வலிமிகுதல் (ஒற்றுப்பிழை) - 4 | பெயரெச்சம், வினையெச்சங்களில் வலி மிகுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ธ.ค. 2021

ความคิดเห็น • 83

  • @kannansrinivasan9172
    @kannansrinivasan9172 2 ปีที่แล้ว +4

    தங்களின் விளக்கம் கேட்கும்போது.
    சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு எனது தமிழ் ஆசிரியை ஜெயலட்சுமி அவர்களின் நினைவுதான் வருகிறது.
    தங்களின் பணியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
    தங்களின் காணொளியை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
    வாழ்த்துக்கள்..!

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 2 ปีที่แล้ว +3

    You are blessed. Teaching comes naturally to you. Your students are all blessed. இனிய குரலில் தங்கு தடையின்றி மிகமிக எளிமையாகச் சொல்லித் தருகிறீர்கள். வாழ்த்துகள்.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 ปีที่แล้ว +1

    தமிழில் மிகவும் மிகவும் மலடாக இருந்தேன்
    தாயே உங்களால் பலடாக மாற வுள்ளேன் அம்மா
    நன்றி தாயே !

  • @user-ql3lh7em8p
    @user-ql3lh7em8p 2 ปีที่แล้ว +1

    Arumai
    Continue pannunga please
    Because I have completed MCA degree
    I don't properly speak and write Tamil.
    School tamil medium thaan but aragora padippu

  • @DevadossRathinasamy
    @DevadossRathinasamy ปีที่แล้ว

    எளிதாக விளங்கும் வகையில் தெறிவித்தமைக்கு நன்றி

  • @ezhilvarman4109
    @ezhilvarman4109 2 ปีที่แล้ว

    உங்கள் பணி தொடரட்டும் அக்கா. மிகவும் அருமை

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 2 ปีที่แล้ว +1

    நன்று!

  • @user-dx8fv1wx4y
    @user-dx8fv1wx4y 2 ปีที่แล้ว +1

    அழகான தமிழ்

  • @sudharsanraghavendrarao1162
    @sudharsanraghavendrarao1162 2 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி. மிகவும் எளிமையாகவும் நன்கு புரியும் வண்ணமும் வழங்கியுள்ளீர்கள்!

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 ปีที่แล้ว +1

    Super super super super super super super super super super super super super super super super super super super super very super you are great teacher thanks very much mam

  • @mutukan1104
    @mutukan1104 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி.

  • @kaliyappankaliyammalchezhi1678
    @kaliyappankaliyammalchezhi1678 2 ปีที่แล้ว +2

    அருமையான மற்றும் எளிமையான விளக்கம். பெயரெச்சம் மற்றும் வினையெச்சத்திற்கிடையேயான வித்தியாசங்களை அருமையாக விளக்கினீர்கள். உங்களின் வலையொளிக் காணொளிகள் அனைத்தின் இணைப்புகளையும் எனது முகநூல் பக்கங்களிலும், எனது புலனம் (Whatsapp) குழுக்களிலும் பகிர்ந்து வருகிறேன். வாழ்க மற்றும் வளர்க உங்களின் தமிழ்த்தொண்டு. வாழ்க வளமுடன்.

  • @mathivananr8198
    @mathivananr8198 2 ปีที่แล้ว +1

    மிக சிறப்பான முறையில் விளக்கம் கொடுத்து தமிழ் இலக்கணம் நடத்துகின்றார்.

  • @ramyapurush203
    @ramyapurush203 ปีที่แล้ว

    அருமை.... வாழ்த்துகள்!!

  • @mohandassramachandran7540
    @mohandassramachandran7540 2 ปีที่แล้ว

    பயனுள்ள செய்தி

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 2 ปีที่แล้ว

    மிகவும் நல்ல விளக்கம்

  • @maaransarakkonraiyaar8059
    @maaransarakkonraiyaar8059 2 ปีที่แล้ว +1

    சிறப்பான, தெளிவான விளக்கம். அருமை!

  • @anandg5737
    @anandg5737 2 ปีที่แล้ว +1

    Super

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்..

  • @drsenthil16385
    @drsenthil16385 2 ปีที่แล้ว

    Continue your good work.

