Live | ஜெயகாந்தன் & புதுமைப்பித்தன் கதைகள் | பவா செல்லதுரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ธ.ค. 2024

ความคิดเห็น • 81

  • @mangai5020
    @mangai5020 หลายเดือนก่อน

    அருமையான நிகழ்வு 💐🙏🙏❤

  • @queenbeeparadisetamil
    @queenbeeparadisetamil 4 ปีที่แล้ว +9

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவா சார்💐.. நீங்கள் மனநிம்மதியோடு நீண்ட ஆயுள் பெற்று வாழ இறைவனை பிராத்திக்கிறேன்🙏.
    இந்த லாக்டவுனில் என் நாட்கள் ஒவ்வொன்றையும் சுவாரஸ்யம் ஆக்கியது உங்கள் குரல் .
    உங்கள் கம்பீர குரலுக்கு நான் அடிமை.
    உங்கள் குரலில் "ஜெயமோகன்", "ஜெயகாந்தன் " போன்ற பல எழுத்தாளர்களின் கதைகளை கேட்டு கொண்டே சமைப்பதும் , வீட்டு வேலைகள் செய்வது என் வழக்கம் . அது யாருடைய எழுத்தாக வேண்டுமானாலும் இருக்கட்டும் என்னை பொறுத்தவரை அது அனைத்துமே பவா சார் கதை தான் . "தாய் மடி உறக்கம்" போல "ஜன்னல் இருக்கை பயணம் " போல "மழையுடன் தேனீர் " போல "earphones -ல் பவா சார் கதை " என்றுமே திகட்டாது . TH-camல் உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள் "யானை டாக்டர்" மற்றும் "பிரியாணி ".....

    • @dhamayadhamaya768
      @dhamayadhamaya768 3 ปีที่แล้ว

      உங்களை போலவே எனக்கும்..

  • @ramarramesh4888
    @ramarramesh4888 4 ปีที่แล้ว +8

    வாசிப்பு பழக்கமும் உண்டு,ஆனாலும் உங்களின் கதை கேட்கும் போது பெரிய மன அமைதி மற்றும் ஆனந்தமும் கிடைக்கிறது. நன்றி. 🙏🙏🙏🙏🙏

  • @rajir8796
    @rajir8796 4 ปีที่แล้ว +8

    பவாஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் வசிக்கும் பழக்கம் என்னைப் விட்டு போய் விட்டது ஓரு நாளைக்குப் 500; பக்கத்து மேல் வசித்த நான் இப்போது வசிக்கவே இல்லை இன்று நீங்கள் பேசியது கேட்டுக் விட்டு இனி மறுபடி இனி வாசிப்பேன் என்று நினைக்கிறேன் நன்றி R
    .

    • @rajir8796
      @rajir8796 4 ปีที่แล้ว

      R. ராஜி 🙏

    • @KasiCrestkutty
      @KasiCrestkutty 4 ปีที่แล้ว

      one day ,,, 500 pages ... really... ROBOT RAJINI ya ... Sirappu

  • @kousalyadinesh
    @kousalyadinesh 4 ปีที่แล้ว

    I listened your story kee.ra. நாற்காலி and then i read that story... its more interesting when you tell the story than reading.. நன்றி Bava.

  • @shanbala9600
    @shanbala9600 3 ปีที่แล้ว

    Dear Bava, only recently I happened to see your story telling videos in you tube. Me and my wife like your way of narrating stories, simply fantastic. wishes and love.

  • @veeranganait4087
    @veeranganait4087 4 ปีที่แล้ว

    உங்கள் கதைகள் கேட்பது அன்றாட நிகழ்வு எனக்கு. நீங்கள் பேசத்துவங்கியதும் மனம் என் சிறுமிப்பருவத்திற்கு சென்றுவிடுகிறது. சீனாவிலிருந்து வரும் கனத்த பளபளப்பான தாள்களில் அச்சிடப்பட்டு வரும் கரடி பொம்மை புத்தகத்தை மடியில் வைத்துக் கொண்டு படம் பார்த்த நாட்கள் எத்தனை மகிழ்ச்சியானவை. இப்போது குடும்ப வன்முறைகளையும், சாதிய கொடுமைகளையும், சமுக அவலங்களையும், பொருளாதார குற்றங்களையும், சூழலியல் மாற்றம் குறித்த விழிப்புணர்வுகளையும் வாசிக்க மனம் உடைந்து போகிறேன். ஆனாலும் புத்தக கண்காட்சியில் வாங்கி வாந்து வாசிக்காமல் வைத்திருந்த 50 க்கு மேற்பட்ட புத்தகங்களை வசித்து வருகிறேன் அண்ணா. வாழ்க உங்கள் புகழ்., 💐🙏

