ல்,ள்,ழ் எது எங்கே வரும்? | ல ள ழ எழுத்துப் பிழைகள் | 7 Tips to reduce spelling mistakes in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 991

  • @dhanasekaran9869
    @dhanasekaran9869 3 ปีที่แล้ว +587

    என் பள்ளிப்பருவத்தில் உங்களைப்போல் தமிழாசிரியர் எனக்கு கிடைக்கவில்லையே...🙏

  • @VanniaRajan
    @VanniaRajan 3 ปีที่แล้ว +128

    லகரங்கள் பிழைகள் தவிர்க்கும் குறிப்புகள் அருமை! உங்கள் பணி தொடர வாழ்த்துகள் 🙏

  • @thinku3741
    @thinku3741 3 ปีที่แล้ว +126

    இதைவிட தெளிவாகவும், விரிவாகவும் யாரும் சொல்லித்தர முடியாது. வாழ்த்துகள் சகோதரி
    💯💯

    • @arulsenthil8845
      @arulsenthil8845 3 ปีที่แล้ว

      Super

    • @mohanarajua3924
      @mohanarajua3924 3 ปีที่แล้ว +3

      மிகவும் அழகாக சொல்லிக்கொடுத்தீர்கள் சகோதரி க்கு நன்றிகள்.

    • @Vaiju134
      @Vaiju134 3 ปีที่แล้ว +1

      ன, ண சொல்லுங்க அம்மா

    • @srivarman8612
      @srivarman8612 2 ปีที่แล้ว +1

      ஈரம் + இதழ் = ஈரயிதழா அல்லது ஈரவிதழா? இதற்கு என்ன விதி?

    • @ashwanthnarayanan9724
      @ashwanthnarayanan9724 ปีที่แล้ว

      Super ❤❤

  • @gopih6160
    @gopih6160 3 ปีที่แล้ว +20

    ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உங்களுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது உங்கள் உச்சரிப்பு எங்களுக்கு தெளிவான கற்றலை தருகிறது உங்கள் பணி தொடர வேண்டும் நன்றி தோழமையே

  • @jayakarthikeyan3842
    @jayakarthikeyan3842 2 ปีที่แล้ว +7

    அருமை சகோதரி .....
    நான் தமிழ் வழி கல்வி பயின்றதால் எனக்கு இந்த விதிகள் தெரியாமலே நான் சரியாக எழுதுவேன். ஆங்கில வழி கல்வி கற்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். உங்கள் பணி தொடர வேண்டும்....

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 3 ปีที่แล้ว +37

    வாழ்த்துகள் 👏
    மிகச்சிறப்பு அழகாக புரியும் படி மிக இலகுவாக புரிந்தது.
    🙏வாழ்க வளமுடன்.
    ஆசிரியர் அவர்கள்.

  • @shanmugasundarammayilsamy6391
    @shanmugasundarammayilsamy6391 3 ปีที่แล้ว +11

    மகள் போன்ற உறவே, மிகச்சிறப்பாக பாடசாலையில் சொல்லிக கொடுப்பதைப்போல் இருந்தது. வளர்க உன் பணி.

  • @govindarajs5412
    @govindarajs5412 2 ปีที่แล้ว +5

    சகோதரி எனக்கு கிடைக்காத சிறப்பை இறைவன் தங்களுக்கு வழங்கியுள்ளார் உங்கள் தமிழ் வளர்க்கும் பணி‌தொடர வாழ்த்துகிறோம். நன்றி.

