வலிமிகுதல்(ஒற்றுப்பிழை) - பாகம் 2 | பொதுவாக வல்லொற்று மிகும் இடங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 51

  • @begooddogood1355
    @begooddogood1355 2 ปีที่แล้ว +11

    தமிழ் வளர்ச்சிக்கு உங்கள் பணி பாராட்டத்தக்கது சகோதரி. மாணவர்களுக்கு இவைகள் பயனுள்ளவை யாக இருக்கும். வாழ்த்துக்கள்

  • @erukiruttinan114
    @erukiruttinan114 2 ปีที่แล้ว +2

    என்னைப்போன்ற தமிழ் ஆசிரியர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டியது. மிகவும் பயனுள்ள அருமையான விளக்கம். மனமார்ந்த நன்றி.

  • @mdbilal2010
    @mdbilal2010 2 ปีที่แล้ว +5

    ஆங்கிலம் கற்பிக்க ஆயிரம் யூடியூப் சேனல்கள் இருக்கும் காலத்தில் தமிழ்மொழியை இலக்கண பிழையின்றி கற்க உங்களின் சேனல் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள் சகோதரி.

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 ปีที่แล้ว +4

    அருமை மிக அருமையாக தெளிவாக புரியும்படி அழகாக
    சொன்னீர்கள் அக்கா.
    தமிழ் அன்னையின் அன்பு மகளாக உங்களைப்பார்க்கிறேன்
    அக்கா. நன்றி வாழ்த்துகள் 👌👌👏👏💐💐🙏🙏

  • @vinayakansiva3430
    @vinayakansiva3430 2 ปีที่แล้ว +5

    எளிமையாக இருக்கிறது தங்கள் கற்பிக்கும் பாணி
    தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி!
    வாழ்த்துக்கள் திருமதி. விஷ்ணு பிரியா!

  • @kaliyappankaliyammalchezhi1678
    @kaliyappankaliyammalchezhi1678 2 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் சகோதரி. இக்காணொளி சிறுவர் முதல் பெரியவர் வரை தாய்த்தமிழைப் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் கற்றுக் கொடுக்க உதவும். உங்கள் தமிழ்த் தொண்டுக்கு எனது வாழ்த்துகள். வாழ்க வளமுடன். நான் 1992-ல் கல்லூரிப் படிப்பை முடித்தவன். உங்கள் தமிழ் விளக்கக் காணொளிகள் மிகவும் அருமை. வாழ்த்துகள் 🙏

  • @palanisamy.p.8813
    @palanisamy.p.8813 2 ปีที่แล้ว +2

    அருமைங்க சகோதரி....வாழ்த்துகள்....நன்றி.....🙏🙏🙏

  • @selvi.t6048
    @selvi.t6048 ปีที่แล้ว

    நன்றி ஆசிரியையே🙏

  • @swameyenanthan4066
    @swameyenanthan4066 2 ปีที่แล้ว +3

    நன்றி ..சகோதரி..பாராட்டுகள்

  • @srimathytsv6904
    @srimathytsv6904 2 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கங்கள்..... மிக்க நன்றி..... சின்ன சந்தேகம்.... பகிர்ந்து கொள்க என்பதில் வலி மிகாது அல்லவா.....அது ஏன்.....

  • @suriyadev3563
    @suriyadev3563 2 ปีที่แล้ว +3

    அருமை சகோதரி

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 2 ปีที่แล้ว +3

    அருமை அக்கா

  • @ramalingammuralitharan9397
    @ramalingammuralitharan9397 2 ปีที่แล้ว +3

    Thankyou sister. GOD BLESSYOU.

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 ปีที่แล้ว +2

    வணக்கம் விஷ்ணு பிரியா அக்கா தெளிவான விளக்கம் பதிவு மிக அருமை தங்களின் தமிழ் தொண்டிற்கு என் சிரம் தாழ்ந்த நன்றி கோடி கோடி வணக்கங்கள் வாழ்க வளமுடன் நற்பவி அக்கா🙏👏👏👏🌷👌

  • @DEADPOOL-ja11
    @DEADPOOL-ja11 2 ปีที่แล้ว +1

    சகோதரி தங்கள் சேவை உண்மை யில் மிக பாராட்டுக்குரியது

  • @lakshmiram9261
    @lakshmiram9261 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை👌👌

  • @kingggg3492
    @kingggg3492 2 ปีที่แล้ว +1

    Super friend

  • @kanthan1970
    @kanthan1970 29 วันที่ผ่านมา

    என, ஆக என்பனவற்றின்பின் வினைச்சொற்கள் வந்தால் வல்லொற்று மிகுமென்று வரையறுத்துக்கூறுதல் நலம்.

  • @tamilwargod
    @tamilwargod 2 ปีที่แล้ว

    சிறப்பு சகோதரி

  • @farmer-family
    @farmer-family 2 ปีที่แล้ว +5

    உங்களுடைய வீடியோக்கள் வரும் காலத்தில் அதிகமான நபர்களால் பார்க்க படும். இன்று வேண்டுமானால் ஆங்கில வீடியோக்கள் அதிக நபர்களால் பார்க்க பட்டு வந்தாலும் , இது போன்ற தமிழ் பாடங்கள் இணைய தளம் வழியாக குறைவாகவே வருகின்றன. வருங்காலத்தில் அதிகமாக தேடப்படும் வீடியோவாக இருக்கும்.

  • @kanthan1970
    @kanthan1970 29 วันที่ผ่านมา

    எட்டு, பத்து ஆகியவற்றின்பின் பெயர்ச்சொற்கள் வந்தால் வலிமிகுமென்பது நலம்.