  • @syamalarajan9618
    @syamalarajan9618 3 ปีที่แล้ว

    ungal writing and speech so nice

  • @rangaraj8929
    @rangaraj8929 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா வாழிய நலம்

  • @angelagsamuel7611
    @angelagsamuel7611 4 ปีที่แล้ว

    கரடி கதை சூப்பர் bava ஐய்யா

  • @govikarikalan670
    @govikarikalan670 5 หลายเดือนก่อน +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உங்களுடன் ஒரு வார்த்தை பேசுவதற்கு ஆசை Ph No ple

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 ปีที่แล้ว +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் 🎂💐💐💐🙏🙏🙏

  • @tamilmaniarulraj7933
    @tamilmaniarulraj7933 3 ปีที่แล้ว

    உங்கள் பெயர் தமிழக பள்ளி புத்தகத்தில் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா... 🙏🙏

  • @manofsteel447
    @manofsteel447 4 ปีที่แล้ว +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாவா சார் !

  • @accsysseethapathivasthu1392
    @accsysseethapathivasthu1392 3 ปีที่แล้ว

    இலக்கியத்தை மூச்சாக கொண்ட பவாவை வணங்கிறேன்

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 4 ปีที่แล้ว +2

    அருமையான உவமை பாரதி புதுமைபித்தன் ஜெயகாந்தன் தாகூர் ட்யூலிப் மலர்கள் தான்...

  • @jayagopalmg3970
    @jayagopalmg3970 3 ปีที่แล้ว

    Dear Bava, only 3 months before I happened to hear your great storytelling that makes the listening people dream the scene and apply it to our daily life. With the blessing of Lord Mighty, I pray for all of your all wealth M G Jayagopal. Retired Bank Officer.

  • @sowntharya3068
    @sowntharya3068 4 ปีที่แล้ว +2

    Eppdi irukinga bava appa.
    Video poduga sikiram....

  • @accsysseethapathivasthu1392
    @accsysseethapathivasthu1392 3 ปีที่แล้ว

    Super. Sir,,thanks..

  • @sellappanpon6325
    @sellappanpon6325 4 ปีที่แล้ว +3

    பவா செல்லதுரை அய்யா அவர்களின் யதார்த்தம், கதை சொல்லும் விதம், அவர்களின் எளிமை பிடித்திருக்கிறது.

  • @balamurughan.p.s1201
    @balamurughan.p.s1201 4 ปีที่แล้ว

    கதை சொல்லும் அன்பு நெஞ்சமே
    எதை தந்து விட முடியும் - என் அன்பை தவிர..,
    கதை சொல்லும் ....,
    உம் வாய்க்கு
    சக்கரையிட கடமை பட்டவனாகிறேன் ....,
    நன்றி என்ற வார்த்தை அன்னியமாகிறது - உம் படைப்பின் முன்னால் ...,
    எனினும் பண்பின் பாதகையாகி
    என்றும் நலம் விளைய இறை நாடி
    அன்பன்
    நான்
    பெ.செ.பாலமுருகன்
    சேலம்

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +1

    பவா உங்களை ஒரு கதை சொல்லி என்று மட்டும் சொல்லக்கூடாது ..நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயத்திலும் உண்மையும் கருத்துக்களும் யதாா்த்தமும் நிறைந்தது...எங்கள் வீட்டுப்பிள்ளையாக எங்கள் உரவாக நண்பனாக அன்பிற்குாியவராக உங்களை பாா்க்கமுடிகிறது என்றால் ஒரு எழுத்தாளனின் வெற்றி இதுதான் பவா...👍👍👍👍👍👍❣❣❣❣❣❣⚘⚘⚘⚘⚘

  • @jayarajr5479
    @jayarajr5479 4 ปีที่แล้ว

    Happy birthday sir

  • @francismoto
    @francismoto 4 ปีที่แล้ว

    இன்றைய கல்வி முறையை சரியாக சொன்னீர்கள். அவர்கள் 🌷 மலர்களை உருவாக்க வில்லை மாறாக பிராய்லர் கோழிகளை தான் உருவாக்குகிறார்கள். வாழ்க்கை முறையை பற்றியும், தோல்விகளை வெற்றி படிகட்டுகளாக நினைத்து முன்னேறி செல்லவும் அவர்கள் போதிபதில்லை. மண்ணை விட்டு பிரிந்தாலும் மகத்தான இந்த படைப்பாளிகள் நம்மில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். முடிந்தால் பஷீர் அவர்களின் படைப்பை பற்றி பகிரவும். எஸ்.ரா அவர்கள் மந்திர பூனை பகிர்ந்ததை கேட்டிருக்கிறேன். இன்னும் நீங்கள் நிறைய எழுத வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. கதை சொல்லி பவா என் நண்பன், எழுத்தாளர் பவா என் ஆசான். வாழ்த்துக்கள் அய்யா.