  • @navaneetha3584
    @navaneetha3584 2 ปีที่แล้ว +3

    அம்மா நீங்கள் மிகவும் பயனுள்ளதாக தமிழ் இலக்கணம் பாடம்
    நடத்துகின்றீர்கள் மிக்க நன்றிகள்.இவ்வளவு தமிழ்
    மீது பற்றுக் கொண்ட நீங்கள்
    விஷ்ணுப்பிரியா என்ற வட
    மொழிப் பெயரை நீக்கிவிட்டு
    மிகவும் அழகானதமிழ்ப்பெயரை
    சூட்டிக்கொள்ளலாமே. 🙏🙏🙏

  • @swarna-latha6299
    @swarna-latha6299 3 ปีที่แล้ว +21

    இவ்வளவு எளிதாகவும் தெளிவாகவும் விளக்கம் கொடுத்ததற்கு நன்றி... Ivlavum theliva yaralum soli thara mudiyathu sis ... it's very useful. Thanks lot sis ..

  • @kannansrinivasan9172
    @kannansrinivasan9172 2 ปีที่แล้ว +3

    உங்களைப் போன்ற என் தமிழ் ஆசிரியை ஜெயலெட்சுமி.
    35 ஆண்டுகளுக்கு முன் அவரிடம் நான் படித்த இலக்கணம் இன்றும் என் நினைவில்...
    உங்களின் எல்லா காணொளிகளையும் நான் காண்கிறேன்.
    10 வகுப்பு படிக்கும் எனது மகள், அவரின் தோழிகள் என 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உங்களின் காணொளி லிங்கை தொடர்ந்து அனுப்பி வருகிறேன்.
    உங்களின் மகத்தான பணி தொடர வாழ்த்துகள்..!

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 ปีที่แล้ว +46

    சிறந்த தமிழ் உச்சரிப்பு மிக அருமையான பதிவு நன்றி நன்றி அனேக நன்றிகள்🙏🙏👌👌

  • @rkttb
    @rkttb 3 ปีที่แล้ว +13

    எனக்கு தமிழ் மொழி மீது மிகுந்த ஈர்ப்பும் ஈடுபாடும் உண்டு. அதன் நுணுக்கங்களை விளக்ககிக்கறியமைக்கு நன்றி, சகோதரி! 😊👏👌

  • @mr.annamalai8429
    @mr.annamalai8429 3 ปีที่แล้ว +7

    அருமை நன்றி. ஒவ்வொரு தொடக்க பள்ளியிலும் வாரத்திற்கு ஒரு நாள் வீதம் கற்பிக்க சிறப்பு ஆசிரியரை பயன்படுத்தலாம்

  • @Lightning535cc
    @Lightning535cc 3 ปีที่แล้ว +2

    வணக்கம் தோழி , இணையத்தில் பலரின் தமிழ் இலக்கணம் வலையொளியை பின்தொடர்கிறேன்.
    அதில் உங்கள் விழியங்கள் தனிச்சிறப்புடனும் ஆழ்ந்த விளக்கதுடன் நன்னூல் விதிகள் பற்றி எடுத்துரைத்து சொல்லை எப்படி பலுக்குவது அனைத்தும் எளிய நடையில் பலருக்கும் விளங்குபடி இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் விளக்கங்கள் மிக அருமை . உங்கள் உழைப்பிற்கு எங்களின் நன்றியும் பாராட்டும்.
    தமிழ் போல் பல்லாண்டு வாழ்க

  • @maniphotography2539
    @maniphotography2539 2 ปีที่แล้ว +7

    இன்று பள்ளிகளில் பணியாற்றும் ஒரு சில 90's kid's ஆசிரியர்கள் அனைவருக்கும் உங்களின் வகுப்பு தேவை.
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரி.

    • @moonsunday7373
      @moonsunday7373 2 ปีที่แล้ว

      நாங்க எல்லாரும் நல்லாதான் பணி செய்கிறோம்

    • @As9999-ms
      @As9999-ms 7 หลายเดือนก่อน

      ​@@moonsunday7373
      "நாங்கள் எல்லோரும் நன்றாகவே பணி செய்கிறோம்"

  • @prakashk6415
    @prakashk6415 3 ปีที่แล้ว +18

    மிக அருமையான பதிவு..
    தங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை, சிறந்த விளக்கம்.
    மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @tharigakarthikeyan5491
    @tharigakarthikeyan5491 2 ปีที่แล้ว +20

