வேற்றுமையில் வலிமிகுமா? | வலிமிகுதல் பாகம் 6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.พ. 2022
  • தமிழில் சொற்களைச் சேர்த்து எழுதும் போது, வல்லொற்று 'க்' 'ச்' 'த்' 'ப்' மிகுமா மிகாதா என்ற வரையறைகளை விளக்கும் சிறிய முயற்சி!

ความคิดเห็น • 81

  • @spuwaneshwaran882
    @spuwaneshwaran882 2 ปีที่แล้ว +4

    மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு தங்கள் தமிழ் வளர்ச்சிக்காக ஆற்றும் பணி மென்மேலும் தொடர வேண்டும் ஆசிரியை அவர்களுக்கு வாழ்த்துக்கள். புவனேஸ்வரன் இலங்கை மத்திய மலைநாடு

  • @Aaseevagam741
    @Aaseevagam741 2 ปีที่แล้ว +4

    வாழ்க தமிழ் 🙏
    வளர்க தமிழர் 🇰🇬

  • @ezhilezhil8381
    @ezhilezhil8381 2 ปีที่แล้ว +5

    அருமையான இலக்கண வகுப்பு. மிகச் சிறப்பு.

  • @DharmaChakaram.
    @DharmaChakaram. 2 ปีที่แล้ว +1

    அமிழ்தில் இனியது நம் தாய் தமிழ் மொழி...
    அந்த அமிழ்தை உமிழ்பவர் நீங்கள்...
    உலக தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்...

  • @appukathu5124
    @appukathu5124 2 ปีที่แล้ว +5

    நான் படித்தகாலத்தில் உங்களைப்போல நல்ல ஆசிரியர்கள் கிடைத்தார்கள் மூன்றாம் வகுப்பிலேயே பிழையின்றி எழுத கற்றுக்கொண்டேன் . வாழ்த்துக்கள் பிரியா.

  • @rasiahrajendra5848
    @rasiahrajendra5848 2 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம்.
    நல்ல தயார் படுத்தல்.
    ஆங்கிலமும் வடமொழியும் கலக்காத பேச்சு. மனப்பாடம் செய்வதற்கும் உதவ செய்யும் பாங்கு.
    குழந்தைகள் முதல் என்போன்ற உங்களை விடப்பல வயது மூத்தவர்கள் வரை அனைவரையும் கற்கத் தூண்டும் ஆற்றல்.
    எதை அம்மா பாராட்ட?
    இந்த சேவையை தயை கூர்ந்து நிறுத்தி விட வேண்டாம்.

  • @SAKTHIVEL-cm5ej
    @SAKTHIVEL-cm5ej 2 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கங்கள்... நன்றியும் வாழ்த்தும்..

  • @kasiraj8395
    @kasiraj8395 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் சகோதரி🙏🏻🙏🏻🙏🏻

  • @praveens2915
    @praveens2915 2 ปีที่แล้ว +1

    பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேரிடினும்✌அங்கம் பிளந்து கை கால் முறிந்து உயிர்விட நேரிடினும்✌பொங்கு தமிழை பேச மறவேனோ🔥💪-பாரதியார்..
    உங்கள் இனிய தமிழுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்❤

  • @srikumaran3707
    @srikumaran3707 2 ปีที่แล้ว +6

    I never seen Excellent teacher like you, vishnupriya.

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 ปีที่แล้ว +6

    தங்களின் உடனடித் தொண்டு போற்றற்குரியது. நன்றி. உந்தித்தாமரையோன் சிறந்ததாயினும் சற்றே நீண்டுள்ளது. வரும்பதிவுகளில் இதேபோல் பல வடமொழி பெயர்களுக்கு தமிழில் மாற்று அளிக்க வேண்டுகிறேன்

  • @drskb2934
    @drskb2934 2 ปีที่แล้ว +1

    🔴👉 நான் பத்தாம் வகுப்பு பெயில்! ஆனவன்! அதற்கு பிறகு பைபிள் படிக்க நேர்ந்தது!
    பிறகுதான் தமிழின் அருமை தெரிய ஆரம்பித்து!
    அதற்கு பிறகு தமிழ் மட்டும் படிக்க (இலக்கண புரிதலோடு) ஆசைப்பட்டேன் ஆனால் அதற்கு யாரும் உதவவில்லை!
    சகோதரி"
    உங்கள் முயற்சி சிறந்த ஒன்று!
    உன்னை;
    "சின்ன தமிழ் தாயே"
    என்று அழைக்க தோன்றுகிறது! 😍
    🙌💐💐💐
    வாழ்த்துக்கள்!
    வாழ்க' வளர்க' தமிழ்'.

  • @rajapandianc5611
    @rajapandianc5611 2 ปีที่แล้ว +2

    Neat and easy way of teaching Tamil grammar. Children will understand them quickly. Best wishes.