  • @manikandansundaram4019
    @manikandansundaram4019 4 ปีที่แล้ว +1

    Super

  • @ganamaran
    @ganamaran 4 ปีที่แล้ว

    Pa. Singaram, Kadaluku appal review pannunga.

  • @adaikalaraj6593
    @adaikalaraj6593 4 ปีที่แล้ว +1

    Sir enaku oru vaippu venum unga kadhai kekka.....

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 ปีที่แล้ว +1

    Superb

  • @ramaharamesh3412
    @ramaharamesh3412 ปีที่แล้ว

    Sir yipadi irukiga

  • @meenakshiv6110
    @meenakshiv6110 4 ปีที่แล้ว

    எனக்கும் வகுப்பறையில் ஆசிரியர்களில் கிடைக்கவில்லை
    ஆனால் என் மாணவர்களுக்கு நான் சிறந்த ஆசிரியராகவே இருந்நதேன் என அவர்கள் சொல்லிக் கேட்கிறேன் என்னிடமும் பிரிடமும்

  • @prajeetkumar3966
    @prajeetkumar3966 4 ปีที่แล้ว +2

    பவா செல்லதுரை நண்பா உங்களின் கதை சொல்லலும் புத்தகங்களையும் உங்கள் வாயிலாக மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வாசிக்கவும் அதை வாசித்தபின் தூக்கமின்மையால் மீண்டும் வாசிக்கவும் நான் ஆரம்பித்துள்ளேன் இந்த வாசிப்பு என்பது என்னில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது அதற்கு முன் இலக்கியம் புத்தகம் வாசிப்பு இதெல்லாம் பள்ளியோடு நிறுத்தப்பட்டன இந்த வாசிப்பு பழக்கத்துக்கு பிறகு நான் புதிதாக பிறந்ததாய் உணர்கிறேன் ஒரு பெண் முழுமை அடைவது தாய்மைக்கு பிறகு என்று கூறுவார்கள் ஆனால் நான் ஒரு பெண்ணாக என்னை முழுமையாக பார்ப்பது இந்த வாசிப்புக்கு பிறகுதான் உங்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் சொல்லி உங்களை தள்ளி வைக்க எனக்கு விருப்பமில்லை உங்களை என் ஆசானாக நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் உங்களின் கதைகளுக்கு என்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கிறேன்💝💝💝💝💝💝💝

  • @Hardeeloans
    @Hardeeloans 4 ปีที่แล้ว

    Hi Bava anna,
    What happened no videos?

  • @malini8893
    @malini8893 3 ปีที่แล้ว

    Bava appa na unga kitta peasanum 4 varudama muyarchi seigirean ungalai eppadi thodarbukkolvadhu

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 4 ปีที่แล้ว +3

    தேன் கதை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்...

  • @mr.karthick8143
    @mr.karthick8143 4 ปีที่แล้ว +2

    Bava sir....unga mail id kedaikuma....naa ungakita pesa asai paduren

  • @cholababu9323
    @cholababu9323 4 ปีที่แล้ว +1

    Bava sir your photo super

  • @anandphotography1738
    @anandphotography1738 4 ปีที่แล้ว +2

    hai sirrrrrrrrr Eppadi irekingaaaaa I m ur FAn sir

  • @rsprapa
    @rsprapa 4 ปีที่แล้ว +1

    Bava, en wife ungalaayum and shylaja mamayum meet pannanum..she is depressed. Mudiyuma?

  • @ramaharamesh3412
    @ramaharamesh3412 ปีที่แล้ว

    Unga athaikal keeta penai, padikum palzakam athugam annathu

  • @arunachalamk5560
    @arunachalamk5560 2 ปีที่แล้ว

    Itni live legendario

  • @keepgoing6430
    @keepgoing6430 4 ปีที่แล้ว +1

    missed it

  • @arunachalamk5560
    @arunachalamk5560 2 ปีที่แล้ว

    Baba Chale Re Narayan Chandramukhi

  • @மதன்பக்தர்கள்
    @மதன்பக்தர்கள் 4 ปีที่แล้ว

    EB Ku VRS kodukka poringala iyya😍😍

  • @kirubanantham1
    @kirubanantham1 4 ปีที่แล้ว +3

    பாவா பாவா அந்த Temple monkeys கதை சொல்லி இருக்கான் பாருங்க ...
    We love vijaina❤❤❤❤❤

  • @breakfreevlog5477
    @breakfreevlog5477 4 ปีที่แล้ว

    😊 jhn

  • @arunachalamk5560
    @arunachalamk5560 2 ปีที่แล้ว

    Baba chalo new song

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a 4 ปีที่แล้ว

    Bava sir...

