குழந்தைகள் வளர்வதுவரை நம் கடமை. அவர்களுக்கு திருமணம் செய்வதில் நாம் சேர்த்த பணம் நம் வயது உடல்நலம் என பாதி செலவாகிறது . மீதி காலத்தில் பிள்ளைகள் நமக்கு துணையாக இருப்பார்கள் என்று நினைத்தால் அப்போதும் நாம் தான் வீட்டுவேலை எடுபிடி வேலை செய்யவேண்டும். நம்மை பற்றி சிறிதும் நினைப்பதில்லை.ஆனால் நாம் மட்டும் அவர்களுக்கு வேலைக்காரர்கள் போல் செய்யவேண்டும்.நமக்கு என்று எந்த ஆசையும் இருக்கூடாது. அவர்களை விட்டு ஒதுங்கி இரு என்றால் இதில் எதில் இருந்து ஒதுங்குவது புரியவில்லை. எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் ஆனால் ஒதுங்கி இருக்கவேண்டும். அருமை . வாழ்த்துக்கள்
@@murugesanmareeswaran.7959 odhuenggi appaddierukkavanddum 73 age purushan eraendhu vittar adjust pannaraen raghavendraswami dhan blessings pannanum 2 my pasaengga wonderful no doubtsome stupids we have to manage dearsraghavendrayana.aha
ஒவ்வொரு பெண்ணும் தனக்கு நடக்கிற அநியாயங்களை தட்டிக்கேட்டு அதற்குரிய தண்டனையும் வாங்கி கொடுப்பவளாக மனதைரியத்தோடு போராடி வாழ பழகிக்கொள்ள, வேண்டும்,,பயந்து நடுங்கும் கோழைகளாக இருக்கக் கூடாது,பெண்களே🎉🎉🎉🎉🎉
ஒரு மனிதனை சாதாரண மதம் ,அரசியலில் அடக்கி விட கூடாது.ஏதோ காரணங்களுக்காக நாம் ஒதுக்குகிறோம் என்றால் அவர்களை நாம் மனதார விரும்பவில்லை என்று தான் அர்த்தம்.இந்த பேச்சை கேட்க எதுவும் தடையாக இருக்க கூடாது சகோதரரே .இந்த வீரப்பெண்ணை என்றும் மனதார மதிப்போம் .🫡
பாரதி மேம் உங்கள் மேடை பேச்சு வார்த்தைகளை கேட்டு என் வாழ்வில் பல மாற்றங்களை செய்து விட்டேன்.. நன்றிகள்.. 🙏 என்றும் அன்புடன் உங்கள் அன்பின் சொந்தம்... ❤
வணக்கம் உங்கள் பேச்சின் சிந்தனைக்கும் ஆற்றலுக்கும் பாராட்டுகள் அன்றாட வாழ்வில் நடந்தது அருகாமை இருந்த பாத்தது போல அருமையா எடுத்து அருமையா நகைப்பு வர அற்புதமான சொற்பொழிவு வாழ்க வளமுடன் நன்றி 🌹😊 🙏
நீங்கள் சொல்வது உண்மை. இந்த புரிதல் வந்த உடன் யாருக்காவும், அதாவது புகழ்ச்சிக்கும், மற்றவரை இம்ப்ரெஸ் செய்வதற்கும் வாழ்வதை விடுத்து இருப்பது ஒருவித ஃப்ரீடம். இந்த புரிதல் வருவதற்குள் வயது ஏறி விடுகிறது. அன்புடன் சீதா லக்ஷ்மி 🌷 (28.06.2024)
இந்த நிலை வராதிருக்க தங்களுக்கென்று சில தேவையானவற்றை குடியிருக்க உணவு மற்றும் உடல்நலம் போன்றவை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வேலை செய்ய மட்டும் பெற்றோர் வேண்டும் என்று நினைவில் தான் பலர் இருக்கிறார்கள்.
மேடை நாகரீகம் தரம் தாழ்ந்து விட்டது..... அரசியல் மேடையில் இருந்த இந்த நோய் தமிழ் இலக்கிய மேடையில் இறங்கி விட்டது ரசிகர்களின் தரம் தாழ்ந்து விட்டது என்பதை உணர்த்துகிறதோ ... சகோதரி இதை கவனத்தில் கொள்வது நல்லது 🤘🤘🤘
When the girls married you never go closer to her. Even don't call her always by phone. If they call you you said you are o.k. Don't tell them you are sick or you need something yourself.