  • @srikumaran3707
    @srikumaran3707 2 ปีที่แล้ว +4

    I love your excellent teaching style

  • @marimuthu1395
    @marimuthu1395 2 ปีที่แล้ว +5

    விளக்கவுரை அருமை 👌

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 ปีที่แล้ว

    அம்மா தாயே
    உன்னால் சிறிதாய்த் தமிழை
    பெரிதாய் அறிதாய்க் கற்றேனம்மா
    உன் பாதம் பணிகிறே னம்மா !

  • @snmanirathna7769
    @snmanirathna7769 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் உங்க பயிற்றுவிப்புக்கு

  • @kanthan1970
    @kanthan1970 2 ปีที่แล้ว

    அருமையான தமிழ்ப்பணி. இறுதியாக தந்ததொகுப்பு மிகச்சிறப்பு. நன்றி ஐயை.

  • @shrither123
    @shrither123 2 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம்

  • @KISHORGOUTAM
    @KISHORGOUTAM 2 ปีที่แล้ว +2

    வேற்றுமையா பாத்த கொஞ்சம் வலி மிகும் தான் மிஸ்...

  • @STHIAGA
    @STHIAGA 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான பதிவு..
    மிக நன்று.மிக்க நன்றி.இந்த இரு தொடர்களில் மி என்ற எழுத்திற்கு ப் பின் வலிமிகுதல் பற்றி விளக்குக. 🙏

  • @lourthurajdavid5336
    @lourthurajdavid5336 2 ปีที่แล้ว +1

    Beautiful Tamil. David from usa

  • @balaji1492
    @balaji1492 2 ปีที่แล้ว +1

    Hahah 🤣😂 na oru LKG student mari feel aiten u remembered me my jothi miss From KG time , god I'm 30 now like u so much miss the way u teach 🙏

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள். எனக்கு தமிழும் வடமொழியும் கலந்த தமிழ்தான் தெரியும்.
    முந்நிறுத்தி முன்னிட்ட போன்ற முன், முந் எனும் வார்த்தைகள் வருவளவற்றை விளக்கவும். ஆசிகள்.

  • @praba4092
    @praba4092 2 ปีที่แล้ว

    Excellent sis.. It's really help for me to teach my child

  • @niroshpremarathne4578
    @niroshpremarathne4578 2 ปีที่แล้ว

    Nalla vilakkam than... Thank you very much miss

  • @ahmedjalal409
    @ahmedjalal409 2 ปีที่แล้ว

    வலி மிகுது சகோதரி....
    தேன் தமிழை முழுமையாகப் படிக்கவில்லையேவென்று...

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 ปีที่แล้ว

    அருமை!

  • @gschennal750
    @gschennal750 7 หลายเดือนก่อน

    Excellent 👌👍👍👍

  • @bvsubramani3
    @bvsubramani3 ปีที่แล้ว

    அருமையான தமிழ்த்தொண்டு

  • @sujasubha4528
    @sujasubha4528 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி🙏🏻🙏🏻🙏🏻

  • @user-gs1cq7vo5c
    @user-gs1cq7vo5c 2 ปีที่แล้ว +1

    நன்று சகோ 💐

  • @youngsters315
    @youngsters315 ปีที่แล้ว

    Nanri annaiye

  • @kothaimaha5864
    @kothaimaha5864 2 ปีที่แล้ว +1

    வணக்கம். தங்களின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. தமிழ் இலக்கணம் சம்பந்தமான எளிமையான புத்தகங்கள் எதுவும் உள்ளதா?

  • @k.nachimuthukaruppusamy7287
    @k.nachimuthukaruppusamy7287 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌 by HARSHINI

  • @mahesha8836
    @mahesha8836 2 ปีที่แล้ว +1

    Unga voice super ah irrukku, neengalum thaan

  • @thamizhdhaesam3242
    @thamizhdhaesam3242 2 ปีที่แล้ว

    தமிழும் அழகு நீங்களும் அழகு.

  • @ketheesparamsothy9192
    @ketheesparamsothy9192 ปีที่แล้ว

    WOW

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 2 ปีที่แล้ว

    நன்றி....

  • @DharmaChakaram.
    @DharmaChakaram. 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 ปีที่แล้ว

    வரைந்தான் என்பது செயப்படு பொருள்
    கண்ணன் வீட்டுக்குப் போனான்
    கண்ணன் எழுவாய்
    வீட்டுக்கு பயனிலை
    போனான் செயப்படுபொருள்

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 2 ปีที่แล้ว

    அழகு 🌹🌹

  • @jebarani7686
    @jebarani7686 2 หลายเดือนก่อน

    Thank you mam

  • @arunagiri809
    @arunagiri809 2 ปีที่แล้ว +2

    கண்ணணால் வரையப்பட்டது

  • @mayilsekar290
    @mayilsekar290 2 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @kalai1469
    @kalai1469 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி.ஒரு சந்தேகம். "கனவு கனவு நேற்று கனவு " இது கண்ணதாசன் பாடலில் வரும் ஒரு வரி. இந்த வரியை வினைச்சொல் இல்லாத வாக்கியமாக கொள்ளலாமா.?

