தமிழைவிட ஆங்கிலம் கற்பது எளிதா? | எளிய விளக்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มี.ค. 2022

ความคิดเห็น • 207

  • @srinivasan4731
    @srinivasan4731 2 ปีที่แล้ว +23

    ஆங்கிலத்தில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாக தமிழ் வார்த்தைகள் உள்ளது அதை பற்றி காணொளி போடுங்கள். உதாரணத்திற்கு பேச்சு: speech: சரண் அடைதல்: surrender
    பாதை: path
    அப்பாற்பட்டது: apart from that

  • @princewilliam1922
    @princewilliam1922 2 ปีที่แล้ว +23

    நீங்கள் தமிழுக்கு ஒரு பெரிய பணி செய்கிறீர்கள் 👍👍

  • @chakravarthykrishna8960
    @chakravarthykrishna8960 2 ปีที่แล้ว +17

    சொல்ல விரும்புவதை யார் மனதும் புண்படாமல் சொல்வது என்பது ஒரு தனி கலை.... அந்த கலை உங்களுக்கு கைவந்ததாக இருக்கிறது விஷ்ணுபிரியா. அவர்களே! மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா💐💐💐🌻💐💐💐🙂

    • @user-of3vs2gj4o
      @user-of3vs2gj4o 2 ปีที่แล้ว +1

      தமிழுக்கே உரியது...

  • @rasiahrajendra5848
    @rasiahrajendra5848 2 ปีที่แล้ว +10

    எப்படி பாராட்டுவது என்றொரு திகைப்பு.
    மிக அருமையான சிந்தனையும் விளக்கமும். 🙏

  • @vimalpalm4211
    @vimalpalm4211 2 ปีที่แล้ว +17

    அப்பப்பா... நெஞ்சம் குளிர்ந்தது...தமிழே எளிது...நன்றி

  • @user-uy3uv2js2u
    @user-uy3uv2js2u 2 ปีที่แล้ว +26

    நான் ஒரு தமிழ் ஆசிரியை. உங்களது பணி தொடர வாழ்த்துகள் சகோதரி🥰🥰🥰

    • @akcreation6968
      @akcreation6968 2 ปีที่แล้ว

      Mam can I get maruthu pandiyan drama notes

    • @joshepsathish7096
      @joshepsathish7096 2 ปีที่แล้ว

      Mam seyyul padalgal eppAdi padithu purinthu kolvathu

  • @srikumaran3707
    @srikumaran3707 2 ปีที่แล้ว +17

    அசர வைக்கிறீர்கள் விஷ்ணுபிரியா.Fantastic work you do

  • @paramasivam1084
    @paramasivam1084 2 ปีที่แล้ว +1

    நான் ஒரு பார்வையற்றவன் உங்கள் சேனலில் உள்ள பாடங்களில் சிலவற்றை இன்று தான் கேட்டேன் குறிப்பாக ர ற மற்றும் ண ந ன இவைகளை எப்படி எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிய விளக்கங்களும் உதாரணங்களும் அருமை இது எங்களைப்போல பார்வையற்றவர்களுக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும் இது தவிர தமிழில் மாத்திரமல்ல ஆங்கிலத்திலும் உயிர் எழுத்து உயிர்மெய் எழுத்து இவைகளை அழகாக விளக்கி காண்பித்த விதம் மிகவும் அருமை நன்றி

  • @Aaseevagam741
    @Aaseevagam741 2 ปีที่แล้ว +29

    ஆங்கிலம் அறிவல்ல மொழி.
    தமிழ் வெறும் மொழியல்ல அது நம் உயிர்.
    மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ் மட்டும் தான்.
    முதல் தோன்றிய மொழி தமிழ்தான் என அமெரிக்க ஆய்வாளர் அலெக்ஸ் குல்லியர் ஏற்றுக் கொண்டு விட்டார்.
    கேவலம் இந்த தமிழர்கள் ஏனோ ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
    அமிழ்தில் இனியதடி பாப்பா நம் தமிழ் 🙏🙏🙏🙏🙏
    வாழ்க தமிழ் 🇰🇬
    வளர்க தமிழர் 🙏

  • @sankarmca2009
    @sankarmca2009 2 ปีที่แล้ว +2

    மெல்லப்பிறக்கும் இனி தமிழ். பின்னீட்டங்க மேடம்....!! வாழ்த்துக்கள்.

