நடக்கிறான் -நடக்கின்றான் எது சரி? | கிறு - கின்று எது எங்கே வரும்? | நிகழ்கால இடைநிலைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2021

ความคิดเห็น • 91

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 ปีที่แล้ว +9

    அருமையாக விளக்கம் சொன்னீர்கள் அக்கா.
    ஒரு சொற்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இவ்வளவு நுட்பங்கள் இருக்கிறது.
    தமிழ் மொழியின் இலக்கணத்தின் இனிமையே இனிமைதான்.
    நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏💐💐💐

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 2 ปีที่แล้ว +5

    என் நெடு நாளைய ஐயம் இன்று தீர்ந்தது. என், ஆங்கில வழி பயிலும் பெயரக் குழந்தைகளுக்கு தமிழ் இலக்கணம் சொல்லித் தர மிக உதவியாக இருக்கின்றன உங்கள் காணொளிகள். நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @kiruk6986
    @kiruk6986 2 ปีที่แล้ว +8

    மிகவும் பயனுள்ள காணொளி.
    வாழ்க, வளர்க உங்கள் தமிழ்ப்பணி!

  • @karunanithir1510
    @karunanithir1510 2 ปีที่แล้ว +2

    ஆநின்று என்றொரு நிகழ்கால எதிர்மறை இடைநிலை ஒன்று உண்டு.

    • @kumaragurukumarasamy7566
      @kumaragurukumarasamy7566 ปีที่แล้ว

      ஆநின்று - இடை நிலைதான் எதிர் மறை அன்று ் சான்று ்நையாநின்றன ன் - கம்பராமாயணம் ் ஆ- எதிர்மறை ்

  • @amutham2000
    @amutham2000 2 ปีที่แล้ว +1

    ஒரு புதிய விடயத்தைத் தெரிந்துகொண்டேன். அதைவிட நீங்கள் பாடம் நடத்தும் முறை வெகு அருமை.

  • @vigneshkani5899
    @vigneshkani5899 2 ปีที่แล้ว +4

    நன்றிகள் பல சகோதரி 🍏🍊🍉🥭🍒🍓🥕🌽🍍🍋🍎🥝🍑🥭

  • @jayathiparthasarathijps.9477
    @jayathiparthasarathijps.9477 2 ปีที่แล้ว

    நன்று. நன்றி. மனமார்ந்த பாராட்டுகள்.

  • @palanivelu5150
    @palanivelu5150 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. அருமை

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 2 ปีที่แล้ว

    அருமை...அருமை...தெளிவான விளக்கம் மா...

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 2 ปีที่แล้ว +5

    உங்கள் காணொளியை தற்செயலாக முகபுத்தகத்தில் கண்டேன், உடனடியாக வலையொலியில் தேடி இணைந்து கொண்டேன், நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல விடயத்தை பின்தொடர்வதை நினைத்து மனநிறைவு மற்றும் பெருமை கொள்கிறேன், நன்றி வாழ்த்துகள் அக்கா 🙏

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி தம்பி🙂🙏

  • @alagasuvaran4974
    @alagasuvaran4974 ปีที่แล้ว

    மிக்க நன்றி. உங்கள் தமிழ் தொண்டு தொடர வேண்டும்

  • @mathivananr8198
    @mathivananr8198 2 ปีที่แล้ว +1

    அம்மம்மா எத்தனை ஆழமான விளக்கங்கள் மலைத்து விட்டது எனக்கு. வாழ்க தமிழ் ஆசான்.

  • @drajan729
    @drajan729 4 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் புரியும்படியாக இருந்தது நன்றி அம்மா.

  • @kingofseeman1948
    @kingofseeman1948 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @manoharang3420
    @manoharang3420 2 ปีที่แล้ว

    பகுபத உறுப்பிலக்கணத்தில் நெடுநாளாக எனக்கிருந்த சந்தேகம் தீர்ந்தது . நன்றி . வாழ்க உங்கள் தமிழ் தொண்டு ..

  • @jayaravi6675
    @jayaravi6675 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் 👌
    மிக்க நன்றி! 🙏

  • @sivakumaranmahalingam4011
    @sivakumaranmahalingam4011 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i 2 ปีที่แล้ว

    விளக்கம் சிறப்பு...

  • @sivakrishmurugan7142
    @sivakrishmurugan7142 2 ปีที่แล้ว

    அருமை.. அருமை.. அற்புதம்.. இன்று கிறு கின்று விளக்கம் தெரிந்து கொண்டதில் மிகவும் மகிழ்கிறேன்.. மிக்க நன்றி சகோதரி.. வாழ்த்துகள் பல..