  • @shrither123
    @shrither123 2 ปีที่แล้ว +1

    பொன்னியின் குரல் ஆக வரும்போது ஐந்தாம் வேற்றுமை உருபாக அமையுமா

  • @muthoo12345
    @muthoo12345 2 ปีที่แล้ว +1

    வணக்கம்,
    உங்கள் காணொளிகள் சிறப்பு!!!
    வெகு நாட்களாக எனக்கு ஒரு ஐயப்பாடு... தங்களால் விளக்க இயன்றால் மகிழ்வேன்...
    80 = எண்பத்து, எனில், 90=ஒன்பத்து என்றில்லாது, தொண்ணூறு என்பது ஏன்? (ஒன்பது, ஒன்பத்து - ஒரே மாதிரி ஓசை இருப்பதாலா?)
    இதனால், 900 = தொண்ணூறு என்றில்லாமல், தொள்ளாயிரம் ஆகிறது... ஒன்பதுக்கு மட்டும் ஒரு இலக்கம் தவறுகிறது.. அது ஏன்? விளக்கினால் நன்று... நன்றி!!!

    • @sakthivelb741
      @sakthivelb741 2 ปีที่แล้ว

      ஏற்கனவே ஒரு பதிவில் விளக்கியுள்ளார்

  • @bkprakash4655
    @bkprakash4655 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி.
    "ஒற்றுப் பிழை" -- வல்லினம் மிகும் என தோன்றுகிறது
    ஒற்றால் தோன்றும் பிழை என்பதால்?

  • @gkk5amil90
    @gkk5amil90 2 ปีที่แล้ว

    Akka is varthi pathi video poduga

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 ปีที่แล้ว +2

    அன்புள்ள மகளே, பத்மநாபன் என்னும் பெயரில் வரும் நாபி நாபன் வார்த்தைக்கு தமிழில் என்ன? தாமரை தொப்புளன் அல்லது கமலக் கும்பினன் எனக் கூறலாமா? என் வயது 80+
    பல காலமாக : தமிழுக்கு மாற்று தமிழ்ச்சொல், ஆங்கிலத்திற்கு இணை தமிழ்ச்சொல், தமிழிற்கிணை ஆங்கிலச் சொல் கூறுவாரில்லாமல் தவித்ததுண்டு. எந்தக் குழுவும் உதவ முன்வந்த தில்லை. தாங்கள் எப்படி?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +2

      ‘உந்தித்தாமரையோன்’ என்று தமிழாக்கம் செய்துள்ளனர் ஐயா.
      தங்கள் கருத்தை அறிய ஆவல்🙏🏼.

    • @rasiahrajendra5848
      @rasiahrajendra5848 2 ปีที่แล้ว

      எண்பது வயதிலும் தமிழ் மேல் கொண்ட தாகம் தணியவில்லை எனத்தோன்றுகிறது. அறுபது வயதான என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

  • @kaviraj6942
    @kaviraj6942 2 ปีที่แล้ว

    How to write Kalavai sorkal amaitu eluduka

  • @selvinsiva8144
    @selvinsiva8144 2 ปีที่แล้ว

    எனக்கு ஒரு சந்தேகம் அதாவது கடை வடை கடை தடை படை உடை நடை மடை ஆடை விடை இப்படி டை என்று முடியும் முடியும் தமிழ்ச் சொற்கள் ஏராளம் அதற்குப் பொருளும் கிடைக்கிறது இந்த இரு எழுத்தை பிரித்தால் இதில் வரும் முதல் எழுத்துக்கள் பல வார்த்தைகளில் தொடக்க எழுத்துக்களாக இருக்கின்றன இருந்து பொருளும் தருகின்றன இரண்டாவது எழுத்தான டை எங்கும் தொடக்க எழுத்தாக இல்லை ஆனால் இந்த டை தமிழில் என்ன அர்த்தம் எனக்கு சொல்லுங்கள்

  • @sivakumararuldoss2549
    @sivakumararuldoss2549 10 หลายเดือนก่อน

    0:19

  • @gkk5amil90
    @gkk5amil90 2 ปีที่แล้ว

    Ellam sethi ucharipu epudei nu solluga

  • @jeyalakshmik3499
    @jeyalakshmik3499 2 ปีที่แล้ว +2

    'ண' 'ன' 'ந' எந்த எந்த இடத்தில் Varum solluga ma please

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว +1

      இந்தக் காணொளி உதவும் என்று நம்புகிறேன்:
      ண்,ந்,ன் எது எங்கே வரும்? | ண ன ந எழுத்துப் பிழைகள் | Tips to reduce spelling mistakes in Tamil
      th-cam.com/video/al3ltuFxcEg/w-d-xo.html