Wow, ma'am your speech is very impressive and inspiring 🎉🎉🎉🎉"The lost girl" book ,I will read for sure,ma'am."ஏறி குதிக்க ஒரு ஏழடி சுவர் " அவசியம் படிக்கிறேன். மிக்க நன்றி
Ma super 🎉🎉🎉🎉nama namma pilaingala valarkanum namma pilainga avanga pilaingala valarkatum nama yen thalaiyeda num nama solum pothu help panitu erukalame namalalum mudiyathulla
Yes , The Tamarind seeds also naturally and gradually isolate themselves from the surroundings and become independent . Attachment and Detachment are stages of The Process of Life. GOOD.
Every Daughter in law should remember that one day she will become a Mother in law and Mother in law should not forget that she was once a Daughter in law so that there will be no ill feelings among both
என் மாமியாருக்கு என் கணவர் ஒரே பையன்.மூன்று பெண்களுக்கு பின். 32 வருடம் என் பெற்றோர் இறந்த பிறகும் கொடுமை படுத்தி இன்று அவர்கள் வயது 90. நான் அவருடன் தான் வாழ்கிறேன்.
நான் இன்றுதான் இந்த கானொலி பார்த்தேன். பாரதி மேடம்.இவ்வளவுஅருமையாக பெண்களுக்கு நடக்கும் அநியாயத்தை உடைத்தெரியும் வழிகளை சொல்கிறீர்கள். கல்கத்தா டாக்டருக்கு நடந்த அநீதியை பார்த்தால் எவ்வளவு முயன்றாலும் பெண்ணை போகப் பொருளாக மட்டும் சமூகத்தை மாற்றவே முடியாது போல உள்ளது.
Like climbing the coconut tree, need lot of practice in our sadana especially in controlling anger. Only then can we get the real coconut. Else we may stay in illusion thinking we have made progress like climbi h the shadow 😒
உங்கள் பேச்சை மிகவும் ரசிக்கும் எனக்கு நீங்கள் உங்கள் பேச்சில் நாய் நாய் என்று சகட்டு மேனிக்கு பேசுவது ஏன் ?? தயவு செய்து இந்த நாகரீகம் அற்ற வார்த்தை வேண்டாமே😳😳
மகன்களைப்பெற்ற தாய்மார்கள் புரிந்து கொள்ளவேண்டிய சிறப்பான பேச்சு. நன்றிகள் பல பாரதி.
ஒவ்வொரு,வயதிலும்,தாய்
ஒவ்வொன்றைவிட்டும்
விலக,வேண்டும்! அருமையான,உளவியல்,பேச்சு! வள்ளுவம்,சொன்ன
அறிவுறை❤மயில்பீலியி இருந்தாலை,ரெம்,வெயிட் ஏற்றாதே!,வண்டிக்கு,மட்டுமல்ல;உடம்பிற்கும்,சொன்னது❤
குழந்தைகள் வளர்வதுவரை நம் கடமை.
அவர்களுக்கு திருமணம் செய்வதில் நாம் சேர்த்த பணம் நம் வயது உடல்நலம் என பாதி செலவாகிறது . மீதி காலத்தில் பிள்ளைகள் நமக்கு துணையாக இருப்பார்கள் என்று நினைத்தால் அப்போதும் நாம் தான் வீட்டுவேலை எடுபிடி வேலை செய்யவேண்டும்.
நம்மை பற்றி சிறிதும் நினைப்பதில்லை.ஆனால் நாம் மட்டும் அவர்களுக்கு வேலைக்காரர்கள் போல் செய்யவேண்டும்.நமக்கு என்று எந்த ஆசையும் இருக்கூடாது. அவர்களை விட்டு ஒதுங்கி இரு என்றால் இதில் எதில் இருந்து ஒதுங்குவது புரியவில்லை. எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் ஆனால் ஒதுங்கி இருக்கவேண்டும்.
