வலி | பவா செல்லதுரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024

ความคิดเห็น • 21

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 4 ปีที่แล้ว +7

    நல்ல கதை அனால் திருடனுக்கு துணை போவது எந்தவகையிலும் நியாயமில்லை. கதையோ, நடகமோ, திரைப்படமோ எல்லாவற்றிலும் ஒரு நீதி போதிக்கபடவேண்டும். MGR பானி தான் என்க்கு எப்பவுமே பிடிக்கும். நல்லதையே சொல், நல்லதையே செய், தீமையை எதிர்த்து நில். எழுத்தாளன் எப்போதும் மேன்மையானவகளையே சித்தரிக்க வேண்டும். வலி அதர்மத்தை நோக்கி

  • @sugandhansworld1429
    @sugandhansworld1429 4 ปีที่แล้ว

    அருமையான கதை, Background natural back drop was very nice

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +2

    தமிழ் சினிமாவில் நிறைய copy cats and scape goat உண்டு.‌‌
    எதுயெப்படியோ கதை சுவாரஸ்யமானது.

  • @williamsdba
    @williamsdba ปีที่แล้ว

    இதை இன்னும் மனசில் ஊறப்போட்டு இருக்கலாம்.... இல்லை.... ஊரலாகவே இருந்திருக்கலாம்

  • @thiyaguraj7033
    @thiyaguraj7033 8 ปีที่แล้ว +5

    மிக அருமையான கதை....

  • @girijar2712
    @girijar2712 7 ปีที่แล้ว +3

    அருமையான கதை.

  • @jbkani
    @jbkani 6 ปีที่แล้ว +3

    arumai

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 ปีที่แล้ว

    அருமை

  • @vinodmelapudi
    @vinodmelapudi 4 ปีที่แล้ว +1

    Where does this live story telling happen and when. is it open for public or only for people who reserved earlier?

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 ปีที่แล้ว +1

    கொன்றால் பாவம் தின்றால் போச்சு... அப்படித்தான்..
    திருட வந்த வீட்டில் உண்டு..பேண்டு... போல

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar6143 4 ปีที่แล้ว +2

    லுங்கிய புடிச்சி ஏன் இழுத்தாறு ,முனுசாமிய ஏன் மறைத்தாறு ,

  • @rajithav4457
    @rajithav4457 3 ปีที่แล้ว +1

    நன்றி 🙏வாழ்க வளமுடன் 💐

  • @Evan3783
    @Evan3783 4 ปีที่แล้ว +1

    Feels a bit like Vela Rama.. story

  • @subramaniankanmani3770
    @subramaniankanmani3770 4 ปีที่แล้ว +1

    Keeping own property is a sin. That is the the moral you are up holding. Keep it up sir.

  • @marketvillens582
    @marketvillens582 4 ปีที่แล้ว

    Yov mama 🤣🤣🤣🤣🤣 Enna pa kadhai idhu.

  • @ramasamy6736
    @ramasamy6736 3 ปีที่แล้ว

    இந்த கதைக்கு ''வலி கொடுத்த பயம்" னு தலைப்பு வச்சிருக்கலாம்

  • @syedarif8670
    @syedarif8670 3 ปีที่แล้ว

    நா..

  • @samuvel2221
    @samuvel2221 ปีที่แล้ว

    நீங்கள் இவிடத்தில் கதை சொல்ல ஏனோ தயங்குகிறீர்கள்.... உங்களுக்காண கதை சொல்லும் பாவனை ஏனோ தடுமாறுகிறது

  • @riderobservations2911
    @riderobservations2911 4 ปีที่แล้ว +1

    Sir kaathiya mudukula, appo padika solluringa... yengala hmmm

  • @akilana3163
    @akilana3163 3 ปีที่แล้ว

    Worst story by bava 😂idhula maenmaya paakka enna irukku ...neenga matra kadhaigalai matrum koorinal nalladhu bava