    • @jeyalakshmik3499
      @jeyalakshmik3499 2 ปีที่แล้ว +1

      நன்றி அம்மா
      I am a tamil Tuition teacher mam
      This will be very useful for me mam

  • @selvieragidanan6628
    @selvieragidanan6628 2 ปีที่แล้ว +1

    சென்னைப் பல்கலைக் கழகம்
    சென்னை பல்கலைக் கழகம்
    எது சரி

  • @honestmalasiyan
    @honestmalasiyan 2 ปีที่แล้ว

    Enaku oru tips solla mudiuma

  • @ramaiahpandimeenal1309
    @ramaiahpandimeenal1309 2 ปีที่แล้ว +2

    வணக்கம். கையெழுத்துப் பயிற்சி குறித்து பதிவிடவும். நன்றி

  • @rasiahrajendra5848
    @rasiahrajendra5848 2 ปีที่แล้ว

    ஒரு கேள்வி கேட்கலாமா?
    நான் ஒரு ஈழத்தமிழன். சிறு வயதில் தமிழ் படித்தேன். நீங்கள் சொல்லும் வலி என்பதை நான் புணர்ச்சியின் கீழ் தோன்றல் புணர்ச்சி எனப்படித்தேன். அதைவிட இயல்புப் புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி என்று படித்த நினைவு இன்றும் நினைவில் இருக்கிறது.
    அதையே இன்னொரு தலைப்பின் கீழ் (வலி) நீங்கள் சொல்வது பற்றி சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். நன்றி அம்மா.

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      இதுவும் தோன்றல் புணர்ச்சியே ஆனால், ஏதோ இரண்டு சொற்கள் இணையும்போது இனமெய் தோன்றுவது பற்றியதல்ல!
      வேறாக,
      இரண்டாம் சொல்லின்(வருமொழியின்) முதலெழுத்து ‘க’கர, ‘ச’கர, ‘த’கர,’ப’கர உயிர்மெய்யாக இருந்தால், அச்சொற்கள் புணரும்போது, இடையில் க்,ச்,த்,ப் தோன்றுமா என்பதைப் பற்றியது.
      க,ச,த,ப வல்லினம் அல்லவா எனவே இவற்றின் ஒற்றுகள் மிகுவதை வலிமிகுதல்/வல்லொற்று மிகுதல்
      வலிமிகுதல்(ஒற்றுப்பிழை. )என்றால் என்ன? | வலிமிகுதல் தொடர் - பாகம் 1
      th-cam.com/video/5Do5u4-C1YM/w-d-xo.html

    • @rasiahrajendra5848
      @rasiahrajendra5848 2 ปีที่แล้ว

      நன்றி அம்மா

  • @mohanasundaram563
    @mohanasundaram563 2 ปีที่แล้ว +2

    ழ,ல,ள எழுத்துக்களை கொண்ட வார்த்தைகளை பதிவிடவும். அதற்குண்டன விளக்கத்தையும் கூறுங்கள்.

  • @maheswarisathya5678
    @maheswarisathya5678 2 ปีที่แล้ว

    Hi mama tamil pailerku mama

  • @narayananvenkateswaran7663
    @narayananvenkateswaran7663 2 ปีที่แล้ว

    ரொம்ப வலிக்குது

  • @ejebarajan
    @ejebarajan 2 ปีที่แล้ว

    வலி???

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      வலிமிகுதல் - வல்லொற்று மிகுதல்.

  • @sanakiddy2883
    @sanakiddy2883 2 ปีที่แล้ว

    Hi..you please make tamil pod cast of old tamil literatures like ..manimegalai, parani ula, silappadhigaram, thirucilaiyadal puranam, and other old ilakkiya stories and post them in youtube and wynk etc. Some of the existing tamil pod casts are unbearable to hear. Good pronouncing tamil persons like you can sure make pod casts.

  • @AIO_Infotainment
    @AIO_Infotainment 2 ปีที่แล้ว

    Unga thamizh Patru parattukuriyadhu

  • @logeshwarandurairaj5418
    @logeshwarandurairaj5418 2 ปีที่แล้ว

    'பழனி' என்று எழுதுவது சரியா? அல்லது 'பழநி' என்று எழுதுவது சரியா?

    • @pandiya_elavarasan
      @pandiya_elavarasan ปีที่แล้ว

      பழம் நீ என்பது தான் பழநி என்றானது பழனி தவறு என்று நினைக்கிறேன்