அருமை . வாழ்த்துக்கள்
@@murugesanmareeswaran.7959 odhuenggi appaddierukkavanddum 73 age purushan eraendhu vittar adjust pannaraen raghavendraswami dhan blessings pannanum 2 my pasaengga wonderful no doubtsome stupids we have to manage dearsraghavendrayana.aha
@@murugesanmareeswaran.7959 how are you dear baratthi god bless you ma
நான் இப்படி தான் வாழ்கிறேன். என்னால் இயன்ற உதவிகளை என் 2 பிள்ளைகளுக்கு செய்து அவர்கள் நன்றாக வாழ பிரார்த்தனை செய்து ஒதுங்கி வாழ்கிறேன்.😊
ஒவ்வொரு பெண்ணும் தனக்கு நடக்கிற அநியாயங்களை தட்டிக்கேட்டு அதற்குரிய தண்டனையும் வாங்கி கொடுப்பவளாக மனதைரியத்தோடு போராடி வாழ பழகிக்கொள்ள, வேண்டும்,,பயந்து நடுங்கும் கோழைகளாக இருக்கக் கூடாது,பெண்களே🎉🎉🎉🎉🎉
என் வாழ்வின் சரியான நேரத்தில் கேட்டேன் அம்மா.. நன்றி
ஒரு மனிதனை சாதாரண மதம் ,அரசியலில் அடக்கி விட கூடாது.ஏதோ காரணங்களுக்காக நாம் ஒதுக்குகிறோம் என்றால் அவர்களை நாம் மனதார விரும்பவில்லை என்று தான் அர்த்தம்.இந்த பேச்சை கேட்க எதுவும் தடையாக இருக்க கூடாது சகோதரரே .இந்த வீரப்பெண்ணை என்றும் மனதார மதிப்போம் .🫡
Great!.
Apdi sollunga 🎉
You are always grat
Arumai
K99kkh
Yes, respectable mdm, pl avoid using abusive words. We are your fans, it is a humble request 🙏🏽
பாரதி மேம் உங்கள் மேடை பேச்சு வார்த்தைகளை கேட்டு என் வாழ்வில் பல மாற்றங்களை செய்து விட்டேன்.. நன்றிகள்.. 🙏
என்றும் அன்புடன் உங்கள் அன்பின் சொந்தம்... ❤
வணக்கம் உங்கள் பேச்சின் சிந்தனைக்கும் ஆற்றலுக்கும் பாராட்டுகள் அன்றாட வாழ்வில் நடந்தது அருகாமை இருந்த பாத்தது போல அருமையா எடுத்து அருமையா நகைப்பு வர அற்புதமான சொற்பொழிவு வாழ்க வளமுடன் நன்றி 🌹😊 🙏
பீலிபெய் குறள் விளக்கம் அற்புதம்.கண்ணீர் வந்தது.
நீங்கள் சொல்வது உண்மை. இந்த புரிதல் வந்த உடன் யாருக்காவும், அதாவது புகழ்ச்சிக்கும், மற்றவரை இம்ப்ரெஸ் செய்வதற்கும் வாழ்வதை விடுத்து இருப்பது ஒருவித ஃப்ரீடம். இந்த புரிதல் வருவதற்குள் வயது ஏறி விடுகிறது.
அன்புடன்
சீதா லக்ஷ்மி 🌷
(28.06.2024)
❤❤
அருமையான பேச்சி தான்.அடிக்கடிநாய்என்றுபேசி.தரம்தாழ்ந்துபோகிறதோமேடைபேச்சி
கருத்து அருமை
Sariya Sonning thambi
Sariya Sonning thambi
Bharathikku naai romba pudikkum bola😢😢
இந்த நிலை வராதிருக்க தங்களுக்கென்று சில தேவையானவற்றை குடியிருக்க உணவு மற்றும் உடல்நலம் போன்றவை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
வேலை செய்ய மட்டும் பெற்றோர் வேண்டும் என்று நினைவில் தான் பலர் இருக்கிறார்கள்.
Super
🎉🎉
"மாகா கவி பாரதியே வந்து பேசினாற்போல்! ஒர் உணர்வு
மாகாண இல்லை.மகா..நீங்களும் உங்க
தப்பாக எழுதும் பறக்கும்.சே.
சரியான நேரத்தில் சரியான தகவல் நன்றி
Very nice to know the lifej history by you super speach thanks for your information
அம்மாவாக இருக்கும் போது புரிவதில்லை. அம்மா அம்மாவாகவே இருக்கிறாள். மகன் கணவனாகி விடுகின்றான்
🎉🎉superb
அன்பு மயில் பீலி போல்..... லேசானது ....மட்டும் இல்லை.... மென்மையானது, மிருதுவானது, அழகானது, அறியும் பொழுது மனதை ஏங்க வைப்பது....
