வல்லினம் மிகும் இடங்கள் |ஒற்றுப் பிழை| சந்திப் பிழை| Write Tamil without spelling mistakes| Amuthans

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2021

ความคิดเห็น • 269

  • @ponnalagumanickam705
    @ponnalagumanickam705 2 ปีที่แล้ว +41

    அருமையான எளிமையான விளக்கம்.
    என் தமிழ் வகுப்பு மாணவர்களிடம் உங்களின் பாடங்களை அறிமுகப்படுத்த உள்ளேன்.
    -பொன் மாணிக்கம். சிங்கப்பூர்.

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  2 ปีที่แล้ว +5

      மிக்க மகிழ்ச்சி. நன்றி . அன்பு.

    • @premkumar9043
      @premkumar9043 2 ปีที่แล้ว +1

      Spoken English class adunga sir 🙏🙏🙏🙏🙏🙏

    • @azhagiyamanavalan3277
      @azhagiyamanavalan3277 11 หลายเดือนก่อน

      ஐயா தயவு கூர்ந்து இ,ய்,யி வேறுபாடு சொல்லி தாங்க

  • @narayananvenkateswaran7663
    @narayananvenkateswaran7663 2 ปีที่แล้ว +53

    தமிழ்நாட்டில் நாங்கள் தமிழர்கள் என்று மார்பையும் முதுகையும் தட்டிக்கொண்டு திரிபவர்கள் பார்த்து கற்றுக் கொள்ள பயனுள்ள பதிவு.

  • @gouthamygouthamys1186
    @gouthamygouthamys1186 2 ปีที่แล้ว +22

    நீண்ட நாள் ஆசை தமிழ் பிழையின்றி எழுத வேண்டும் என்று இன்று, இனிமேல் நிறைவேற்றிக் கொள்கின்றேன்.

    • @gouthamygouthamys1186
      @gouthamygouthamys1186 2 ปีที่แล้ว

      கடவுளாக மதிக்கிறேன் ஐயா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sumithararajsumithararaj2664
    @sumithararajsumithararaj2664 2 ปีที่แล้ว +10

    மிக்க நன்றி ஐயா இந்த பயிற்சி மிகவும் அருமையாக உள்ளது உதவுகிறது

  • @elavarasans6545
    @elavarasans6545 ปีที่แล้ว +3

    எளிமையான அருமையான இலக்கண விளக்கம்.

  • @vijaykumaralamanda2326
    @vijaykumaralamanda2326 2 ปีที่แล้ว +7

    I am basically Telugu but my native place is Chennai i am 64 now, your teaching is excellent iam gettng grip of Tamil now. Thank you very much

  • @govindarajanrajamannar7085
    @govindarajanrajamannar7085 2 ปีที่แล้ว +4

    மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களின் இலக்கண விளக்கம் மிகத் தெளிவாக உள்ளன. வாழ்க உங்கள் தொண்டு. சிறக்கட்டும் தங்களது ஆக்கப்பூர்வமானப் பணிகள்.

  • @nvsmanian8403
    @nvsmanian8403 2 ปีที่แล้ว +2

    வணக்கம். நல்ல பாடம். இலக்கணத்தை இவ்வளவு எளிமையாகவும் புரியும்படியும்
    சொல்லிக் கொடுத்தால் தான் தமிழில
    பிழையின்றி எழுதமுடியும். மாணவரகள் மட்டுமல்ல, மற்றவரகளும இதைக் கண்ணுற்றால் மிக்க பயன் பெறுவாரகள்.

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 ปีที่แล้ว +10

    Very informative speech I thank Amuthan’s class room for teaching Thamil in a simple and clear way

  • @srigayathri9546
    @srigayathri9546 2 ปีที่แล้ว +2

    நான் இனிமேல் தமிழில் பிழை இல்லாமல் எழுத முயற்சிப்பேன்👍 .நன்றி ஐயா.

