இதுக்கு தான் என்ன நடுவர் ஆக்குங்க | Mohana Sundaram Pattimandram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 258

  • @munusamym1944
    @munusamym1944 4 หลายเดือนก่อน +248

    அனைத்து பேச்சாளர்களுமே சிரித்து மகிழ்கிறார்கள்.

    • @ELANGOVANVV-h6y
      @ELANGOVANVV-h6y 4 หลายเดือนก่อน +33

      Rss or bjp ?

    • @ranganathanar6420
      @ranganathanar6420 4 หลายเดือนก่อน

      😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @mohamedaboobacker2313
      @mohamedaboobacker2313 4 หลายเดือนก่อน

      😅😅😊😊😊😊😊😊😊😊😊😅😊​@@ELANGOVANVV-h6y

    • @anusuyam9863
      @anusuyam9863 4 หลายเดือนก่อน +1

      ​😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😮😮😮😮

    • @anusuyam9863
      @anusuyam9863 4 หลายเดือนก่อน

      ​😂😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮 15:03 😮😮😮😮😮😮 15:03 😮😮😮😮

  • @RameshD-v4o
    @RameshD-v4o 4 หลายเดือนก่อน +46

    சிறந்த பேச்சு நகைச்சுவை வெள்ளமாக ஓடுகிறது 😂😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @amrtnj
    @amrtnj 2 หลายเดือนก่อน +73

    தன் குடும்பத்தை தான் பேசுகிறார் மற்றவர் குடும்பத்தை அல்ல. அதுகூட ஒரு நாகரீகம் தான்.

    • @Murugan-x3i5f
      @Murugan-x3i5f 28 วันที่ผ่านมา

      Your opinion is wrong scolding and then taking from her is how

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 26 วันที่ผ่านมา

      Just laugh and enjoy !!!
      Nobody push you and hit you to live with him tomorrow onwards !!!! 😊​@@Murugan-x3i5f

  • @LakshmananRamaprabhu
    @LakshmananRamaprabhu 4 หลายเดือนก่อน +51

    மிகவும் நகைச்சுவை மிகுந்த அருமையாக மோகனசுந்தரம் சார் பேசியிருக்கிறார்

  • @krishnadoss8751
    @krishnadoss8751 4 หลายเดือนก่อน +96

    மோகனச் சுந்தரம் மோகனப் புன்னகையுடன் கருத்துக்களை எளிமையாகப் பாமரருக்கும் புரியவைக்கும் வல்லமை மிகுந்தப் பேச்சாளர்!

    • @alexiyyanar3899
      @alexiyyanar3899 21 วันที่ผ่านมา

      Athu Enna Paamararukkum ? Yen indha pirivinai ?

    • @krishnadoss8751
      @krishnadoss8751 21 วันที่ผ่านมา +1

      நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஆங்கிலம் என்போன்ற பாமரருக்கு புரியாமல் அடுத்தவரைக் கேட்டுத்தான் தெரிந்துக் கொள்ளவேண்டும்.

    • @alexiyyanar3899
      @alexiyyanar3899 21 วันที่ผ่านมา

      @@krishnadoss8751 Na enna kelvi keetu irukkanu Ungalukku innum puriyavillai , Athu Enna Paamara Makkalnu soldringa ? Yen ipdi pirichi pakkuringa?

    • @alexiyyanar3899
      @alexiyyanar3899 21 วันที่ผ่านมา

      @@krishnadoss8751 Ama Padikka theriyavillai endral Thamizhayum aduthavaridam kettu than therindhu kolvargal

  • @anbalaganR.U-ei4jg
    @anbalaganR.U-ei4jg 3 หลายเดือนก่อน +19

    ஏத்தனை முறை சோன்னாலும் சொல்கின்ற முறையினால் மிகச்சிறப்படைகிறது.அருமையான பேச்சு.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 4 หลายเดือนก่อน +117

    இதுவரை பார்த்த மோகனசுந்தரம் பட்டிமன்ற பேச்சிலே இன்றுதான் ஏற்கனவே சொன்ன நகைச்சுவைகளை-அரைத்த மாவையே அரைக்காமல், தன் மனைவி,மாமனார் ,நண்பர்களை இழுக்காமல் ஜோக் பேசி இருக்கிறார்.ஆம் என்பவர்கள் like செய்யவும்

    • @RATHINAMBASKARAN-e3c
      @RATHINAMBASKARAN-e3c 4 หลายเดือนก่อน +4

      நானும் இதே தான் நினைத்தேன்.