    I am studying in English medium school but I have lot of interest in story writing in Tamil. Spelling mistake is my problem, on seeing your video it is very usefull to me 🔥🏆.Thank you so much mam

  • @sivalingam2177
    @sivalingam2177 3 ปีที่แล้ว +3

    அன்பின் வடிவில் அறிவின் வார்த்தைகள்... அற்புதமான பதிவு வாழ்க தமிழ் வளர்க உந்தன் சேவை... நன்றி சகோதரி

  • @kingsonlumina4451
    @kingsonlumina4451 2 ปีที่แล้ว +1

    நாங்கள் படிக்கும் போது எங்களுக்கு இந்த மாதிரி ல, ள, ழகரம் பற்றி தெளிவாக சொல்லி தரவில்லை. நன்றி🙏 வாழ்த்துகள்

  • @kamalendhipp2781
    @kamalendhipp2781 3 ปีที่แล้ว +8

    👍 இதை விட தெளிவாகச் சொல்வதற்கு யாரும் இல்லை.
    ர.ன இதற்கு தெளிவான வீடியோ ஒன்றை பதிவிடவும் அக்கா

  • @Lovely123-h9i
    @Lovely123-h9i 10 หลายเดือนก่อน +1

    சிறந்த தமிழ் உச்சரிப்பு உங்கள் பணிகள் சிறப்பிக்க வாழ்த்துக்கள்

  • @artbyram26
    @artbyram26 ปีที่แล้ว +3

    உங்கள் குரல் இனிமையாக உள்ளது. தெளிவான உச்சரித்தல், கற்பிக்கும் முறைகள் மிகச் சிறப்பு..

  • @saranraji1938
    @saranraji1938 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய வகுப்பு மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளவும் பயனுடையதுமாக உள்ளது மிக்க நன்றி அம்மா

  • @paxithree
    @paxithree 3 ปีที่แล้ว +4

    மிகச்சிறப்பானப் பதிவு. மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். நீவீர் வாழ்க.. வாழ்க தமிழ்...

  • @bakkiarajshanmugam5718
    @bakkiarajshanmugam5718 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி... நான் தினந்தோறும் உங்களுது காணொளிகளை காண்கிறேன். அனைவருக்கும் பகிருங்கள் நம் தமிழ் மொழி வாழ... நன்றி சகோதரி

  • @vidyarangarajan7510
    @vidyarangarajan7510 3 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி அம்மா.இன்றைக்கு மிகவும் தேவையான ஒன்று.

  • @kalaivani5698
    @kalaivani5698 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை சகோதரி. நீங்கள் சொல்லி கொடுப்பதை பார்த்தவுடனே உங்கள் வலை ஒளி சந்தாதாரர் ஆகிவிட்டேன். 👌👌👌👌👍👍👍👍

  • @ganeshank5266
    @ganeshank5266 3 ปีที่แล้ว +50

    As a villager, I am lucky to listen your teaching as there was no this type of critical grammar lecture in my school days especially the usages, articulation of different LA, RA and NA. Thanks madam.

    • @thirumalrajamanickam6293
      @thirumalrajamanickam6293 2 ปีที่แล้ว

      O

    • @ramachandrannatarajan47
      @ramachandrannatarajan47 2 ปีที่แล้ว +1

      நன்றாக சொன்னீர்கள். எனக்கு என்னவோ இந்த பாடத்தை தற்கால கத்துக்குட்டி பட்டிமன்ற பேச்சாளர்களும் தமிழ் தமிழ் என்று சொல்லி வயிற்றைக் கழுவும் அரசியல் வாதிகளும் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் தான் ழ உச்சரிக்க வேண்டிய இடத்தில் ல என்று வெட்கமில்லாமல் பேசி வருகிறார்கள்.

    • @suryadeveloper7139
      @suryadeveloper7139 2 ปีที่แล้ว +1

      No school teach this type of grammar even in the cities.

