இந்த உலகின் எந்த மூலையிலும் உள்ள ஒரு பாமர மனிதனும் தன்னை மறந்து சிாிப்பான் என்றால்...அது ஒரு எழுத்தாலனால் தான் முடியும்....அதுவும் அந்த கதையை எதாா்த்தமான சிாிப்போடு அசிங்கமான வாா்த்தையை கூட அழகாக சொல்வது பவா உங்களால் தான் முடியும்....நான் பனி புாிந்த நாட்களில் நிறைய பிரசவம் பேருந்தில் பாா்த்திருக்கேன்....நான் செவிலியராக பனி புாிந்தபோது பேருந்து போய்கொண்டிருக்கு டிரைவர் சீட்டுக்கு பின்னாடி நான் ..அவருக்கு ஏதோ கஷ்டம் முடியாமல் ஓட்டிக்கொண்டு வருகிறாா் கண்டக்டரை அழைத்து ஆஸ்பிட்டல் நிறுத்தம் வந்ததும் பஸ்சை ஓரம் கட்டி விட்டு அவரை அழைத்து சென்று அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சையும் கொடுத்தேன் ...கண்டக்டர் பஸ்ஸை ஓட்டி சென்றாா் ஒரு நாள் வைத்திருந்து அவரை அனுப்பி வைத்தேன் ...செல்லும் போது அவர் நன்றி சொலி விட்டு என்னை பாா்த்த பாா்வைக்குள் எத்தனை ஆயிரம் அா்த்தங்கள் பவா ....இன்றும் என் கண்ணுக்குள்....👍👍👍👍👍👍❣❣❣❣⚘⚘⚘⚘
ஐய்யா வணக்கம் சில நாட்களுக்கு முன்னர்தான் தங்களின் அறிமுகம்கிடைத்துள்ளது TH-cam-ல் இந்த நட்பை நான் என்றும் தவர விட கூடாது -அன்புடன் நாகராஜன் - பொன்னேரி
Sir neenga writer unga kadhaigal padichatilla but ippa neriya kettutu irruken unga kooda pesanum ore oru muraiachi enga ooru oru grammam romba village epadi na bus kooda 2ta varum adhum time ku ta varum oru mura enga veetuku neenga varanum enga veetla thangi enga ooru shanathuku orae oru kadhai sollanum neenga yaru nu sollanum enoda periya aasai unga contact thedi paathen kedaikala
வாழ்த்துகள் பவர்.
சிறப்பு.. இந்த கதையை என் அமெரிக்கன்
கல்லூரி தமிழ் பேராசிரியர் பூமிசெல்வம் ஐயா சொன்ன நினைவுகளை அள்ளியது..
நானும் அமெரிக்கன் கல்லூரி கணித மாணவன்.2010 batch
விருதுநகர் பஸ்களில் இன்றைக்கும் இதைப் போல காட்சி உண்டு..
அருமையான பதிவு ஐயா .. சூப்பர் பவா
Daii😂
Nandri aravindakshan
Sir., உண்மையில் தி.மலை - செங்கம் இப்படித்தான் இருந்தது.., இருக்கும்..,
தங்கமணி..,
பேயாலம்பட்டு..,
Sir eppo Singapore varinga.. waiting to see you... ungaludun pesa vendum phone number kidikuma..
Cute Bava Sir.... Experienced the travel ....
Bavaaa saaarrrrr your the "God of Small things"
Ungal kathaigalai Ketta piraghu than nan ennai Sutriya manithargalin kannotathai Matri konden. Nesikavum katrukonden...
என்ன அட்டகாசமான விவரிப்பு!
இந்த உலகின் எந்த மூலையிலும் உள்ள ஒரு பாமர மனிதனும் தன்னை மறந்து சிாிப்பான் என்றால்...அது ஒரு எழுத்தாலனால் தான் முடியும்....அதுவும் அந்த கதையை எதாா்த்தமான சிாிப்போடு அசிங்கமான வாா்த்தையை கூட அழகாக சொல்வது பவா உங்களால் தான் முடியும்....நான் பனி புாிந்த நாட்களில் நிறைய பிரசவம் பேருந்தில் பாா்த்திருக்கேன்....நான் செவிலியராக பனி புாிந்தபோது பேருந்து போய்கொண்டிருக்கு டிரைவர் சீட்டுக்கு பின்னாடி நான் ..அவருக்கு ஏதோ கஷ்டம் முடியாமல் ஓட்டிக்கொண்டு வருகிறாா் கண்டக்டரை அழைத்து ஆஸ்பிட்டல் நிறுத்தம் வந்ததும் பஸ்சை ஓரம் கட்டி விட்டு அவரை அழைத்து சென்று அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சையும் கொடுத்தேன் ...கண்டக்டர் பஸ்ஸை ஓட்டி சென்றாா் ஒரு நாள் வைத்திருந்து அவரை அனுப்பி வைத்தேன் ...செல்லும் போது அவர் நன்றி சொலி விட்டு என்னை பாா்த்த பாா்வைக்குள் எத்தனை ஆயிரம் அா்த்தங்கள் பவா ....இன்றும் என் கண்ணுக்குள்....👍👍👍👍👍👍❣❣❣❣⚘⚘⚘⚘
கதை ok! அருமை!
வீடியோ ஏன் விளக்கு, long short லாம் போகுது? கலை நயமோ?
Bava .rombaa happy.
ஐய்யா வணக்கம் சில நாட்களுக்கு முன்னர்தான் தங்களின் அறிமுகம்கிடைத்துள்ளது TH-cam-ல் இந்த நட்பை நான் என்றும் தவர விட கூடாது -அன்புடன் நாகராஜன் - பொன்னேரி
இதை ஒத்த மேலாண்மை பொன்னுசாமி கதையின் பெயர் என்னவென்று எவரேனும் அறிந்திருந்தால் பகிருங்கள் - நன்றி
அருமை
Arumai
peruthin payanam Arumai sir
Super sir
Gud narration sir
Super Sir
Sir this ears is dedicated for you, made for your stories and speeches.
nice
Sir neenga writer unga kadhaigal padichatilla but ippa neriya kettutu irruken unga kooda pesanum ore oru muraiachi enga ooru oru grammam romba village epadi na bus kooda 2ta varum adhum time ku ta varum oru mura enga veetuku neenga varanum enga veetla thangi enga ooru shanathuku orae oru kadhai sollanum neenga yaru nu sollanum enoda periya aasai unga contact thedi paathen kedaikala
👌👌👌
அது கம்யூ பவா
Bava saaarrrrr you and Vijay Sethupathi gee in a movie together pplleeaassee
ஐ.ரா.சுந்தரேசன், சுந்தரம் ராமசாமி, பாக்கியம் ராமசாமி இவர்கள் மூவரும் ஒரே எழுத்தாளாரா?
இல்லை.
காஃப்கா இல்லை பவா...காம்யூ
Sorry
இந்த lock down - ல தங்களது முகம் பார்க்க ஆசை...
Arumai sir..
Oreh oru vishayam.
Athu Kafka Illa nu nanaikaran, Athu "Camus" ezhuthiya "Stranger" la vara kudiyathu sir.
Naa thappu Mattum sutti kaatranu Neenga ennavendam.
Nandri.
Correct, it's by Camus. But later editions of The Stranger was also released as "The Outsider" in US and now it is more popularly known by that name.
அருமை
அருமை