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கங்கள் அக்கா. உங்களது ஒவ்வொரு காணொளிப்பதிவும் மிக பயன் உள்ளதாக இருக்கிறது எனக்கு. நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏💐💐💐🙏🙏

  • @manjasattai
    @manjasattai 2 ปีที่แล้ว

    அழகான தமிழை ஆக்ரோசமாக சொல்லி கொடுத்து அழித்து விட்டார்களே இப்போது புரிகிறது பதிய மறுக்கிறது - இளைய சமுதாயம் கற்று பயனுரட்டும் 🙏

  • @rajatheraja7430
    @rajatheraja7430 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி 🙏

  • @DharmaChakaram.
    @DharmaChakaram. 2 ปีที่แล้ว +1

    ✅✅✅

  • @perianenila9565
    @perianenila9565 5 หลายเดือนก่อน

    அருமை....

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 2 ปีที่แล้ว

    அருமை அருமை அம்மா நன்றிகள் பல

  • @vigneshkani5899
    @vigneshkani5899 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை சகோதரி தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி 🍎🍊🍉🍍🍑🍈🍇🥝🍅🥬🌶🍆🍐🍎🍇

  • @STHIAGA
    @STHIAGA 2 ปีที่แล้ว

    very well explained patiently 👌

  • @velmurugan-go4ef
    @velmurugan-go4ef ปีที่แล้ว

    அருமை சகோ

  • @user-pm1ti6ho6k
    @user-pm1ti6ho6k 2 ปีที่แล้ว +2

    அருமையாக உள்ளது தோழி. மிக்க நன்றி 🙏

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 2 ปีที่แล้ว

    நன்று...

  • @kiruk6986
    @kiruk6986 2 ปีที่แล้ว +1

    வழக்கம்போல் அருமையான விளக்கம்!!👏🏼👏🏼

  • @swameyenanthan4066
    @swameyenanthan4066 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பயனுல்ல பதிவு.🙏

  • @pdamarnath3942
    @pdamarnath3942 ปีที่แล้ว

    Great. But still difficult to remember

  • @aesthetic_violette756
    @aesthetic_violette756 2 ปีที่แล้ว +1

    உங்களின் விளக்கத்துக்கு நன்றி சித்தி 🙂

  • @rajurajendran
    @rajurajendran 2 ปีที่แล้ว

    ஒற்றுவரும் சொற்களை சேர்த்து எழுதணும்.

  • @manjasattai
    @manjasattai 2 ปีที่แล้ว +1

    இலக்கண பாடம் நடத்தியவர்கள் குற்றமா கர்க்காதது என் குற்றமா என்றுகூட தெரியவில்லை உலகத்தின் மீது ஒரு பெரிய கோபம் உள்ளது - இதை type பன்ன முடியும் ஆனால் எழுதும்போது வர குழப்பம் பேனாவை தொடவே கை நடுங்குது

  • @k.mariyakaliraj882
    @k.mariyakaliraj882 6 หลายเดือนก่อน

    👌

  • @gopalcharlie123
    @gopalcharlie123 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி.

  • @rajendranv4327
    @rajendranv4327 2 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் அருமை நன்றி

  • @stylostyle4615
    @stylostyle4615 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் தோழி

  • @manjasattai
    @manjasattai 2 ปีที่แล้ว +2

    இதை எல்லாம் என் சிறு வயதில் கற்றிருந்தால் நல்லா இருந்திருக்கும். முழு முட்டாலா ஆக்கிட்டானுங்க

  • @vinayakansiva3430
    @vinayakansiva3430 2 ปีที่แล้ว

    நன்றி!

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் தோழி

  • @mohanmalathi7765
    @mohanmalathi7765 2 ปีที่แล้ว +1

    அருமை வாழ்க வளமுடன்

  • @puthuvaikrishna6325
    @puthuvaikrishna6325 2 ปีที่แล้ว +1

    . அருமை.

