ஐயா, பவா தங்கள் காணொளிகள் அனைத்தையும் தவறவிடாமல் பார்க்கின்ரேன். ஆனால் சில தொகுப்புகளில் சொன்ன கதைகளே மீண்டும் மீண்டும் வருவது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது .எனது கருத்தில் பிழையிருந்தால் மன்னிக்கவும்..
தகப்பனுக்கு ஒரு காதலி இருக்கிறாள் என்று எழுதுவதற்கு பதில் தாயிக்கு ஒரு காதலன் இருந்தான் அது தந்தைக்கு தெரியும் என்று எழுதி இருக்கலாமே ஏன் அவ்வாறு எழுதவில்லை. ஏன்னா ஆண் எழுத்தாளர் ஆணாதிக்க சிந்தனை. ஆண் சேற்றை கண்ட இடத்தில் மிதிப்பான். தண்ணீரை கண்ட இடத்தில் கழுவுவான். பெண்ணால் அது முடியாது. ஜெயித்த எழுத்தாளனை நியாயப் படுத்துகிறீர்கள். வெற்றியாளனை நியாயப்படுத்த ஆயிரம் பேர் பரிந்து கொண்டு வருவார்கள்.
Prasatham by Sundara Ramasamy.. that constable the main character of that story .. the name of the main character was not even mentioned.. 7347…. Even though you mentioned most of the details wrong.. you conducted the main essence of the story.. you mentioned the compelling message in the heart of the author..
Bawa sir...some Repeated speech needs to be avoided.... we expect some different stories on Tiruvarur book fair.... New stories or new speech expecting by people (fans)
ambla thappu pannina antharangam punithamanathu.... pombala thapu panina amma vanthal, but amma vanthal la antha writer amma romba asingapadutha paduranga avlothan vithiyasam!!
வாழ்வை வித்தியாசமான கோணங்களில் சிந்திக்க வைக்க பவாவால் மட்டுமே முடியும்! 1 hour of life 🖤
வாழ்க்கையை அவர் அவரது பார்வையில் பார்க்க வைத்தது, உங்கள் கதை சொல்லும் திறமை
அருமை
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமை பாவா
Super sir
பவா ஐயா, திரு ஜுவாலாமுகி ராஜ் அவர்களின் ஞங்கள் அம்மையன்ட பர்த்தாக்கள் என்ற நாவலின் கதையை சொல்ல வேண்டுகிறேன்🙏
அழகு
நல்ல தொரு கதை சொல்லி
பாலாவின் கதையை கேட்ட பின் தான் நான் ஒரு JK போல் தன்மான திமர் வந்தது
உங்கள் கதைகளை ரசிக்கிறேன் 🙏
சிறப்பு ❤
Children of Heaven - Must watch
Also, Colour of Paradise from the same director
ஐயா, பவா தங்கள் காணொளிகள் அனைத்தையும் தவறவிடாமல் பார்க்கின்ரேன். ஆனால் சில தொகுப்புகளில் சொன்ன கதைகளே மீண்டும் மீண்டும் வருவது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது .எனது கருத்தில் பிழையிருந்தால் மன்னிக்கவும்..
தகப்பனுக்கு ஒரு காதலி இருக்கிறாள் என்று எழுதுவதற்கு பதில் தாயிக்கு ஒரு காதலன் இருந்தான் அது தந்தைக்கு தெரியும் என்று எழுதி இருக்கலாமே ஏன் அவ்வாறு எழுதவில்லை. ஏன்னா ஆண் எழுத்தாளர் ஆணாதிக்க சிந்தனை. ஆண் சேற்றை கண்ட இடத்தில் மிதிப்பான். தண்ணீரை கண்ட இடத்தில் கழுவுவான். பெண்ணால் அது முடியாது. ஜெயித்த எழுத்தாளனை நியாயப் படுத்துகிறீர்கள். வெற்றியாளனை நியாயப்படுத்த ஆயிரம் பேர் பரிந்து கொண்டு வருவார்கள்.
புத்தகம் படிக்க ஆர்வம் அதிகம். ஆனால் காலச்சூல்நிலை அமைய வில்லை என்ற ஏக்கம் பவா அவர்களின் கதை சொல்லலால் நிறைவ ாயி ற் று..
Same here
Prasatham by Sundara Ramasamy.. that constable the main character of that story .. the name of the main character was not even mentioned.. 7347….
Even though you mentioned most of the details wrong.. you conducted the main essence of the story.. you mentioned the compelling message in the heart of the author..
Bawa sir...some Repeated speech needs to be avoided.... we expect some different stories on Tiruvarur book fair.... New stories or new speech expecting by people (fans)
Shoe polish mogathla thechirukkaru..
Jeyamohan ?????
39.40 😂😢
ambla thappu pannina antharangam punithamanathu.... pombala thapu panina amma vanthal,
but amma vanthal la antha writer amma romba asingapadutha paduranga avlothan vithiyasam!!
விஷ்னுபுரம் சரவணன் அவர்களின் பேச்சையும் பதிவிடுங்கள் நன்றி
th-cam.com/video/31g2wdTtIQY/w-d-xo.html
Super sir