    • @veerammals596
      @veerammals596 2 ปีที่แล้ว

      பின்னிட்டீங்க

  • @vimalpalm4211
    @vimalpalm4211 2 ปีที่แล้ว +5

    Excellant.... அருமை...தமிழில் உங்கள் பணி சிறந்து....வாழ்க வளமுடன்...

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 ปีที่แล้ว +3

    அருமை அக்கா நல்லவொரு தெளிவான விளக்கம் சொன்னீர்கள்.
    தமிழே சிறந்த மொழி
    எளிதாக தெரிகிறது.
    மொழியெனும் வானத்தில் என்றும் முழுமதியாக இருப்பது அன்னைத்தமிழ்தான். நன்றி வாழ்த்துகள். 👌👌👍👍💐💐💐🙏🙏

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் அம்மா! மிகப் பெரிய தொண்டு செய்து வருகிறீர்கள். தமிழைத் தாய் மொழியாய் கொண்டுள்ள தமிழை இழிவானதாக கருதி தன் வழித் தோன்றல்களுக்கு மாற்று மொழி மோகத்தை வளர்க்கும் இனப்பற்றற்ற பதர்கள் புரிந்து கொள்ளட்டும். மொழி இழந்தால் இனம் அழியும். தமிழ் நாடும் தமிழ் மொழியும் நமது இரு கண்களுக்கு ஒப்பாகும். கண் கெட்ட பின்னர் கதிரவனை வணங்கிப் பயனில்லை.

  • @MilkisArokiyaraj
    @MilkisArokiyaraj 11 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன் எங்களுக்கு கல்வியை கொடுத்துக் கொண்டிருப்பதால் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காமராஜர்

  • @rajagopalanpurushothaman7702
    @rajagopalanpurushothaman7702 2 ปีที่แล้ว

    தமிழ் கற்பது மிகவும் எளிது என்று அழகாக கூறியுள்ளீர்கள். எழுதவும் படிக்கவும் சுலபமான மொழி தமிழ்தான் என்று புரிய வைத்துள்ளீர்கள். உங்கள் பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

  • @bramptontamilskylarks1072
    @bramptontamilskylarks1072 2 ปีที่แล้ว +5

    தமிழே எளிதான மொழி என்பதை வெறும் பத்து சொற்களை படித்தாலே போதும். எழுத்தும் ஒலியும் எப்படி இணைந்து மூவாயிரம் ஆண்டுகளாக எங்களோடு தமிழன்னை பயணித்து எங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறாள் என்பதை உணருங்கள்
    ஆங்கிலேயர் வாள் கொண்டு தான் தன் மொழியை நிலைநாட்டினர். தமிழர் சிலர் சில தொலைக்காட்சியில் வந்து எச்சில் இலையான ஆங்கிலம் இன்னும் கலந்து பேசுகின்றனர் வருந்துகிறேன்

  • @srinivasan517
    @srinivasan517 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி எளிமையாகவும் ரத்தின சுருக்கமாகவும் விளக்கி உள்ளீர்கள் மென்மேலும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஆரியப்படை யூர் சீனிவாசன்

  • @user-ep9wh3il9i
    @user-ep9wh3il9i 2 ปีที่แล้ว +3

    தங்களின் அரிய தமிழ் பணி தொடரட்டும்.

  • @anandram4422
    @anandram4422 ปีที่แล้ว

    உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி எதுவென்றால் எக் காலத்தையும் வென்று நிற்கும் தேனினுமினிய நம் தமிழ் தான்.உண்மையைச் சொன்னால் ஆங்கிலத்தை விட தமிழ் எளிதாக கற்றுக் கொள்ளலாம். ஒரு தமிழனுக்கு தமிழ் படிக்க தெரியவில்லை என்றால் அவன் ஊனம் என்று தான் சொல்ல வேண்டும். சகோதிரியின் விளக்கம் மிக அருமை.தங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி....... மலேசியா தமிழன்

  • @samyvp3889
    @samyvp3889 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்.❤🎉
    நல்ல மரபுவழி உங்களிடம் உள்ளது. இவைகள் பலருக்கும் பயன்படும் வகையில் இருக்கட்டும்.
    உமது மூதாதையர் அவர்களுக்கும் நன்றி 🎉❤

  • @Thi_Vallavan
    @Thi_Vallavan 2 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பான, எளிய முறை விளக்கம்... மிக்க நன்றி சகோதரி 🙏🏼

  • @seshadrianu3229
    @seshadrianu3229 2 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா

  • @Prasannasubramaniankaushik
    @Prasannasubramaniankaushik 2 ปีที่แล้ว +2

    Thanks, you are not just making videos but making history and significance of Tamil language growth

  • @purushothamane55
    @purushothamane55 2 ปีที่แล้ว +1

    14 வருடம் பள்ளியில் படித்தும் இதை யாரும் சொல்லி தரவே இல்லை.....