  • @senthilsen7212
    @senthilsen7212 2 ปีที่แล้ว

    Nice

  • @gurusundar7870
    @gurusundar7870 2 ปีที่แล้ว

    அருமையான எளிமையான விளக்கங்கள். மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சந்தேகம். 'மாநில தலைவர்' , 'மாநிலத் தலைவர்' இரண்டில் எது சரி என்று கூற வேண்டுகிறேன். 🙏

  • @nithya.s8600
    @nithya.s8600 2 ปีที่แล้ว

    Please konjam fast a solli koduga.vedio Romba slow vapoguthu konjam fast a iruntha intereste a irukkum. Thavarirundhal mannikkaavum

  • @TonyDCheruvathur
    @TonyDCheruvathur 2 ปีที่แล้ว +1

    You have made Tamil Grammar so easy..... I wish you were my teacher in School.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 ปีที่แล้ว

    பாட்டுப் பாடினா"ல்"
    பாட்டுப் பாடினா"ள்"

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @dhanasekaran9869
    @dhanasekaran9869 2 ปีที่แล้ว +1

    அன்பு சகோதரி விஷ்ணுபிரியா அவர்களுக்கு என் இனிய காலை வணக்கம் 🙏🏼
    "அக்கா உங்களிடம் ஓர் வேண்டுகோள்"
    எனது பெயர் தனசேகரன் நான் கோவலன் கண்ணகி வாழ்ந்த பூம்புகார்(வாணகிரி) எனது ஊர்.
    நான் படிக்கும் வயதில் தமிழ் மீது எனக்கு இல்லாத ஆர்வம் இப்போது அயல்நாட்டில் உழைக்கும் போது உள்ளது. ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை🤔
    ஆகையால் தாங்கள் அதை வரிசை படுத்தி கூறினால் பெரிதும் உதவியாக இருக்கும்.
    நன்றி சகோதரி...

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +1

      காலை வணக்கம் சகோதரா🙏 நன்றாகவே தமிழில் எழுதியிருக்கின்றீரே🙂

    • @dhanasekaran9869
      @dhanasekaran9869 2 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa அக்கா இதெல்லாமே தமிழ் keyboard - ன் மகிமையால் நடந்தது😜.
      1) தமிழ் மொழியை முழுமையாக கற்க வேண்டும்.
      2) பிழை இல்லாமல் எழுத வேண்டும்.
      இதற்காக நான் முதலில் என்ன செய்ய வேண்டும்.
      சகோதரனின் தொந்தரவுக்கு மன்னியுங்கள் சகோதரி தாங்கள் "ஓய்வு நேரத்தில்" பதிவிட்டால் போதும்.
      தங்களின் அறிவுரைக்காக காத்திருக்கும் அன்பு சகோதரன் தனசேகரன்.

  • @sivakumar-zh6po
    @sivakumar-zh6po 2 ปีที่แล้ว

    உங்களுடைய பணி மிகவும் சிறப்பு... எனக்கு ஒரு கேள்வி .... ஏன் வலி மிகாது பெயரெச்சத்தில் ? ஏன் வலி மிகும் வினையெச்சத்தில்?... அப்படி வலி மிகுவதனால் என்ன பிழை ஏற்படும் ?

  • @its0222inthemorning
    @its0222inthemorning 2 ปีที่แล้ว +1

    எப்போதும்போல் இதுவும் ஓர் உதவியான பதிவு! மிக்க நன்றி. அக்கா, எனக்கு மற்றொரு கேள்வி உண்டு. நான் தற்போது 3 சீன நண்பர்களுக்குத் தமிழ் பாடங்கள் நடத்தி வருகிறேன். அவர்களுக்கு ஓர் எழுத்து ஒரு மொழி சொற்களைக் கற்றுக்கொடுக்கும்போது, அவர்கள் என்னிடம் இதனைக் கேட்டனர்: ஏன் ‘கை, மை, தை’ என்ற சொற்களின் ஒலி ‘ஐ’ (ai) என்பது போல் உள்ளது, ஆனால் ‘வை’ என்ற சொல்லின் ஒலி மட்டும் ‘எய்’ (ei) என்பது போல் உள்ளது? அவர்கள் இதைச் சுட்டிக்காட்டியதன் வரை இந்த வேறுபாடு இருப்பதை நான் உணரவில்லை. என்னால் அவர்களுக்கு முறையான பதிலும் தர முடியவில்லை. இதற்கு உங்களுக்குப் பதில் தெரிந்திருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் காணொளிகளுக்காக என் நன்றி 🙏🏾

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +1

      🙂🙏
      'வை' என்பதை 'vai' என்றே உச்சரிக்க வேண்டும். பேச்சு வழக்கில்தான் நாம் 'vei' என்கிறோம்.

