is shesha naga The hill is named Sesachalam because it signifies seven heads. The seven peaks of Tirumala are known as Seshatri, Anjanatri, Narayanatri, Vrishapatri, Garudatri, Venkatatri and Nilatri. Tirumala is said to have been known as Anjanatri in Treta Yuga, Narayanatri in Krita Yuga, Narasimmatri in Dvapara Yuga and Thiruvengatatri in Kali Yuga.
    இந்த பதிவில் திருமலை திருப்பதியின் அறியப்படாத வரலாற்றை அறிந்துகொள்ளவிருக்கிறோம். ஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணுலகில் 108 திவ்யதேசங்களான திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் திருவேங்கடம் என்னும் திருப்பதி மிகமுக்கியமான திருத்தலமாகும். பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிக மிகப் பிரசித்திப் பெற்றது.
    இத்தலமானது ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவத் திவ்யதேசங்களில் புகழ்பெற்ற ஒன்றாகும். இங்கு திருவேங்கடவன் கலியுக வரதனாக கண்கண்ட தெய்வமாக, வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை வழங்குபவராக அருள்பாலிக்கிறார்.
    திருமலை திருப்பதி நமது பாரத தேசத்தின் ஆந்திரமாநிலத்தின்
    திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல்மட்டதிலிருந்து சுமார் 3200 அடி உயரத்தில் இத்திருத்தலமானது அமைந்திருக்கிறது.
    மூலவரான வேங்கடாசலபதி நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். இவர் திருவேங்கடமுடையார், வெங்கடாசலபதி,வேங்கடேசன், வேங்கடநாதன், வேங்கடேசுவரன், சீனிவாசன், கோவிந்தன்
    ஏழுமலையான், பாலாஜி போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
    தாயார்:பத்மாவதி என்று அழைக்கப்படுகிறாள்.
    வேங்கடேஸ்வரர் எழுந்தருளியுள்ள திருமலையில் ஏழு சிகரங்கள் அடங்கியுள்ளது. இது ஆதிசேசனின்
    ஏழு தலைகளை குறிப்பதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயர் உள்ளது. திருமலையின் ஏழு சிகரங்களும் சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி என அழைக்கப்படுகின்றன.
    திருமலை, திரேதா யுகத்தில் அஞ்சனாத்ரி என்றும், கிருத யுகத்தில் நாராயணாத்ரி என்றும் துவாபரயுகத்தில் நரசிம்மாத்ரி என்றும் கலியுகத்தில் திருவேங்கடாத்ரி என்றும் பெயர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது
    • திருமலை திருப்பதி வரலா...
    Bharatha Thamizhan
    Abishek Indradevan
    பாரத தமிழன்
    அபிஷேக் இந்திரதேவன்

ความคิดเห็น •