கதை கேட்க வாங்க | பிறகு - N.S.மாதவன் | தமிழில் : கே.வி. ஷைலஜா | பவா செல்லதுரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ธ.ค. 2024
  • Narrating N.S. MAdhavan`s Piragu

ความคิดเห็น • 125

  • @gdanielr
    @gdanielr 4 ปีที่แล้ว +12

    I travel regularly from Chennai to kumbakonam alone by car. I listen to your stories in the long drive. It feels like I'm travelling with a companion and having a nice conversation with him.

  • @orleanadisivane7441
    @orleanadisivane7441 24 วันที่ผ่านมา

    எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம்.
    பவா sir ❤❤❤❤

  • @mrg3336
    @mrg3336 4 ปีที่แล้ว +12

    நீங்கள் பிறந்த பயனை, நாங்கள் அனுபவிக்கிறோம்.நன்றிகள்.

  • @aadhithpranavvijayalakshmi5989
    @aadhithpranavvijayalakshmi5989 ปีที่แล้ว

    எத்தனை பணம் கொடுத்தாவது யாரிடமாவது மனம் விட்டு பேச முடியாது என்ற சூழ்நிலையில் உங்கள் கதை கேட்க . ஆரம்பித்தேன்.
    இன்று உயிர் பிழைத்திரு ப்பதே
    உங்கள் கதைகளால்தான்

  • @mss7162
    @mss7162 5 ปีที่แล้ว +20

    பவா Sir பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..இப்படிக்கு உங்களுக்கு அறிமுகமில்லா ஆயிரத்தில் ஒருவன்

  • @kavithab3402
    @kavithab3402 4 ปีที่แล้ว +2

    இளவயதில் இருந்தே வாசித்தல் இணைந்தேவந்தது.. அரசுப் பணியிலும் தொடர்ந்து வந்தது... ஆனால் 2000லிருந்துவெகுவாகக்குறைந்து 15ஆண்டுகளாக வாசித்தல் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது...கொரானோ காலத்தில் எதேச்சையாக தங்கள் கதை கேட்பது ஆரம்பமானது... கடந்த காலத்தில் வாசித்தவை.புதியபடைப்புகளையும் தற்போது தினமும் தவறாமல் கேட்டு ரசிப்பது மகிழ்கிறேன்..70, வயதில் இதுவே எனக்கான இன்பம். மகிழ்ச்சி யுடன்வாழ்த்துக்கள்

  • @sankarduraiswamy6615
    @sankarduraiswamy6615 5 ปีที่แล้ว +9

    மனித உறவுகள் புதிரானது. அதில் சரி தவறு என்ற விவாதத்திற்கு இடமில்லை. அதை நுட்பமாக பதிவு செய்திருக்கிறது 'பிறகு' கதை.
    வழக்கம் போல் சிறப்பாக கதை சொன்ன பவா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 10 หลายเดือนก่อน

    மனித வாழ்வில் நிகழும் எதிர் பாராத நிகழ்வுகள் -விவரிப்பு அருமையான பதிவு

  • @ramankadasal4004
    @ramankadasal4004 4 ปีที่แล้ว +3

    பவா அண்ணாவின் கதை சொல்லும் விதம் எனது பக்கத்தில் இருந்து சொல்லுவது போல் இருக்கிறது மிக சிறந்த கதை சொல்லி இவர் வாழ்த்துக்கள்

  • @dhamayadhamaya768
    @dhamayadhamaya768 3 ปีที่แล้ว

    ஏதோ எனக்குள் ஒரு கவிபசி. பலவருடமாய் என்னை விரட்டிக்கொல்லும் எழுத்துக்கு இப்போது உணவாய் ,உங்கள் கதைகளின் கரம்பற்றியே என் பயணம் தெடருமென கருதுகிறேன்..சகோ.🙏

  • @selvavaishnavi2507
    @selvavaishnavi2507 5 ปีที่แล้ว +11

    நீண்ட தூரம் ஓடி வரும் போது உறவுகள் கூட மூச்சிரைத்து நின்று விடுகின்றன... பவா சார்ர்ர்ர்