    • @ravindranathimoolam8574
      @ravindranathimoolam8574 4 หลายเดือนก่อน +1

      100% True

    • @tamilarasi7790
      @tamilarasi7790 4 หลายเดือนก่อน +4

      Nan ivaroda speech kekavw matten, innaiku indha al thirundhi irukara nu parkalam, epavum wife ah Mattam thatiye pesuvar, but innaiku super

    • @jaya19671
      @jaya19671 4 หลายเดือนก่อน

      Yes 👌

    • @dhanalakshmiselvam648
      @dhanalakshmiselvam648 4 หลายเดือนก่อน +1

      நான் நினைக்கிறேன்

  • @vankudri2748
    @vankudri2748 3 หลายเดือนก่อน +14

    நகைச்சுவை ரசிக்கும்படி தான் இருக்கிறது. கம்பனைப் பற்றிப் பேசும்போது ஓரிரு கவிதை வரிகளையும் சேர்திருந்தால் இன்னும் ஜனரஞ்சகமாக இருந்திருக்கும்.

  • @godwinarulraj3278
    @godwinarulraj3278 หลายเดือนก่อน +8

    அய்யா வேற லெவல்😂

  • @VickySundar-gz6gq
    @VickySundar-gz6gq หลายเดือนก่อน +1

    I really proud becoz my name is also Mohanasundaram...his speech is so much stress buster...❤

  • @rslp6702
    @rslp6702 หลายเดือนก่อน +7

    I love all his speeches. He can talk and talk for as long as he wants. His face is such a happy face and his wife is very lucky to have him as her best half. 👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏

    • @srinivasannarasimhan9399
      @srinivasannarasimhan9399 หลายเดือนก่อน

      Hey! Better find out! She didn't attend the function when her husband got the award as , "BEST ORATOR". Why?

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 26 วันที่ผ่านมา

      ​@@srinivasannarasimhan9399No problem.......😊😅😂 No problem.......😊😅😂Take it easy policy......😅😊😂😅😊😂

  • @JayeeJagan
    @JayeeJagan 4 หลายเดือนก่อน +34

    கம்பனின் புகழ் சிறக்க தமிழ் ஆர்வர்களுக்குஒரு வேண்டுகோள்.கம்ப ராமாயணம் வாரம் ஒரு முறை பாடம் நடத்த இவரை Honarary Professor ஆக கல்லூரிகளில் நியமிக்க வேண்டும்.

  • @MariRagavan
    @MariRagavan 2 วันที่ผ่านมา

    எதிர் அணியினை தையும் சிரிக்க வைக்கும் வல்லமை
    ஐயா உண்டு

  • @baskaranbas9209
    @baskaranbas9209 หลายเดือนก่อน +4

    Nandri Ayah Good humorous speech

  • @muthukumaran2530
    @muthukumaran2530 4 หลายเดือนก่อน +14

    அற்புதம் சார்...💐💐

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 4 หลายเดือนก่อน +3

    Hii..ரொம்ப..ரொம்ப..அருமையான..உரை..வாத்துக்கள்..நன்றி..🌾🌴🌿💯💯💯🙏🙏🙏🙏👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍃🍃⚘️⚘️⚘️⚘️..காலை..வணக்கம்..💐💐💐

  • @rojamary8547
    @rojamary8547 4 หลายเดือนก่อน +25

    நகைச்சுவை நயாகரா திரு மோகன சுந்தரம் அவர்கள். தமிழகத்தின் முதன்மை நகைச்சுவை பேச்சாளர்.