  • @jawahars4894
    @jawahars4894 2 ปีที่แล้ว

    ஓம்சக்தி
    குருவடி சரணம்
    அம்மா தங்களின் மொழித்தொண்டுக்கு சிரந்தாழ்த்திய வணக்கங்கள்.
    அடியேன், குருபகவானின் குருவருள் நிறைந்த அகம் என்ற பொருளில் ''குருவருள் நிறையகம்' என்னும் ஒரு 'வாட்ஸ்அப்' குழு நிர்வகிக்கின்றோம்.
    குழுவின் பெயர் சரியானதா...
    அன்புக்கூர்ந்து பதில் தரவும் அம்மா.

  • @SaravananVallalar
    @SaravananVallalar 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அக்கா.
    ஓடி என்ற வார்த்தைக்கு ஆடு என்னும் வினைச்சொல் வரும் தானே அக்கா?
    ஓடி ஆடு : run and play.

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +2

      ஆம். அதனால்தான் அதுபற்றிய விளக்கத்தின்போது, “ஆடு- ஒரு விலங்கைக் குறிக்கும் பெயர்ச்சொல்” என்று குறிப்பிட்டிருந்தேன்.🙂

  • @TamilSelvan-yk2xn
    @TamilSelvan-yk2xn 2 ปีที่แล้ว +1

    Miss ok approved nalla mindla yeathikire

  • @SangeethaS2023
    @SangeethaS2023 22 วันที่ผ่านมา

    ஓடியது. ஓடின. வேறுபாடு?

  • @nagaraniv6214
    @nagaraniv6214 2 ปีที่แล้ว +2

    புதியத் தலைமுறை/ புதிய தலைமுறை இதில் சரியானது எது என்று கூறுங்கள். இந்த சொல்லுக்கு இலக்கணக் குறிப்பு சொல்லுங்கள் மேடம்.

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +2

      "புதிய தலைமுறை" என்பதே சரி. புதிய என்பது குறிப்புப் பெயரெச்சம். இக்காணொளியில் கூறியபடி, குறிப்புப் பெயரெச்சத்தை அடுத்து வலி மிகாது.

    • @nagaraniv6214
      @nagaraniv6214 2 ปีที่แล้ว +1

      நன்றி மேடம்🙏💕.

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 2 ปีที่แล้ว +1

    🙏காலை வணக்கம்🙏 நன்றி🙏

  • @jeyalakshmik3499
    @jeyalakshmik3499 2 ปีที่แล้ว

    Mam
    6 & 7 std Grammar anupuga mam

  • @tharvinjay1774
    @tharvinjay1774 2 ปีที่แล้ว +1

    akka , நன்னூல் pdf file got ah ? to read teacher

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      I am having a book ma(hard copy).

    • @tharvinjay1774
      @tharvinjay1774 2 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa where can buy it akka ? Total got how many pagam ?

  • @chithiravelbsc6863
    @chithiravelbsc6863 2 ปีที่แล้ว +1

    இலங்கை தமிழர , இல தமிழர் னு தானே சொல்லணும் எதுக்கு ஈழ தமிழர்னு சொல்றாங்க?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +2

      தற்கால இலங்கை பழங்காலத்தில் ஈழம் என வழங்கப்பட்டிருக்கிறது. "ஈழத்தில் வாழும் தமிழர்" என்பதே பொருள். 'இல' என்பது 'ஈழ' என்று மாறவில்லை🙂

    • @chithiravelbsc6863
      @chithiravelbsc6863 2 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa thanks ma'am 👍👍👍

  • @anamtharamsingh5495
    @anamtharamsingh5495 ปีที่แล้ว

    I think your explation on kuru kindru is not correct.

  • @anamtharamsingh5495
    @anamtharamsingh5495 ปีที่แล้ว

    I think your explanation on kuru. And kindru is not correct.

  • @TV-bi4cw
    @TV-bi4cw 2 ปีที่แล้ว

    அன்பான விஷ்னு பிரியா தங்களின் தமிழ் கற்பித்தல் மிகவும் அருமை நானும் ஓர் ஆசிரியர் என்பதால் ஏதாவது சந்தேகம் உங்களிடம் தொடர்பு கொள்ள உங்களுடைய கைப்பேசி எண் தேவைப்படுகிறது . முடிந்தால் அனுப்பவும்.

    • @rajutk9749
      @rajutk9749 2 ปีที่แล้ว

      Super.I'm a M.A tamil graduate .your explanation for grammar or thirukural is highly superb. Superb