    • @pdamarnath3942
      @pdamarnath3942 2 ปีที่แล้ว +1

      Don't blame teachers for not teaching grammar in high school level. It definitely depends upon the number of periods allotted to them in their syllabus and number of marks the grammar portion gets in 100 marks examination.

    • @kd_gameplay
      @kd_gameplay 2 ปีที่แล้ว

      We wouldn't understand these in young age

  • @shruthi8613
    @shruthi8613 2 ปีที่แล้ว +1

    எனக்கு கிடைத்த தமிழ் ஆசிரியரும் மிகவும் சிறப்பு மிக்கவர். அவரின் பாராட்டுதலால் தான் நான் முன்னேறினேன்.

  • @dinoselva9300
    @dinoselva9300 3 ปีที่แล้ว +9

    ஈழத்தமிழர்களுடன் பேசும்போது அனைவரும் ழகரம், ணகரம போன்றவற்றை சிறப்பாக உச்சரிக்கிறார்கள். ஆனால் இங்கு தமிழ்நாட்டில் இலட்சத்தில் ஒருவரே சரியாக பேசுகிறார்கள்

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +1

    👍💯 மிக்க சிறப்பான பாமரரும் புரிந்து கொள்ள கூடிய பதிவு...மிக்க நன்றி மதிப்புள்ள மகளே

  • @pastor.b.abrahamnewdelhi8913
    @pastor.b.abrahamnewdelhi8913 3 ปีที่แล้ว +7

    மேடம் மிக அருமையான விளக்கம். வளர்க உங்கள் பணி

  • @sarathasaratha3562
    @sarathasaratha3562 3 ปีที่แล้ว +1

    சரியான விளக்கம் தந்தமைக்கு நன்றி.
    பிழை, வாழி இது போன்றன இன்னொரு மெய்வராதுள்ளது.
    மற்றும்,
    ல - பாம்பு 'ல'
    ள - கொம்பு 'ள'(horn)
    ழ - மௌள 'ழ' என்றும் சொல்வர். 'ம' வடிவமாகையால்...
    நன்றி.

  • @prabakarann3238
    @prabakarann3238 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு
    அருமையான விளக்கம்.
    Thank you mam.

  • @chokkappag4235
    @chokkappag4235 2 ปีที่แล้ว +1

    சிறப்பான எளிய விளக்கம் இதை மாணவர்கள் கேட்டால் தமிழைத் தவறு இல்லாமல் எழுதலாம்.
    பாராட்டுகள்.

  • @wmaka3614
    @wmaka3614 2 ปีที่แล้ว +3

    பலர் இணையத்தில் தவறாக எழுதி தமிழ் மொழியினை கொலை செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில்; உங்கள் காணொளி பலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,வாழ்த்துக்கள் சகோதரி.

    • @Infinityworld018
      @Infinityworld018 ปีที่แล้ว

      Correct. Google Translate parthu en baby name ah thappa vachiten. Evanga video parthu than en baby name ah birthday certificate la correct pannunen

  • @tsdeepa6066
    @tsdeepa6066 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோதரி.. நான் படிக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும்..உங்களால் மிகபெரிய குழப்பம் புரிந்தது..
    இப்போது என் மகளுக்கு மிகவும் எளிதாக இருக்கிறது.,🙏.,

  • @grslakshith320
    @grslakshith320 3 ปีที่แล้ว +14

    மிக அருமை. பணி சிறக்க வாழ்த்துகள்

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 ปีที่แล้ว

    இந்தக் காணொளி எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது இதே போல் உருவாக்க👌👌👌

  • @jerodilshan8631
    @jerodilshan8631 3 ปีที่แล้ว +5

    மிக அருமையான பயனுள்ள காணொளி. மிக்க நன்றி 👌

  • @DharmaChakaram.
    @DharmaChakaram. 2 ปีที่แล้ว

    நன்கு புரியும் படி விவரிப்பவர்கள் வெகு சிலரே...
    உங்கள் தமிழ் தொண்டு சிறப்பு மிகுந்தது...

