யாராவது அவரின் பசிக்கு உணவிட்டார்கள் என்று சொல்லமாடிங்களான்னு எதிர்பார்த்தேன் அண்ணா. கு அழகிரிசாமிக்கும் உங்களுக்கும் நன்றி. சுயரூபம் கேட்டு மனம் கனத்துவிட்டது.
திரு பவா செல்லத்துரை அவர்கள் மிக அருமையான மனிதர் - எழுத்தாளர் - கதை சொல்லி ! கதா பாத்திரங்களை எமது கண் முன்னே கொண்டு வந்துவிடுகிறார் . தினம் ஒரு கதை - கேட்கவே நன்றாக இருக்கிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள் ! - ஜெகன், கனடா
இப்படி ஒரு கதையை யாரும் எழுதவே கூடாது. மனிதநேயத்திற்கு மிகவும் அப்பாற்பட்ட கதை இது. ஏற்கனவே மனித மனங்களில் இரக்க உணர்வு கெட்டுக்கிடக்கிறது, மனித மனங்கள் வலியில் தவித்துக் கொண்டிருக்கின்றன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கதை இது
பவா சார் கதையை படித்திருந்தால் கூட இந்த உணர்ச்சிகளை அனுபவித்து இருக்க முடியாது. Super ஐயா தாங்கள். சோத்துக்கு பிச்சை எடுக்க நினைத்தவனுக்கு எதுக்கு வரட்டு கௌரவம். கருணை என்பது இல்லாதவனிடம் வறியவனிடம் காட்டவேண்டியது. அது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. புலி பசித்தால் புல்லையும் தின்னும். பசி வந்தால் பத்தும் பறந்திடும்னு சும்மாவா சொன்னாங்க.
வணக்கம் ஐயா .... உங்களை பார்க்கும்போது என்னுடைய குருவை நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. உங்களது அனுபவ பகிர்தல்கள் இறுக்கமாக இருக்கும் என்னை மென் மேலும் லேசாக மாற்றுகிறது. நீங்கள் கதை சொல்லும்போது அம்மாவின் அருகில் இருப்பதை உணர்கிறேன். இந்த உணர்வை எனக்களித்த நீங்களும் எனது குருவே .... இந்த பதிவு impossible friend video பார்த்த பின்பு பதிவிடுகிறேன்.....நன்றி நன்றி நன்றி ....வாழ்கவளமுடன்.
யாராவது அவரின் பசிக்கு உணவிட்டார்கள் என்று சொல்லமாடிங்களான்னு எதிர்பார்த்தேன் அண்ணா. கு அழகிரிசாமிக்கும் உங்களுக்கும் நன்றி. சுயரூபம் கேட்டு மனம் கனத்துவிட்டது.
நீங்க கதை சொல்றது இப்போ ரொம்ப பிடிச்சுருக்கு பவா 😍
அருமை
உண்மையில் வாழ்ந்து கெட்ட மனிதர்கள் வாழ்க்கை மிக சிரமமாக இருக்கும் போல! உங்கள் கதைக்கு மிக்க நன்றி பவா...
திரு பவா செல்லத்துரை அவர்கள் மிக அருமையான மனிதர் - எழுத்தாளர் - கதை சொல்லி ! கதா பாத்திரங்களை எமது கண் முன்னே கொண்டு வந்துவிடுகிறார் . தினம் ஒரு கதை - கேட்கவே நன்றாக இருக்கிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள் !
- ஜெகன், கனடா
அருமை ஐயா. தங்களின் கதைகளை கேட்காமல் உறங்குவதில்லை.
இது நல்ல பதிவு.
நன்றி.
அருமையான பதிவு., நன்றி ஐயா
பவா அண்ணாவுக்கு வாழத்நுக்கள் பத்து வருஷமாய் காத்திருக்கின்றென் தங்களை சந்திக்க
Oh....my God.... Why?????