  • @Quantumanandha
    @Quantumanandha 2 ปีที่แล้ว +2

    அன்று, இன்று, உன்று.
    அன்மை, இன்மை, உன்மை.
    அண்ணாமலை, இண்ணாவளை, உண்ணாமுழை.
    அண்மை, இண்மை, உண்மை .
    அ (இ) உ.

  • @mathivananr8198
    @mathivananr8198 2 ปีที่แล้ว +3

    அருமை, ஒரு திருத்தம் பத்துத் தலை இராவணன் அல்ல,பத்துக் கலை இராவணன்.

  • @pdhevii
    @pdhevii 2 ปีที่แล้ว

    அருமை

  • @packiaraj13
    @packiaraj13 2 ปีที่แล้ว

    ஆம். செந்தமிழும் நாப்பழக்கம்

  • @gptrends8203
    @gptrends8203 ปีที่แล้ว

    Mam really ur videos was very helpful to teach the basics. Gd job mam. Pure Tamil teaching. Best wishes mam. Gd gng. Miles to go mam.

  • @2logj
    @2logj 2 ปีที่แล้ว

    வலிமிகும் இடங்கள்
    சிறப்பு விகுதியுள் வரும் சில சொற்கள்
    திரு,தமிழ்
    திரு/தமிழ் முன் வலி மிகும்.
    எ/கா
    திருக்குறள்
    தமிழ்த்தென்றல்
    One suggestion for Vishnu Priya
    Can you please use blue or red colour to highlight வல்லொற்றுச் சொற்கள். It will be easy to follow.
    I admire your love for Tamil.I have written a book "Thiruvalluvan Potripa " in Tamil and it is available in Kindle in India.I do not know why the hard copy is not available in India.The kindle and hardcopy is available in UK and USA. Hope you enjoy my book "Thiruvalluvan Potripa".தமிழ் வாழ்க.

  • @Sathis_Salem
    @Sathis_Salem 2 ปีที่แล้ว

    👌💯

  • @Quantumanandha
    @Quantumanandha 2 ปีที่แล้ว +2

    நன்றி தமிழி.
    Please teach about tamil numbers, its origin, and identification.
    Especially on 3,4,6,9 etc.

  • @thiruvalluvarinsirappugal753
    @thiruvalluvarinsirappugal753 2 ปีที่แล้ว +1

    Mam thirukural continue pannunga next adhikaram unga videos super ah erukku

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 2 ปีที่แล้ว +2

    அங்குச் சென்றான், இங்குப் போனான் - வல்லொற்று மிகுதல் சரிதானா?

  • @umamageshwarisureshkumar6384
    @umamageshwarisureshkumar6384 ปีที่แล้ว

    உந்த எடுத்துக்காட்டு செல்லுங்க

  • @poongodibala5648
    @poongodibala5648 10 หลายเดือนก่อน

    இதற்கு பிறகு மட்டும் தான் வல்லினம் மிகும்?

  • @sivakumararuldoss2549
    @sivakumararuldoss2549 ปีที่แล้ว

    தேர் பவனி வலி மி குமா?

  • @vigneshkumar2020
    @vigneshkumar2020 2 ปีที่แล้ว

    Madam, oru chinna kelvi. Neenga yeduthu kaattirukkura chorkal yellaame ok. Aana samayam [samay] yenbathu sanskrit word. Aana athu valimigundhu achchamayam nu cholreengalla ..Athu yeppadi ?¿

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      இங்குச் சமயம் என்பதை நேரத்தைக் குறிக்காமல், மனதைச் சமைத்துப் பக்குவப்படுத்தும் 'சமயம்'(எ.கா.: சைவ சமயம்) எனக் கொள்க.

  • @Rasutharsini
    @Rasutharsini 2 ปีที่แล้ว +2

    'உந்த' என்பதை ஏன் சொல்லத் தயங்குறீங்க?
    தாராளமாகக் கூறுங்க. ஈழத்தில் இன்றளவும் அந்த, இந்த, உந்த என்பது பயன்பாட்டில் உள்ளது.
    உந்த, உவை, உதுகள்

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      சிறப்பு! கேள்விப்பட்டதுண்டு, உறுதி செய்ததற்கு மிக்க நன்றி!
      இனி தயக்கம் இல்லை👍🏼🙂

    • @Rasutharsini
      @Rasutharsini 2 ปีที่แล้ว +1

      @@AmizhthilIniyathadiPapa
      நன்றி அம்மா. 🙏🙏🙏
      உங்கள் முயற்சி பலருக்குத் தெளிவைக் கொடுக்கும்.
      வாழ்த்துகள்.

    • @Rasutharsini
      @Rasutharsini 2 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa
      # "உவையள் என்ன செய்யினம்?"
      # "உதுகள் என்ன செய்யுதுகள்?"
      # “உந்தப் பிள்ளை (பெட்டை/பெடியன்) யார்? "
      எல்லாமே இன்றளவும் உள்ள
      யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கு. தயக்கமே வேண்டாம். 😊

  • @bala2403
    @bala2403 หลายเดือนก่อน

    அன்னையாகிய தமிழே. இதற்கு இடையில் வல்லொற்று வருமா மேடம். தயவு செய்து பதில் அளிக்கவும்

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  หลายเดือนก่อน +1

      வராது.

    • @bala2403
      @bala2403 หลายเดือนก่อน

      நன்றி. காரணம் சொல்லுங்கள் please​@@AmizhthilIniyathadiPapa

    • @bala2403
      @bala2403 หลายเดือนก่อน

      @@AmizhthilIniyathadiPapa எந்த விதியின்படி என்று காரணம் சொல்லுங்களேன்