  • @sathiyavasagam.m9300
    @sathiyavasagam.m9300 2 ปีที่แล้ว +3

    ஆசிரியர் பணி சிறப்பானது.
    தமிழாசிரியர்கள் ஆங்கில சொற்கள் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  2 ปีที่แล้ว +1

      இது பற்றி பேசுவோம் பிறிதொரு காணொலியில் , ஐயா

  • @MukeshKannan-fr4el
    @MukeshKannan-fr4el 18 วันที่ผ่านมา +1

    I have watched all the 15 videos in playlist,it was really nice 🎉🎉

  • @haridosspadmanaban9439
    @haridosspadmanaban9439 2 ปีที่แล้ว +1

    தங்கள் வகுப்பு
    பள்ளி வகுப்பில்
    படிக்காத இலக்கனத்தை
    அறிய வைக்கிறது !
    சிறப்பு மிக சிறப்பு !

  • @reaganlogu-jvmmedia9188
    @reaganlogu-jvmmedia9188 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்! நான் இலங்கையிலிருந்து இதைப் பதிவிடுகின்றேன். உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி! எனது சந்தேகத்தை நீங்கள் மிக இலகுவாகவும், தெளிவாகவும் விளக்கி அதற்கு மேலான தகவல்களையும் தந்துள்ளீர்கள். தொடர்ந்தும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளப் போகின்றேன். நீங்கள் வாழ்க! உங்கள் பணி வளர்க! இறையாசீர் வேண்டுகின்றேன்!

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  2 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி ரீகன் லோகு. கற்போம், உயர்வோம்.

  • @mthiyagaraja8770
    @mthiyagaraja8770 2 ปีที่แล้ว +3

    Sir, The best way of teaching..thank you so much..

  • @tiruvarulvallal7871
    @tiruvarulvallal7871 2 ปีที่แล้ว +1

    Very clear explanation of Tamil grammar on Punariyal. More of this type of lessons should reach those who want to learn Tamil and those who like to brush up the grammar.

  • @rgowrigs
    @rgowrigs 2 ปีที่แล้ว +4

    Very nice I am proud I am a tamilian great language

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 ปีที่แล้ว +9

    வணக்கம் ஐயா - நான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் படித்தவன். அங்கே மெய் எழுத்தென்றே ஆசிரியர் கற்பித்தார். ஒற்று எழுத்து என்று நான் அறியவில்லை. தமிழ்நாட்டு நண்பர்கள் மூலமாகவே அண்மையில் அங்ஙனம் அறிந்தேன் .

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் தெளிவு பயிற்சிக்கும் முறை வாழ்த்துகள் ஆசிரிய பெருமகனாரே.

  • @harishankarsundaram1167
    @harishankarsundaram1167 ปีที่แล้ว

    அருமையான தெளிவான விளக்கம். ! நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் ! வாழ்த்துக்கள் !!

  • @mr.sunlightefxstory7631
    @mr.sunlightefxstory7631 2 ปีที่แล้ว +3

    தினமும் உங்களது
    சேனல் தவறாமல் பார்க்கிறேன்
    இன்னும் அதிகபடியான வீடியோ போடுங்க எளிமையாக சொல்லித் தருகிறீர்கள் மிக்க நன்றி

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அய்யா . வாழ்க வளமுடன் என்றும். தமிழ் வாழ்க வளர்க.

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  2 ปีที่แล้ว +1

      வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா

  • @nagarajann6707
    @nagarajann6707 ปีที่แล้ว

    அருமை ஆசிரியரே.
    மிக அருமை.
    இன்றைய உங்கள் தமிழகத்தில்,
    அரசுப் பள்ளிகளில் முதல்,
    ஆங்கிலப் பள்ளிவரை
    ( ஆங்கிலப் பள்ளிகளில் தமிழ்
    இல்லை என்பது வேறு விஷயம்)
    பயிலும் மாணவர்கள் அவசியம்
    தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.
    தொடரட்டும் உங்கள் நற்பணி.
    நானும், அரசுப் பள்ளியின்
    பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்.

