ஏதோ வந்தோம், வாய்ல வந்தத சொன்னோம்னு இல்லாம அதை ஆதாரத்தோட சொல்லி எங்க சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து தமிழை குற்றமற கற்க உதவும் தங்களின் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
உம்மை போன்றோர் தான் தமிழாசிரியராக ஆக வேண்டும். இப்பொழுதுள்ள தமிழாசிரியர்கள் வெறும் மதிப்பெண்களுக்காக தமிழை மனப்பாடம் செய்ய வைக்கிறார்கள் உம்மை போல அக்கு வேறு ஆணி வேறு என பிரித்து சொல்லிக் கொடுப்பவர்களைத்தான் எனக்கு பிடிக்கும்.
சகோதரி உங்களைப் போன்றோர் இருப்பதால் தான் தமிழ் இன்னும் இவ்வுலகில் வாழ்கிறது உங்களைப் போன்று யாரும் இவ்வளவு அழகாகவும் இவ்வளவு தெளிவாகவும் அதுவும் ஆதாரத்துடன் அழகாக விளக்கி சொல்கிறீர்கள் உங்கள் பதிவு எனக்கும் என் குழந்தைக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது வளர்க உங்கள் பணி,சிறக்க உங்க பணி, வளர்க தமிழ், வாழ்க தமிழ்.
சகோதரிக்கு வாழ்த்துக்கள். எனக்கு சிறு வருத்தம் உண்டு. தேவையற்ற காணொளிகளை இன்றைய சமுதாயம் அதிகம் பார்க்கின்றனர். ஆனால் இது போன்ற கற்பித்தல் முறையை குறைவானவர்களே காண்கின்றனர். ஆனால் நீங்கள் பதிவிடும் அனைத்தும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.
அம்மணி வணக்கம். தமிழுக்கு தாங்கள் இலக்கணவழில் ஆற்றும் பணிகள் மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியன. ஆயினும் “கள்” என்ற அஃறிணை பன்மை விகுதி தொல்காப்பியத்தில் “கள்ளொடு சிவணும் அவ்வியக்கம் பெயரே கொள்வழி உடைய பலவறி சொற்கே” என்ற நூற்பா வள்ளுவர் காலத்திலேயே உயர்திணைக்கும் வழங்கலாயிற்று. - புலவர் மு. சரவணன் வணி.இ. பெங்களூர்.
அருமை நல்ல விளக்கம் இவர்களும் தவறோ? கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் படம்: சூதாட்டம் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் வரிகள்: கண்ணதாசன் குரல்: பி.சுசீலா பாடல் வரிகள்: விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும் நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும் கவிஞர் தாமரையின் வரிகள் படம் : பீமா வரிகள் : தாமரை எனதுயிரே....எனதுயிரே.. நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே
கண் + கட்டி = கட்கட்டி கல் + கண்டு = கற்கண்டு என வருகிறன. இதைப்போல் பெண் + கள் = பெட்கள் என்று ஏன் வரக்கூடாது? ஆள் + சி =ஆட்சி என்று தனிக்குறிலுக்கு அடுத்து வரவில்லை. ஆனால் ள் என்பது ட் என்று திரிந்துள்ளது ஏன்?
ஏதோ வந்தோம், வாய்ல வந்தத சொன்னோம்னு இல்லாம அதை ஆதாரத்தோட சொல்லி எங்க சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து தமிழை குற்றமற கற்க உதவும் தங்களின் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
😊🙏
வணக்கம் அம்மா
கணக்கு கற்றுக் கொள்ள வேண்டும் 🤵 🤵
....வாழ்த்துகள்
உம்மை போன்றோர் தான் தமிழாசிரியராக ஆக வேண்டும். இப்பொழுதுள்ள தமிழாசிரியர்கள் வெறும் மதிப்பெண்களுக்காக தமிழை மனப்பாடம் செய்ய வைக்கிறார்கள் உம்மை போல அக்கு வேறு ஆணி வேறு என பிரித்து சொல்லிக் கொடுப்பவர்களைத்தான் எனக்கு பிடிக்கும்.
தமிழின் இனிமை இப்போது தெரிகிறது. மிக அருமை. பணி தொடரவும். வாழ்த்துகள்.
சகோதரி உங்களைப் போன்றோர் இருப்பதால் தான் தமிழ் இன்னும் இவ்வுலகில் வாழ்கிறது உங்களைப் போன்று யாரும் இவ்வளவு அழகாகவும் இவ்வளவு தெளிவாகவும் அதுவும் ஆதாரத்துடன் அழகாக விளக்கி சொல்கிறீர்கள் உங்கள் பதிவு எனக்கும் என் குழந்தைக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது வளர்க உங்கள் பணி,சிறக்க உங்க பணி, வளர்க தமிழ், வாழ்க தமிழ்.
🙏அருமையான விளக்கம்🙏பணிகள் தொடரட்டும்🙏நன்றி🙏
வெகு சிறப்பானப் பதிவு. அதிலும் “ நாள்கள், தாள்கள்” குறித்த தரவுகளுடன் கூடிய விளக்கம் அருமை.