மிகவும் அருமை யான் பேச்சு very nice and interesting super I have no words to praise you madam as you said pasam love affection makes us வீக் blind
🙏🌸🙏 அருமையான பதிவு நன்றிகள் பொருத்தமான பெயர் பெயருக்கேற்ப சிறப்பானப் பேச்சாற்றல் வாழ்க 🙏🌸🙏
அன்பு மயில்பீலி போல் லேசானது. அருமையான பதிவு.
மேடை நாகரீகம் தரம் தாழ்ந்து விட்டது.....
அரசியல் மேடையில் இருந்த இந்த நோய் தமிழ் இலக்கிய மேடையில் இறங்கி விட்டது ரசிகர்களின் தரம் தாழ்ந்து விட்டது என்பதை உணர்த்துகிறதோ ...
சகோதரி இதை கவனத்தில் கொள்வது நல்லது 🤘🤘🤘
Like boys parents girls parents also should maintain distance from their daughters after marriage.
Well said 👏 👏👏
When the girls married you never go closer to her. Even don't call her always by phone. If they call you you said you are o.k. Don't tell them you are sick or you need something yourself.
Very very true.Girls' parents shouldn't conduct their daughters lives
Ungga pachuee kattu good advice so velagunaen 10 years nalla eruendhaen eppo enurru boy ketta poee 5 months nalla eruendhaen eppo swabayam marugeradhu kadavula nan aengga povaen narula pasenadhan ungalukku purreum annal kadavul enpakkam 100 percent nalladhanadakkum manassu padapada nuerukku nan yarru nu tharenjudha breathing basker ungalukku ennai nalla tharreum kandupudekkum please pray annakku panuenggo dear
பாரதி பாஸ்கர் நீங்கள் ஒரு மிக அருமையான பேச்சாளர்,
நாய் உலகிலேயே மிக நன்றியுள்ள, அன்பான பிராணி அந்த நாயை இழிவாக பேச வேண்டாம்
Wow, ma'am your speech is very impressive and inspiring 🎉🎉🎉🎉"The lost girl" book ,I will read for sure,ma'am."ஏறி குதிக்க ஒரு ஏழடி சுவர் " அவசியம் படிக்கிறேன். மிக்க நன்றி
Anbirkuriya ammavirku tharamana tamil pechu ketka asai. Thangalai kurai koorum alavirku na oru pechalar alla. Atheneram oralavu pesa theriyum amma. Neenga neenda ayiludan nandraga eruka vendum.kuraikal illatha manitharkal illai. "Sila nerangalil sila manithargal"yendravathu oru nal ungalai neril parthu pesa asai avvalavu than amma. Naan thuvanda pothellam ungal pechu yennai thulli yela seithullathu nandri amma.❤❤❤
அருமை அருமை ரொம்ப ரசித்து சிரித்தேன் நன்றி
அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள்இக்கால.வாழ்கைக்குஅவசியம்
Ma super 🎉🎉🎉🎉nama namma pilaingala valarkanum namma pilainga avanga pilaingala valarkatum nama yen thalaiyeda num nama solum pothu help panitu erukalame namalalum mudiyathulla
Excellent information for adamant and conditional parents
Bharathi yen magaley i am so proud of you because you are a puthumai penn live long years. We r blessed un shakthi perugattum
Yes ,
The Tamarind seeds also naturally and gradually isolate themselves from the surroundings and become independent .
Attachment and Detachment are stages of The Process of Life.
GOOD.
மிக மிக அருமை
Supper madam. Valga valamudan.
Thanks sister 🙏
Super message mam
Well speech ma’am 👌🏼 I must read this book
100% உண்மை மேடம் 😢😢😢🙏🏿
Every Daughter in law should remember that one day she will become
a Mother in law and Mother in law should not forget that she was once a Daughter in law so that there will be no
ill feelings among both
Nalla perinatal, paappan mutthirai kutthiduveengale.
திருக்குறள் உலகப்பொதுமறை மட்டுமல்ல காலப்பொதுமறை ❤🙏
என் மாமியாருக்கு என் கணவர் ஒரே பையன்.மூன்று பெண்களுக்கு பின்.