  • @antonyragu84
    @antonyragu84 2 ปีที่แล้ว +2

    மிகுந்த பயனுள்ள தெளிவான விளக்கங்கள். ஆனால் இடையில் வரும் ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்து இருக்கலாமே. நன்றி தோழர். இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  2 ปีที่แล้ว +1

      எல்லாம் காரணமாகத்தான் தோழரே

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா,
    இந்த வீடியோ மாணவர்கள் மட்டும் அன்றி பெரும்பாலும் ஆங்கில வழியில் கற்று ஆசிரியர்களாக பணி செய்கிறவர்களும் இந்த வீடியோவை பார்த்து தங்களைத் திருத்திக்கணும்.
    கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பதை இந்த வீடியோவின் comment box சொல்கிறது. கல்விப் பணி செய்யும் தங்களை மனதார பாராட்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏

  • @rmshanmugamchettiar8036
    @rmshanmugamchettiar8036 2 ปีที่แล้ว +5

    I am a grammarian and a poet in English I admire your clarity of teaching

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  2 ปีที่แล้ว +1

      My pleasure sir. Thank you

    • @sadhananarendar2992
      @sadhananarendar2992 2 ปีที่แล้ว

      I am in the same page. When sir explained about ezhue chol and said it was subject and vinai chol as verb I started admiring the depth of tamil language. By no stretch of imagination it is easy but if you are consistent you can master the language.Thank you very much. Your teaching is amazing 👏.

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  2 ปีที่แล้ว

      Happy to hear such words. Thank you..

  • @PaviqueenPavi
    @PaviqueenPavi 3 หลายเดือนก่อน

    I m preparing for tnpsc this video helps me lot to get good marks in grammar portion thank u sir

  • @zeevanlala2965
    @zeevanlala2965 ปีที่แล้ว

    Very good information, I am 65 years, my doubt cleared now thanks

  • @sarvansank8703
    @sarvansank8703 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை உங்கள் விளக்கம் அருமை!👌👌👌👌👌

  • @siva4000
    @siva4000 2 ปีที่แล้ว +2

    மிகமிக சிறப்பான பதிவு ஐயா, தமிழின் இலக்கண சிறப்பை கண்டு வியக்கிறேன்.

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 ปีที่แล้ว

    என் நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி 🙏

  • @miresh008
    @miresh008 ปีที่แล้ว +2

    அருமை. ஆனாலும் தமிழ் இலக்கணம் கற்பிக்கும் போதே உங்களால் பிறமொழி (ஆங்கிலம்) கலப்பை தவிர்க்க முடியவில்லை என்பது பெரும் குறை ஐயா

  • @lpalanisamy
    @lpalanisamy 2 ปีที่แล้ว +1

    35:34
    நல்ல குழந்தை என்பதில் வரும் நல்ல என்பது பெயரடை எனப்படும். பெயரெச்சங்களில் முதற்சொல் வினையைக் கொண்டு தொடங்க வேண்டும். நல்ல என்பது ஒரு வினைச்சொல் அன்று. அது ஓர் உரிச்சொல். பெயர் உரிச்சொல்.
    மற்றபடி பல நல்ல

  • @francisveronica3293
    @francisveronica3293 2 ปีที่แล้ว

    Wow ...Sir Nalla explanation. Nalla uchcharippu

  • @ganeshram5153
    @ganeshram5153 2 ปีที่แล้ว +2

    அருமை ஐயா நல்ல தெளிவான விளக்கம்👍👌

  • @hussainhussain792
    @hussainhussain792 2 ปีที่แล้ว

    அய்யா நடத்திய வல்லினம் பற்றிய குறிப்புகள் எளிமையாகவும் அற்புத அற்புதமாகவும் இருந்தது நன்றி

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 2 ปีที่แล้ว +2

    மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. நன்றி.

  • @anbuarasan9276
    @anbuarasan9276 2 ปีที่แล้ว +1

    அருமை தமிழே வாழ்க!

  • @kandhanchandru352
    @kandhanchandru352 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @aneethjegaraj3802
    @aneethjegaraj3802 2 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு ஐயா..