  • @keepgoing6430
    @keepgoing6430 4 ปีที่แล้ว

    Pls intimate on next live... Any how I am traveling again to tvm district... I was there last month and also confirmed your phone no... But don't know why I hesitated to meet u...

  • @arunachalamk5560
    @arunachalamk5560 2 ปีที่แล้ว

    Baba Chale Sar number

  • @saravananrathinavel5378
    @saravananrathinavel5378 4 ปีที่แล้ว +3

    பவா sir.. நான் ஒரு மொக்க blog எழுத்தாளன்.. ஆனா என் கதைய நீங்க சொன்னா நானும் கொஞ்சம் வளருவேன்.. ஒரு நாள் உங்களை என் கதை சொல்ல வைப்பேன்.. 🙂

  • @aprabu9910
    @aprabu9910 4 ปีที่แล้ว +1

    மிகவும் பட்டவர்த்தனமான நெற்றிப்பொட்டில் அடிக்கும் உண்மை பவா தோழர் அவர்களே

  • @meenakshiv6110
    @meenakshiv6110 4 ปีที่แล้ว

    வணக்கம் தோழரே
    நான் புதிய பாடத்திட்டக் குழுவில் இருந்து புத்தகம் எழுதினேன்
    பாடத்திட்டம் பற்றிப் பேசும் நீங்கள் அது எப்பாடியெனசொல்லுங்களேன் நான் மாநில கருத்தாளராக இருந்து ஆசிரியர்களுக்குகாஞ்சி மாவட்டத்தில் பயிற்சி தருகிறேன்
    நீங்கள் சொன்னால் அவர்காளிடம் பாகிர்வேன்

  • @pavithrar4765
    @pavithrar4765 4 ปีที่แล้ว +1

    💐💐💐💐💐

  • @arunachalamk5560
    @arunachalamk5560 2 ปีที่แล้ว

    Families

  • @r.sudarson760
    @r.sudarson760 4 ปีที่แล้ว +1

    Audio not clear

  • @malini8893
    @malini8893 3 ปีที่แล้ว

    Appa unga number veanum

  • @sakthia2138
    @sakthia2138 4 ปีที่แล้ว

    Bava neenga nalla pesuringa.......iam....ur fan bava.......but same tym.....neeenga opening la oru katha pesuringa but atho atho kolapidu irukinga........bava....end. Of tym neenga enna varingq

  • @aprabu9910
    @aprabu9910 4 ปีที่แล้ว +3

    குழந்தைகளை உணர்வற்ற இயந்திரங்களை போல் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்விக் குழுமங்கள்

    • @S.e.m.m.a
      @S.e.m.m.a 4 ปีที่แล้ว

      Correct. திறமை இருந்தும் அத வெளி கொண்டு வர முடியாத Education system.Machine மாதிரி பிள்ளைக வளர்க.ரெம்ப வருந்தமா இருக்கு.

  • @tigerlionish
    @tigerlionish 4 ปีที่แล้ว

    Audio very very low

  • @govikarikalan670
    @govikarikalan670 5 หลายเดือนก่อน

    ple. No

  • @umakirupha4309
    @umakirupha4309 4 ปีที่แล้ว +1

    Please tell me your zoom I'd and password please please please send me anna

  • @venkatjanaki2673
    @venkatjanaki2673 4 ปีที่แล้ว

    Anbin uchcham engal bava

  • @arunachalamk5560
    @arunachalamk5560 2 ปีที่แล้ว

    Pawan Kalyan

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 4 ปีที่แล้ว +1

    பவா வணக்கம் பவா 🙏

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 4 ปีที่แล้ว

    ஐ லவ் யூ பவா ❤️ 😘 😘 😘

  • @aprabu9910
    @aprabu9910 4 ปีที่แล้ว +1

    தமிழகக் கல்வி முறை வியாபாரம் ஆகிவிட்டது

  • @arunachalamk5560
    @arunachalamk5560 2 ปีที่แล้ว

    Adhik mobile number