வலிமிகுதல்(ஒற்றுப்பிழை)என்றால் என்ன? | வலிமிகுதல் தொடர் - பாகம் 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2021

ความคิดเห็น • 39

  • @rravi8808
    @rravi8808 2 ปีที่แล้ว +5

    சிறப்பான விளக்கம்... எளிதில் விளங்கும்படி இருந்தது...

  • @vinayakansiva3430
    @vinayakansiva3430 2 ปีที่แล้ว +4

    அகம் மகிழ்ந்தேன்
    இக்காணொலி கண்டு
    தொடரட்டும் உங்கள்
    தமிழ்த்தொண்டு!
    உங்களைப் போன்றவர்களால்
    மெல்லத் தமிழினி மீளும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
    வாழ்த்துக்களும் நன்றிகளும்!
    செல்வி/திருமதி. விஷ்ணு பிரியா.
    🙏🙏🙏🙏🙏

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி!
      தமிழ் கற்பித்தலை ஆர்வத்துடன் வரவேற்கும்
      தங்களைப் போன்றோரால், இன்றுபோல் என்றென்றும் தமிழ் வாழும்!
      (திருமதி. விஷ்ணு பிரியா தான்🙂)

    • @vinayakansiva3430
      @vinayakansiva3430 2 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa 🙏

  • @shanmugavallig247
    @shanmugavallig247 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி பயனுள்ள பதிவு தெளிவான விளக்கம்

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 2 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்த பிறகு தான் புரிகிறது
    தமிழ்மொழி யானது எவ்வளவு மக்கள் மத்தியில் எழுதவும் பேசவும் தமிழின் அசலை இழந்து சாயத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம் என்று

  • @manjubarkavi4031
    @manjubarkavi4031 ปีที่แล้ว

    வேற்றுமை - காணொளி போடவும் 🙏
    உங்கள் காணொளி மிகவும் அருமை 👍

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சொன்னீர்கள் அக்கா.
    தமிழ் மொழி நுட்பமான மொழி புரிந்து கொண்டால் மிக எளிது தான். நன்றி வாழ்த்துகள். 👌👌👍👍💐💐🙏🙏

  • @thedoctor1639
    @thedoctor1639 2 ปีที่แล้ว +1

    Super sis.

  • @durairaj.m9700
    @durairaj.m9700 2 ปีที่แล้ว

    ஆழ்ந்த புலமையால் எளிதில் மனதில் பதிய வைக்கினறீர்.தமிழை வாழ்வாங்கு வாழச்செயவீராக! வாழ்த்துகள்.

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉

  • @santhirankumaaran5119
    @santhirankumaaran5119 2 ปีที่แล้ว +1

    நான் மிகவும் எதிர்ப்பார்த்த தலைப்பில் காணொளி தந்தமைக்கு நன்றி.

  • @Radja007
    @Radja007 2 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி. தயிர் கடை, தயிர்க்கடை உதாரணம் சரி, ஆனால் எதனால் வலிமிகுந்து வருகிறது என்பதை விளக்கவில்லையே

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      வலிமிகுதல் தொடரின் அடுத்தடுத்த பாகங்களில் விளக்கிவருகின்றேன். நன்றி🙏🏼

  • @TamilSelvan-yk2xn
    @TamilSelvan-yk2xn 2 ปีที่แล้ว

    Sirappu

  • @Mighunan
    @Mighunan 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம், தங்களது தொடர் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்..

  • @swameyenanthan4066
    @swameyenanthan4066 2 ปีที่แล้ว +1

    மிக அருமை சகோதரி. பாராட்டுகிறேன்.

  • @dhanalakshmimariselvam1219
    @dhanalakshmimariselvam1219 2 ปีที่แล้ว +2

    Tamil medium padicha enaku kuda idhula doubt varum , thank you 🥰

  • @masilamani4411
    @masilamani4411 2 ปีที่แล้ว

    நீங்கள் நடத்துகிற பாடம் எங்களுக்கு நன்றாக விளங்குகிறது.

  • @Sathis_Salem
    @Sathis_Salem 2 ปีที่แล้ว

    👏👏👏👌💯
    சிறந்த விளக்கம் சகோதரி ...

  • @moonrampiraigp1878
    @moonrampiraigp1878 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம்
    மிக்க நன்றி

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அக்கா அருமையான பொருள் விளக்கம் நன்றி நன்றி நன்றி தங்களின் சமூக பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் நன்றி நன்றி பதிவிற்கு

  • @suriyadev3563
    @suriyadev3563 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 2 ปีที่แล้ว +1

    அருமை அக்கா

  • @arunpriya975
    @arunpriya975 2 ปีที่แล้ว

    Wat a great explanation mam.. Thank you so much

  • @thiagarajanpalanisamy4107
    @thiagarajanpalanisamy4107 2 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளி வகுப்பு தமிழைப் படிக்கத் தூண்டுகிறது.

  • @palinpower5018
    @palinpower5018 2 ปีที่แล้ว

    நன்றி! இக்கணம் கற்றுக்கொள்ள இலக்கண நூல் ஒன்று பரிந்துரைக்கவும். இரவுவணக்கம்.!

  • @dineshv1595
    @dineshv1595 2 ปีที่แล้ว +1

    நன்றி மேடம்.. இலக்கணப்போலி பற்றி video போடுங்க

  • @user-vc9dv9fp1w
    @user-vc9dv9fp1w 2 ปีที่แล้ว

    வெற்றி கொடி .வலிமிகுமா

  • @ashwinaashvisminiworld1229
    @ashwinaashvisminiworld1229 2 ปีที่แล้ว +1

    அக்கா தெளிவாக தெரிந்தது

  • @praba4092
    @praba4092 2 ปีที่แล้ว

    Thanks mam.. தட்டெழுத்து "த்" தேர்ச்சி. இதில் த் வருமா.. Plz clarify mam

  • @rasiahrajendra5848
    @rasiahrajendra5848 2 ปีที่แล้ว

    தயிர் + கடை =
    1. தயிர்க்கடை
    2. தயிர்க் கடை
    இவற்றில் எது சரி?

  • @shanmugamalagar
    @shanmugamalagar ปีที่แล้ว

    கற்க கசடறக்
    கற்க கசடற
    எதுசரி

  • @masilamani4411
    @masilamani4411 2 ปีที่แล้ว

    மேடம் நீங்க டியூஷன் எடுக்கிறீர்களா?

  • @rajaduraimanoharan7063
    @rajaduraimanoharan7063 ปีที่แล้ว

    'வேலை‌ கொடு' என்று எழுதுவதற்கு பதிலாக 'வேலையைக் கொடு' என்று எழுதலாமா? இது சரியான முறையா...... அதைப்போலவே 'தயிர் கடை' என்பதற்கு 'தயிறைக் கடை' என்று எழுதலாமா?

  • @kailasapillaiponnampalam972
    @kailasapillaiponnampalam972 2 ปีที่แล้ว

    மஞ்சல்,மஞ்சள்,எது சரி ஆசிரியை பதில் தர முடியுமா