தவறவிடாமையின் பெருமிதம்! - Wide Angle Ravi Shankaran | பவா செல்லதுரை | Bava Chelladurai
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ธ.ค. 2024
- வைட் ஆங்கில் ரவிசங்கர் பற்றி
பவா செல்லதுரை பேச்சு
Bava sir email id : bavachelladurai@gmail.com
Bava Chelladurai speech about Wide Angle Ravi Shankaran
This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000
ஐந்து நாள் பார்க்காமல் ஏங்கி போனேன்.
Where is bava pa
@@sowntharya3068 000
@@loganathank5015
Hi
உங்கள் இதயசிரிப்பிற்காக ஏங்கிய கேமராவிற்கு கிடைக்கும் அங்கிகாரம் நம்பிக்கை யின் நடுவில் நாங்களும் அருமை அண்ணா
மிக மிக அழகான பதிவு... கண்களுக்கு முன்பாக மிக அழகாக காட்சிகளாக விரிகிறது உங்கள் வார்த்தைகள்... இரண்டாம் ஆட்டம் மிகச் சிறந்த வெற்றி கொண்டாட்டமாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி.. ஒரு வரலாற்று நிகழ்வில் அவரது புகைப்பட கருவி பங்கேற்க வேண்டி இருந்தது தான் அவரது இரண்டாவது ஆட்டத்தின் தொடக்கமாய்அமைந்திருக்கிறது...
நீங்கள் எப்போதும் சொல்வது போல் லௌகீக வாழ்க்கை என்பது கலைஞனின் மயிருக்கு சமம்...இத்தகைய அரிய அழகிய கலைஞர் இன்னும் இன்னும் பெரும் சாதனைகள் படைத்திட வாழ்த்துக்கள்... அப்பா ஒரு சந்தேகம்.. Did he took the photograph of Ambai Madam finally or still waiting for her permission...
எல்லா மொழிகளிலும் உள்ள அனைத்து ஆளுமைகளும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் உங்களின் நண்பர்களாக வாய்த்தும் அதைப்பற்றி எந்தவித பெருமையும் அலட்டலும் இல்லாத இதயம் பவாவிற்க்கே வாய்த்திருக்கிறது. பிரபலங்களோடு நின்று ஒற்றை புகைப்படம் எடுக்கும் ஒருவன் வாழ்நாள் முழுதும் பெருமையடித்துக் கொள்ளும் மனநிலையே என்னை போன்ற சாதாரண மனிதர்களுக்கு கிடைத்திருக்கிறது பவா.. அசாரண மனித பிறவியா நீ..
ஒரு சிறந்த கலைஞனின் தனித்துவத்தைப் பிரத்தியேகமாக எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு உங்களுக்கு *கோடானு கோடி நன்றிகள்*
ரவியைப்பற்றி இது வரை நான் கேள்விப்படாத தகவல் உங்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கு எவ்வளவு பெரிய ஆடகளோடு பழகும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது ❤️👏👍🙏
பவா தமிழகத்தின் பொக்கிஷம் நீ... உனது நண்பர்களின் பட்டியலில் உள்ளவர்களையும் குறைத்து மதிப்பிட முடியாதுதான். ஆனாலும் உனது நினைவலைகள் பிரமிக்க வைக்கிறது , அதனால்தான் கடவுள், உனக்கு மட்டும் எத்தனை GP மெமரி கார்டு என கணக்கிடாமல் வைத்து விட்டான் போல.. இறைவனுக்கு நன்றி..
உன்னை முழுவதுமாக தெரிந்து கொள்ளதான் கொரானா வந்துள்ளது.
Super pa
சிறப்பு உங்கள் அனுபவங்கள். வ ளர்க.வாழ்க 🙏🙏🙏
அபூர்வமான தகவல்கள் பவா சார்
ஆமாம். ரவி சங்கரன் வளர்ந்த நல்ல குழந்தை தான்! மிக மிக நல்ல மனிதன்!
Bava romba manasu valikuthu bava
அருமை.
எப்போதும் வயது ஆகாத
வயது உயராத உன்னத படங்களான
புகைப்படங்கள் அனைத்தும்
அற்புதத்தின் அறிவியல்...
நன்றி ஐயா...
