‘கள்’ விகுதி - 'க்' வருமா? வராதா? | To avoid ‘Singular, Plural’ mistakes in Tamil language

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 มิ.ย. 2021

ความคิดเห็น • 97

  • @madhavanmadhavan189
    @madhavanmadhavan189 3 ปีที่แล้ว +5

    அருமை தாயே....!
    தொடரட்டும் தங்களின் ஆழ்ந்த ஆய்வுக்குரிய தமிழ் இலக்கணப் பணி.
    தெளிவாய் உரைப்பதினால் விளங்கிக் கொள்வதில் சிக்கல் ஏதுமில்லை.
    மிக்க நன்றி.

  • @padmapriyapriya6037
    @padmapriyapriya6037 3 ปีที่แล้ว +6

    எங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க மிகவும் உதவியாக உள்ளது.
    நன்றி 🙏

  • @duraisoundar1458
    @duraisoundar1458 3 ปีที่แล้ว +4

    தங்கள் தமிழ்ப் பணி தொடரட்டும் வாழ்த்துகள்

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 3 ปีที่แล้ว +7

    🙏அருமையான விளக்கம் 🙏நன்றி🙏

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 2 ปีที่แล้ว +1

    மிகத் தெளிவாக விளக்கினீர்கள். என் பல கால ஐயங்கள் தீர்ந்தன. நன்றி. கற்பது என்பது வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டிய செயல் என்பதில் ஐயமில்லை.

  • @sarasjega7698
    @sarasjega7698 3 ปีที่แล้ว +7

    அருமை. மிக்க நன்றி அம்மா.

  • @athinarayanane7505
    @athinarayanane7505 2 ปีที่แล้ว +3

    எளிமையான விளக்கம் நன்றி சகோதரி.

  • @santhirankumaaran5119
    @santhirankumaaran5119 3 ปีที่แล้ว +3

    தங்கள் பொறுமையும் தெளிவும் மிகவும் நன்று. தங்கள் விளக்கத்திற்கு நன்றிகள். 'எழுத்து(க்)கள்' என்பதில் மட்டும் எனக்கு சந்தேகம் உள்ளது. அவ்வார்த்தையில் ஏன் விதிகள் பின்பற்றப்படுவதில்லை. தங்களின் வலையொளி மேன்மேலும் வளர என் வாழ்த்துகள்.

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว +4

      தமிழ் ஆர்வலர்களில் பாதிபேர் 'க்' மிகும் என்றும், மீதிபேர் மிகாது என்றும் கூறுகின்றனர்.
      இரு பக்கங்களிலும் முறையான வாதங்கள் உண்டு. அதனால், எது பிழை என்று இன்னும் முடிவுகட்டவில்லை.
      என் கருத்து: தொல்காப்பிய காலத்தில் 'கள்' விகுதிப் பயன்பாடு வேறு, தற்காலப் பயன்பாடு வேறு, இப்போது கள் விகுதி இல்லாமல் பன்மையே இல்லை என்ற நிலை. அதனால் புதுப் பயன்பாட்டிற்கு ஏற்ப இலக்கணங்கள் வகுக்கப்பட வேண்டும்
      'கள்' என்பது 'கள்ளு' - வையும் குறிப்பதால், முடிந்த இடங்களில் எல்லாம் 'க்' -ஐத் தவிர்ப்பது நலம்.
      எ.கா:
      புற்று + கள் = புற்றுகள்
      சரியான பொருளைக் குறிக்கிறதல்லவா. உச்சரிக்கவும் தகுந்தது.
      புற்று+கள் = புற்றுக்கள்
      உச்சரிப்பு சரியே, ஆனால்
      இங்கு புற்றிலிருந்து பெறப்பட்ட கள்ளு என்ற பொருளைத் தருகிறதே! எழுத்துகள்,வாழ்த்துகள்,கருத்துகளுக்கும் இந்த விதியைப் பொருத்திப் பார்க்கலாம்.
      அதனால் வன்தொடர்/மென்தொடர் குற்றியலுகரமாக இருந்தாலும் வலிமிகுதல் தேவையற்றது, என்பது என் கருத்து.
      நன்றி🙂🙏

  • @Thenraaj
    @Thenraaj 3 ปีที่แล้ว +6

    அருமை... நன்றி ... மிக்க நன்றி... 🙏 🙏 🙏 🙏

  • @shanmugamg3649
    @shanmugamg3649 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்,உமது தமிழ் தொண்டிர்க்கு

  • @imayavarman376
    @imayavarman376 3 ปีที่แล้ว +3

    வணக்கம் 🙏 , விளக்கம் 👍

  • @swameyenanthan4066
    @swameyenanthan4066 2 ปีที่แล้ว +2

    மிக அருமை சகோதரி. ஆவணப்படுத்தவேண்டிய பதிவு.