நண்பரே சென்னை புத்தகக் கண்காட்சி சென்றிருக்கலாமே எனக்கு அவர் தரிசனம் கிடைத்தது அலங்காரம் செய்யாத அசல் மாமனிதன் பவா உங்கள் ஆசையும் நிறைவேறும்
வாசனை மாறாது அழுத்தமாக எடுத்துச் சொல்லும் திருவாளர் பாலாவின் ஆளுமை செக்கில் பிதுங்கும் நல்லெண்ணெய் வாசம் கமழ்கிறது வாழ்க நின் தமிழ் தொண்டு
இப்படி ஒரு கதையை யாரும் எழுதவே கூடாது. மனிதநேயத்திற்கு மிகவும் அப்பாற்பட்ட கதை இது. ஏற்கனவே மனித மனங்களில் இரக்க உணர்வு கெட்டுக்கிடக்கிறது, மனித மனங்கள் வலியில் தவித்துக் கொண்டிருக்கின்றன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கதை இது
இன்னும் இதே மாதிரி மனிதன் எங்கள் கிராமங்களில் இதே ஜாடையில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான்.இது மண்ணின் மணம் ஐயா
Brilliant story sir
இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரும் வரை அணைவருக்குள்ளும் ஒரு சுயரூபம் இருக்கிறது. சுயரூபத்தை சுவாரசியமாக சொன்ன பவா சார் அவர்களுக்கு நன்றி ❤
பவா சார் கதையை படித்திருந்தால் கூட இந்த உணர்ச்சிகளை அனுபவித்து இருக்க முடியாது. Super ஐயா தாங்கள். சோத்துக்கு பிச்சை எடுக்க நினைத்தவனுக்கு எதுக்கு வரட்டு கௌரவம். கருணை என்பது இல்லாதவனிடம் வறியவனிடம் காட்டவேண்டியது. அது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. புலி பசித்தால் புல்லையும் தின்னும். பசி வந்தால் பத்தும் பறந்திடும்னு சும்மாவா சொன்னாங்க.
வாழ்ந்து கெட்டவர்கள்
வாழ்கின்றவாழ்ைக
ரணம்
Fine sir bava
வணக்கம் ஐயா .... உங்களை பார்க்கும்போது என்னுடைய குருவை நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. உங்களது அனுபவ பகிர்தல்கள் இறுக்கமாக இருக்கும் என்னை மென் மேலும் லேசாக மாற்றுகிறது. நீங்கள் கதை சொல்லும்போது அம்மாவின் அருகில் இருப்பதை உணர்கிறேன். இந்த உணர்வை எனக்களித்த நீங்களும் எனது குருவே .... இந்த பதிவு impossible friend video பார்த்த பின்பு பதிவிடுகிறேன்.....நன்றி நன்றி நன்றி ....வாழ்கவளமுடன்.
பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘
அருமை ...
Interesting intelligence story teller. Congratulations
Nice
Varattu gowravam, kula perumai vayitrai niraikkaadhu. Pirarin manasaiyum karaikkaadhu..
அருமை அருமை
வரட்டு கவுரவத்தை தூக்கி பிடித்து சுயமரியாதையை இழந்துவிட்டார் மாடசாமி தேவர்.
-Bava அவர்களுக்கு நன்றி!
ஜெயமோகனின் "பல்லக்கு " ஞாபகம் வருகிறது
Very nice sir👌👌👌
Bavaa 😭😭😭😭🙏
Maha maha mattamaana kadhai
Super
அருமை பவா
மனிதநேயத்தையே உயிர் நாடியாகக் கொண்டு எழுதிய ஜெயகாந்தன் அவர்கள்மீது என் நேசம் இன்னும் அதிகமாகிறது
SenthamilselviRammohan
இயல்பான மனிதர்கள்
👌👌👌👌
🙏🙏🙏🙏❤⚘
👍
நீங்கள் கூறும் கதைகளில் முடிவுகள் சொல்லாமல் விட்டு விடுகிறீர்கலோ
பாவா நாங்க போடுற கமெண்ட் நீங்க பாக்கறீங்களா