  • @sivaganesh8428
    @sivaganesh8428 4 หลายเดือนก่อน +34

    வலதுகை இடதுகை குறித்த தத்துவம் அருமை

  • @yogaspirit8148
    @yogaspirit8148 6 วันที่ผ่านมา

    உடலை வைத்து சொன்ன உவமை மிகச்சிறப்பு❤❤

  • @ronaalbert8852
    @ronaalbert8852 3 หลายเดือนก่อน +8

    சொன்னதையே சொல்ல வேண்டியிருந்தாலும் சுவை மிகுந்த பேச்சு!

  • @rajshekar1528
    @rajshekar1528 4 หลายเดือนก่อน +6

    நேரம் போதவில்லை என்பதைக்கூட நகைச்சுவை உணர்வோடு சொல்கிறார். 😂😂😂😂.

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 4 หลายเดือนก่อน +14

    சீரான சிறப்பான பேச்சு❤

  • @krishnarajd2274
    @krishnarajd2274 4 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉

  • @yogeswarann.c.4601
    @yogeswarann.c.4601 4 หลายเดือนก่อน +16

    Mohan சார், அருமையான பேச்சு. அவருடைய சில மேடை பேச்சு க்கலை பார்த்தால் இவரை அடிச்சுக்க ஆளில்லை. ஆனால் இவரது பெரும்பாலான மேடை பேச்சுக்கள் இவர் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லுவார்.

    • @sivavsk9710
      @sivavsk9710 4 หลายเดือนก่อน

      In Sun TV pattimandram for the past 25 years they r repeating the same

    • @alamelujanakiraman1135
      @alamelujanakiraman1135 4 หลายเดือนก่อน +2

      This is applicable for almost all the speakers.

    • @sankarasubramaniambala7779
      @sankarasubramaniambala7779 4 หลายเดือนก่อน +7

      மேடை தோறும் ஒரே ஜோக் சொன்னாலும் இடம் பொருள் நேரப்படி எல்லா இடத்திலும் பொருந்தும்.
      சிரித்தால் நோய் வராது.
      தின்ன சோத்தையேத் தானே திங்கிறோம்.
      கேட்ட ஜோக்கையேக் கேட்டு மகிழலாம்.

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 หลายเดือนก่อน +2

    Super super semma 😂😂😂

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb 4 หลายเดือนก่อน +10

    Mr.Mohanasundram Mass❤❤❤❤❤❤❤❤❤

  • @moseshistory3015
    @moseshistory3015 4 หลายเดือนก่อน +7

    Very good person mr.sughi Shivam.

  • @NRaudree
    @NRaudree 9 ชั่วโมงที่ผ่านมา

    Good comedian.Our wishes.

  • @irfanmahroofirfan7153
    @irfanmahroofirfan7153 3 หลายเดือนก่อน +2

    I am srilanka.ugga speech super sir

  • @daisyragini8351
    @daisyragini8351 3 หลายเดือนก่อน +5

    I'm from Malaysia....... உங்கள் நகைச்சுவாய் பேச்சு மிகவும் அருமை உங்கள் நிகழ்ச்சிகள் ஆணைத்தையும் நான் மிஸ் பண்ணவீ மதீன் கடவுள் உங்களை சடோசமா வச்சிக்கணும் நான் கடவுளை வீண்டிக்கொள்கிறேன்.

  • @fabulouslife3144
    @fabulouslife3144 หลายเดือนก่อน

    Mohanasundaram is a Magic ❤

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 หลายเดือนก่อน

    Excellent 👌👌 humour speech sir 🙏 hats 🙏 off sir vazthughal sir

  • @srinivasanp4552
    @srinivasanp4552 19 วันที่ผ่านมา

    Super super osuper and best wishes ❤

  • @rajukaliappan5582
    @rajukaliappan5582 หลายเดือนก่อน

    Arumai...🎉

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 หลายเดือนก่อน +1

    14:07
    14 :17...
    Very good timing........

  • @SumathiSumathi-ff9tz
    @SumathiSumathi-ff9tz 4 หลายเดือนก่อน +7

    Mohanasuntharam sir nindanal eruckkanum

  • @seethalakshmiravishankar5109
    @seethalakshmiravishankar5109 4 หลายเดือนก่อน +1

    Namaste sir keep growing 🎉🎉🎉❤🎉🎉🎉

  • @first_namelast_name3763
    @first_namelast_name3763 4 หลายเดือนก่อน +4

    Watching for mohana sundaram iyyas commedy only.

