வலிமிகுதல்(ஒற்றுப்பிழை) - 3 | உவமைத் தொகை, உம்மைத் தொகையில் வலிமிகுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2021
  • சான்றாதாரம்:
    1.www.tamilvu.org.
    2.கவிஞர் மகுடேசுவரன் அவர்களின் வலிமிகுதல் தொடர் - வலைத்தமிழ்.காம்.

ความคิดเห็น • 57

  • @vigneshkani5899
    @vigneshkani5899 2 ปีที่แล้ว +8

    சகோதரி தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி இதையெல்லாம் வைத்து நான் என் மகள்களுக்கு தெளிவாக நாம் தமிழ் மொழி யெயி கற்றுத்தர முடிகிறது சகோதரி தங்களுக்கு மிக்க நன்றி சகோதரி 🍏🍐🍋🍉🍌🍑🍈🍇🥝🍅🥬🍍🍌🍈

  • @nilachannel6668
    @nilachannel6668 2 ปีที่แล้ว +6

    தங்களின் பயிற்சிக்கு மிக்க நன்றி.
    தற்போது உள்ள ஆசிரியர்கள் இடம் இத்தகைய பயிற்சிமுறை காண்பதில்லை எனவேதான் பிள்ளைகளின் தமிழ் கல்வி முறை கேள்விக்குறியாக உள்ளது.
    அவர்களின் கேள்விக்குறிகள் நீங்களே பதில் எனவேதான் தங்களுக்கு நன்றியை இந்த பதிவின் மூலம் உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்

  • @meenakshin53
    @meenakshin53 2 ปีที่แล้ว +5

    நன்று அருமை சிறப்பு.வாழ்த்துகள்.

  • @erukiruttinan114
    @erukiruttinan114 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை. நன்றி

  • @bas3995
    @bas3995 2 ปีที่แล้ว +1

    மிக தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள் அம்மா. நன்றி

  • @pavannanv3541
    @pavannanv3541 2 ปีที่แล้ว

    Miga miga payanulla kanoli valthukkal director pavannan

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் திரட்டு..

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 2 ปีที่แล้ว +2

    அருமையாக தெளிவாக புரியும்படி அழகாக சொன்னீர்கள் அக்கா.
    உங்களது பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துகள். 👌👌👍👍💐💐💐🙏🙏

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 2 ปีที่แล้ว +2

    அருமை அக்கா

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 2 ปีที่แล้ว

    நன்று!

  • @shanthinikumarasamy2831
    @shanthinikumarasamy2831 2 ปีที่แล้ว +2

    மழை+காலம் =மழைக்காலம்

  • @lakshmiram9261
    @lakshmiram9261 2 ปีที่แล้ว +1

    நன்றி🙏💕

  • @user-jf8xq8tk3v
    @user-jf8xq8tk3v 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @Sathis_Salem
    @Sathis_Salem 2 ปีที่แล้ว

    👏👌

  • @user-pm1ti6ho6k
    @user-pm1ti6ho6k 2 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றாக உள்ளது தோழி. எந்த இலக்கணப் புத்தகத்தில் அனைத்து குறிப்புகளையும் தாங்கள் எடுக்கிறீர்கள். தவறாக எண்ணாமல் தெரிவியுங்கள்.
    நன்றி,
    சே.இரகுராம்

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +2

      இலக்கணம் பற்றிய குறிப்புகளை நமது www.tamilvu.org/ இணையதளத்தில் காணலாம். மேலும் பல தமிழ் ஆராய்ச்சியாளர்களின் குறிப்புகளும் எனக்கு உதவியாயிருக்கின்றன. ஒரே புத்தகத்தில் அனைத்தும் கிடைப்பது அரிது என்று எண்ணுகிறேன்🙂

    • @user-pm1ti6ho6k
      @user-pm1ti6ho6k 2 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி தோழி. நான் முயற்சி செய்யும் போது பயனாளர் கணக்கு வேலை செய்யவில்லை. மறுபடியும் முயற்சிக்கிறேன். மிக்க நன்றி

  • @sahayarajam983
    @sahayarajam983 2 ปีที่แล้ว +1

    Wow Priya Unga hair style 😍 Sema a iruku

  • @sampaththangam4075
    @sampaththangam4075 2 ปีที่แล้ว +1

    Best wishes ma.