  • @kirthikas4340
    @kirthikas4340 3 ปีที่แล้ว +6

    ரொம்ப நன்றி அம்மா👌👏👏👏🙏

  • @nandhakumar378
    @nandhakumar378 3 ปีที่แล้ว +1

    உங்கள் வகுப்பு மிகவும் அருமை..எனக்கு தமிழ் புரியவில்லை ஆனால் உங்கள் வகுப்பு எனக்கு புரிகிறது

  • @alagusundaram6019
    @alagusundaram6019 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு சிறப்பான விளக்கம் மிக்க நன்றி சகோதரி

  • @vanithajames4982
    @vanithajames4982 2 ปีที่แล้ว

    சில தமிழ் இலக்கண தெளிவுகள் உங்களால் கிடைத்தது. நன்றி

  • @lakshmic2372
    @lakshmic2372 2 ปีที่แล้ว +5

    You are such a fantastic teacher, have taken lot of effort to simplify. Thank you so much. You are a gem and a treasure

  • @aaxrani2402
    @aaxrani2402 2 ปีที่แล้ว +1

    லகர ளகர ழகர வேறுபாடுகளை மிக அழகாக,எளிதாக புரிய வைத்தீர்கள்.நன்றி அம்மா.

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 3 ปีที่แล้ว +4

    வணக்கம் சகோதரி அருமையான விளக்கம் நன்றி.

  • @VPNJOTHY
    @VPNJOTHY 3 ปีที่แล้ว

    வாழ்க உங்கள் தமிழ்ப்பணி. இப்படி சொல்லிக் கொடுத்தால் தமிழ் கற்க ஆவல் பெருகும். தமிழ் உலகெலாம் பரவி வாழும். தமிழின் சாகா வரம் என்பது தங்கள் கற்ப்பித்தலில் இருக்கிறது. தாங்கள் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன். 🙏🙏

  • @sunnumerology257
    @sunnumerology257 3 ปีที่แล้ว +8

    வணக்கம் அம்மா அருமையான பதிவு நன்றிகள்
    கணக்கு கொள்ள வேண்டும் 😀😀🤵🖐️🙏

  • @soundararajand.2039
    @soundararajand.2039 10 หลายเดือนก่อน

    அருமையான பகிர்வு, உங்களைப் போன்ற தமிழ் ஆசிரியர்கள் என் பள்ளிப் பருவத்தில் கிடைக்காமல் போனதை எண்ணி வருந்துகிறேன். வாழ்த்துக்கள்.

  • @yuvasriyak
    @yuvasriyak 3 ปีที่แล้ว +7

    U r doing a great job... Thousands of thanks ....

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.எங்கள் பள்ளிப்பருவத்தில் இப்படிவிளக்கி கூறவில்லை ஆசிரியர் கள்.

  • @AmizhthilIniyathadiPapa
    @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว +6

    சில இடங்களில் 'ல','ள','ழ' மூன்றையும் சுருக்கமாக, 'மூன்று லகரங்கள்' / 'மூன்று ழகரங்கள்' என்று கூறியிருப்பேன். அதை 'ல','ள','ழ' என்று சரியாகப் பொருள் புரிந்துகொள்ளவும்🙂