32 வருடம் என் பெற்றோர் இறந்த பிறகும் கொடுமை படுத்தி இன்று அவர்கள் வயது 90.
நான் அவருடன் தான்
வாழ்கிறேன்.
உனக்கும் ஒரு காலம் உண்டு பொருத்திறு மகளே
இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே
Perfectly 100 percent said
அருமையான பேச்சு!!🙏🙏
Sure I share the link to my friend s and son, vazhga valamudan
சிறப்பு செய்தி
சூப்பர்
வாழ்க வளமுடன் mam Super Speech ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Super.o.super.by.joithimuruganstham.
அருமை❤
Super.mom❤
Super speech madam
Excellent message 👏 👍 👌
எனக்காக பேசியது போல இருக்கு.
Madam good advice. Thank you
Barrathi basker dear breathing sollivittaen sorry typeing mistake maraghavendrayanamaha unggal mammi ma!
நான் இன்றுதான் இந்த கானொலி பார்த்தேன். பாரதி மேடம்.இவ்வளவுஅருமையாக பெண்களுக்கு நடக்கும் அநியாயத்தை உடைத்தெரியும் வழிகளை சொல்கிறீர்கள். கல்கத்தா டாக்டருக்கு நடந்த அநீதியை பார்த்தால் எவ்வளவு முயன்றாலும் பெண்ணை போகப் பொருளாக மட்டும் சமூகத்தை மாற்றவே முடியாது போல உள்ளது.
மிகவும் பயனுள்ள அருமையான பேச்சு
Super mam, inspiring speech
ஆமா உண்மை.எல்லாமே நல்லாதா நடக்கும்.
Super Madam
மிக்க அருமை. அப்போ இந்த உளறலிலிருந்து எந்த வயதில் விலகணும்.
Ungaludaya pechu kettu kondey irukka thondrukirathu.❤
Wonderful mam udambu silirukuthu
பேச நிறைய இருக்கு உங்கட்ட் நேரம் இருக்கா கேட்கும் போது.. எவளோ அனுபவம்❤
Excellent. True.
Like climbing the coconut tree, need lot of practice in our sadana especially in controlling anger. Only then can we get the real coconut. Else we may stay in illusion thinking we have made progress like climbi h the shadow 😒
I love ur speech ❤
So upload ur videos in short s
More🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super sister Super ❤❤
அம்மா இது எனக்கு தெரியவில்லை
I love bharathi Bashkar madem ❤
Hi mam happy Deepawali 🎉🎉🎉🎉🎉🎉
Rembavum Nala thagaval super madam
Cwow fantabulous mam. U r an inspiration for all
Wonderful talk Mrs Bharathi bhaskar
உங்கள் பேச்சை மிகவும் ரசிக்கும் எனக்கு நீங்கள் உங்கள் பேச்சில் நாய் நாய் என்று சகட்டு மேனிக்கு பேசுவது ஏன் ?? தயவு செய்து இந்த நாகரீகம் அற்ற வார்த்தை வேண்டாமே😳😳
Yes I too observed.
என்னதான் தன்னுடைய பிள்ளையைத்தான் சொல்கிறார் என்றாலும்....😮
சிறப்பு ...... மகிழ்ச்சி
Acham, madam, naanam, payirppu
Ivaiyodu Avai adakkamum penngalukku avasiyam vendum
En, aangalukku vendaamo? Anda avai adakattai daan ya solren naan...
Nice
Mam unmai arumai villakkam Sami
Madam please speak for mother of girls also nowadays they are demanding.
Super🎉🎉🎉🎉
Already we r following all these
Kadavul dhandipar kaendeeppa
Ye Neeyee madam Bharthi Baskar Arumai speech Karai sullathe
பெற்ற கடன் தீர்ந்தது என்று ஒதுங்கி விடடால் எந்த துன்பமும் இல்ல
I feel u are Naveena Avvaiyar who will bring back SanathanaDharma to make our Bharat more divine
Super speech it is really.,🎉🎉
Great speaking tallented but please avoid abuse words ❤❤
Raghavendraya namaha
Sooopet speedh
அற்புதம்
Super
Nadiyavin ovvoru pen n annirkum puriyavaika vendoya kadhai veerullapenmani 🙏🙏
Super madam
Excellent 👏💯 speech
Super mam arumai crt❤❤❤❤
உண்மை 👍