படைப்பாளிக்கு இப்படி ஒரு Introduction வேண்டும் தான் பவா.. எழுத்தாளர்களின் காலம் ஒட்டிய நிகழ்வுகளைப் இப்படி தான் பெற முடியும். நன்றிகள். இது மேலும் தொடர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
நீங்க கதை சொல்லும் விதம், உங்கள் எதிர்பார்பின் போல் என்னை வாசிக்க தூண்டுகிறது ... சிறிய வேண்டுகோள், கதை சொல்லும் பொழுது புத்தகத்தின் பெயர், மற்றும் பதிப்பகத்தை பதிவிடுவும். நன்றி அண்ணா
பவா சார் எந்த காலத்திலேயும் ஆண் பெண் உறவு என்பது புதிராகவே இருந்து வந்துள்ளது. வெளி போராட்டம் என்பது ஆண்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. சுகமான வாழ்க்கை என்பது நிறைவான சம்பளம்,அமைதியான மனநிலை, அன்பான உறவுகள் மற்றும் புற சூழ்நிலை இவற்றால் தீர்மானிக்க படுவது. மேலும் கணவன் மனைவி உறவு என்பது ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாக இல்லாவிட்டால் அது வேதனை நிரம்பியதாகத்தான் இருக்கும். இது படைத்தவனின் திருவிளையாடல். அதிர்ஷ்டம் உள்ளவன்/உள்ளவள் ஏறக்குறைய நிறைவான வாழ்ந்து முடிக்கிறார். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. மனிதன் இறைவனின் கைப்பாவைகள். முடிந்த வரை புரிந்த வாழ்க்கை வாழ முயலுவோம். வாழ்க்கை விதி வழியே. மறுபடியும் தங்களுக்கு நன்றி, பாராட்டுக்கள்
பவா சார் உங்கள் கூடையில் உள்ள பூக்களை கோர்த்து கட்டுவது காகித பூக்களை கட்டும் தோரணை அழகுதான் ஆனால் இடையிடையே மெல்ல செருகும் திராவிட எதிர்ப்புதான் கொஞ்சம் நெருடுகிறது.
பவா பசுமையான இடம் பூச்சிகளின் ரீங்காரம்...இதற்கு மத்தியில் கதை ரம்மியமான சூழ்நிலையில்......அற்புதம் பவா❣🙏⚘
அருமை
Ennai mella mella manthanaka sethukkugirathu. Ungal kathaikal.
உங்கள் பேச்சை கேட்ட பிறகு மீண்டும் ஒரு முறை கம்பாநதியின் அந்த பக்கங்களை வாசித்தேன். அருமையான வரிகள்.
இந்த இரவு நேர "கிரீச் " "கிரீச்" ஒலி பின்னணி இசை போல அற்புதமாக உள்ளது. தங்களின் விவரிப்பு அதி அற்புதமாக உள்ளது.
படைப்பாளிக்கு இப்படி ஒரு Introduction வேண்டும் தான் பவா.. எழுத்தாளர்களின் காலம் ஒட்டிய நிகழ்வுகளைப் இப்படி தான் பெற முடியும். நன்றிகள். இது மேலும் தொடர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
Bava, you are the great storyteller. I can feel the character feelings through by you.
நன்றி அண்ணணே...
நீங்க கதை சொல்லும் விதம், உங்கள் எதிர்பார்பின் போல் என்னை வாசிக்க தூண்டுகிறது ...
சிறிய வேண்டுகோள், கதை சொல்லும் பொழுது புத்தகத்தின் பெயர், மற்றும் பதிப்பகத்தை பதிவிடுவும்.
நன்றி அண்ணா
அண்ணாத்த அருமை
இதுதான் சார் ஆனின் குனம். அவள் என்னத்த எழுதியும் அவனை எழுதாமலும் இரண்டு கதையை
ஒரேகதையில் சொன்ன வன்னநிலவன்...
Superb sir
Sir intha program lam epo enga nadakkathu. Information anupupunga sir please. Nanum kathai kekka vendum
I am a big fan from canada
Good
Bava upload videos continuesly pls bcoz I'm big fan of u
இயற்கையான சூழல் தான் என்றாலும் பூச்சிகளின் ரீங்காரம் உங்கள் குரலையே அமுக்குகிறது.எடிட் செய்து போட்டிருக்கலாம்.
பவா சார் எந்த காலத்திலேயும் ஆண் பெண் உறவு என்பது புதிராகவே இருந்து வந்துள்ளது. வெளி போராட்டம் என்பது ஆண்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. சுகமான வாழ்க்கை என்பது நிறைவான சம்பளம்,அமைதியான மனநிலை, அன்பான உறவுகள் மற்றும் புற சூழ்நிலை இவற்றால் தீர்மானிக்க படுவது. மேலும் கணவன் மனைவி உறவு என்பது ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாக இல்லாவிட்டால் அது வேதனை நிரம்பியதாகத்தான் இருக்கும். இது படைத்தவனின் திருவிளையாடல். அதிர்ஷ்டம் உள்ளவன்/உள்ளவள் ஏறக்குறைய நிறைவான வாழ்ந்து முடிக்கிறார். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. மனிதன் இறைவனின் கைப்பாவைகள். முடிந்த வரை புரிந்த வாழ்க்கை வாழ முயலுவோம். வாழ்க்கை விதி வழியே. மறுபடியும் தங்களுக்கு நன்றி, பாராட்டுக்கள்
Bava Appa, jk Appa voda sila nerangalil sila manitharkal story sollunga appa
Edhukuya mandaila adikra maadri mani sound video start and end la.
After a long time. Thank you 😊
Ayya meegavum nalla Kathai..how to meet you directly.....
கடல்ல மூழ்கி முத்தை கைல தரிங்க
நீங்க சொல்ற கதை மனசை தொடுது.
தாங்கள் கதை சொல்லும் நிகழ்வில் கலந்து கொள்ள ஆசை.எங்கு வர வேண்டும்
Bava sir sotru kanaku kathai sollunga from Aram book plz
Bava, Kadha keka varavangala thayavu seinju phone ah silent la poda solunga, it spoils the serenity of the entire ambience composed by you.
பவா சார் உங்கள் கூடையில் உள்ள பூக்களை கோர்த்து கட்டுவது காகித பூக்களை கட்டும் தோரணை அழகுதான் ஆனால் இடையிடையே மெல்ல செருகும் திராவிட எதிர்ப்புதான் கொஞ்சம் நெருடுகிறது.
Idea எங்கு? அது ஆண் உலகம்.
பண்பான ID எங்கே? அது பெண் உலகம்.