    • @perumalv828
      @perumalv828 2 ปีที่แล้ว

      0pppppp0

    • @marimuthu19735
      @marimuthu19735 2 ปีที่แล้ว

      ்இலக்கு உலக்கை

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 3 ปีที่แล้ว

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரி மிகவும் அருமை ❤️
    மிக தெளிவாக விளங்கியது,
    நீங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌 🧘‍ சிவன் படைத்த தமிழ் அழியாமல் இருக்க உங்களைப் போன்ற சிறந்த ஆசிரியர்கள் வேண்டும். சிவயநம ஓம் 🙏
    [65. சிவபெருமான் ஆரியமும் (சமஸ்கிருதமும்) தமிழும் பராசக்தி அம்மைக்கு அருளியதை உணர்த்துதல்.]
    -------------------
    மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்(று)
    ஏரியும் நின்றங் கிளைக்கின்ற காலத்து
    ஆரிய மும்தமி ழும்உட னேசொல்லிக்
    காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
    [திருமூலர், திருமந்திரம் 🧘‍: 65.]
    ----------------------
    பொருளுரை: மழைக்காலமும், கோடைக்காலமும் மாறி, பனிக்காலமும் இலயப்பட்டு நின்று, ஏரியும் வறட்சியடைந்திருக்கும் ஊழிக்காலத்து, வடமொழியையும் (சமஸ்கிருத மொழியும்) தமிழ் மொழியையும் ஏக காலத்து உபதேசித்து, சிருட்டி தொடங்குமுன் உமாதேவியாருக்குப் சிவபெருமான் அருள் புரிந்தான்.
    விளக்கம்: கோடையும் மாரியும் மாறி எப்போதும் பனி பெய்யுமாயின் மழையின்மையை அறிப்பதாம். எல்லாம் வறண்ட காலமாகிய ஊழிக்காலத்தில் இரு மொழிகளையும் உணர்த்தி நாட்டை வளப்படுத்தினான் இறைவன்.
    இவனால் இரு மொழிகளையும் ஒத்த பெருமையுடையது: ஒரு முதல்வன் வழிவந்தன என்பது புலனாகிறது.
    கருத்து: சிவபெருமான் உமாதேவி அம்மைக்கு ஆகமப் பொருளை வடமொழியிலும் தமிழ்மொழியிலும் உபதேசம் செய்து அருளினார்.
    ------------------------
    [க. முருகதாசன் 🧘‍♂️ HC, CISF]
    [🙏 வலங்கைமான் 🦌]

  • @eternity4727
    @eternity4727 2 ปีที่แล้ว +5

    Thank you ma'am. I can now write Tamizh fluently thanks to your lesson.

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 2 ปีที่แล้ว

    தமிழ் உச்சரிப்பு இலக்கணம் எழுத்து வடிவம் அமைப்பது குறித்து தெளிவாக புரிந்து கொண்டேன்...மகிழ்ச்சி....வாழ்த்துக்கள் ..

  • @kanishkgamer8898
    @kanishkgamer8898 2 ปีที่แล้ว +3

    Excellent explanation. No words to appreciate your clarity of teaching and knowledge. All the very best for future videos

  • @ponrajan7776
    @ponrajan7776 3 ปีที่แล้ว

    அருமை அருமை மிக தெளிவான விளக்கம் இது அன்றைய தலை முறை இனருக்கும். இன்றைய தலைமுறையினருக்கும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமான பயிற்சி இது தமிழ் புத்தகத்தில் இந்தப்படம் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் வளர்க உங்கள் தொண்டு

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான விளக்கம்.

  • @dhakshinamoorthydhakshinam3536
    @dhakshinamoorthydhakshinam3536 2 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் பயணம் தொடரட்டும் நன்றி சகோதரி

  • @sundarrajan846
    @sundarrajan846 2 ปีที่แล้ว +4

    The beauty of Tamil language is the letter zha.Manil say only Tamil instead of Thamizh
    Your class is very good keep it up

  • @ganapathyramakrishnan7615
    @ganapathyramakrishnan7615 2 ปีที่แล้ว +1

    தங்களின் தமிழ் தொண்டு தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @lathachandran9129
    @lathachandran9129 3 ปีที่แล้ว +4

    The way you teach is really amazing. The clues were really great. Hats off ma'am

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 3 ปีที่แล้ว +1

    தமிழர்கள் என்று சொல்லி கொண்டு இருப்பவர்கள், திரிப்பவர் கள் , etc.. ... ஏ ன் ? ஊடக செய்தியாளர்களிடம் கூட இந்த நிலை உள்ளது அவர்கள் இதை கட்டாயமாக பார்க்க வேண்டும் ???👌👌👌👌👌 .