  • @gnanaprakasamk1693
    @gnanaprakasamk1693 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா
    நீண்ட நாட்களாக இருந்த சந்தேகத்தை தெளிவாக புரிந்துக் கொண்டேன். நிலைமொழியில் உயிரும் வரும் மொழியில் க ச த ப எனற வல்லினம் வந்தால் புள்ளி வச்ச எழுத்து வரும் என்பதும் - ஐ ஆல் கு அது கண் - என்ற வேற்றுமை உருபு போன்ற அனைத்தையும் கேட்கும் போது என் தமிழ் ஆசான் திரு விசையன் அவர்களுக்கும் தங்களுக்கும் இன்றைய ஆசிரியர் தினத்தில் நன்றி சொல்லிக்கொள்ள கடமை பட்டுள்ளேன். நலம் பல பெற்று வள மோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. அன்பு.நன்றி

  • @selvavenkat9090
    @selvavenkat9090 2 ปีที่แล้ว +1

    மிக அருமை ஐயா. அழகான விளக்கம்.

  • @senthil8372
    @senthil8372 2 ปีที่แล้ว

    அருமையான மற்றும் பயனுள்ள பதிவு👌👍

  • @asgraphics933
    @asgraphics933 ปีที่แล้ว

    தங்கள் பதிவு சிறியதாக இருக்கட்டும் நன்றி ஐயா/அ.மெய்யண்ணா

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அய்யா

  • @baluvikram5106
    @baluvikram5106 2 ปีที่แล้ว +1

    இலக்கண விளக்கம் மிகவும் அருமை !

  • @jayasreep3633
    @jayasreep3633 2 ปีที่แล้ว +14

    ஐயா வணக்கம்! உங்களைப் போன்றவர்களால் தான் தாய்த்தமிழை எளிமையாக, தெளிவான விளக்கங்களோடு கற்றுத் தரமுடியும்.உங்களுடைய முந்தைய வகுப்புகளில் பயிற்சி பெற்றதை எண்ணி மகிழ்கிறேன் ஐயா! தொடர்ந்து வகுப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.
    உங்களின் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.நன்றி ஐயா!

    • @anandoudevaguy263
      @anandoudevaguy263 2 ปีที่แล้ว +1

      ஐயா வணக்கம்.
      தெளிவான உச்சரிப்பு.
      அருமையான விளக்கம்.
      பாராட்டுகள் !
      தேவகிஆனந்து புதுச்சேரி.

  • @priyatamilselvam9832
    @priyatamilselvam9832 2 ปีที่แล้ว +1

    Very clear lecture sir. Thanks

  • @PMaha-ys2tc
    @PMaha-ys2tc หลายเดือนก่อน

    Tamil series 15 .videos super sir ; thank you sir .🙏. ,;;; 👍

  • @jamunajamuna6102
    @jamunajamuna6102 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @anbu.s
    @anbu.s 2 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி அய்யா

  • @manilazar7832
    @manilazar7832 2 ปีที่แล้ว +1

    மிக எளிய மற்றும் பயனுள்ள விளக்கம் ஐயா. மிக்க நன்றி.

  • @baskaranr7299
    @baskaranr7299 2 ปีที่แล้ว +2

    எளிமையான அருமையான விளக்கம்! பாராட்டுகிறேன்!

  • @mvenkatsalapathi8415
    @mvenkatsalapathi8415 2 ปีที่แล้ว

    arumai ayya ,,,,,,thanks you

  • @sudhagarsudha8795
    @sudhagarsudha8795 2 ปีที่แล้ว

    அருமை யான பதிவு ஐயா

  • @gkvsri1128
    @gkvsri1128 21 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @santhakumariparthasarathy3439
    @santhakumariparthasarathy3439 2 ปีที่แล้ว

    Arumaiyana vilakam Iya Nanri🙏Iya

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 2 ปีที่แล้ว

    அருமை ஆசானே

  • @erukiruttinan114
    @erukiruttinan114 2 ปีที่แล้ว

    சிறப்பு . நன்றி. வணக்கம் வாழ்த்துக்கள்.