  • @ravichandran6442
    @ravichandran6442 2 ปีที่แล้ว +1

    thanks for ur clarifications

  • @kaliyappankaliyammalchezhi1678
    @kaliyappankaliyammalchezhi1678 2 ปีที่แล้ว +1

    தமிழைக் காட்டுமிராண்டி மொழி, அதை உன் வீட்டு வேலைக்காரியிடம் கூடப் பேசாதே என்று கூறிய அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க முடியும்? தமிழ் எழுத்துக்களை நீக்க முயல்பவன் மட்டுல்ல, தமிழில் பிற மொழி வார்த்தைகளை உள் திணிப்பவனும் தமிழினப் பகைவனே என்பதனை உணர்க. நன்றி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @pakalavanb7239
    @pakalavanb7239 2 ปีที่แล้ว +1

    'உம்' என்பது உருபன்று.
    அஃது இடைச்சொல்.

  • @thilagavathi7230
    @thilagavathi7230 2 ปีที่แล้ว

    Kindly use dark colour marker.in this video could not see the words which is in board

  • @ssivakumar22
    @ssivakumar22 2 ปีที่แล้ว

    முதலில் தங்கள் அரிய பணிக்கு என் வாழ்த்துக்கள். பயன் கருதாது தொடர்ந்து இதை நீங்கள் செய்வது தமிழுக்கு ஆற்றும் வணக்கத்திற்குரிய சேவை🙏.
    எனது ஐயம்..
    தங்கள் உதாரணத்தில் அரசு + பேருந்து இரண்டும் பெயர்ச்சொற்கள் என்று கூறுகிறீர்கள். பேருந்து பொருட்பெயர் என்று புரிகிறது. அரசு எந்தவகை பெயர்?? அரசன் என்ற பொருளா அல்லது அரசாட்சி என்ற தொழிலா??
    வெறும் அரசாங்கம் என்பது பெயர்ச்சொல் ஆகுமா?
    விளக்குங்கள். நன்றி.

  • @vigneshkumar2020
    @vigneshkumar2020 2 ปีที่แล้ว

    Madam, yezhuthukkal che (சே) se(ஸே) virukum verupaadu kooravum. Cheran chennai Chengalpattu nu cholrathu correcta illai seran sennai sengalpattu nu cholrathu correct aa?¿ Vilakkam thevai.

  • @dhanapriyaj4521
    @dhanapriyaj4521 2 ปีที่แล้ว

    வணக்கம் 🙏
    நான் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவி
    தற்போது ஆய்வியல் நிறைஞர்
    (M.Phil) படிப்பது பயனில்லையா என் சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டுகிறேன் நன்றி

  • @SANKARTHALLY
    @SANKARTHALLY 8 หลายเดือนก่อน

    தொடக்கப் பள்ளி என்று எழுதுவது சரியா??? அல்லது தொடக்க பள்ளி என்று எழுதுவது சரியா?? என்ற விளக்கம் தரவும்.... நன்றி

  • @thadamtheadi4529
    @thadamtheadi4529 2 ปีที่แล้ว

    வருமுதலெழுத்தின் அடிப்படையில்தான் வலிமிகும் என்பது சரியா?

  • @nagaraniv6214
    @nagaraniv6214 2 ปีที่แล้ว

    உதவி தலைமையாசிரியர் அல்லது உதவித் தலைமையாசிரியர் இவற்றில் சரியானது எது ?

  • @s.shobhana
    @s.shobhana 2 ปีที่แล้ว

    பிழை திருத்தம்/ பிழைத்திருத்தம் எது சரி? நான் உச்சரிக்கும் போது வலி மிகாது எனத் தோன்றுகிறது.

  • @sahalakalanithyponmaran8072
    @sahalakalanithyponmaran8072 9 หลายเดือนก่อน

    இரவும் பகலும் போயின
    இரவும் பகலும் போனது
    எது சரியானது அக்கா?