  • @MuruganMurugan-dm1yn
    @MuruganMurugan-dm1yn 3 ปีที่แล้ว +3

    வெகு அருமை..தங்கள் பணி தொடர வாழ்த்துகள்..

  • @murugangeethai1321
    @murugangeethai1321 3 ปีที่แล้ว +2

    மிக மிக நன்று , உங்கள் புகழ் உலகம் முழுவதும் பரவட்டும் ,

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்

  • @selvasil1961
    @selvasil1961 6 หลายเดือนก่อน

    மனம் இருந்தால் எந்த வயதிலும் தமிழ் கற்கலாம்.
    எளிமை, இனிமை, புதுமை - உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

  • @indhumathid6620
    @indhumathid6620 2 ปีที่แล้ว +4

    Tomorrow I have my tamil board exam today iam watching your video coz you are the one who made me write tamil without grammatical errors thanks a lot ma'am I hope i will write my exam without errors thank you once again maam for being there and helping us ....✨

  • @kannikathiravan9088
    @kannikathiravan9088 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.தெளிவான உச்சரிப்பு.பாராட்டுகள் சகோதரி.

  • @balanmanian352
    @balanmanian352 3 ปีที่แล้ว +7

    Thank you so much Vishupriya! I learnt Tamil at home and never learnt Tamil Grammer and your lessons are extremely useful and easy to understand.

  • @periyasaamy3374
    @periyasaamy3374 3 ปีที่แล้ว +2

    உங்களுடைய தமிழ் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சகோதரி

  • @balaganesan7603
    @balaganesan7603 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரி🙏🙏

  • @danieljebaraj.t434
    @danieljebaraj.t434 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனது பேரப்பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறேன். மிக்க ந்ன்றி...ம்மா

  • @thangaveluammani5963
    @thangaveluammani5963 2 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பு வாய்ந்த வகுப்பு என்பேன்.மிக்க நன்றி.
    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @srinivasansrinivasan2514
    @srinivasansrinivasan2514 3 ปีที่แล้ว

    டீச்சர் வாழ்த்துக்கள் டீச்சர் நான் படிக்கும் பொழுது தங்களைப் போல் ஆசிரியர் அமையவில்லை உங்களைப்போல் ஆசிரியர் இருந்திருந்தால் பல டிகிரிகள் வாங்கி இருப்பேன் ஆனால் நான் படித்தது பத்தாம் கிளாஸ் தான் நன்றி டீச்சர் நன்றி டீச்சர் நன்றி டீச்சர்

  • @vijikodi1131
    @vijikodi1131 3 ปีที่แล้ว +14

    Thank you very much.. ma'am ... did follow as directed by you and I found your instructions very useful .. you are a wonderful instructor ..giving lots of extra information about the pronunciation... I have learnt a lot from that video.. you have cleared my years and years of doubt.. I do not live in Tamil Nadu.. do recommend more such videos .. Thanks once again

  • @SivaSiva-ls9zz
    @SivaSiva-ls9zz 5 หลายเดือนก่อน +2

    you are the best teacher for tamil

  • @senthilkumaravel1830
    @senthilkumaravel1830 3 ปีที่แล้ว +4

    உங்கள் ஆர்வமும், பணியும் சிறக்க வாழ்த்துகள் சகோ.

