என் வாழ்விலும் அருமையான ஆசிரியை கலந்திருக்கிறார். என் உஷா டீச்சர் நினைவை கீறி விட்டது பவா வின் கதை சொல்லும் முறை ..நினைவை சுவைத்து கொண்டே இருக்கிறேன்...
அருமை ஐயா. கதை சொல்வது மிகவும் எளிமையாகவும் ஆர்வமுடன் கேட்கும் படியாகவும் உள்ளது. இது போன்று பல கதைகளை அறிமுகப்படுத்துங்கள். வாசிக்க விரும்பும் நபர்கள் தேர்ந்தெடுத்து படிக்க நீங்கள் கூறும் கதை உதவும். சிறப்பாக கதை கூறுகிறீர்கள். சிறப்பு சிறப்பு. நன்றி
Arumai, Neega Kathai Solkira Pothu Padame Parkira Mathiri Oru Onarvu... Arumai.
என் வாழ்விலும் அருமையான ஆசிரியை கலந்திருக்கிறார். என் உஷா டீச்சர் நினைவை கீறி விட்டது பவா வின் கதை சொல்லும் முறை ..நினைவை சுவைத்து கொண்டே இருக்கிறேன்...
அருமை
நான் நேற்று தான்
ரத்னாபாய். பிரசாதம். விகாசி
போன்றவற்றை படித்தேன்
நாளை எங்கள் teacher படிக்கிறேன்
இன்று ஸ்டாம்ப் படித்தேன் பிரமாதமாக இருந்தது
அருமை சார்.நீங்கள் கதை சொல்லும் விதம் கடவுள் தந்த வரம்.
இறைவா உமக்கு நன்றி பவா ஐயா வின் பதிவை கானும் பாக்கியம் தந்தமைக்கு 👍👌👏
மிக சிறந்த கதை சொன்ன மிக சிறந்த கதை சொல்லி:)
அருமை ஐயா. கதை சொல்வது மிகவும் எளிமையாகவும் ஆர்வமுடன் கேட்கும் படியாகவும் உள்ளது.
இது போன்று பல கதைகளை அறிமுகப்படுத்துங்கள்.
வாசிக்க விரும்பும் நபர்கள் தேர்ந்தெடுத்து படிக்க நீங்கள் கூறும் கதை உதவும்.
சிறப்பாக கதை கூறுகிறீர்கள். சிறப்பு சிறப்பு.
நன்றி
மிக அருமை
What an excellent narration!!!
மிக்க மகிழ்ச்சி நண்பரே
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
Beautiful story telling ! Thank you Mr. Bava Chelladurai!
Super sir
Appa super.....
Too good!!!
சுந்தர ராமசாமி வரிகள்...
Excellent
Arumai
கடைசி வார்த்தையை கடக்க முடியாமல்.........................
Thank you so much Sir
Gud story telling sir
Super.
camera va thirupinah sound varuthu...adikadi thirupatheengha
கடைசியில் அழவைத்துவிட்டீரய்யா.
Thalaivare.. neenga ipa camera pan panlanu yaar azhuthathu.. moongil chair la unkaanthirunthingalaa? arumaiya katha ketkumpothu naduvula antha satham romba disturb pannuthu
Ungal kadai ketporil nanum oruvan.
அருமை ஐயா.
என்னுடைய கதைகளை இதில் பதிவு செய்கிறேன்.
padmakumari-ramani.blogspot.com/2020/10/blog-post.html?m=1