கதை கேட்க வாங்க | லா.ச.ரா - பச்சைக் கனவு | பவா செல்லதுரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ธ.ค. 2024

ความคิดเห็น • 35

  • @Crimepartners-S4girls
    @Crimepartners-S4girls 4 ปีที่แล้ว +1

    பாவா அண்ணா இந்தா கதை வசப்பாதில் நன்றகா உள்ளது

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +3

    வாசிப்பதைவிட நீங்கள் எப்படிச்சொன்னாலும் கதை சொல்வது ஒரு அழகு பவா

  • @sarasasuri2018
    @sarasasuri2018 3 ปีที่แล้ว +1

    இந்த ஒரு புத்தகம் போதும்..!! என் நூலகத்திலுள்ள மற்ற புத்தகங்களுக்கு இனி இடமில்லை!!

  • @saraswatilaxman9891
    @saraswatilaxman9891 ปีที่แล้ว +2

    சார் தெரியாதத் தான் கேட்கிறேன் சார்...தப்பாக நினைக்காதீர்கள்.
    அவருக்குக் கண் பார்வை போனபோது வயது 10. அப்படி ஒன்றும் நினைவறியா பருவம் இல்லை. அந்த வயதிற்குள் எத்தனையோ விதவிதமான நிறங்களில் பலப்பல இயற்கையை கண்டு ரசித்திருப்பார். நினைவிலும் இருத்தியிருப்பார். கண் பார்வைத் தான் போயிற்றே தவிர நினைவாற்றல் போகவில்லை. அப்படி இருக்கையில் அவர் வயதான காலத்தில் மனைவியிடம் சூரிய ஒளி பச்சையா? நிலவு பச்சை நிறமா ? என்று கேட்பதெல்லாம் கொஞ்சம் எப்படியோ இல்லை? அவர் பிறவிக் குருடரும் இல்லை.
    தவிர படிக்கும் பாவா அவர்களும் கண்ணாடி அணியாமல் படிப்பதாலோ என்னவோ படிப்பதில் பல இடறல்கள்..
    'கூடத்தில்' (இந்தக் கால hall) உட்கார வைத்தேன் என்பதை 'கூட்டத்தில்' என்று படிக்கிறார்.
    பாதத்தில் (உள்ளங்காலில்) ஒட்டிய நுண்ணிய மண்...இந்த இடத்தில் பாதம் என்னும் வார்த்தை அவர் வாயிலிருந்து என்ன மாதிரி உருமாறி வருவது என்பதை 10 க்கும் மேற்பட்ட முறைகள் கேட்டும் சத்தியமாய் புரியவில்லை.
    அது போலவே..'பச்சைப் பாளை' என்பதை 'பச்சைப் பாடை' என்கிறார் போலவே ஒலிக்கிறது.
    என்னவோ சார்..எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு அன்றைய தலைமுறை எழுத்தாளர்கள், பெரும்பாலும் பிராமண சமூகத்தினரின் படைப்புகள்...இன்றைய தமிழ் இலக்கியம் பேசும் மேதாவிகள் தலைமேல் வைத்து கூத்தாடும் விதம் தனித்துவம் எதுவும் இருப்பதாய் உணர முடியவில்ல.
    அந்தக் காலம் அவர்கள் எழுதினாற் போல , இந்தக் காலத்திலும் அபாரமாய் கருத்துக்களை, படிப்பினைகளை, சமூக சீரமைப்புகளை உள்ளடக்கி எழுதும் (சு.சமுத்திரம் போன்ற) கதைகளைத் தான் என்னைப் போன்ற, (76 வயதாகும் ஒரு பிராமண மாமி) சாமான்யர்களால் ரசிக்க முடிகிறது என்ற என் கருத்து தவறானால் மன்னிக்கவும்.
    பக்கம் பக்கமாக இல்லாமல் 15 நிமிடத்தில் படித்து செறிவார்ந்த ஒரு கருத்தை உள்வாங்கி, முடிந்தால் நடைமுறையிலும் கொண்டுவர உதவும் கதைகள் தருபவர்கள் ஏராளம். முன்பு கையளவு இருந்ததால் வியந்து வியந்து பேசப்படுகிறார்கள் . அவ்வளவே.