சிறப்பான போதும் ப் தேவையில்லை.கற்றுக்கொடுத்தும் பிரயோஜனம் நகி
தங்களது காணொளிகள் நான்காம் வகுப்பு பயிலும் என் மகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது. மிக்க நன்றி..
அம்மா,தங்கள் வகுப்பு அருமையோ அருமை.எழுத்துகள் சற்றுப் பெரிதாக இருந்தால் நலமாக இருக்கும்.
சகோதரிக்கு வாழ்த்துக்கள். எனக்கு சிறு வருத்தம் உண்டு. தேவையற்ற காணொளிகளை இன்றைய சமுதாயம் அதிகம் பார்க்கின்றனர். ஆனால் இது போன்ற கற்பித்தல் முறையை குறைவானவர்களே காண்கின்றனர். ஆனால் நீங்கள் பதிவிடும் அனைத்தும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.
மிகவும் பயனுடையதாக இருக்கின்றது . தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.
அருமையான பதிவு விஷ்ணு பிரியா அக்கா அற்புதமான தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி அக்கா
உங்கள் கால்களைத் தொடு வணங்குகின்றேன். உங்களது உண்மைக்கு என் அன்பு அக்கா ❤
உங்க videos இன்னும் நிறைய பாதிவிடுங்க மிகவும் அருமையாக உள்ளது. நன்றி
சான்றுகளுடன் சிறப்பாக விளக்குகிறீர்கள். தங்கள் பணி சிறக்கட்டும். வாழ்த்துகள்.
அம்மணி வணக்கம். தமிழுக்கு தாங்கள் இலக்கணவழில் ஆற்றும் பணிகள் மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியன. ஆயினும் “கள்” என்ற அஃறிணை பன்மை விகுதி தொல்காப்பியத்தில் “கள்ளொடு சிவணும் அவ்வியக்கம் பெயரே கொள்வழி உடைய பலவறி சொற்கே” என்ற நூற்பா வள்ளுவர் காலத்திலேயே உயர்திணைக்கும் வழங்கலாயிற்று. - புலவர் மு. சரவணன் வணி.இ. பெங்களூர்.
அற்புதமான விளக்கம் கொடுத்து தமிழ் இலக்கணம் கர்ப்பிக்கின்றார்.
I am learning tamil grammar through TH-cam videos only. Your contribution in this regard is very good. Continue.
நல்லபதிவு ...குரல் நன்றாக உள்ளது.
இந்தக்காலத்தில் தொல்காப்பியர் பிறந்திருந்தால் எப்படி நமக்கு இலக்கண விதிகள் வகுத்து பாடம் நடத்துவாரோ அதைப் போல் உள்ளது உங்கள் பயிற்சி முறை வாழ்த்துகள்
மிகஅருமையானபதிவு தங்கையே
நல்ல எடுத்துக்காட்டு தாயே!
Salute
மிகச் சிறப்பான பதிவு தோழர்!
சின்ன பசங்களுக்கும் நாங்க தெளிவாக சொல்லித்தர பயன் படுத்து.
நல்ல வகுப்பு, பல சந்தேகங்களை நிவர்த்தி செய்தீர்கள், நன்றி!
அருமை. புதுமை . இனிமை
ஆட்கள் - நாட்கள் - பொருட்கள் என்று எழுதுவது தவறு ஆள்கள் - நாள்கள் - பொருள்கள் என்று எழுதுவது சரியானது என புரிந்தது. மிக்க நன்றி.
அருமையான பதிவு !!
வாழ்த்துக்கள் சகோதரி ❤
அருமை நல்ல விளக்கம்
இவர்களும் தவறோ?
கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்
படம்: சூதாட்டம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: பி.சுசீலா
பாடல் வரிகள்:
விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்
நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும்
கவிஞர் தாமரையின் வரிகள்
படம் : பீமா
வரிகள் : தாமரை
எனதுயிரே....எனதுயிரே..
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே
You are an extraordinary teacher. Thank you.
அருமை அருமை. தொடரட்டும் தங்கள் பணி.
மிகச் சிறப்பு! நன்றி.
மிக மிக அற்புதம் அக்கா உங்கள் பாடம்🙏🙏🙏
எந்த ஊர் நீங்க அக்கா
அருமை 👌
மிக்க நன்றி 🙏🙏🙏
மிக நல்ல விளக்கம் நன்றி சகோதரி 🙏🙏
பயனுள்ள பகிர்வு நன்றி
மிக்க நன்றி சகோ தரி. 🌷🌷🌷🌷🌷
மிகச் சிறந்த பதிவு நன்றி சகோதரி 🙏👌
it is excellent. keep on doing the your mission
அருமை அருமை
Good evening mam,
All your explanation is very super.
சிறப்பு
அருமை மிக்க நன்றி
அருமை, சகோதரி.
அருமை தங்கச்சி
அருமை வாழ்த்துகள்
Superb Explanation
நல்ல பாடம்.
Miga panivana valztukkal Malaysia
Inum neraya vedios podunga ilakanam sister plz
🙏நன்றி🙏
மிகவும் அருமை
நன்றி ❤❤
வாழ்த்துகள், வாழ்த்துக்கள் இவற்றின் எது சரி மா?