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி. நன்றி.வணக்கம்

  • @balakrishnanpurushothaman924
    @balakrishnanpurushothaman924 2 ปีที่แล้ว +1

    ஆரம்பநிலை‌ இலக்கணப்
    பயிற்சிதான் தீர்வு.

  • @suganya5417
    @suganya5417 7 หลายเดือนก่อน

    நன்றி ஐயா. தெளிவான விளக்கம் ஐயா

  • @dompower500
    @dompower500 2 ปีที่แล้ว +3

    excellent teaching sir

  • @selvaraj220455
    @selvaraj220455 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா. தெளிவான விளக்கம்.

  • @ramachandrannarayanan6997
    @ramachandrannarayanan6997 2 ปีที่แล้ว +4

    டாக்டர் மு.வ. அவர்களது அறிவுரை:
    " சொல்லிப்பார்த்து
    தெரிந்துகொள்."

  • @kishorekanna9786
    @kishorekanna9786 6 หลายเดือนก่อน

    Mikka nandri sir

  • @sudhakarpalanivelu4694
    @sudhakarpalanivelu4694 ปีที่แล้ว

    Excellent explanation. Thank you sir.

  • @elaelatamil5413
    @elaelatamil5413 ปีที่แล้ว

    சார் நல்லா புரியும் விதம் சொல்லிதருகிறீர் இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன்

  • @isakki68
    @isakki68 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை ஐயா

  • @baluelectric
    @baluelectric 2 ปีที่แล้ว

    மிக சிறப்பாக இருக்கிறது

  • @jeevasinthan8944
    @jeevasinthan8944 2 ปีที่แล้ว

    அருமை ஐயா.

  • @maadesh8849
    @maadesh8849 ปีที่แล้ว

    Nanraga purigitsthu.nanri iyya

  • @srisaravana9091
    @srisaravana9091 2 ปีที่แล้ว

    Super speech teacher thank you very much

  • @erukiruttinan114
    @erukiruttinan114 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு

  • @doss8070
    @doss8070 2 ปีที่แล้ว

    அருமை அருமை super sir

  • @vallarasanvallarasan7159
    @vallarasanvallarasan7159 ปีที่แล้ว

    Thank you sir nice 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @neelneck
    @neelneck ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் வாழ்த்துக்கள் எது சரி

  • @siyanafathima3342
    @siyanafathima3342 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள காணொளி

  • @newwing8015
    @newwing8015 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @r.k.abacusacademy2441
    @r.k.abacusacademy2441 2 ปีที่แล้ว

    Good teaching sir 🙏🙏🙏

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🏻💐👍

  • @rohinichandresh3270
    @rohinichandresh3270 2 ปีที่แล้ว +1

    Mind blowing video

  • @jayaramansivaprahasam8873
    @jayaramansivaprahasam8873 2 ปีที่แล้ว +1

    எளிமையான வழியில் சொல்லிதீதரும் ஆசிரியர்

  • @p.kasthuri7158
    @p.kasthuri7158 2 ปีที่แล้ว

    Super sir vera level ....

  • @rajalakshmi8645
    @rajalakshmi8645 2 ปีที่แล้ว +3

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்'' இரண்டு சுழி ன எந்த இடத்தில் வர வேண்.டும் மூன்று சுழி ண வர வேண்டும். தயவுகூர்ந்து இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தவும் .

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  2 ปีที่แล้ว

      கீழ்க்கண்ட வீடியோக்களைக் காணவும்.
      th-cam.com/video/0tkRO123w_c/w-d-xo.html
      th-cam.com/video/a1Skta0Ss_s/w-d-xo.html
      th-cam.com/video/yYC8pl3aZr0/w-d-xo.html

  • @bijileshkini6732
    @bijileshkini6732 2 ปีที่แล้ว +1

    ஐயா நான் ஒரு மலையாளி ஐயாவின் வகுப்பு தவறாமல் காணப்படுகிறது தமிழ் கற்றல் 'மிகவும் நல்ல வகுப்பு'

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @joycejoe8616
    @joycejoe8616 2 ปีที่แล้ว +4

    ஏன் அய்யா படிக்கிற காலத்தில் இதை கற்றுக் கொள்ள முடியவில்லை.