  • @bharatetios3450
    @bharatetios3450 4 ปีที่แล้ว +3

    கதை, கதையை விழிங்கிவிட்டது
    பாவசார் நன்றி. 👏👍

  • @saravanankumar8406
    @saravanankumar8406 5 ปีที่แล้ว +15

    Pls upload videos regularly. We are waiting for so long

  • @socialshortfilm5851
    @socialshortfilm5851 5 ปีที่แล้ว +3

    மாமா எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீண்ட அன்புல்லம் அனைத்து அன்பும் உமகே சமர்பனம்

  • @rajir8796
    @rajir8796 4 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா .முதல் வாரம் நடந்த சம்பவங்களை இது எல்லாம் நடந்தது என்று சொல்லி விட்டு இப்போது முகுந்தன் இல்லை என்று சொல்லவும் என்னால் தொடர்ந்து கதை கேட்கக் முடியவில்லை அழுது கொண்டு இருந்தேன் என் கானவரை நினைந்து பிப்ரவரி,22. தேதி வரையில் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தவர் 26, தேதியில் என்னைப் பார்பதை நின்றது......

  • @arulselvan5597
    @arulselvan5597 4 ปีที่แล้ว

    🕵🏻‍♂️M.S.மாதவனின் "பிறகு" எழுதிய✒️ விதம் முற்றிலும் அருமை👌...ஒருவர் தன் கதையை இந்த Fashion'ல கூட Narrate பன்னலாம் போல..ம்ம்ம்...எவ்வளவு எதார்த்தமா இருக்கு...!👍
    🕴🏻பிரபலங்கள் வாழ்க்கையில் இது (Extra marital affair) சகஜம் என்றாலும் கூட "மாதவன்-நளினி" உறவிற்க்காக ஏன் மாதவனின் மனைவி மிகுந்த இன்னலுக்கு ஆளாக்கப்பட வேண்டும்? வாழ்க்கை எவ்வளவு வினோதமாய் இருக்கிறது பாருங்கள்..!!😎
    Thanks to Shruthi TV crew, Bava sir & M.S. Madavan🙏

  • @jestinad2784
    @jestinad2784 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் பவா
    நீங்க கதை சொல்லுரதும் அத உங்க மனைவி தூரி ஊஞ்சல்ல குக்காந்து கேட்கிறது
    மிக அருமை,

  • @accsysseethapathivasthu1392
    @accsysseethapathivasthu1392 3 ปีที่แล้ว

    அருமையான.... மனதை பாதித்த கதை......வாசிக்க வேண்டிய ஆர்வமாக உள்ளன..பவாவிற்கு..நன்றி..

  • @sedouramg2645
    @sedouramg2645 5 ปีที่แล้ว +1

    இனிய பிறந்தநாள்( belated greetings ;returnsof that day) வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว

    நீங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக பிறந்து கொணடுதான் இருக்கிறீா்கள் பவா...பிறந்த நாள் வாழ்த்துக்கள்....அருமை 🍰🎂🍩🍿❤❤❤👌👍⚘

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 5 ปีที่แล้ว +1

    We all wish you a very happy birthday Anna,
    you are greatly blessed good humanbeing,
    supplications for long live successfully

  • @kavithaathaikuttieskathaig2168
    @kavithaathaikuttieskathaig2168 4 ปีที่แล้ว

    KavithaAthaiKuttiesKathaigal...கவிதாஅத்தை குட்டீஸ் கதைகள், குழந்தைகளுக்கான கதைகள் சொல்லும் TH-cam channel சார்பாக வாழ்த்துக்கள்💐💐💐

  • @amuthaselvimuppidathi1944
    @amuthaselvimuppidathi1944 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்ஐயா,அன்பு அகிலத்தை ஆள்கிறது்

  • @Edm310
    @Edm310 5 ปีที่แล้ว

    Wish you a very happy birthday Bava ayya.. I talked about you with my mom in Chennai and told my mom to visit you with my dad... I wish I meet you somewhere in future when I come to Thiruvannamalai..

  • @devgraphics9823
    @devgraphics9823 5 ปีที่แล้ว

    மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா!