  • @jayaravi6675
    @jayaravi6675 2 ปีที่แล้ว +1

    ஒரே வகுப்பில் பல சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி, எங்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளீர்கள்.😊
    மிக்க நன்றி! 🙏🙏🙏

  • @ganesans5467
    @ganesans5467 3 ปีที่แล้ว +4

    மிக்கமகிழ்ச்சி அருமையான விளக்கம் வாழ்த்துகள்

  • @saravananesakki3240
    @saravananesakki3240 3 ปีที่แล้ว +4

    அருமை

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 ปีที่แล้ว +3

    Super super super super super super super super super super super super super super super super super super super very super you are great teacher and very excellent teaching thanks for your great expectations

  • @Radja007
    @Radja007 2 ปีที่แล้ว +1

    மிக அருமை 👏🏼👏🏼👏🏼

  • @M-50
    @M-50 2 ปีที่แล้ว +1

    தமிழ் இனி என்றும் தப்பின்றி வாழணும், முறையான(கள் குடிக்காத) பயிற்சி பெற்ற ஆசிரிய ர்களை அதிகமா நியமிக்கணும்!

  • @umakannan5304
    @umakannan5304 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்களை வாழ்த்துகள் ஆக்கிவிட்டேன். இனிய விளக்கம். மிக்க நன்றி 🙏

  • @sakthiveladvocate6594
    @sakthiveladvocate6594 2 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு நன்றி வணக்கம்

  • @grslakshith320
    @grslakshith320 3 ปีที่แล้ว +1

    உங்களது பணி சிறக்க வாழ்த்துகள். மேலும் தொடரவும்.

  • @umasaravanan1005
    @umasaravanan1005 3 ปีที่แล้ว +1

    அருமை அம்மா. இது, எது போன்ற சொல்லின் பன்மையை விளக்கம் வேண்டும் அம்மா

  • @sunnumerology257
    @sunnumerology257 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா அருமையான பதிவு நன்றி உங்கள் கருத்து எனக்கு பிடித்தது மேலும் தகவல் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும் என்பது எனது எண்ணம்
    கணக்கு கொள்ள வேண்டும் 😀😃 ‌🤵🤵
    நிங்ஙல் இந்த கருத்துக்கு நன்றி உங்கள் சொந்த திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த பயனர்கள் தங்கள் சொந்த திறமை வாய்ந்த இந்த கருத்து குழந்தைகள்க்கு
    அருமையான பதிவு நன்றி அம்மா
    😀😀🤵🤵🖐️🖐️🙏🙏

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் 😊👍

  • @mathiyazhaganrb.e9034
    @mathiyazhaganrb.e9034 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்

  • @perumalraju8830
    @perumalraju8830 2 ปีที่แล้ว

    அருமை. தொடரட்டும் தங்கள் பணி.

  • @sundaravadivelug2007
    @sundaravadivelug2007 2 ปีที่แล้ว +1

    Excellent presentation.
    You have cleared many doubts. Thank you.

  • @amersonange1543
    @amersonange1543 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கங்கள்.

  • @priyadharshinipriyadharshi4803
    @priyadharshinipriyadharshi4803 4 หลายเดือนก่อน

    Arumaiyana velakkam mam thank you 🙏🙏🙏🙏🙏🙏

  • @meialaganbalaji9259
    @meialaganbalaji9259 2 ปีที่แล้ว +1

    Test series at end of video👍👍👍

  • @sangaeethachandrasekar5053
    @sangaeethachandrasekar5053 3 ปีที่แล้ว +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @sundaramo6081
    @sundaramo6081 11 หลายเดือนก่อน

    மிக அருமை சகோதரி

  • @user-or8ok5jr2n
    @user-or8ok5jr2n 2 หลายเดือนก่อน

    Excellent teaching. Thank you mam

  • @maaransarakkonraiyaar8059
    @maaransarakkonraiyaar8059 3 ปีที่แล้ว

    நான் நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த விளக்கம். சிறப்பு. அருமை. நன்றி.
    நாள்கள் நாட்கள் இரண்டுமே சரியா? விளக்கவும்.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு..