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 2 ปีที่แล้ว +3

    🙂நன்றி🙏வணக்கம்👍

  • @user-hz3gm3bp3s
    @user-hz3gm3bp3s 2 ปีที่แล้ว +2

    Very good explanation Sister..

  • @jayanfitness894
    @jayanfitness894 ปีที่แล้ว

    புலவரே வணக்கம்.
    அருமையான விளக்கம்.
    ஆநின்று வரும் இடங்களுக்கும் விளக்கம் தாருங்கள்.
    நன்றி.

  • @krreddyar
    @krreddyar 2 ปีที่แล้ว

    இன்றும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது மகளே. வாழ்க உங்கள் பணி. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மகளே

  • @user-pm1ti6ho6k
    @user-pm1ti6ho6k 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தோழி

  • @nagaraniv6214
    @nagaraniv6214 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம். அருமை.

  • @muthunilavan6714
    @muthunilavan6714 2 ปีที่แล้ว

    நல்லது சகோதரி! அருமையான விளக்கம்

  • @uthayaselvanuthayaselvan3941
    @uthayaselvanuthayaselvan3941 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @ethirajmuralarts7292
    @ethirajmuralarts7292 2 ปีที่แล้ว

    அருமை அற்புதம் வணங்குகிறேன் சகோ

  • @jamesmartinpitchaimuthu4342
    @jamesmartinpitchaimuthu4342 2 ปีที่แล้ว +1

    அருமை...

  • @kalai1469
    @kalai1469 2 ปีที่แล้ว +1

    சகோதரி. நன்றி.

  • @haridosspadmanaban9439
    @haridosspadmanaban9439 2 ปีที่แล้ว

    சூப்பர் மேடம் !

  • @The_Esemor
    @The_Esemor ปีที่แล้ว

    அருமை மகளே!

  • @charleschristopher7411
    @charleschristopher7411 ปีที่แล้ว

    You are an excellent teacher

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว

    அருமையான இலக்கண விளக்கம்..

  • @krishnant202
    @krishnant202 2 ปีที่แล้ว

    அருமை 👌

  • @senthiljirvs
    @senthiljirvs 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி

  • @sumanbalaiah9554
    @sumanbalaiah9554 2 ปีที่แล้ว

    Sirappu....sirappu.... migachchirapu....

  • @prasthmech391
    @prasthmech391 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @porkodisoundararajan8633
    @porkodisoundararajan8633 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 👌

  • @SweetlinSG
    @SweetlinSG ปีที่แล้ว

    அருமை

  • @gowsikm2289
    @gowsikm2289 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @muruganandamdad
    @muruganandamdad ปีที่แล้ว

    Superp madam you are e very good teaching mam congratulation

  • @kuthalingamk3717
    @kuthalingamk3717 ปีที่แล้ว

    Super madam

  • @stanleyjulius5184
    @stanleyjulius5184 2 ปีที่แล้ว +2

    great

  • @greenyjade4055
    @greenyjade4055 2 ปีที่แล้ว

    💐நனிக நலமுடனம்மா....

  • @achammalpothiraj3253
    @achammalpothiraj3253 2 ปีที่แล้ว

    Good 👌👌👌👌👌

  • @RSK829
    @RSK829 2 ปีที่แล้ว

    Thamizhai valarkkum Thamizhthakku vanakkam

  • @TamilSelvan-yk2xn
    @TamilSelvan-yk2xn 2 ปีที่แล้ว +2

    Maalai vanakam

  • @muthusamyramakrishnan3177
    @muthusamyramakrishnan3177 2 ปีที่แล้ว +1

    👌👌

  • @DhanaLakshmi-jm7kx
    @DhanaLakshmi-jm7kx 2 ปีที่แล้ว +1

    Varththaigal piridhu eludhdhal patri vilakama oru video pota mudiuma madam

  • @jagadeesankrishnasamy9269
    @jagadeesankrishnasamy9269 2 ปีที่แล้ว

    ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்.. பிலீஸ்..