  • @shakilahamed7353
    @shakilahamed7353 4 หลายเดือนก่อน +2

    Wonderful 😂

  • @ChandraAshokan
    @ChandraAshokan 4 หลายเดือนก่อน +5

    வாழ்க வளமுடன்

  • @shivashankarlalmohanlalnarayan
    @shivashankarlalmohanlalnarayan 3 หลายเดือนก่อน +2

    I have special respect and good regards about him very good gentleman in the rank.

  • @aproperty2009
    @aproperty2009 4 หลายเดือนก่อน +5

    Super sir

  • @MK-du8rj
    @MK-du8rj 4 วันที่ผ่านมา

    Excellent

  • @christurajL-z4i
    @christurajL-z4i 4 หลายเดือนก่อน +1

    Vil. Ambu. Idadhu. Kai,. Valadhu. Kai. Example. Super. Sir.

  • @sreepolymers3801
    @sreepolymers3801 หลายเดือนก่อน

    Sir ❤❤❤❤supper

  • @b.elangovanbalasubramaniam5041
    @b.elangovanbalasubramaniam5041 3 หลายเดือนก่อน +4

    சுகி சிவம் வாழ்க

  • @christurajL-z4i
    @christurajL-z4i 4 หลายเดือนก่อน +1

    Anbu. Veeram super. Example!.

  • @hemalalitha568
    @hemalalitha568 หลายเดือนก่อน

    நடுவரின் சிரிப்பு செயற்கையாக உள்ளது.

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 4 หลายเดือนก่อน +8

    அந்த மேடையில் இருக்கும் ருக்மணி அம்மா என் கூட வானமே எல்லை ஜெயா டிவி நடத்தி பட்டிமன்றத்தில் பேசினாங்க கண்ணதாசன் மகள் விசாலாட்சி முன்னிலையில் அந்த மேடையில் நான் சிறந்த பேச்சாளர் என்று பாராட்டினார்கள் நிகழ்ச்சி முடியும் போது எல்லோரும் குரூப் போட்டோ எடுத்தோம் அப்போது ருக்மணி அம்மா நிற்க இடம் இல்லாமல் தூரமாக நின்றார்.... அவரின் படிப்பை மனதில் வைத்து அவருக்கு என் பக்கத்தில் இடம் கொடுத்தேன் விசாலாட்சி அவரின் பக்கத்தில் நிற்க இடம் கொடுத்தேன்
    ஆனால் ...
    அந்த போட்டோ வாங்கி இருக்கிறார் ருக்மணி அம்மா
    அந்த போட்டோவில் என் உருவத்தை வெட்டி எடுத்து விட்டார்.....
    இது தான் படித்தவரின் பண்பு.
    வாழ்த்துக்கள் ருக்மணி அம்மா

    • @pandithurai1243
      @pandithurai1243 4 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉 மாற்றம் ஒன்றே மாறாதது 🎉🎉🎉
      ❤❤❤ எல்லாம் நன்மைக்கே ❤❤❤

    • @goldenpalm3619
      @goldenpalm3619 4 หลายเดือนก่อน

      Panbhu marandha pandidhar

    • @Praveens-vr4zy
      @Praveens-vr4zy หลายเดือนก่อน

      Bbye

  • @sankarTL
    @sankarTL 26 วันที่ผ่านมา

    அதிகம் சிரிக்காத சுகிசிவம் அவர்கள் கூட கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட்டார்
    அவர் சிரிப்பதை பார்க்கும் போது எனது மறைந்த தந்தை நினைவிற்கு வருகிறார்
    அவரும் அவ்வாறே சிரிப்பார்😊
    221124

    • @thirupathirajrtraj355
      @thirupathirajrtraj355 7 วันที่ผ่านมา

      அவன் பாவாடை ஆன்லைன்

  • @uzhavan.gsekar
    @uzhavan.gsekar 3 หลายเดือนก่อน

    சுகி சிவம் ❤

  • @mohanmogu7253
    @mohanmogu7253 4 หลายเดือนก่อน +6

    Sugi sivam is a great man.