  • @kanthan1970
    @kanthan1970 2 ปีที่แล้ว

    அருமை. நன்றி.

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 3 ปีที่แล้ว +2

    அறிஞர் குழாம் -- அறிஞர் கூட்டம் என்பதுதான் சரி. அறிஞர்கள் என்பது தவறுதான்.

  • @SAKTHIVEL-cm5ej
    @SAKTHIVEL-cm5ej 3 ปีที่แล้ว

    அருமை.. நன்றி

  • @venkateswaranayyasami715
    @venkateswaranayyasami715 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.

  • @gkdare
    @gkdare ปีที่แล้ว

    அருமை சகோதரி🙏🙏🙏

  • @sasidharan6763
    @sasidharan6763 2 ปีที่แล้ว

    நன்றி sister.....
    From ஸ்ரீ லங்கா.....

  • @crawleytamil
    @crawleytamil 3 ปีที่แล้ว +1

    சிறப்பு தொடருங்கள்

  • @vettrivelm2668
    @vettrivelm2668 3 ปีที่แล้ว

    தமிழை பற்றிய விவரங்கள் அருமை

  • @knagapooshani2497
    @knagapooshani2497 3 ปีที่แล้ว

    அருமை.
    தொடரட்டும் உங்கள் பணி

  • @user-uy3uv2js2u
    @user-uy3uv2js2u 3 ปีที่แล้ว +2

    எழுத்து(ப்)பயிற்சி ma'am pls explain

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว

      'பயிற்சி' என்பது சொல் அல்லவா?
      நான் இக்காணொளியில் விளக்கியுள்ளது 'கள்' விகுதி மட்டுமே!

  • @MOHAMEDALJAWAHAR
    @MOHAMEDALJAWAHAR 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி!...

  • @ptpagalavan
    @ptpagalavan 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி தோழி

  • @gautham.s2480
    @gautham.s2480 2 ปีที่แล้ว

    அக்கா செய்யுள் விதி பாடலுடன் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.. அதையும் தெரிந்து கொள்ளவோம் 🤗

  • @KarthikSingai
    @KarthikSingai 3 ปีที่แล้ว

    அருமை 🙏

  • @Savioami
    @Savioami 3 ปีที่แล้ว +1

    விஷ்ணு ப்ரியா , அடுத்த காணொளிக்காக ( ணொளி குறில் இணை அதனால் வவி மிகுகிறது ) ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @user-eu9oy9gy5g
    @user-eu9oy9gy5g 2 ปีที่แล้ว

    வணக்கம்.உரைநடையாக கடிதம்,கட்டுரை எழுதும்போது ஏற்படும் பிழைகளைத் தவிர்த்தும்,தமிழ்ச் சொற்களைச் சரியாக உச்சரிக்கப் பழக்கியும் காணொலி பதிவு செய்து வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!நன்றி.வணக்கம்.

  • @annadurait
    @annadurait 2 ปีที่แล้ว

    Very nice explanation 👌

  • @balachandran6353
    @balachandran6353 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @wellingtonmoses5453
    @wellingtonmoses5453 2 ปีที่แล้ว

    Good lady,

  • @rajeshavinash8954
    @rajeshavinash8954 3 ปีที่แล้ว

    நன்றி

  • @saminathanjesi9677
    @saminathanjesi9677 3 ปีที่แล้ว +1

    Thank you

  • @m.mankaiyargarasim.mankaiy1840
    @m.mankaiyargarasim.mankaiy1840 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤ super super super talented girl

  • @jayajumarpk9026
    @jayajumarpk9026 2 ปีที่แล้ว

    , நன்றி

  • @user-bd2pb2ic9u
    @user-bd2pb2ic9u 3 ปีที่แล้ว +1

    அக்கா👌👌👌

  • @sivaramkrishna.msivaramkri2770
    @sivaramkrishna.msivaramkri2770 3 ปีที่แล้ว

    Akka super akka🤗🤗🤗

  • @vallarasanvallarasan7159
    @vallarasanvallarasan7159 ปีที่แล้ว

    Thank you Chella kutti akka super

  • @sampaththangam4075
    @sampaththangam4075 3 ปีที่แล้ว

    Good ma.