  • @thavamanipriyan1987
    @thavamanipriyan1987 5 หลายเดือนก่อน

    👌👌👏👏

  • @dhanaveldhanavel1107
    @dhanaveldhanavel1107 2 ปีที่แล้ว

    சார் நான் ஐந்தாம் வகுப்பு தான் படித்து இருக்கிறேன் எனக்கு தமிழ் படிக்க தெரியும் ஆனால் தமிழ் எழுதத் தெரியல இந்த வீடியோவை பார்த்து நான் எழுதக் கற்றுக் கொள்வேன்

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 2 ปีที่แล้ว +2

    குழந்தைகள் மனதில் தமிழ் கடினம் என்ற மனநிலை இருக்கிறது. நீங்கள் சொல்லித் தருவது எளிமையாக இருப்பினும், இடை இடையே நீங்கள் ஊக்குவிப்பதுப் போல் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID 2 ปีที่แล้ว

    அய்யா, வணக்கம். உங்களின் காணொலியை இன்றுதான் முதன்முதலாகப் பார்த்தேன்; அது மிகவும் அருமையாக இருந்தது. அய்யா, 'விடுதலை கிடைக்க பாடுபடுவேன்' என்பதில் கிடைக்க என்ற வார்த்தையில் வலி மிகுமா என்பதைத் தெரிவியுங்கள்.

    • @sekart7008
      @sekart7008 ปีที่แล้ว

      "கிடைக்க" என்பது ஒரே சொல் இரண்டு சொற்கள் இணையும்போது ஒற்று மிகும் அல்லது மயங்கும்.

  • @KLR6540
    @KLR6540 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ஐயா

  • @unitedsourcing7622
    @unitedsourcing7622 2 ปีที่แล้ว

    Welcome sir.

  • @balaji5704
    @balaji5704 2 ปีที่แล้ว +1

    தமிழ் ஆசிரிய அன்பர் அவர்களுக்கு வணக்கம், , தமிழ் மெய் எழுத்து வரிசையில் எந்த காரணத்துக்காக ர ,ற எனும் இணம்காணமுடியா ஒத்த உச்சரிப்பு அதிர்வு ஓசை வரும் இரண்டுஎழுத்துக்களும் ல , ள , ழ , எனும் மூன்று எழுத்துக்களும் வைத்தனர் தெளிவான காரண காரியத்துடன் பொருள்பட விளக்கம் தர தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன், ,,,

  • @user-lf7lj8rz6l
    @user-lf7lj8rz6l 2 ปีที่แล้ว +1

    Vara level

  • @crazyhunter5547
    @crazyhunter5547 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏 thank you for coming sir

  • @SENTHILKUMAR-mm9og
    @SENTHILKUMAR-mm9og 2 ปีที่แล้ว

    ஒரே வார்தையில் கூட அடுத்தடுத்து மெய்யெழுத்துக்கள் எழுதி வறு செய்கிறார்கள். உதாரணம் வாழ்த்து

  • @jothikasi6581
    @jothikasi6581 2 ปีที่แล้ว +1

    Good teaching it must to know to kid

    • @jothikasi6581
      @jothikasi6581 2 ปีที่แล้ว +1

      S

    • @govindant1128
      @govindant1128 2 ปีที่แล้ว

      எளிதாக புரியும்படி இலக்கணம் சொல்லித்தருகிறீர்கள். மிக்க நன்றி ஐயா.

  • @krish-on9jp
    @krish-on9jp 2 ปีที่แล้ว

    Super Sir. Please make upload more videos.

  • @umamaheswarigovindaraj1060
    @umamaheswarigovindaraj1060 2 ปีที่แล้ว

    Arumai sir