  • @tamilpathiyam4181
    @tamilpathiyam4181 2 ปีที่แล้ว

    Dear Madam , Are you taking any online class for school students ? My son require Tamil online class. He is doing his 4th STD now. Please kindly reply

  • @saranathantg
    @saranathantg 2 ปีที่แล้ว +1

    மீன் + கண்கள். இங்கு 'க்' வர முடியாதே?

    • @saranathantg
      @saranathantg 2 ปีที่แล้ว

      @@ramamanibalaji6343 thanks

  • @MANIMARANR-se4tf
    @MANIMARANR-se4tf ปีที่แล้ว

    மிக்க நன்றி
    குணம் என்பது யாது ? அடிக்குறிப்புடன் விளக்கவும்.

  • @irfanahamed6717
    @irfanahamed6717 ปีที่แล้ว

    எழுத்து எழுத்து எழுத்து எழுத்து தெரிய எழுத்து தெரியத் தெரிய மாட்டேங்குது

  • @Aaseevagam741
    @Aaseevagam741 2 ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றிகள் தோழி🙏
    நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் நீங்கள் மென்மேலும் சிறப்பிக்கப் படுவீர்கள். 🙏🙏🙏
    🇰🇬🇰🇬வாழ்க தமிழ் 🇰🇬🇰🇬
    🙏🙏வளர்க தமிழர் 🙏🙏

  • @dhanasekaransundaram4141
    @dhanasekaransundaram4141 2 ปีที่แล้ว +1

    தமிழ் செல்வி, தமிழ்ச் செல்வி எது சரி?

  • @padmajayaraman2187
    @padmajayaraman2187 2 ปีที่แล้ว

    Mam சிறை இதழ் அர்த்தம் என்ன

  • @muthusamyramakrishnan3177
    @muthusamyramakrishnan3177 2 ปีที่แล้ว

    கீழறை என்பதன் பொருள் சொல்லுங்கள் 🙏

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +2

      கீழறை என்றால் நிலவறை என்று பொருள். நிலத்திற்கடியில் உள்ள அறை.

  • @chithiravelbsc6863
    @chithiravelbsc6863 2 ปีที่แล้ว +1

    (உரக்க சொல் ) இதுல ஏன்( ச் ) varala(உரக்கச் சொல் ) னு ஏன் வரல?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +1

      உரக்கச் சொல் என்றே வரும்.

    • @chithiravelbsc6863
      @chithiravelbsc6863 2 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa உண்மையா உரக்க சொல் nu oru movie irukku athu thappa?

  • @human8950
    @human8950 2 ปีที่แล้ว +1

    தமிழ்ப்பள்ளி? தமிழ் பள்ளி? - please clarify

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      தமிழ்ப் பள்ளி. தமிழ் பள்ளி என்றால் இரு வேறு சொற்கள் போன்றிருக்கும் - தமிழும் பள்ளியும் என்று பொருள்படும்.

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +1

      தமிழ்ப் பள்ளி என்பதற்கு, தமிழை/ தமிழில் கற்றுத்தரும் பள்ளி எனப் பொருள்கொண்டால், இது இரண்டாம்/ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை.
      இவ்விடங்களில் வலிமிகும். எனவே தமிழ்ப்பள்ளி என்பதே சரி.

  • @gkk5amil90
    @gkk5amil90 2 ปีที่แล้ว

    Akka enaku po poop epudei theriyathu kaa na chaa niaa soliithanga

    • @gkk5amil90
      @gkk5amil90 2 ปีที่แล้ว

      Pls ka

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      புரியவில்லை மா...

    • @gkk5amil90
      @gkk5amil90 2 ปีที่แล้ว

      Yuir mei yelthubkal full laa soliithanga ka

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      @@gkk5amil90 உயிர்மெய் எழுத்துகள்
      th-cam.com/video/osA_lvbWZy0/w-d-xo.html

    • @chandralekha9913
      @chandralekha9913 2 ปีที่แล้ว +1

      Raja and I

  • @TamilSelvan-yk2xn
    @TamilSelvan-yk2xn 2 ปีที่แล้ว

    K mis