    • @sivakumarbalasubramanian9970
      @sivakumarbalasubramanian9970 3 หลายเดือนก่อน

      வீடியோ மோகனசுந்தரம் அவர்களைக் காட்டுகிறது. சம்பந்தமே இல்லாமல் சுகி.சிவத்தை ஏன் இழுக்கிறீர்கள்?

  • @Ravichandran-gs8jq
    @Ravichandran-gs8jq 24 วันที่ผ่านมา

    👌👌

  • @sriranjanik3788
    @sriranjanik3788 3 หลายเดือนก่อน +1

    No bp no tension sir..thanks

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi 4 หลายเดือนก่อน +1

    நல்லவண் பிண்ணாடீ தாண் இருப்பாண் நடுவர் தீர்ப்பு பபிண்ணாடீதாண் போரோ அதர்மம் அப்போதூ கோபத்தை காட்டா அமங்காலாநீகழ்வாகா கஇடதூ அது எப்படீயூம் மமாறாலம்

  • @b.elangovanbalasubramaniam5041
    @b.elangovanbalasubramaniam5041 3 หลายเดือนก่อน +9

    சங்கிகளை போல் அல்லாமல் சுகி சிவம் அறிவார்ந்த நல்ல மனிதர்

  • @girijar3454
    @girijar3454 4 หลายเดือนก่อน +3

    சிரிக்கவும் சிந்திக்கவும்

  • @ganeshsubramaniam5361
    @ganeshsubramaniam5361 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @RajalakshmiSrinivasan-o3y
    @RajalakshmiSrinivasan-o3y 4 หลายเดือนก่อน +1

    Not only yuddha Kandam also in other Kandams also Raman valour is exposed Also in Sundaram kandam Hanuman valour is exposed

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo 4 หลายเดือนก่อน

    Super

  • @christurajL-z4i
    @christurajL-z4i 4 หลายเดือนก่อน +1

    Thalaiye. Piradhanam. Mudhal. Pillaiyum. Appadi than.!

  • @omapathiharikrishnan5914
    @omapathiharikrishnan5914 19 วันที่ผ่านมา

    All his debate, he always pull along his wife n fly. To make more humorous without hurting others in public.

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 4 หลายเดือนก่อน

    Full episode please

  • @stopidolatry5142
    @stopidolatry5142 หลายเดือนก่อน +1

    உண்மையான அன்பு ஒருபோதும் நடிக்காது. ஏனென்றால் நடிப்பு போலி.

  • @ramasamy6552
    @ramasamy6552 4 หลายเดือนก่อน +2

    சிரிக்க வையப்0அது பெரிய களை யாரையும் பொருளாக வேவைத்தி பேசலாம் வாழ்த்துக்கள்

  • @anandpalanisamy
    @anandpalanisamy 3 หลายเดือนก่อน

    Nan pakra naal SEP 11

  • @YOYOMIX
    @YOYOMIX 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @S.V.Batumalai
    @S.V.Batumalai 4 หลายเดือนก่อน

    🤣🤣🤣🥰🥰🌺🌺🌺👍👍

  • @leocabs9086
    @leocabs9086 4 หลายเดือนก่อน +1

    Enñakku ìvar cameðy puðikkum😂

  • @425walmer7
    @425walmer7 หลายเดือนก่อน

    REAL FACE OF SUKI SIVAM - KARUPPU SATTAIKAL ARE LESS DANGEROUS THAN SUKI SIVAM ( SLOW POISON WITH ATTRACTIVE (SPIRITUAL) LABEL)
    சுகி ப்ரோ சேட்டைகள் | Suki sivam funny troll | Part 4 | #Sukisivamm | #Politalks
    PoliTalk's

  • @creativekings9627
    @creativekings9627 2 หลายเดือนก่อน

    எப்ப பாரு தன் மனைவியை மட்டம் தட்டி பேசினால் கைதட்டல் கிடைக்குது என்று நினைக்கிறார். இது எல்லாம் ஒரு பொழப்பா