  • @srizhang8870
    @srizhang8870 ปีที่แล้ว

    Vanakkam vishnupriya when to pronounce க as K & G can you explain the rules for vallinam கசடதபற when to pronounce as k/g/t/d/th/dh/p/b

  • @shanthakumaralangulam8020
    @shanthakumaralangulam8020 ปีที่แล้ว

    தமிழா தமிழா நமது மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் புறநானூறு அகநானூறு ... என்று எல்லா நூல் களையும் அவனவன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து அவர்களை மக்கள் படிக்க தருகின்றனர். அவர்கள் மக்களை நமது மொழியில் படிக்க சொல்லவில்லை.
    நாமும் பிற மொழி நூல்களை நமது மொழியில் மொழிபெயர்ப்பு செய்து நமது பிள்ளைகள் அறிந்து கொள்ள வழி செய்வோம்.
    பல மொழி படிப்பதால் அறிவு வளர போவது இல்லை
    ஆங்கில வழி கல்வி பெறுவதால் நமது மக்கள் ஆராய்ச்சி நூல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதி வருகின்றனர் அதாவது ஆங்கிலத்தை வளர்த்து வருகின்றனர்.
    நானூறு வருடத்திற்கு முன்பு தோன்றிய இந்தி மொழி உலகில் முன்றாவது அதிகம் பேசப்படும் மொழியாக வளர்ச்சி பெற்றுள்ளது.
    இந்திய நிலப்பகுதி முழுவதும் தமிழர்கள் வாழ்ந்த அடையாளம் மட்டும் இருக்கிறது விரைவில் தமிழ் நாட்டிலும் தமிழர் வாழ்த அடையாளம் கிடைக்கிறது என்ற நிலை உருவாக்காதீர்

  • @stylostyle4615
    @stylostyle4615 2 ปีที่แล้ว

    வணக்கம் sis

  • @vinothgopigengalraj
    @vinothgopigengalraj ปีที่แล้ว

    வரைகின்றனள் சொல் எந்த இடத்தில் பயன்படுத்த முடியும்?

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 2 ปีที่แล้ว +1

    பேசாமல் எல்லா இடங்களிலும் "கின்று" வை பயன்படுத்திவிட்டால் பிரச்னையே கிடையாதுதானேங்க?

  • @trb1604
    @trb1604 2 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் நான் ஒரு ஆசிரியர் உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா சில ஐயங்களை தீர்ப்பதற்கு Ple அம்மா

  • @mrslakshmi31
    @mrslakshmi31 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஆசிரியை,
    குரங்கு மரத்திற்கு மரம் தாவியது
    குரங்கு மரத்துக்கு மரம் தாவியது
    ராமு வீட்டுக்குச் சென்றான்
    ராமு வீட்டிற்கு சென்றான்
    எது சரி் விளக்கம் தாருங்கள் .நீண்ட நாள் சந்தேகம்.

  • @vigneshwaran9667
    @vigneshwaran9667 2 ปีที่แล้ว

    படிக்கிறார்கள் எப்படி பகுப்பது என்று கூறுங்கள்

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 2 ปีที่แล้ว +1

    மெய்மயக்கம்- மெய்ம்மயக்கம்
    மேல்வாய் பல்- மேல்வாய்ப் பல்
    இவற்றில் எது சரி என்று சொல்லுங்கள்.

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      மெய்ம்மயக்கம், மேல்வாய்ப் பல் இவையே சரி🙂

    • @bharathiparthasarathi29
      @bharathiparthasarathi29 2 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa நன்றி 🙏🙏

  • @velvelu9662
    @velvelu9662 2 ปีที่แล้ว

    தயவு செய்து தாங்கள் எழுதி காட்டுவது சரியாக தெரியும் படி எழுதவும்
    புலவர் த வேலு

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 ปีที่แล้ว

    இனியொரு அர்த்தம் இருக்கிறாற்போல தோன்றுகிறது..தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு செயலால் கின்று என்றும் அந்த நேரத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் செயலுக்கு கிறான் என்றும் கூறலாம் எனத் தோன்றுகிறது. எடுத்துக்காட்டு: உங்கள் மூத்த மகன் என்ன செய்கிறான் என்று ஒருவர் கேட்கிறார். பதிலுரைப்பவர் பள்ளிக்கூடத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றான்.எனவும். பையன் எங்கே கிளம்பிவிட்டான் எனக் கேட்பவர்க்கு பள்ளிக்கூடத்திற்கு போகிறான் எனவும் கூறலாம் அல்லா?

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 2 ปีที่แล้ว +1

    நீங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பகுதி-4 தொடர்பான தமிழ் பாடத்தை நடத்துங்கள். இது எனது பணிவான வேண்டுகோள் 🙏🙏

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      எனக்கும் ஆர்வம்தான் ஆனால் வீட்டில் குழந்தைகளுள்ள காரணத்தால் நேரம் கிடைப்பதில்லை மா.