  • @raniselva6548
    @raniselva6548 2 ปีที่แล้ว

    நன்றிகள்,சகோதரி உங்களுடைய நிறைய,
    காணொளிகளை நான்
    பார்த்திருக்கிறேன்,
    நிறைய கற்றுக்கொண்டேன்..
    அமுழ்திலும்,உயர்ந்தது
    தமிழ்மொழி...இதை
    அனைவரும், திறம்படவும்
    பிழையின்றி எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும்... நீங்கள் தமிழுக்கு, ஆற்றும் பணி
    சிறக்க வாழ்த்துக்கள்..💐💐💞💞

  • @sureshkumarm3220
    @sureshkumarm3220 2 ปีที่แล้ว

    தமிழ் மொழி சிறப்பு குறித்து விளக்கம் அளித்ததற்கு நன்றி

  • @its0222inthemorning
    @its0222inthemorning 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. மேலும் ஆங்கிலத்தில் silent letters என்பதனாலும் சிக்கல்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, Knob, sCenery, lisTen, ansWer, Whole போன்ற சொற்களில் பெரிய எழுத்துகளில் குறிப்பிடப்பட்ட எழுத்துகளை உச்சரிக்காமல் வாசிப்பதே முறையானது. அதோடு, ஆங்கிலத்தில் பிற மொழி சொற்கள் உள்ளன. சிலவேளைகளில் அச்சொற்கள் அந்தந்த மொழிகளின் உச்சரிப்புக்கேற்ப வாசிக்கப்படவேண்டும். ஆங்கில மொழியில் rendezvous, lingerie, debut போன்ற பிரஞ்சு மொழி சொற்களை முறையாக உச்சரிக்காதவர்கள் கிண்டலுக்கு உள்ளாகலாம். எந்த மொழியிலும் ஒருசில நுணுக்கங்கள் இருக்கத்தான் செய்யும். சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு மொழியை அறிமுகம் செய்தால், எந்த மொழியைக் கற்பதும் எளிமையாய் இருக்கும்.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 ปีที่แล้ว

    மிக சிறப்பான உதாரணங்கள் சகோதரி.

  • @user-of3vs2gj4o
    @user-of3vs2gj4o 2 ปีที่แล้ว +2

    சொல்லில் உயர்த்த தமிழ் சொல்லே அதை தொழுது படுத்திடடி பாப்பா.... 😊

    • @Anand-il2zx
      @Anand-il2zx ปีที่แล้ว

      சொல்லில் உயர்ந்தது தமிழ்ச்சொல்லே. அதைத் தொழுது படித்திடடி பாப்பா.

  • @ambosamy3453
    @ambosamy3453 2 ปีที่แล้ว

    வியந்து போனேன்.
    உங்களின் விளக்கும் பக்குவம் போற்றத்தக்கது.
    வாழ்த்துகள்.

  • @ungaliloruvan7715
    @ungaliloruvan7715 2 ปีที่แล้ว

    அருமை.அசர வைக்கிறீர்கள்..தமிழில் உங்கள் பணி சிறந்து.மிக அருமையான சிந்தனையும் விளக்கமும்...வாழ்க வளமுடன்...உங்களது பணி தொடர வாழ்த்துகள்

  • @rashmikasankar7446
    @rashmikasankar7446 2 ปีที่แล้ว +1

    மிக அருமை சகோதரி

  • @gurusundar7870
    @gurusundar7870 2 ปีที่แล้ว

    தங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அழகான அருமையான விளக்கம். தங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @kalaivani217
    @kalaivani217 ปีที่แล้ว

    அழகாக விளக்கினீர்கள். நன்றி சகோதரி.