வணக்கம் ஐயா ஐந்து நான் காத்துக்கொண்டிருந்தேன்
வாழ்க வளமுடன்
தங்களின் நட்பில் தெறிக்கிற கற்பு, பிரமிக்க வைக்கிறது ஐயா.!நட்பு பனையைபோல் இருக்க வேண்டும் என்பார்கள்.நட்பின் வழியாக தங்களின் ஆத்ம பலம் பொங்கி வழிவதை ஒரு வித பரவசத்துடன் கிரகிக்கிகிறேன் ஐயா
Sir ena speech ..sema sir....enna supera pesuringa .....your modulation is superb !!!!
உச்சம்.... இராசிவ் கொலை வழக்கின் விசாரணையும் அதில் சிக்கி வாழ்வை தொலைத்த மனிதர்களின் வாழ்வை மிகப் பெரிய அளவில் பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. இது பதிவு செய்ய பட வேண்டிய வரலாறு. அது நமது கடமையே. அது உங்களில் இருந்து தொடங்கட்டும். வாழ்த்துகள்.
Very nice sir ur really telling about ravi sir it's truth.
sir is roll model for many photographers
Thank u sir
பவா ஐயா சிறப்பு.❤️❤️❤️
Sometimes we feel the story should not end... Today I felt the story of wide angle Ravi sir should not end as well...
அருமையான பதிவு
Bava sir🙏🙏🙏
Bava chellakutty 😍😍😍
கலை ரசிகன் ❤❤❤❤
Ungalin muyarchi vetripera vazhthukal bava sir
வாழ்த்துக்கள் பவா
Bava sir plz post daily one video regularly. It very difficult. But plz maximum try to deliver one post daily basis.
Thank you sir........
Super Bava sir,
Kandippa ivaroda life line ah kandippa ungaloda writing la publish pnnanum appothan athoda reach nalla irukkum.
அருமை பவாசார்
Excellent Untold Story Nice Sir...
Good Motivation...
Bava ungaloda intha pathivu ketu nan aluthuviten
கவிக்கோ அப்துல் ரகுமானனுடன் பழகிய அனுபவங்களை பகிருங்கள் ஐயா
வணக்கம் பவா 🙏🏻
ஐ லவ் யூ பவா ❤️ 😘
நெகிழ்வான கதை.
Bava sir' s each and every video is an "ART"💖
வணக்கம் பவா 🙏🏻 ❤️
பவா நீங்கள் ஒரு நூலகம்
பவா அப்பா 😘 😘 😘 😘 😘 😘 😘 😘........
Neengal sollum vidham Idhayathil nuzhainthu Uyiril pathivagirathu ,Arputham🙏🙏🙏
Arumai sir 👌
அருமை
I experienced with u sir
Bava sir நீங்கள் அறிவித்தபாடகிகள் பாடிய பாடல்கள் என்னை போன்ற பாமர பெண்கலால் புரிந்து கொள்ள பட்டவை கள் அல்ல உங்களுடய இந்த ஆர்வத்தை நான் ஏற்றுகொள்ள மாட்டேன்
Nice narrative
Thank you sir
Superb bava
ரவிசங்கரன் எனது உறவினர் என்பது பெருமிதம் கொள்கிறேன்
👏👏👏
தலைவர் கலைஞர்
ரவிசங்கர் அவர்களை பற்றி கேள்விப்பட்டதில்லை. முதலில் அவர் புகைப்படத்தை கூகுளில் பார்த்த பின்பு தான் கேட்க ஆரம்பித்தேன். சில தோல்விகளை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சிக்கும் இக்காலத்தில் இவர் வாழ்க்கை ஓர் உத்வேகத்தை கொடுக்கும். என்னால் முடிந்தால் அதில் நான் ரசிக்கும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை வாங்கி என் அறையில் வைக்க ஆசை. அல்லது நீங்களே ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்தால் கண்டு ரசிக்கவும், ஆவண செய்யவும் அது உதவும் என்பது என்னுடைய சிறிய ஆலோசனை. பகிர்ந்தமைக்கு நன்றி பவா அய்யா.
9443222997
@@bavachelladurai நன்றி அய்யா.