  • @Murugan-x3i5f
    @Murugan-x3i5f 28 วันที่ผ่านมา +1

    Sugi sivam sir one request please advise mohana sundaram sir not to.cricise his wife and her relatives in his orations and to equip himself with update modern ideas without repeating old concepts thanks sir

    • @sureshkumar-mj8zl
      @sureshkumar-mj8zl 15 วันที่ผ่านมา +1

      Ji neenga avaru relative ah 😂😂

    • @Murugan-x3i5f
      @Murugan-x3i5f 15 วันที่ผ่านมา

      Sir I am not his or her relative nammai nambi vandha manaiviyai oosiyaal kuthuvadhu sariyaa idhai yaar vendumaanaalum sollalaam manaiviyin arumai aval illaadhavanukkuthaan theriyum

  • @vamu19
    @vamu19 2 หลายเดือนก่อน

    Kambhan is fascinated by Ravana

  • @karunanithinithi3303
    @karunanithinithi3303 4 หลายเดือนก่อน

    இவர் தமிழ் சுவை ஞானி

  • @kaverij6128
    @kaverij6128 4 หลายเดือนก่อน +3

    இன்று தான் தயாராகி நன்றாகப் பேசி உள்ளார்

  • @kumarskumar6488
    @kumarskumar6488 3 หลายเดือนก่อน +2

    சுகிசிவம் மேல் மிகவும் மரியாதை வைத்து இருந்தேன் முன்பு ஆனால் இப்பொழுது?

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 2 หลายเดือนก่อน

    அண்ணா பதவிக்கு ஆசைப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.

  • @christurajL-z4i
    @christurajL-z4i 4 หลายเดือนก่อน

    Wedding day. Super. That. Is. Frank.!.

  • @krishnamoorthyvasantha4689
    @krishnamoorthyvasantha4689 2 หลายเดือนก่อน

    இந்த நடுவரிடம் ஒரு செக்கை கொடுத்தால் இதைவிட நன்றாக சிரிப்பார். நா வியாபாரி.

  • @senthilnathan7858
    @senthilnathan7858 4 หลายเดือนก่อน +61

    இந்த ஆள் பேசுகிறேன் என்ற பெயரில், மனைவியைப் பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றியும்தான் குறை பேசுவார்.அதை நகைச்சுவை என்று பலர் சிரிக்கிறார்கள்.அறிவோடு ஆராய்ந்து பேசும் சுகி ஐயாவின் ஆதரவு இவருக்கு எப்படிக் கிட்டியது என்பதுதான் வியப்பு.

    • @sindhusindhupriya8761
      @sindhusindhupriya8761 4 หลายเดือนก่อน +3

      True

    • @YuvarajMurugesanvdr
      @YuvarajMurugesanvdr 4 หลายเดือนก่อน +16

      நகைச்சுவை நடிகர் வடிவேலு தன்னையும் தன் (சினிமாவில்) குடும்பத்தில் மனைவியிடம் அடிவாங்கி த்தான் நம்மை சிரிக்க வைத்தார்.அதுபோல்தான் இவரும்.

    • @suriyan6878
      @suriyan6878 4 หลายเดือนก่อน +9

      Not to dominate others, just for joke

    • @compassionfamilychannel
      @compassionfamilychannel 4 หลายเดือนก่อน +11

      வாழ்வியல் சார்ந்து பேசுவதே யதார்த்தம்.🎉

    • @rajshekar1528
      @rajshekar1528 4 หลายเดือนก่อน +16

      ஏன்னா பல வீடுகளின் உண்மை நிலை அதுதான். அதனால் தான் மக்கள் ஆதரவு. நீங்க சொற்களை கவனிக்கிறீர்கள், மக்கள் கருந்தை கவனித்து உள்ளனர்.

  • @christurajL-z4i
    @christurajL-z4i 4 หลายเดือนก่อน

    Ippa. Ellam. Anbaiye. Parkka mudiyala. Example. City White. Buses.!.

  • @rajaganapathysampatham553
    @rajaganapathysampatham553 3 หลายเดือนก่อน +1

    இந்த நடுவரை பார்த்து ஊரே காறி துப்புது.துப்புவது. சிரிப்பு ஒரு கேடு.