  • @abishekthiyagarajan374
    @abishekthiyagarajan374 5 ปีที่แล้ว

    பிறந்த நாள் வாழ்த்துகள் பாவா. நன்றி 🌏

  • @prasathjpr4550
    @prasathjpr4550 5 ปีที่แล้ว +1

    வாழ்க பல்லாண்டு... வாழ்த்துக்கள்....பவா

  • @kumarfilm
    @kumarfilm 3 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவா சார்.....

  • @bommurajgurusami2140
    @bommurajgurusami2140 4 ปีที่แล้ว

    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சார்

  • @RaaDhan
    @RaaDhan 5 ปีที่แล้ว

    பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா.....

  • @rameshsubbu4243
    @rameshsubbu4243 5 ปีที่แล้ว

    Happy birthday sir. I will pray for your long live and good health.

  • @1981sankar
    @1981sankar 5 ปีที่แล้ว

    Wish You Happy Birthday Bhava sir, Thanks lot Sir, You have helped to me enjoy the tamiz literature.

  • @pandurengamsuresh1434
    @pandurengamsuresh1434 5 ปีที่แล้ว

    Bava Sir, Belated Birthday wishes. 100 Andu neenga santhosam Vazhanum. God Bless you. I was able connect and remember the time I spend in the same place with you when I was at your home. Please keep telling stories.

    • @catchbharath1992
      @catchbharath1992 5 ปีที่แล้ว

      PANDURENGAM SURESH Sir, can you please let me know his contact. I’m eager to meet him in Tiruvannamalai to listen stories.

    • @pandurengamsuresh1434
      @pandurengamsuresh1434 5 ปีที่แล้ว +1

      He has been not telling stories for a while for now. I will check with and can let you know his number.

    • @catchbharath1992
      @catchbharath1992 5 ปีที่แล้ว

      Thanks much

    • @catchbharath1992
      @catchbharath1992 5 ปีที่แล้ว

      Sir.. even if he’s not telling stories.. I just want to meet him to thank in person for the story ‘Yanai doctor ‘

  • @RajeshKumar-me7uo
    @RajeshKumar-me7uo 5 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா..!
    மிக்க நன்றி அண்ணா..

  • @munmydin2747
    @munmydin2747 5 ปีที่แล้ว

    Happy birthday sir... blessed with long life with health n wealth of knowledge...

  • @vellaisamy82
    @vellaisamy82 5 ปีที่แล้ว +1

    பகிர்வுக்கு நன்றி ஐயா 🙏🏻

  • @sathiskumarganesan1164
    @sathiskumarganesan1164 5 ปีที่แล้ว +1

    பவா செல்லத்துரை பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

  • @Telugu-yadav-tiruvallur
    @Telugu-yadav-tiruvallur 2 ปีที่แล้ว

    💐💐💐வாழ்த்துக்கள் அய்யா

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 5 ปีที่แล้ว +1

    Excellent
    after so long gap

  • @onionvlog8753
    @onionvlog8753 5 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு.பவா..💐🎂💐🎂

  • @Maruthusiddarth
    @Maruthusiddarth 5 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பவா அப்பா

  • @MrAnbu12
    @MrAnbu12 5 ปีที่แล้ว

    மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @crafty7154
    @crafty7154 3 ปีที่แล้ว

    The person who is sitting next to him is so happy to see him

  • @muthuganesh5261
    @muthuganesh5261 5 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா.....

  • @selvaaaselvaa8668
    @selvaaaselvaa8668 5 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பாவா...😊😊💐💐💐💐💐💐

  • @anburaj1454
    @anburaj1454 5 ปีที่แล้ว +7

    இப்படியே கதைகளை சொல்லி கொண்டு போனாள் டிவி சீரியல் பார்த்து கொண்டு இருப்பவர்கள் திருந்தி கதை கேட்க வந்துட்டா .... புத்தகங்கள் வாங்குவதும் வாசிப்பு பழக்கம் ஏற்பட்டு விட்டால் அடுத்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பணத்திற்கு பதிலாக புத்தகங்களை மாமூல் கொடுத்து ஓட்டு கேட்டால் ...வீட்டுக்கு ஒரு மரம்... ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் நல்ல புத்தகங்கள் . புள்ள இல்லாமல் இருக்கும் வீட்டில் கூட பல எழுத்தாளர்கள் சாகா வரம் பெற்ற மார்கண்டேயனாக வாழ்ந்து கொண்டே நிரந்தரமாக வாழ்வார்கள்.