  • @maniindram
    @maniindram 2 ปีที่แล้ว

    அருமை மிக அருமை ! மெய் சிலிர்த்தது !!!

  • @anantharamananantharaman8343
    @anantharamananantharaman8343 ปีที่แล้ว

    மிகவும் அருமையான அழகான விளக்கம்.

  • @harshanth5759
    @harshanth5759 2 ปีที่แล้ว +1

    Nalla pathiva sistar ... Nalla sevai thodaratum....

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். உங்கள் ஆசிரியப் பணி சிறப்பாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. எனது வாழ்த்துகள்! ஓய்வுபெற்ற ஆங்கிலப் பேராசிரியர் என்ற முறையிலும், மொழியியல் அறிந்தவன் என்ற முறையிலும், ஆங்கில எழுத்துக்களை capital & small letters அடிப்படையில் 52 எழுத்துக்கள் என்று சொல்வது சரியாகப் படவில்லை. ஆங்கிலத்தில் எழுத்துக்கள் 26 ஆக இருந்தாலும் உச்சரிப்பில் 20 உயிரொலிகள் 24 மெய்யொலிகள் என மொத்தம் 44 தனிஒலிகள் உள்ளன. 20 உயிரொலிகளில் 12 தூய உயிரொலிகளும், 8 ஈருயிரொலிகளும் அடங்கும். தமிழில் ஐ, ஔ ஆகிய இரு ஈருயிரொலிகள்தான் உள்ளன. இரண்டு, மூன்று, அல்லது நான்கு மெய்யொலிகளும்கூட ஆங்கிலத்தில் உயிரின்றி இணைந்து வரும். திருவனந்தபுரம் என்ற ஊரின் பெயர் ஆங்கிலத்தில் Tri van dram (Trivandram) என மூன்று syallables ஆக சுருங்கிவிடுகிறது. ஆனால், தமிழில் ஒவ்வொரு மெய்யுடனும் உயிர் இணைந்து ஏழு syllables ஆக இந்தச் சொல் வரும். தி ரு வ னந் த பு ரம். ஒரு மொழியின் எழுத்துக்களைக் கொண்டு மற்றொரு மொழியின் ஒலிகளை சரியாக எழுத முடியாது என்பது மொழியியல். ஒரு மொழியின் உச்சரிப்பையும், இலக்கணத்தையும் மற்ற மொழிகளினுடையவற்றோடு (புரிதலுக்காக, வேறுபாடுகளை அறிய, வேண்டுமானால்) ஒப்பிடலாம். மற்றபடி எந்த மொழியையும் அந்த மொழி இலக்கியங்களைப் படிப்பதன்மூலம்தான் நன்கு கற்றுக்கொள்ள முடியும் என்பது என் கருத்து.

  • @kaliyappankaliyammalchezhi1678
    @kaliyappankaliyammalchezhi1678 2 ปีที่แล้ว

    தமிழின் பெருமையை இந்த அளவுக்கு அருமையாக யாரும் உரைக்கவில்லை. இளையராஐா என்ற ஒரு அன்பர் கூறியது போல் இது உங்களின் திறமை. வாழ்த்துகள்.

    • @jkiruba5203
      @jkiruba5203 2 ปีที่แล้ว

      கடவுள்கொடுத்தவரம்

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 2 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழ் வளர்க விஷ்ணு பிரியா 🙏

  • @TheSatheeshmca
    @TheSatheeshmca 2 ปีที่แล้ว

    எந்த மொழியும் தாழ்ந்தது இல்லை. அருமை 👌👌👌

  • @geetharkthangaraja9577
    @geetharkthangaraja9577 ปีที่แล้ว

    அருமை💯👏
    நன்றி சேவை தொடரட்டும்

  • @rannappan7915
    @rannappan7915 2 ปีที่แล้ว +1

    Vishnupriya good teacher. Vazhttukkal

  • @wmaka3614
    @wmaka3614 2 ปีที่แล้ว

    மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள்.
    ஒவ்வொரு மொழிக்கும் அதற்கான சிறப்பு ஒலிக்கும் உச்சரிப்புகளும் உண்டு.எடுத்துக்காட்டாக ஆங்கிலத்திலும், தமிழிலும் இல்லாத உச்சரிப்பு ஜேர்மன் மொழியில் உண்டு. இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். ஆக எல்லா மொழிகளும் நன்று, தமிழும் அவற்றுள் ஒன்று.