  • @dhandapaniezhumalai
    @dhandapaniezhumalai 4 หลายเดือนก่อน +1

    மனைவி மனைவி மனைவி 😮😮😮😮

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 4 หลายเดือนก่อน +1

    🙏❣️👌❣️🙏❣️🌎❣️🌞❣️👌❣️🙏

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 4 หลายเดือนก่อน +4

    சுகி சிவம்,, செத்த சிவம்

    • @nadesanag83
      @nadesanag83 3 หลายเดือนก่อน

      Nee sethu azhugiyavan!

    • @subburajarumugam7525
      @subburajarumugam7525 3 หลายเดือนก่อน +1

      @@nadesanag83 sugi sivam thane

  • @RajaniRajani-or2gm
    @RajaniRajani-or2gm 4 หลายเดือนก่อน

    வெரி நைஸ்

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y 4 หลายเดือนก่อน +1

    Ambai eithavan thirudan polum ambu mathiram inke vanthu vizhugirathu ! Eithavan ettappan parambaraiyo ?! "Veeramandru vithiyandru maimyin vaaramandru nin manninukkenudal baramandru " Vaali Vadhai padalam !? On that moment. Raman Animal or thief or coward ? When he did like that deeds !? Is this moral then Y ?! Ithil aramum illai maramumillai (thengai, mangai) muramumillai ?! Meaningless what i mean worthless / useless!?

    • @UmaSaravanan-d5y
      @UmaSaravanan-d5y 4 หลายเดือนก่อน

      Vanthu vizhuntha ambai sonnen !? (useless,woryhless) ?!

    • @UmaSaravanan-d5y
      @UmaSaravanan-d5y 4 หลายเดือนก่อน

      Kalvano??kayavanno??Ramaan?!

  • @gnanasekaranSekaran-f2h
    @gnanasekaranSekaran-f2h 2 หลายเดือนก่อน

    யுத்த காண்டம் கம்பன் எழுதியதா.....?????

  • @anandkumarbytoseewillqtxxa901
    @anandkumarbytoseewillqtxxa901 2 หลายเดือนก่อน

    D

  • @M.Sevveல்
    @M.Sevveல் 4 หลายเดือนก่อน +9

    கவிஞர் மோகனசுந்தரம் உடைய உரை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா நடுவரா இருக்கிறதுதானே ஒரு. சுயசந்தனை இல்லாத பணத்திற்காக பேச்சும் பேச்சுரையுடையவர்

  • @somasundaram341
    @somasundaram341 4 หลายเดือนก่อน +3

    Sukisivam antination antitruth antihindu froud

  • @sridhars1833
    @sridhars1833 3 หลายเดือนก่อน +1

    DMK team - each will compliment the other with exaggerated reactions . Empty people.

  • @thomasraj7205
    @thomasraj7205 4 หลายเดือนก่อน

    Interesting talk on boring ramayanam.

  • @munusamym1944
    @munusamym1944 4 หลายเดือนก่อน +14

    வேறு யாராவது இப்படி மேடையிலேயே அடுத்த முறை என்னை நடுவராகப்போடுங்கள்என்றுசொல்ல முடியுமா?

  • @premavelukannan5757
    @premavelukannan5757 4 หลายเดือนก่อน

    😂

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 4 หลายเดือนก่อน

    இராட்டி தட்டுகிறீர்களா 😅😅😅😅

  • @BTS142
    @BTS142 4 หลายเดือนก่อน +2

    நடுவரை பாத்து நாடே சிரிக்குது.

    • @thamilan811
      @thamilan811 4 หลายเดือนก่อน

      ஏன் முட்டாளா

  • @shanvika.g2ndb153
    @shanvika.g2ndb153 4 หลายเดือนก่อน

    Naduvar ku oru.........

  • @rajaganambigai4214
    @rajaganambigai4214 4 หลายเดือนก่อน

    சவப்பயல் சிரிப்பு பன்னி சிரிப்பு போல இருக்கு.

  • @kamalg5152
    @kamalg5152 4 หลายเดือนก่อน

    All are mokka.... overscene venampa😂😂😂