    • @jonam1156
      @jonam1156 4 ปีที่แล้ว

      Factu factu

  • @accsysseethapathivasthu1392
    @accsysseethapathivasthu1392 3 ปีที่แล้ว

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே...

  • @govindanselvam
    @govindanselvam 4 ปีที่แล้ว

    Wish u many more returns of the day 💕

  • @karunakarankrishnasamy6114
    @karunakarankrishnasamy6114 5 ปีที่แล้ว

    பிறந்த நாள் வாழ்த்துகள் பவா Sir. (Sorry for the belated greetings)

  • @vsevenmedia241
    @vsevenmedia241 5 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @jegansankarasubbu6771
    @jegansankarasubbu6771 5 ปีที่แล้ว

    We wish you a many many many more happy returns of the day.Wish you to attain greater heights long live sir. I knew well you do not have believe in spiritual area. Ofcourse God bless you.

  • @vivekanandanapk
    @vivekanandanapk 5 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர்.

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar ปีที่แล้ว +1

    Great

  • @vickyezham3357
    @vickyezham3357 5 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..பவா அண்ணே....😍😍

  • @malenidevivijayakumar7528
    @malenidevivijayakumar7528 5 ปีที่แล้ว +1

    Wish Your Happy Birthday Sir

  • @vijayvee9395
    @vijayvee9395 5 ปีที่แล้ว

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவா.

  • @karthikapalanisami5147
    @karthikapalanisami5147 4 ปีที่แล้ว

    Amazing story 👌👌👌

  • @sathyaraj09
    @sathyaraj09 5 ปีที่แล้ว +1

    Wish you a happy birthday bava sago

  • @tamilr986
    @tamilr986 5 ปีที่แล้ว

    Iniya pirandha naal vazhthukkal ayya🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @Kவாய்மொழி
    @Kவாய்மொழி 2 ปีที่แล้ว

    ரகசியக் குடிகாரன் போல அழுதுத் தீர்த்தேன் 😢

  • @rameshchinnathambi357
    @rameshchinnathambi357 5 ปีที่แล้ว

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாவா

  • @lenovok0074
    @lenovok0074 5 ปีที่แล้ว

    Pirnthanaal valthukal Bava

  • @srijethradhakrishnan6151
    @srijethradhakrishnan6151 5 ปีที่แล้ว

    Belated happy birthday WRITER Bava.

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 ปีที่แล้ว

    அருமை

  • @asurisundararajan1998
    @asurisundararajan1998 4 ปีที่แล้ว

    When we use words to describe a scene we lose the reality. Words or language are Aftertoughts wherein the reality is lost.

  • @prajithdheeran646
    @prajithdheeran646 5 ปีที่แล้ว +1

    எங்கள் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள், உங்களுடன் மற்றும் உங்கள் குடும்பத்தினருடன் உரையாடப்பட்ட நாட்கள் மற்றும் உங்கள் புத்தகங்கள் எங்கள் வாழ்க்கையின் மதிப்புமிக்க பகுதியாகும்

    • @catchbharath1992
      @catchbharath1992 5 ปีที่แล้ว +2

      Prajith Dheeran Can you please let me know his contact? I’m eager to meet him.. I wanna listen stories in Tiruvannamalai

  • @gokulraj8471
    @gokulraj8471 5 ปีที่แล้ว +1

    அருமை.

  • @skbaahubaligroups5455
    @skbaahubaligroups5455 3 ปีที่แล้ว

    Happy Birthday 🎂🎉

  • @vanmuhilan
    @vanmuhilan 5 ปีที่แล้ว

    Wish you a happy birthday sir

  • @balajivenkat1985
    @balajivenkat1985 5 ปีที่แล้ว

    Arumai BAVA sir miga miga👏👏

  • @prabhuinzy
    @prabhuinzy 5 ปีที่แล้ว

    நீண்ட நாள் ஆசை... நேரடியா பங்கேற்க

  • @karimuthusasikumar7705
    @karimuthusasikumar7705 5 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சார்...