  • @user-sh1bp6dw3f
    @user-sh1bp6dw3f 2 ปีที่แล้ว +2

    Excellent presentation sister

  • @sharvansharvan8284
    @sharvansharvan8284 2 ปีที่แล้ว +1

    முதிர்ச்சி அடையாத மொழி ஆங்கிலம் என்று இதில் இருந்து தெரிகிறது

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான காணொளி. நல்ல பொருள் பொதிந்த காணொளி. மிக்க நன்றி 🙏

  • @senthamilselvan4335
    @senthamilselvan4335 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்,
    வாழ்க தங்கள் தமிழ் பணி சகோதரி

  • @ravindrans7933
    @ravindrans7933 ปีที่แล้ว

    🌺🌺🌺அருமையான விளக்கம்👍👍👍👍

  • @mathanravanan9971
    @mathanravanan9971 2 ปีที่แล้ว +1

    Brilliant teachers 🙏 from Madurai

  • @vigneshs6888
    @vigneshs6888 2 ปีที่แล้ว

    உங்க தமிழ் உச்சரிப்பு அழகு
    கேட்க இனிமை❤️

  • @AranTamil
    @AranTamil ปีที่แล้ว

    அருமை வாழ்த்துகள்

  • @venkatraman7396
    @venkatraman7396 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கங்கள், வாழ்த்து, நன்றி! இப்படிப் பார்த்தால், தமிழும் வடமொழியும் சகோதர மொழில்கள் (ஒரே மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகள்) என்று தானே கொள்ளவேண்டும்? சம்பந்தமே இல்லாத ஐரோப்பிய மொழிகளோடு வடமொழியை சேர்த்திருப்பது ஆங்கிலேய சூழ்ச்சியே. நான்கைந்து வார்த்தைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஒலிபதால் இப்படிச்செய்திருப்பதாக காரணம் சொல்கிறார்கள். (உ. ம் மாதா Mater பிதா Pater/Father). மற்றபடி ஒரு ஒற்றுமையும் இல்லை. தமிழும் வடமொழியும் அடிப்படையிலேயே ஒற்றுமைகள் பல உள்ள மொழிகள். நீங்கள் சொன்ன மொழிவகைகளே முதல் சான்று. மேலும், வடமொழிச்சொற்களை எளிதில் தமிழுக்கேற்றபடி மாற்றி பயன்படுத்த முடியும் - இதற்க்கு தொலகாப்பியம் இடம் கொடுக்கின்றது. (உ. ம். லக்ஷணம் - இலக்கணம்; லோஹம் - உலோகம்; லோகம் - உலகம்). இவ்வாறு பயன்படுத்துவதால் தமிழ் மொழி குறைந்து விடாது. அதன் வளம் தான் மேன்மேலும் பெருகும். ஆங்கில சொற்களை பயன்படுத்துவதை விட இது எவ்வளவோ சிறந்தது.

  • @AshokKumar-vu6be
    @AshokKumar-vu6be ปีที่แล้ว

    Excellent work.vazgha valamudan!

  • @ManikandanElumalaiRajeswari
    @ManikandanElumalaiRajeswari ปีที่แล้ว

    அருமையாக விளக்கினீர் சகோதரி 😍🥰

  • @arjunchandranchannel1043
    @arjunchandranchannel1043 2 ปีที่แล้ว +1

    Neenga Vera level sis👍👍

  • @ravichandran6442
    @ravichandran6442 2 ปีที่แล้ว +1

    nandri

  • @sankars5024
    @sankars5024 2 ปีที่แล้ว +1

    Good presentation. Excellent knowledge. All the best. Best Wishes for your service. Keep doing

  • @Ramkutt
    @Ramkutt 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் அக்கா 🙏

  • @rajaratnamtharmalingam5369
    @rajaratnamtharmalingam5369 2 ปีที่แล้ว +1

    It is a grate explanation thanks sister may god bless you for long life .

  • @nagarajan-si7fi
    @nagarajan-si7fi 2 ปีที่แล้ว

    அருமை யான விளக்கம்

  • @kavaskarkavas1500
    @kavaskarkavas1500 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு...

  • @senthilkumarsivakumaran10
    @senthilkumarsivakumaran10 2 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு.