  • @jeyalakshmik3499
    @jeyalakshmik3499 2 ปีที่แล้ว

    Super mam

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 ปีที่แล้ว

    அறிஞர்கள் பலர் சூழ இவ்விழா...
    அறிஞர் பெருமக்கள் கூடிய இச் சபையில் ...
    கலைஞர் முன்னிலையில்...
    கலைஞர்கள் பலர் புடை சூழ இவ்வாராதனை...

  • @user-ht5gv1ty1l
    @user-ht5gv1ty1l 3 ปีที่แล้ว

    👍

  • @kumarkumaran6248
    @kumarkumaran6248 2 ปีที่แล้ว

    Thanks akka 🙏🙏🙏🙏

  • @Aram_sei_
    @Aram_sei_ 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா. இந்த விதிகள் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளன? தயவு காட்டி சொல்லுங்கள்....

  • @poopaulselvaraj3155
    @poopaulselvaraj3155 ปีที่แล้ว

    ஒரு சொல்லின் இறுதி எழுத்தாக'எ' வரிசை எழுத்துகள் வாராது என்பது சரியா? எ.கா: கெ,செ,டெ,தெ,பெ போன்ற எழுத்துகள்.

  • @srikayathirimpmkayathiri6103
    @srikayathirimpmkayathiri6103 6 หลายเดือนก่อน

    😊

  • @NPSi
    @NPSi 2 ปีที่แล้ว

    👍🙏👏

  • @sathiyavasagam.m9300
    @sathiyavasagam.m9300 2 ปีที่แล้ว

    கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு !

  • @likhitabandi2185
    @likhitabandi2185 2 ปีที่แล้ว

    Please set English subtitles

  • @supergoldsoap9745
    @supergoldsoap9745 2 ปีที่แล้ว

    Kanya kumari(k) varuma?

  • @geetha921
    @geetha921 3 ปีที่แล้ว

    க்,ச்,ட் ,ப்,த்,ந் இரண்டு சொல் சேர்க்கும் போது எப்படி பயன்படுத்துவது என்று விளக்கவும்

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி. வாழ்த்துக்கள், எழுத்துக்கள் என்று எழுதுவது பிழையா???? தங்களிடம் நான் தமிழில் உள்ள "ழ" எழுத்தின் சர்ச்சை குறித்து வினவினேன். அது குறித்த காணொளியை நான் எதிர்பார்க்கலாமா??

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว +2

      பிழை என்று சொல்லிவிட முடிவதில்லை. 'க்' மிகுவது தேவையற்றது. சில மொழி ஆராய்ச்சியாளர்கள் 'க்' வரும் என்றும் வாதிடுவர்.
      கண்டிப்பாக, 'ழ' கரம் பற்றிப் பேசுகிறேன். நேரமில்லாத காரணத்தால் சிறிது தாமதமாகலாம் சகோதரி🙂

    • @bharathiparthasarathi29
      @bharathiparthasarathi29 3 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa மிக்க நன்றி 🙏🙏🙏

    • @thamizhsar9908
      @thamizhsar9908 2 ปีที่แล้ว +1

      அன்பருக்கு வணக்கம். “வாழ்த்துக்கள்” “எழுத்துக்கள்” என்று எழுதுவதே இலக்கணம் ஆகும். என்னை? வன்றொடர் குற்றயலுகரத்திற்கு அடுத்தும் க ச த ப இனங்கள் வரின் வல்லொற்று மிகும் என்பதே இலக்கண விதி. இந்த முதல் ஐயத்தை எழுப்பியவர் காலம் சென்ற பேரா. அ. கி. பரந்தாமனார் ஆவார். அம்மையார் ஈண்டுரைப்பது இலக்கண வழுவாகும். இலக்கணத்தில் நன்கு தேர்ச்சி உடைய அம்மையார் சற்று விழிப்புடன் இனியிருப்பது சிறப்புடைத்து. எதுவாயினும் அம்மையாரின் இலக்கணவறிவு போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியனவென்பதில் ஐயமில்லை. தமிழுக்கு இவர் ஆற்றும் தொண்டு வளர்க! புலவர் மு. சரவணன்.