  • @ravimariappan1748
    @ravimariappan1748 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் பாவா

  • @Veera_Ramakrishnan
    @Veera_Ramakrishnan 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா...

  • @awakemanoj
    @awakemanoj 5 ปีที่แล้ว +1

    Happy BIRTHDAY Bava🍰🍰🍰

  • @VEEJAYPHOTOS
    @VEEJAYPHOTOS 5 ปีที่แล้ว

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்❣️❣️💓💓

  • @senthilnamasivayam9182
    @senthilnamasivayam9182 5 ปีที่แล้ว

    Happy birthday Sir...

  • @dhandapanianna2407
    @dhandapanianna2407 5 ปีที่แล้ว

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே

  • @c.thirunaukkarasuchinnapil4629
    @c.thirunaukkarasuchinnapil4629 4 ปีที่แล้ว

    Ten lakhs story very interesting

  • @itiswhatitis8274
    @itiswhatitis8274 2 ปีที่แล้ว

    Half story ketutu vieo va close panniten. Ordered the book :)

  • @stephensagayadoss9688
    @stephensagayadoss9688 5 ปีที่แล้ว

    Happy birthday to you dear sir. May God shower his abundance of blessings.

  • @malini8893
    @malini8893 5 ปีที่แล้ว

    Happy birthday appa

  • @sathianarayanansathia773
    @sathianarayanansathia773 5 ปีที่แล้ว

    வாழ்த்துகள் பவா ஸார்

  • @mareencafor6823
    @mareencafor6823 5 ปีที่แล้ว

    Best wishes!

  • @ManiKandan-nh7kz
    @ManiKandan-nh7kz 5 ปีที่แล้ว

    Belated birthday wishes bava iyya

  • @gouthamselvaraju977
    @gouthamselvaraju977 5 ปีที่แล้ว

    Happy birthday to you sir 😍😍

  • @nilla4371
    @nilla4371 5 ปีที่แล้ว

    Happy birthday sir 🎂💐

  • @TMRajagopalc
    @TMRajagopalc 5 ปีที่แล้ว

    Happy birthday Bhava.

  • @umanathbabu
    @umanathbabu 5 ปีที่แล้ว

    Belated bday wishes... I felt that something missing in ur narration... anyhow ATB for ur journey :)

  • @mayilananthan.m2448
    @mayilananthan.m2448 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @rajanatarajan4573
    @rajanatarajan4573 5 ปีที่แล้ว

    Belated birthday wishes sir

  • @vijaybabu2465
    @vijaybabu2465 4 ปีที่แล้ว

    Kathel sahib belated birthday wishes

  • @harinij1515
    @harinij1515 5 ปีที่แล้ว

    Happy Birthday Sir 🎂💐

  • @karimuthusasikumar7705
    @karimuthusasikumar7705 5 ปีที่แล้ว

    Excellent sir

  • @praveenKUMAR-xl5mg
    @praveenKUMAR-xl5mg 5 ปีที่แล้ว

    super sir

  • @ChandraShekar-ij5qp
    @ChandraShekar-ij5qp 5 ปีที่แล้ว

    Belated wishes sir :)

  • @prabhuinzy
    @prabhuinzy 5 ปีที่แล้ว

    அடுத்த நிகழ்வு ல நான் பங்கேற்கலாமா....

  • @catchbharath1992
    @catchbharath1992 5 ปีที่แล้ว +3

    Happy birthday sir. Please let me know how to meet you in Tiruvannamalai? I’m eager to meet you to listen stories from you. I’ve been trying from many sources to contact you.. but unfortunately couldn’t.

    • @bavachelladurai
      @bavachelladurai  5 ปีที่แล้ว

      பேசுங்கள் பரத்குமார் என்எண்9443222997

  • @pradeepponmudi
    @pradeepponmudi 5 ปีที่แล้ว +1

    Happy Birthday Sir !! Stay Blessed :)

  • @premdefe
    @premdefe 5 ปีที่แล้ว +2

    Happy b dayyyyy Sir...😍😍
    jayagandan story yedachum sollunga 😊