  • @vinnoliyamagesh9941
    @vinnoliyamagesh9941 2 ปีที่แล้ว +1

    Super

  • @deen09loy
    @deen09loy 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன். சிறப்பு

  • @vavasi188
    @vavasi188 หลายเดือนก่อน

    super - மிக அருமை

  • @user-uw4wj4lm3d
    @user-uw4wj4lm3d 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்..

  • @arockiamsavarimuthu6709
    @arockiamsavarimuthu6709 2 ปีที่แล้ว +1

    Fantastic explanation! Wonderful job!

  • @user-pm1ti6ho6k
    @user-pm1ti6ho6k 2 ปีที่แล้ว

    ஐய்யோ..... ஐய்யோ.... 🤣🤣🤣 அருமை அருமை அருமை.... வாழ்த்துகள் தோழி.... வாழ்க வளமுடன்.... வளர்க மேன்மேலும்..... அரைவேக்காடுகளுக்கு ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமானால்.... You nailed it....

  • @Varmadheeraj6
    @Varmadheeraj6 2 ปีที่แล้ว +2

    Thanks Akka 👍👍👍👍👍

  • @venumanivisitme
    @venumanivisitme 2 ปีที่แล้ว +3

    Tamil letters = 31; English letters 26;

  • @logeshwaran5136
    @logeshwaran5136 2 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு

  • @karthikeyang2484
    @karthikeyang2484 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @user-lx2bf8tb4s
    @user-lx2bf8tb4s 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை..

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு...

  • @nathenpeter7
    @nathenpeter7 2 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @pechiappandurai6834
    @pechiappandurai6834 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை, வாழ்த்துக்கள், நன்றி.

  • @kingofseeman1948
    @kingofseeman1948 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @arunaramboo4421
    @arunaramboo4421 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி 👌

  • @sankarn7745
    @sankarn7745 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.நன்றி சகோதரி

  • @poomalaipoomalai5682
    @poomalaipoomalai5682 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @mathanravanan9971
    @mathanravanan9971 2 ปีที่แล้ว

    Genius teacher 🙏 from Madurai

  • @knaravindh81
    @knaravindh81 2 ปีที่แล้ว

    அருமை. நமஸ்காரம்

  • @anniyan24
    @anniyan24 2 ปีที่แล้ว +4

    Pronounce English words are very difficult. We need to teach kids how each letters sound. At the same time how each word sound or pronounce. Lazy people blame language., instead try to learn it. Tamil is very sophisticated language when compared to other languages like Japanese or Chinese. At least master one language. Then learn whatever language you want.

  • @senthamilsuba9634
    @senthamilsuba9634 ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @jgowthamraam
    @jgowthamraam 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @uuartcraft971
    @uuartcraft971 2 ปีที่แล้ว +2

    Good

  • @krsugu2013
    @krsugu2013 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி..

  • @shivaswaran432
    @shivaswaran432 2 ปีที่แล้ว

    Mikke nannri sagothri

  • @sankaranarayananganapathya2114
    @sankaranarayananganapathya2114 2 ปีที่แล้ว

    Arumai

  • @sengoden59
    @sengoden59 2 ปีที่แล้ว +1

    தயார் (ready) is not a tamil word, could you please suggest the correct word for ready. thanks

  • @sivsivanandan748
    @sivsivanandan748 2 ปีที่แล้ว +1

    நன்றி தஙக

  • @arokiadass2760
    @arokiadass2760 2 ปีที่แล้ว

    உவமை. ஒப்பீடு அருமை

  • @crawleytamil
    @crawleytamil ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @gracedominic9764
    @gracedominic9764 2 ปีที่แล้ว

    Good job

  • @anandtamilkadhalan1353
    @anandtamilkadhalan1353 2 ปีที่แล้ว

    அருமை ....வாழ்க வளமுடன்

  • @rajaraja3846
    @rajaraja3846 2 ปีที่แล้ว

    Great Sister

  • @srinivasanrangaprasad6725
    @srinivasanrangaprasad6725 2 ปีที่แล้ว +1

    excellent. i admire your analysis

  • @ramachandranramachandran5329
    @ramachandranramachandran5329 2 ปีที่แล้ว

    Sagothiriku Manam niryntha vanakamum vaaltukalum 🙏👍🤗

  • @sathyasivam3770
    @sathyasivam3770 2 ปีที่แล้ว

    Very very nice Mam. Thank you...