  • @tamilarasu7771
    @tamilarasu7771 11 หลายเดือนก่อน

    ஒன்று ஒருவன் இதில் று ரு வேறுபாடு ஏன் மேடம்

  • @ananthavelsubramaniyan7144
    @ananthavelsubramaniyan7144 11 หลายเดือนก่อน

    எழுத்துக்கள் ? எழுத்துகள்? இவற்றில் எது சரி? தாங்கள் வாழ்த்துக்கள் என்பதில் ஒற்று மிகாது என்கிறீர்கள். இலக்கண உரையாசிரியர்களான இளம்பூரணர், சேனாவரையர், பாலசுந்தரனார் போன்றோர் “எழுத்துக்கள்“ என்றே எழுதுகின்றனர். எழுத்துக்கள் என்பதில் மிகும் என்றால் வாழ்த்துக்கள் என்பதிலும் மிகும்தானே. வாழ்த்துக்கள் என்பதில் ஒற்று மிகாது என்று எந்த விதியின்படி கூறுகிறீர்கள்.
    "விண்ணை பிளக்கும் தொனியுடை சங்குகள் ஊதினார் தெய்வ வேதியர் மந்திரத்தோடு பல் வாழ்த்துக்கள்😉😉 ஓதினார் - பாஞ்சாலி:1 44/4

  • @user-vg4yb2zk9p
    @user-vg4yb2zk9p 9 หลายเดือนก่อน

    இப்படிக்கு. இப்படிக்கும் இவற்றில் எது சரி ஏன்

  • @ravikandiah5837
    @ravikandiah5837 ปีที่แล้ว

    கள் சேர்த்துகொண்டாலே குழப்பம் தாங்க. 😢

  • @chandranr2010
    @chandranr2010 ปีที่แล้ว

    அறிஞர் என்பது விஸ்னுபிரியாவை குறிக்கும் தமிழறிஞர்.

  • @user-uy3uv2js2u
    @user-uy3uv2js2u 3 ปีที่แล้ว

    ப் மிகுமா

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  3 ปีที่แล้ว

      நான் இக்காணொளியில் விளக்கியுள்ளது 'கள்' விகுதி மட்டுமே! இரு சொற்களை இணைக்கும் புணர்ச்சி விதிகள் வேறு.

    • @kolandavelramasamy-noaafed5164
      @kolandavelramasamy-noaafed5164 2 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa வணக்கம் அம்மா🙏

  • @padmapriyapriya6037
    @padmapriyapriya6037 3 ปีที่แล้ว +2

    எங்கள் மகள் தனியார் பள்ளி யில் ஆங்கிலவழி கல்வியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்.
    எதிர் காலத்தில் தமிழில் நன்கு புலமைபெற வைக்க வேண்டும்.தங்களுடைய ஆலோசனைகள் கிடைத்தால் பேருதவியாக இருக்கும்.
    நன்றி.

    • @padmapriyapriya6037
      @padmapriyapriya6037 3 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa அதைப்பற்றி சிந்திக்கிறேன்.
      இப்போதைக்கு தாங்கள் வெளியிட்டுள்ள மற்ற காணொலிகள் வாயிலாக குழந்தைக்கு கற்பிக்க முயற்ச்சிக்கிறேன்.
      நன்றி.

  • @HariKrishnan-dg8ce
    @HariKrishnan-dg8ce 3 ปีที่แล้ว

    நெடில் பின்
    குறிலிணை பின்
    தானே நீங்கள் ஏன் அதனை முன் என்று கூறுகிறீர்கள்?
    அதை கொஞ்சம் விளக்குங்களேன்.
    அதேபோல் அதை, அதனை ஆகிய சொற்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டினை கூறுங்களேன்.

  • @anbu.s
    @anbu.s 3 หลายเดือนก่อน

    ஓரெழுத்து ஒருமொழியைத் தொடர்ந்து வல்லினம் மிகாதுத் தானே

  • @babuvelan
    @babuvelan 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @nallaanand
    @nallaanand 3 ปีที่แล้ว

    அருமை

  • @videovasan2286
    @videovasan2286 3 ปีที่แล้ว

    நன்றி