1992 இல் போரின் இடிபாடுகளோடு ஈழம் வந்த ஒரே ஒரு பத்திரிகையாளர். கோமல் சுவாமி நாதன். நீங்கள் சொன்ன புகைப்படங்கள் அனைத்தும் விகடனில் பார்த்த நினைவு
சுபமங்களா பத்திரிகையில் அட்டைப்படம் ஜெயலலிதாவின் அழகான முகம் க்ளோஸ் அப்பில் வெளிவந்தது....ஞாபகமிருக்கிறது..அந்த அட்டைப்படம் இன்றும் கூட என்னிடமிருக்கிறது
நிறைய புது விஷயங்கள் ..மனம் கனக்கிறது.....சிலருக்கு வேதனையே வாழ்க்கையாக இருப்பது வேதனையிலும் வேதனை பவா
மனசு வலிக்கிறது பவா
வள்ளுவர் கோட்டம் விற்பனையா பாருங்கள் ,உங்கள் என்னம் ஈடுஎற சிறந்த இடம்.
Oru movie paakramaari feeling.. 🦜
🙏
தவறவிடாமையின் பெருமிதம்! - Wide Angle Ravi Shankaran | பவா செல்லதுரை | Bava Chelladurai - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bava Chelladurai - Shruti TV
Background super sir
நானும் அந்த சுனைக்கு சென்றுள்ளேன்... கிழக்கு தொடர்ச்சி மலையின் பீமன் வீழ்ச்சியின் அடிபாகம் அந்த இடம்...
23:45 அந்த சிரிப்பு அருமை.
எங்க பவா போனீங்க
நோபல் பரிசுக்கு தகுதியானவர் எங்கள் வெங்கடாச்சலம் ஐயா...
உண்மை பவா ♥️
Required a next stroy of vaikkam Mohammed Basheer please Bava Sir
He was our Cmmn friend thr' his bro muthukumar. He md very spcl portrait picture of our sistr who died in much yng age. We still prsrv it. He didn't chrg anythng
ஹரி பாபு எடுத்த புகைப்படம் உலகம் முழுதும் டிமாண்ட் ஆனது அவர் சொன்னதை நிறைவேற்றி விட்டார்
💙
பாவா செல்லத்துரை அவர்களேகலைஞர்.அண்ணா அண்ணாகண்ணதாசன்என் எஸ் கிருஷ்ணன்சர் பிட்டிதியாகராயர்பனகல் அரசர்சுயமரியாதை என் தந்தை பெரியார்நீங்கள் கொஞ்சம் பேசினால் நன்றாக இருக்கும்எழுத்தாளர் நன்னன்கவிக்கோஅப்துல் ரகுமான்மணவை முஸ்தபாஇதைப்போல் படைப்பாளிகளை பற்றி நீங்கள் கொஞ்சம்அடுத்த தலைமுறைக்கு நன்றாக
Yes; fairly genuine plea
it is a very humble request to Mr Bava, hope he will spare sufficient time for these valuable leaders and important artists to know the future generations!
Bava samaniyargal katha sollunga
ஜிப்ஸி இந்த மாதிரியான நபர் இருக்கிறார்கள் என்பதே மிகவும் அதிசயமாக இருக்கிறது
Bava naan book elutha poran neenga oru index neenga writing pannikudutha Nalla irukum
Epdi bava govt job la irundhute ivlo experiences gather panninga
Sir, ungga mail id kidaikumaa
Don't have words to express , realy super
Pesikkonde irungal ayya engalukkaha
Mudhalla adhukkana vellaya paarunga.. Aavanapaduthal romba avasium..
Title!!!
22:80
Make a calender
வரலாறு
cheran pathi pesunga
Rip kV anand sir
Bava jk va pathi pesunga
SHRIRAM CHITS
அண்ணே மனம் கரைந்து போனது
அதற்கு மேல் எதுவும் சொல்ல தெரியல.
ஜெயகாந்தன்...கலைஞரை முதல் முதலில் பேட்டி எடுக்க கோபாலபுரம் சென்றதை அவமானமாக கருதியதாக ஜெயகாந்தனே விவரித்தார் சிவரஞ்சனி என்றமாத இதழுக்காக.. விவரிக்கிறார்....அந்த சமயத்தில்தான் சுபமங்களா வெளிவரத் துவங்கியது...
அருமை
🙏