ஒரு எழுத்தாளர் எப்படி இப்படி ஒரு வரிகளை எழுத முடியும் என்று நான் வியக்கிறேன். ஒரு மாடின் கொம்பு நுழைய முடியாத பாறையின் இடையில் வளரும் புல் கூட காய்ந்துபோன இடம் மனம் கரைய செய்தது. மேலும் பிறந்த குழந்தையின் உமிழ் நீரில் கரைந்த சூரிய ஒளி ... என்ன ஒரு கவிதுவம். அருமை அருமை
Sir, your philosophical explanation on man's humanism towards animal hungry uninspired me to think in different level than valluvan's thirukkural chapter no.105,106 and 107.
ஒரு எழுத்தாளன் எந்த மென்மையான உணர்வுகளோடு எழுதினானோ அதே உணர்வுகளை கேட்பவர்களை உணரச்செய்வது மிகப்பெரிய அர்ப்பணிப்பு
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
புத்தக வாசிப்பை அறிமுக படுத்தியதிற்கு நன்றி...
உங்களுடைய கதை சொல்லும் திறமைக்கு நான் அடிமை.
எழுத்து அல்ல வாழ்க்கை..........❤️❤️❤️👍
பாவா கதை சொன்னவிதமும்,கதையும் மனதை தொட்டது.
ஒரு எழுத்தாளர் எப்படி இப்படி ஒரு வரிகளை எழுத முடியும் என்று நான் வியக்கிறேன். ஒரு மாடின் கொம்பு நுழைய முடியாத பாறையின் இடையில் வளரும் புல் கூட காய்ந்துபோன இடம் மனம் கரைய செய்தது. மேலும் பிறந்த குழந்தையின் உமிழ் நீரில் கரைந்த சூரிய ஒளி ... என்ன ஒரு கவிதுவம். அருமை அருமை
என்னை மிகவும் சிலாகித்து கேட்ட கனத பவா சார்
ஏழ்மையான சூழல் அழகான வரியில் விளக்கம்
Thanks for video 🙏💓
ஒருவன் ஒரு தப்பு செய்தால் அதன் பின்னணியை நாம் நினைப்பதே இல்லை நினைக்க வேண்டும்
வாழ்கைய பார்க்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இக் கதை உள்ளது...
I have watched and liked his speech in ponmalai poluthu -Anna library speech
சிறப்பு
Super பவா
அருமை 👌
Miga arumai❤
என்னுடைய கல்லூரி தமிழ் ஆசிரியர் வேணுகோபால் ஐயா நகைச்சுவை கலந்த கற்பித்தல் முறை கொண்டவர்
அருமை பவா🙏👏👍👌❤⚘
பவா சார். அருமை.அந்த பகுதிகளில் இன்னும் மாட்டுதீவன தட்டுப்பாடு தொடர்கிறதா.தீர்வு கிடைத்து இருக்கிறதா?.
Sir amazing
Bava ungaludaya arugamai yai ethir nokkum eval
Oh or ohoh என்னும் ஓர் பாடலு க்கு கிடைத்த விருப்பம் இக்காணெளிக்கு கிடைக்க வேண்டும் என்பது என் விருப்பம். கிடைக்கவில்லை என்பது வேதனை,அவலம்...
❤
வார்த்தைகள் அல்ல வாழ்கை
வெகு நேர்த்தியான கதை சொல்லி
பவா எப்படியாவது உங்களை நேரில் சந்திக்கனும் பவா
Sir, your philosophical explanation on man's humanism towards animal hungry uninspired me to think in different level than valluvan's thirukkural chapter no.105,106 and 107.
Nice
உண்மையில் உருகவைக்கும் கதை..
Naan irandavadhu muraiyaga indha Kadhaiyai keatkirean. Engal veettilum idhea Pondra nilamai earpattu ( Nangal Iruppadhu Chennai enbadhal) Vakkolkooda Kidaikkadha nilaiyil Lakshmi endra engal Pasuvai Migundha Valiyodu Vittreavittom. Andha Pirivin Vali Engalukkai Mattum Aanadhalla , Engal Lakshmikkumaanadhai irundhadhu. Engalai vittu poga maruththa Lakshmi, Amma Amma endru kural koduththapadiyea Izhuthu Chellapattadhu, Adhu Vaazhndha Idaththai Verumaiyaakki. Lakshmiyin kangalin kenner engal Idhayathai Pizhindhadhu. Nandri Bawa.
Good
Manasu kanama agiruchu 😔
This story remembers me of bycycle theives
👏👏👏👏👏
மாடு என்னாச்சி sir
பிழைத்து இருக்கும். கவலைப்படாதீர்கள்.
🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐
good
god
😂😬😈😴😃😄
எனக்கு வேறு நினைவுகள் வந்துவிட்டது.
மொழியை கூட வலுவிழக்கச் செய்து விடும் மாயம் தங்களிடம் உள்ளதுபவா sir. சொல்லாமல் சொல்லி உணரசெய்வததல் நீங்கள் வல்லுனர்
I8p7i? Joy UG pool 8h#v.y=
👌🏻👌🏻
Nice
👏👏👏