  • @Booksandwriters
    @Booksandwriters 5 ปีที่แล้ว +2

    அழகிய சொல்லாடல்.... பவா

  • @keerthana.k5546
    @keerthana.k5546 5 ปีที่แล้ว +1

    Iyya indha kadhaiyai vasithathal than ungalin yennam muzhumai petrathu. Naagal La. Sa. Ra vin nadaiyai unara mudindhathu.😍😍

  • @ranima1630
    @ranima1630 5 ปีที่แล้ว +1

    பச்சைக் கனவை உள்ளது உள்ளபடி கடத்திய விதம் அழகியல் பவா அப்பா

  • @joycenirmala7282
    @joycenirmala7282 ปีที่แล้ว

    Super sir 🎉

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 ปีที่แล้ว

    இந்த கதையை நான் முன்பே படித்தது இவர் படிக்கும் போது வேறு மாதிரி லா ச ராமாமிர்தம் சொல்வது போல் செல்லக்குட்டி தாத்தா ஜாங்கிலி வாங்கித்து வவ்வாலேஎன்று பேசிக்கொண்டு சில பிள்ளைகள் குறுக்கில்நடந்து கொண்டு

  • @bavachelladurai
    @bavachelladurai  7 ปีที่แล้ว +10

    குவாடீஸ் பல்சமய உரையாடல் மையம் செங்கம் சாலை திருவண்ணாமலை

    • @parameahwariparamesh3910
      @parameahwariparamesh3910 4 ปีที่แล้ว

      அண்ணா நா உங்கள. பாக்கனும் என்னபத்தி உங்கக்கிட்ட. சொல்லனும்

    • @gomathitamilarasan6679
      @gomathitamilarasan6679 4 ปีที่แล้ว

      @@parameahwariparamesh3910 p Lo pl99o9

  • @kvskmech
    @kvskmech 2 ปีที่แล้ว +1

    One of the greatest writers TN produced. Reading La. Sa. Ra will make even the strongest of the person cry.

  • @applekamal
    @applekamal 5 ปีที่แล้ว

    Vanakkam Pava Ayya, Ungal kathai pattiyalil muthal kathaiyaaga naan kettathu "Aanai Doctor" kathai solvathu patri kelvi pattirukkiren.. anupavachathu illai.. ithuthaan muthal anupavam.. ungalai neril santhikka vendum endru manathil aalamaaka thondri vittathu... Nandri ungal pani thodara en vazhthukal
    Kamal,
    Kovilpatti,
    Thoothukudi Maavattam.

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 ปีที่แล้ว

    வைராக்கியம் என்பதை வைரம் முற்றியது என்று ; வெயில் பச்சையாக இருந்தால் குளிர்ச்சியாக இருக்கும் இல்லே ??🤔

  • @ramanujamtiruvannamalaiven5905
    @ramanujamtiruvannamalaiven5905 7 ปีที่แล้ว +1

    arumai iyya

  • @naveensangu7702
    @naveensangu7702 7 ปีที่แล้ว +4

    place sollunga plz?

  • @asadhullakhan1458
    @asadhullakhan1458 4 ปีที่แล้ว

    Paper parkamal neer sollum kadaighale manadil nirkiradu.inda style thavirthal nalam...

  • @Shruthimusicable
    @Shruthimusicable 7 ปีที่แล้ว +2

    மிக அருமை ஐயா. இது எங்கே நடைபெறுகிறது?

  • @kathirsengeni4220
    @kathirsengeni4220 4 ปีที่แล้ว

    Supper love you appa

  • @MrPrasannamd
    @MrPrasannamd 8 ปีที่แล้ว +3

    best story telour

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 ปีที่แล้ว

    Superb bava

  • @vigneshprathap9709
    @vigneshprathap9709 7 ปีที่แล้ว +3

    bava is great

  • @poonkuzhali1730
    @poonkuzhali1730 2 ปีที่แล้ว

    நான் லா. சார

  • @antonyraj8158
    @antonyraj8158 8 ปีที่แล้ว +2

    Thanks sir

    • @karthikeyana9000
      @karthikeyana9000 7 ปีที่แล้ว

      இதில் பங்கேற்க என்னசெய்யவேண்டும்

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 ปีที่แล้ว

    Welcome

  • @JaffnaMenan27
    @JaffnaMenan27 6 ปีที่แล้ว +1

    great

  • @geethabala3571
    @geethabala3571 5 ปีที่แล้ว +1

    கதையை கேட்டுக்கிட்டே சமயல் செய்துகிட்டிருந்தைன் அவளின் இறப்பு .... அந்தபகுதி வந்தவுடன் மனபாரம் தாங்கமுடியாம கதைய நிருத்தீட்டேன் பின்பு அரைமணிநேரம் பொருத்து எட்டிப்பார்த்தேன் அப்பாடா கதைமுடிந்தது சுபமே. இருந்தாலும் மனபாரம் இன்னும் இருக்கு.

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 4 ปีที่แล้ว

    பாவா சார் நீங்கள் கதை சொல்லுங்கள் படிக்க வேண்டாம்