    • @bharathiparthasarathi29
      @bharathiparthasarathi29 2 ปีที่แล้ว +1

      @@AmizhthilIniyathadiPapa எனது கருத்துகளுக்கு பதிலளித்தமைக்கு நன்றி 🙏

    • @karthiklal7763
      @karthiklal7763 2 ปีที่แล้ว

      என் விருப்பமும் அதுவே அக்கா

  • @chithiravelbsc6863
    @chithiravelbsc6863 2 ปีที่แล้ว

    சாடியது meaning?🙄🙄🙄

  • @kavithasathish5903
    @kavithasathish5903 2 ปีที่แล้ว

    வாணவேடிக்கை யா? வானவேடிக்கையா?? விளக்கவும் please

  • @user-zw5pb3tv6l
    @user-zw5pb3tv6l 2 ปีที่แล้ว +1

    வரைகின்றனன் என்றால் என்ன?
    அது என்ன சாரியை?
    'அன்' தவிர வேறு ஏதேனும் சாரியை உள்ளதா?

    • @satheeshkumard5401
      @satheeshkumard5401 2 ปีที่แล้ว +1

      அன் மட்டுமே சாரியை ஆகும்.
      வரைகிறான் (he is drawing) என்று பொருள்

    • @user-zw5pb3tv6l
      @user-zw5pb3tv6l 2 ปีที่แล้ว

      நன்றி. வரைகின்றனன் என்றால் என்னவென்று கேட்டிருந்தேன் தோழர்?

    • @satheeshkumard5401
      @satheeshkumard5401 2 ปีที่แล้ว +1

      வரைகின்றனன் என்றால் வரைகிறான் என்று பொருள்.

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +1

      சாரியை என்பது சொற்களைச் சார்ந்து வருவது. இந்தச் சாரியைகளுக்கு எந்தப் பொருளும் இருப்பதில்லை, எனவே இவற்றைச் சேர்த்தால் சொல்லின் பொருள் மாறுபடாது.
      இந்தச் சாரியைகள் சொல்லின் ஓசையை மாற்றப் பயன்படும். சில இடங்களில் சொல்லுடன் உருபு சேரும்போது இடையில் சாரியை தோன்றும். நாம் தினமும் நம்மை அறியாமல் இச்சாரியைகளைப் பயன்படுத்தி வருகிறோம்.
      எ.கா.:
      மரம் + ஐ = மர + அத்து + ஐ = மரத்தை
      இவ்விடத்தில், 'அத்து' என்ற சாரியை தோன்றியுள்ளது. இச்சாரியையை பயன்படுத்தாமல் மரம்+ஐ = மரமை என்று நாம் பயன்படுத்துவதில்லை அல்லவா?
      ஓரளவிற்கு விளக்கியுள்ளேன் என்று நினைக்கிறேன்.

    • @kalaivani864
      @kalaivani864 2 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa madam online classes edukirigala. Enaku reading correct ah varuthu. But eluthu spelling mistake varuthu mam. Pls mam unga epd contact pandrathu

  • @papayafruit5703
    @papayafruit5703 2 ปีที่แล้ว

    What about adding இ to “இளம்” பெண்.
    So does that mean ளம் is another language usage? 🤔
    Can you please clarify?
    Please advice me in this order.
    -Also can you refer few books grade wise.
    -then workbooks
    - grammar books grade wise
    - after all this what books should I have to approach to enrich my tamil .

    • @jerome3184
      @jerome3184 2 ปีที่แล้ว

      இளம் வேற்று மொழி சொல் அல்ல, 'இ' எழுத்து உச்சரிப்பு இருக்கிறது

    • @papayafruit5703
      @papayafruit5703 2 ปีที่แล้ว

      @@jerome3184 so does that mean Rama written in tamil இராமா, இராமன், இராமாயனம் all tamil words ?

    • @geetharkthangaraja9577
      @geetharkthangaraja9577 ปีที่แล้ว

      Nice 😍

    • @JuvStudios
      @JuvStudios 4 หลายเดือนก่อน

      இராமா என்று எழுது ராமா என்று படிக்கவேண்டும். ஆனால் இளம், இரவு மாதிரியான சொல்கள் அப்படியே படிக்கவேண்டும்.

  • @pearlgrace2573
    @pearlgrace2573 9 หลายเดือนก่อน

    நன்றி

  • @ramanadhansrinivasan9373
    @ramanadhansrinivasan9373 2 ปีที่แล้ว

    இன்னைக்கு என்று சொல்லாதீர்கள்.இன்று என்றே சொல்க