வணக்கம் அம்மா
கணக்கு கொள்ள வேண்டும் 😀😀🖐️🙏
கணக்கு கொள்ள வேண்டும்
Super mam
வணக்கம்,,, உங்கள் உச்சரிப்பை அவதானித்தேன். ர் மற்றும் ற் இவைகளின் உச்சரிப்பில் வித்தியாசம் தெரிகிறதே.
Hi, Tamizh month la eathani nalakal iruku nee our video share panuga( like Jan -31, Feb - 28 on leap year 29 ....)
Now than parthen ur vedios super sister
வல்லினம் மிகும் மிகா இடங்களைப் பற்றி ஒரு காணொளி பதிவிடுக. அதேபோல் போல போல் இவ்விரண்டிற்கிடையே உள்ள வேறுபாட்டைக் காட்டும் வகையில் ஒரு காணொளி பதிவிடுக.
நாள்கள் என்பதே சரி.
பொருட்காட்சி சரியா mam??
நன்றி மா
Super makale!
நினைவுகூறல் அல்லது நினைவு கூர்தல் அல்லது நினைவு கூரூதல் எது சரி
கும்மல், கும்பல் இதிலெது சரி?
அம்மா எனக்கு ஒரு சந்தேகம் ர் என்று எழுவது சரியா அல்லது துணைக் கால் மேல் புள்ளி வைத்து எழுதுவது சரியா
சாய்கீற்று போட்டு 'ர்' என்று எழுதுவதே சரி.
இரும்புகுதிரை-இரும்புக்குதிரை;; எருமைதேசியம்-எருமைத்தேசியம். இதில் க்,த் வருமா வராதா?
வரும்
Pasu epdi padukkal aagudhu
Aatkal dhane?
Thank you mam🙏🙏🙏🙏
Guru eppadi gurukkal nu epdi aagudhu
ஆட்கள் ஆள்கள் எது சரி
Oru word la epdi Thanikuril illenu find out pantradhu mom
சபாஷ் விஷ்ணு ஜி
சகோதரி வணக்கம் மாவட்ட தொழில் மையம் என்பது சரியானதா அல்லது மாவட்ட த் தொழில் மையம் என்பது சரியானதா
வணக்கம். 'த்' வரும்.
புல் / புள் எது சரி மேடம் ?
புல் - புற்கள் தானே சரி
அனுப்புனர். அனுப்பு ந ர். இதில் எது சரி
சகோதரி நீங்கள் நடத்திய
பகுபத உறுப்பிலக்கணத்திலன் சூத்திரத்தில்
பொருடறும் வார்த்தை உள்ளது
பொருள்+பெயர் = பொருட்பெயர் சரிதான்
கண் + கட்டி = கட்கட்டி
கல் + கண்டு = கற்கண்டு
என வருகிறன.
இதைப்போல்
பெண் + கள் = பெட்கள்
என்று ஏன் வரக்கூடாது?
ஆள் + சி =ஆட்சி
என்று தனிக்குறிலுக்கு அடுத்து வரவில்லை. ஆனால் ள் என்பது ட் என்று திரிந்துள்ளது ஏன்?
I don't understand 3rd rule please could you explain in English .I'm learning Tamil .
🙏🙏🙏
ஆட்கள் எனறே புணரும்
எனில்.. கோள்+கள் = கோட்கள் என்றுதானே புணரும்?
குறள்+பா=குறட்பா என்பது தவறானது எனக் கூறமுடியுமா
குறட்பா என்பது சரியே.
குறட்பா என்பது சரிதான். ஆனால் குறள்கள் என்பதே பன்மை விதியைப் பொருத்தவரை சரி.
அப்போ பொருட்காட்சி என்று கூறுவதும் தவறா?
பொருட்காட்சி சரியே.
காட்சி என்பது (பொருள்கொண்ட)தனிச்சொல்; கள் என்பது விகுதி.
இதுதான் வேறுபாடு.
@@AmizhthilIniyathadiPapa விளக்கத்திற்கு நன்றி.
Vi ra r kal : vi kuril dhaane?
தமிழ் இலக்கணம் புத்தகம் எங்கு கிடைக்கும்?
குறட்பாக்கள் என்று ஏன் வருகிறது மேடம்
முற்றம். முற்றும் = m u r r a m. m u r r u m
முட்றம். முட்றும் =. m u t t r a m.
m u t t r u m
I am sorry dhinesh friend,,,OK,bog
நாட்கள் என்பது நாள் பட்ட 'கள்' ளைக் குறிக்கும் எனில்
பழங்கள் என்பது பழைய 'கள்' ளைக் குறிக்கும் அல்லவா?
கல்+கள்=? என்ன என்பதை கூறாமல் விட்டீர்களே.
பல் + பற்கள்
சொல் + சொற்கள். எனவே
கல் + கற்கள்
பூ+கள்=?
பூ வின் பன்மை யாது
பதிவிடவும்
பூக்கள்
நன்றி🙏🏽💖
Super mam