  • @rajinidevarajan7405
    @rajinidevarajan7405 9 หลายเดือนก่อน

    Such clarity. I have tried to self learn tamil as it is my mother tongue. These rules are so clearly explained, with tips to remember. Ivwill never forget it and pass it to the next generation.
    Thank you🎉

  • @indirar156
    @indirar156 3 ปีที่แล้ว +6

    Happy teacher 's❤️ day mam

  • @jamelulukman8102
    @jamelulukman8102 3 ปีที่แล้ว

    இதுபோன்ற காணொளி யை இத்தனை நாள் கவனிக்காமல் இருந்ததை எண்ணி வருந்துகிறேன் வளர வாழ்த்துக்கள் பல

  • @jagannathan7816
    @jagannathan7816 3 ปีที่แล้ว +8

    மிக அழகான அருமையான விளக்கம் 👏👏👏👌👌

  • @bnirmala5610
    @bnirmala5610 ปีที่แล้ว

    ரொம்ப அழகாகவும் தெளிவாகவும் சொல்லித் தந்தீங்க மேடம் ❤️

  • @lduraipandian7505
    @lduraipandian7505 3 ปีที่แล้ว +4

    உங்கள் பணி சிறக்க ஆண்டவன் பூரண அருள் கிடைக்கும்.

  • @surenchendran1288
    @surenchendran1288 3 ปีที่แล้ว +2

    நல்ல முயற்சி. போற்றி பட வேண்டிய காரியம். வாழ்க தமிழ்.

  • @Mathu89
    @Mathu89 3 ปีที่แล้ว +3

    1,00,00,000.....🙏🙏🙏நன்றி பற்பல சகோதரிக்கு

  • @gopalsamya1804
    @gopalsamya1804 2 ปีที่แล้ว

    தங்களின் மேலான இலக்கணவிளக்கம் அருமை . தமிழ்ப்பணி தொடரட்டும்

  • @sudhabala4385
    @sudhabala4385 2 ปีที่แล้ว +13

    Dear Vishnupriya, I love your videos and refer to them whenever I m in doubt about Tamil language usage. I just have a small suggestion….at the end of each video if you can dictate a small passage using all the rules you just taught, for your viewers to write and practice it would make our learning that much more long lasting. Thank you 🙏🏼

  • @krishnamurthysrinivasan9047
    @krishnamurthysrinivasan9047 2 ปีที่แล้ว

    சிறு குழந்தைகளுக்கும் புரியும் வகையில் தங்களின் விளக்கம் மிகவும் சிறப்பு உங்கள் பணி தொடரட்டும்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +12

    தொழிலாளியில்
    மூன்று "ழ" "ல" " ள" எழுத்துக்களும் வருகின்றன

  • @KSHVR_28
    @KSHVR_28 3 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை சகோதரி...🙏🙏🙏
    வாழ்க 🤗🤗...வளர்க உமது சேவை🤗🤗

  • @eanakupedthathu2786
    @eanakupedthathu2786 3 ปีที่แล้ว

    எனக்கு 35 வயதாகிறது ஆனால் தமிழ் பற்று அதிகமாக இருக்கிறது உங்களைப் போல் நன்றாக பேச எனக்கும் ஆசையாக உள்ளது

  • @shruthi6758
    @shruthi6758 ปีที่แล้ว +1

    I not have words to appreciate you 🎉💞 I my school I was so suffer about Tamil this video help me so much
    Thank you so much 🎉💞

  • @வளரி-ங3த
    @வளரி-ங3த 3 ปีที่แล้ว +2

    சிறப்பு சிறப்பு வெகு சிறப்பு நல்வாழ்த்துக்கள் 🥰♥️💯♥️

  • @jesril3172
    @jesril3172 ปีที่แล้ว

    41 years old. I will write Tamil without mistake. But didn't know the rules. Thank you for the video. Keep posting.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @chandranr2010
    @chandranr2010 2 ปีที่แล้ว

    ல ள ழ_ ன ண ந_ ர ற _ எங்கள் தமிழின் சிறப்பு இதுதான் .
    இனிமை தமிழ் மொழி எமது
    எமக்கு இன்பம் தந்திட வாய்த்திட்டநல்அமுது
    தனிமை சுவையுள்ள சொல்லை எங்கள் தமிழின்றி வேறெங்கும் யாம்கண்டதில்லை_பாவேந்தர்.